ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை!

+26
மிதுனா
பேகன்
ந.கார்த்தி
பாலாஜி
ayyamperumal
உமா
பிரசன்னா
நேரு
krishnaamma
ஹர்ஷித்
கோவிந்தராஜ்
உதயசுதா
பூஜிதா
பிளேடு பக்கிரி
dhilipdsp
கே. பாலா
kumaran.msk
சிவா
Dr.சுந்தரராஜ் தயாளன்
Gowthambsc
sshanthi
கேசவன்
நியாஸ் அஷ்ரஃப்
முஹைதீன்
ஜாஹீதாபானு
ரேவதி
30 posters

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! Empty பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை!

Post by ரேவதி Fri Nov 25, 2011 3:37 pm



1) கிராபிக்ஸே இல்லாமல் எப்படி முழு படமும் எடுத்தார்கள்?
வீராசாமியை பார்த்துவிட்டு கிங்காங் இயக்குனர் குழப்பம்.! @ thoatta

2) மனைவியை ஊருக்கு அனுப்ப ரயில் நிலையம் வரும் ஆண்கள் எனக்கு சிவாஜியாக தெரிகிறார்கள் # கண்ணுல சோகம்.. உள்ளுக்குள்ள உற்சாகம் .. உலக நடிப்புடா சாமி ! @g_for_guru

3) தூக்கம் : அலாரம் அடிக்க இன்னும் சில நிமிடங்கள் இருக்கும் போது வருவது @ kgjawarlal

4) துணிக்கடைகளில் இருக்கும் பெண் பொம்மைகளுக்கு கூட ஆபாசம் தேவை படுவது ஏனோ @soniaarun

5) தற்போது பலரால் பேசப்படும் இரண்டு விஷயங்கள்.. 1. ஐஷ்வர்யா ராயின் டெலிவரி 2. ஐஷ்வர்யா தனுஷின் கொலவெறி..!!! @@Its_ArunS

6) ஏழாம் அறிவு சரித்திர படம்! ஆனா வேலாயுதம் ஒரு சரித்திரமே நடிச்ச படம்! # கொலைவெறி விஜய் ஃபேன்ஸ் கிளப்”@athisha

7) ஒஸ்தி படத்தில் சிம்புவின் போலீஸ் கெட் எப் ஐ பார்க்கும் போது சன் டிவி மலரும் மொட்டும் நிகழ்ச்சிக்கு வந்த சிறுவன் மாதிரி இருக்கு @kanapraba


8) நல்ல வேலைக்காரன் தான் நன்றாக வேலை செய்வதாக நம்புகிறான்:
திறமையான வேலைக்காரன் அவன் நன்றாக வேலை செய்வதாக மற்றவர்களை நம்ப வைக்கிறான். @thoatta

9) ராமராஜன் நடிச்சபடம் வில்லுப்பாட்டுக்காரன்.அத பாத்துபுட்டு செத்துபோனான் எங்கஊட்டுக்காரன் @thirumarant

10) கஷ்டப்படாம இருக்கணும்னா கஷ்டப்படணுமாம்!
ஆனா ஜாலியா இருக்க ஜாலியா இருந்தா போதும்!! @ oruththan


11) நடுநிசி நாயும்…! குடிகாரன் வாயும்…! சும்மாவே இருக்காது போல
# ஒரே பெனாத்தல். @NavneethTamizh


12) இந்தியாவில் வேகமாய் அழிந்துவரும் உயிரினங்கள், புலி, யானை, மற்றும் தமிழக மீனவன்.! @thoatta


13) 6மாசபயணத்தில் செவ்வாய்கிரகம் செல்ல பயிற்சி பெறும் விண்வெளி வீரர்கள்:.. எங்காளுங்க சரக்கு அடிச்ச‌ 10 நிமிஷத்திலயே செவ்வாய்க்கு போய்டுவாங்க.@AjayT20

14) பணத்தை துரத்தும் மனிதர்கள் தனக்கு பின்னால் தன் குடும்பம் வருவதை கூட மறந்து ஓடுகின்றனர். @7thsense7

15) தோளுக்கு மேல் வளர்ந்தவனை அடிப்பதே தவறு,
இப்படி வெட்டலாமா? # மரம் @Friend_Spaul

16)நல்ல குடும்பத்து பெண்கள் காதலில் விழுவதில்லையாமே ? அப்போ ,என் காதலி குடும்பம் அவ்வளவு கேவலமானதா ? @udanpirappe

17) பணம், நேரம், உணவு, தூக்கம், சிரிப்பு இவற்றை எல்லாம் தியாகம் செய்பவர்களை துறவி, முனிவர் என்றார்கள்.
இப்பொழுது “BOY FRIEND ” என்கிறார்கள். @urmoorthy

18) வெளி நாட்டில் வேலை செய்பவர்கள் எழவுக்கு வரும் அளவிற்கு நல்ல காரியத்திற்கு வருவதில்லை. @araathu

19) பட்டினிக்கும் உண்ணாவிரதத்திற்கும் உள்ள வித்தியாசம் :
அழுக்கு சட்டை – வெள்ளை சட்டை ! @ krpthiru

20) நாம் மாறும்போது தானும் மாறியும், நாம் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் நமக்குத் தேவையில்லை.
அதற்கு நம் நிழலே போதுமே! @4urc

21) காசு இல்லாட்டி ஒண்ணுமே வாங்க முடியாதாமேன்னா கடன் வாங்கலாமேங்கறான் பக்கத்து டேபிள் கடங்காரன்.! @minimeens

22) காலையில் மனைவி திட்டியதற்கு நானும் பதிலுக்கு பயங்கரமாக திட்டிவிட்டேன்- ஆபிஸ் ப்யூனை. @naiyandi

23) L போர்டு ஸ்டிக்கர்னாலும் சூப்பர் ஸ்டைலா டிஸைன் பண்ணி கார்ல ஒட்டீருக்கீங்க பாஸ்! நல்லாருக்கு! என்றேன்!
முறைத்தான்! லயன்ஸ் கிளப்பாம்! :-) @RajanLeaks

24) நகரத்தில் அறிவாளியாக இருப்பதை காட்டிலும் கிராமத்தில் வெகுளியாக இருப்பதை விரும்புகிறேன் – நிம்மதி @naiyandi

25) எல்லோருமே நேர்வழியில வந்திருந்தா உலகம் இவ்வளவு முன்னேறியிருக்காதோ, என்னவோ..

26)ஏஷியன் பெயின்ட்ஸ் லையே இல்லாத வண்ணங்கள்..பியூட்டி பார்லர் ல இருந்து வர்ற பொண்ணுங்க முகத்துல..ஏன் இப்படி… @thirumarant

27) make money னு ஒரு பக்கி mail அனுப்புது.. ஒரு வேல கள்ள நோட்டு அடிக்க சொல்லி கொடுப்பானுவளோ ???

28)அன்று தாலாட்டைகேட்டு தாய்ப்பாலை குடித்து குழந்தைகள் வளர்ந்தன!
இன்று டப்பாங்குத்து பாடலைகேட்டு டப்பாபாலை குடித்து குழந்தைகள் வளர்கின்றன!

29)தமிழ்நாட்டுல கரண்ட் பில்ல ஆன்லைன்ல கட்ட வசதி இருக்கு, But..Computer ஆன் செய்ய தான் கரண்ட் வசதி இல்லை..என்ன கொடும சார் இது @Prabu_B

30) வாகனம் ஓட்டுதல் என்கிறது ஒரு கலை! எந்த மொடல் வாகனமாவே இருந்தாலும் ஓட்டுறவன் கைலதான் அதோட அழகே! @Me_Newton

31) சச்சின் சதத்தை எட்டவில்லை என்று வருத்தப்படுகிறார்கள். 94 அடித்ததற்காக எவருக்கும் பாராட்ட தெரியவில்லை! @YesTN

32) தன் மனைவி ஐஸ்வர்யாவின் படம் எடுக்கும் ஸ்டைலை பார்த்துவிட்டு தான் தனுஷ் ‘ஒய் திஸ் கொலைவெறி‘ பாடலை பாடி இருக்க வேண்டும்.!@ thoatta


33) எந்த பெண்ணாவது காதல் தோல்வியால் கவிதை எழுதியது உண்டோ???? @Prabu_B

34) உன் மௌனம்தான் என்னை கொல்லும் முதல் ஆயுதம் !!!
வேலாயுதம் கூட இரண்டாவது இடம்தான் !!!

35) அடப்பாவிகளா.. ‘my’ அப்படீன்றதே ரெண்டு எழுத்து. அதையும் சுருக்குறேன்னு ‘ma’ அப்படீன்னு மாடு மாதிரி சொல்ல ஆரம்பிச்சிட்டாய்ங்க!
@mayavarathaan


36) புரட்சியாளர் ஆவதற்கு எளிய வழி புரிஞ்சது, புரியாதது எல்லாவற்றையும் கண்டபடி விமர்சனம் செய்யணும்.@arasu1691


37) செல்லில் காதலர்கள் எஸ்ஸெம்மெஸ் அனுப்பிக்கொள்ளும் வேகம் பிரமிக்க வைக்கிறது.
ஒருநாள் மொபைல் வழியாகவே அவர்கள் ஜூனியர்ஸ் குதித்து வரக்கூடும்.@ iParisal

38) ரோட்ல இறங்கினா பொண்ணுங்க செல்லை காதுல வெச்சுக்க ஆரம்பிச்சுடறாங்க’ என்று திட்டாதீர்கள். எதிர்முனையில் இருப்பது உங்கள் மகனாக இருக்கக்கூடும்.@iParisal


39) நேற்று சினிமாவிற்கு ஒரு பெண்ணோட வந்திருந்தியே அவள்தான் உன் காதலியா?
காலைக்காட்சியா……….மாலைக்காட்சியா..? @ 4urc

40) கிரிக்கெட்டில் உலகசாதனை என்று சொல்றாங்களே விளையாடுவது பத்து நாடு…இதுல சாதனை செஞ்சா எப்படிய்யா உலகசாதனை ஆகும்! # டவுட்டு @kusumbuonly..

விகடன்
[/b]


Last edited by ரேவதி on Fri Dec 16, 2011 4:43 pm; edited 3 times in total


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! Empty Re: பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை!

Post by ஜாஹீதாபானு Fri Nov 25, 2011 3:42 pm

4) துணிக்கடைகளில் இருக்கும் பெண் பொம்மைகளுக்கு கூட ஆபாசம் தேவை படுவது ஏனோ @soniaarun

துணிகடைக்குள் நுழையும்போது எனக்கு ரொம்ப கூசும் பொம்மைகளை பார்க்கும்போது
பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! 56667
பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! 224747944 பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! 224747944 பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! 224747944


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! Empty Re: பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை!

Post by முஹைதீன் Fri Nov 25, 2011 3:50 pm

இதுல சிரிப்பும் இருக்கு. கொஞ்சம் சிந்தனையும் இருக்கு.
பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! 677196 பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! 677196 பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! 677196

வெளி நாட்டில் வேலை செய்பவர்கள் எழவுக்கு வரும் அளவிற்கு நல்ல காரியத்திற்கு வருவதில்லை.

நல்ல காரியத்திற்கு வராவிட்டால் கூட பிரச்சினைகள் வராது. ஆனால் எழவுக்கு வராவிட்டால் பிரச்சினைகளே நாங்கள்தானே சந்திக்க வேண்டும்.

எந்த பெண்ணாவது காதல் தோல்வியால் கவிதை எழுதியது உண்டோ????

உண்மைதான் எல்லா பெண்களும் காதலே விளயாட்டாக எடுக்கிறார்கள்(ஒரு சிலரைத் தவிர) ஆனால் ஆண்கள் காதலை உளப்பூர்வமாக எடுக்கிறார்கள் அதனால்தான் அவர்களுக்கு தோல்வியே தாங்க முடிவதிள்ளே
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! Empty Re: பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை!

Post by நியாஸ் அஷ்ரஃப் Fri Nov 25, 2011 3:52 pm

மிக அழகான ஆழமான சிந்தனைகளை தேடி தேடி பதிவிட்ட ரேவதிக்கு கோடி நன்றிகள்.. பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! 224747944 பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! 224747944 பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! 56667 பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! 56667


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! Aபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! Sபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! Hபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! Rபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! Aபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! Fபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! Empty Re: பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை!

Post by கேசவன் Fri Nov 25, 2011 4:01 pm

பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! 224747944 பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! 224747944


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! 1357389பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! 59010615பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! Images3ijfபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! Empty Re: பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை!

Post by ரேவதி Fri Nov 25, 2011 4:11 pm

பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! 678642 பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! 678642 பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! 678642


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! Empty Re: பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை!

Post by sshanthi Fri Nov 25, 2011 4:23 pm

அருமையாக இருக்கிறது ரெவ்


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! Empty Re: பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை!

Post by Gowthambsc Sat Nov 26, 2011 7:56 am

பணம், நேரம், உணவு, தூக்கம், சிரிப்பு இவற்றை எல்லாம் தியாகம் செய்பவர்களை துறவி, முனிவர் என்றார்கள்.
இப்பொழுது “BOY FRIEND ” என்கிறார்கள். @urmoorthy


அனுபவிச்சு எழுதிருப்பங்களோ!
என்ன?


உன்னை நம்பு. உனக்கு நல்லவனாய் இரு.பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! Gowthambsc
Gowthambsc
Gowthambsc
பண்பாளர்


பதிவுகள் : 62
இணைந்தது : 14/10/2011

Back to top Go down

பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! Empty Re: பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Nov 26, 2011 8:10 am

நல்லாயிருக்கு...விருப்ப பொத்தானைப் பாவித்தேன்... மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! Empty Re: பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை!

Post by சிவா Sat Nov 26, 2011 8:43 am

நிறையக் கருத்துக்கள் சிந்திக்கத் தகுந்தது.


பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை! Empty Re: பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum