புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேண்டாம் இந்த ஆசிரியர் பணி Poll_c10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி Poll_m10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி Poll_c10 
65 Posts - 63%
heezulia
வேண்டாம் இந்த ஆசிரியர் பணி Poll_c10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி Poll_m10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
வேண்டாம் இந்த ஆசிரியர் பணி Poll_c10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி Poll_m10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
வேண்டாம் இந்த ஆசிரியர் பணி Poll_c10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி Poll_m10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
வேண்டாம் இந்த ஆசிரியர் பணி Poll_c10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி Poll_m10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி Poll_c10 
1 Post - 1%
viyasan
வேண்டாம் இந்த ஆசிரியர் பணி Poll_c10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி Poll_m10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேண்டாம் இந்த ஆசிரியர் பணி Poll_c10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி Poll_m10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி Poll_c10 
257 Posts - 44%
heezulia
வேண்டாம் இந்த ஆசிரியர் பணி Poll_c10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி Poll_m10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
வேண்டாம் இந்த ஆசிரியர் பணி Poll_c10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி Poll_m10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
வேண்டாம் இந்த ஆசிரியர் பணி Poll_c10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி Poll_m10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
வேண்டாம் இந்த ஆசிரியர் பணி Poll_c10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி Poll_m10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி Poll_c10 
17 Posts - 3%
prajai
வேண்டாம் இந்த ஆசிரியர் பணி Poll_c10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி Poll_m10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வேண்டாம் இந்த ஆசிரியர் பணி Poll_c10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி Poll_m10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வேண்டாம் இந்த ஆசிரியர் பணி Poll_c10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி Poll_m10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வேண்டாம் இந்த ஆசிரியர் பணி Poll_c10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி Poll_m10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி Poll_c10 
7 Posts - 1%
mruthun
வேண்டாம் இந்த ஆசிரியர் பணி Poll_c10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி Poll_m10வேண்டாம் இந்த ஆசிரியர் பணி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேண்டாம் இந்த ஆசிரியர் பணி


   
   

Page 1 of 2 1, 2  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Nov 25, 2011 3:31 pm


வேண்டாம் இந்த ஆசிரியர் பணி










வேண்டாம் இந்த ஆசிரியர் பணி Teacher+1

பொதுவாகவே எதையும்
கற்றுத்தருவதை விட கற்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்துவதுதான்
பெற்றோர்களின் கடமை. ஆனால் பல பெற்றோர்கள் குழந்தைகளின் கற்றுக்கொள்ளும்
ஆர்வத்தை சிதைத்து எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்து
விடுகிறார்கள்.கற்றுக்கொள்வது என்பது இயற்கையிலேயே குழந்தைகளுக்கு உள்ள
இயல்பு. அதனால்தான் குழந்தைகள் கண்ணில்படும் எல்லாவற்றையும் எடுக்க
முயற்சிக்கிறது. நாற்காலியைப்பார்த்தால் இழுக்க முயற்சிக்கிறது. செல்போனைப்
பார்த்தால் பேச முயற்சிக் கிறது. புத்தகதை கையில் எடுத்தால் கிழிக்க்
முயர்ச்சிக்கிறது ஆனால் இதெல்லாம் நடக்கும்போது நாம் சொல்லும் ஒரே வார்த்தை
செய்யாதே. ஆக கற்கும் ஆர்வத்தை நாம்தான் எடுக்காதே, இழுக்காதே, தொடாதே
என சொல்லி சொல்லி குறைத்து விடுகிறோம்.




குழந்தைகளுக்கு
ஒன்றும் தெரியாது. அவர்களுக்கு நாம்தான் எல்லாவற்றையும் கற்றுத் தரவேண்டும்
என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஓரிரு நாள் அமைதியாக குழந்தைகளை
வேடிக்கை பாருங்கள். அவர்களிடம் நாம் கற்றுக் கொள்ள நிறைய பாடங்கள்
இருக்கிறது என்பதை நிச்சயமாய் உணர்வீர்கள்.
வீட்டில் குழந்தையை
கவனித்துப் பார்த்தால், எதன் மீதாவது ஏறி இடறி விழுந்து அடிபட்டிருந்தாலும்
மறுபடியும் அதன்மீது ஏறுவார்கள். சேரை இழுத்துப்போட்டு எதையோ எடுக்க
ஏறுகிறார்கள். இடறி விழுந்து கையில் கட்டுப்போடும்படி ஆகிவிட்டது என்றாலும்
கட்டுப்போட்ட நிலையிலேயே ஏறுவார்கள். ‘நம்மால் ஏறமுடியாது. ஏறினால்
விழுந்து விடுவோம்’ என்று அவர்கள் நினைப்பதில்லை. அந்த வயதில் ‘முடியும்’
என்பதை மட்டும்தான் நினைக்கிறார்கள்.




வேண்டாம் இந்த ஆசிரியர் பணி I+can+do+it

இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது இந்த உலகத்திற்கு வரும் போது
ஒவ்வொரு குழந்தையும் ‘முடியும்’ என்ற வெற்றிச் சிந்தனையுடன்தான்
வருகிறது.ஆனால் வளர்ந்த பிறகு ஒன்றிரண்டு தேர்வுகளில் பெயிலாகி விடுகிறது.
‘எனக்கு படிப்பு வராது. என்னால் படிக்க முடியாது’ என்கிறது. இன்னும்
கொஞ்சம் வளர்ந்து விடுகிறது. இப்போது பிஸினஸ் செய்கிறது . பிஸினஸில் தோல்வி
வருகிறது. ‘எனக்கு பிஸினஸ் லாயக்கில்லை. என்னால் பிஸினஸ் செய்ய முடியாது’
என்கிறது.முடியும் என்ற ஒரே சிந்தனை மட்டுமே கொண்டிருந்த அவர்கள், வளர்ந்த
பிறகு ‘முடியாது’ என்று மாறியது எப்படி ? இதற்கு காரணம் நாம் செய்கிற
ஆசிரியர் வேலைதானே. அதிலும் முடியும் என்பதை விட முடியாது என்பதைத்தான்
அதிகம் குழந்தை களுக்கு சொல்லிக்கொடுக்கிறோம்.




எப்போது பார்த்தாலும் எதையாவது கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறோம்.
‘அங்க போகாதே. அப்படி ஆயிடும். இதைச் செய்யாதே இப்படி ஆயிடும்.மேலும்
படித்தால்தான் எதிர்காலம் என்ற பாடத்தை நாம் நம் குழந்தைகளுக்கு கதறக்கதற
தினமும் கற்றுத் தருகிறோம். அதற்கு பதில் பல்வேறு வேலைக்கு செல்கிறவர்களை
சந்திக்கச் செய்யுங்கள். அவர்கள் செய்யும் வேலை, அவர்களின் வாழ்க்கை தரம்
ஆகியவற்றை காண்பித்து இதிலிருந்து என்ன புரிகிறது என்று கேளுங்கள்.என்ன
படித்திருக்கிறார்களோ, அதற்கேற்ற வேலை. அதற்கேற்ற சம்பளம் அதற்கேற்ற
வாழ்க்கை முறைதான் அமைகிறது . எனவே நாமும் நன்றாக படித்து அறிவில் சிறந்து
வாழ்வில் உயர வேண்டும் என்று அவர்களாக பாடம் கற்பார்கள். எப்போது
பார்த்தாலும் எதையாவது கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்காதீர்கள்.
குழந்தைகளுக்கு ஒவ்வொன்றையும் கற்றுத் தரும்போதும் அதை அவர்களாக
கற்பதிலிருந்து நாம் தடை செய்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள். பல
பெற்றோர்கள் வீட்டில் அப்பா அம்மாவாக இருப்பதில்லை. டீச்சராக மாறி
எப்போதும் எதைப்பற்றியாவது பாடம் நடத்திக் கொண்டே இருக்கிறார்கள்.





ஒரு குட்டிக்கதை




வேண்டாம் இந்த ஆசிரியர் பணி Images

பள்ளி முடிந்து வந்த தன் குழந்தையை உட்கார வைத்து வீட்டுப்பாடம் சொல்லிக்
கொடுத்து கொண்டிருந்தார் அம்மா. ஒவ்வொன்றையுமே ஒரு முறைக்கு இரு முறை சொல்ல
வேண்டி இருந்தது. இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருப்பதால் அம்மா
சீக்கிரம் சலிப்படைந்து கத்த ஆரம்பித்தார். “ஒவ்வொன்னையும் எத்தனை தடவ
சொல்லித் தர்றது. ஒரு தடவ சொன்னா புரிஞ்சுக்கிறதுல்ல.. உன் வயசுல உள்ள
குழந்தைங்க எல்லாம் தானா உட்கார்ந்து ஹோம் ஒர்க் செய்யுதுங்க..” என்று
துவங்கிய அர்ச்சனை இரவு உணவு வரை நீண்டது.




மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. புதிதாக வாங்கியிருந்த இரண்டு சக்கர வாகனத்தை
எப்படி ஓட்ட வேண்டும் என்று குழந்தையின் அம்மாவுக்கு அவனது அப்பா சொல்லிக்
கொடுத்துக் கொண்டிருந்தார். வண்டியை ஸ்டார்ட் செய்து காண்பித்து, ‘இப்போது
நீ செய்’ என்று அம்மா கைக்கு வண்டி வரும். ஏறி உட்கார்ந்து பட்டனை அழுத்த,
வண்டி ஸ்டார்ட் ஆவதற்கான சத்தம் எல்லாம் செய்து கடைசியில் போக்கு காட்டி
அணைந்து விடும். அப்பா சலித்து விட்டார். கத்த ஆரம்பித்தார்..
“ஒவ்வொன்னையும் எத்தனை தடவ சொல்லித்தர்றது. ஒரு தடவ சொன்னா
புரிஞ்சுக்கிறதுல்ல..”




இதை பார்த்துக் கொண்டிருந்த குழந்தை குறுக்கிட்டு, “திட்டாம சொல்லிக்
கொடுங்கப்பா.. திட்டிக்கிட்டே சொல்லிக்கொடுத்தா பதட்டத்திலேயே
தப்புத்தப்பாதான் வரும். பாவம்பா அம்மா. ப்ளீஸ் திட்டாம சொல்லிக்
கொடுங்ப்பா.” என்று கூறியது.குழந்தை இப்படிச்சொன்னதும் வண்டியிலிருந்து
தாவிக்குதித்த அம்மா குழந்தையை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து
சொன்னார், “இனிமேல் நான் உனக்கு கற்றுக் கொடுக்கும் டீச்சர் இல்லை என்று.




நீங்களும், உங்கள்
குழந்தைகளிடமிருந்து கற்றுக் கொள்ளத்தயாராக இருந்தால் உங்கள் குழந்தைகளும்
உங்களிடமிருந்து கற்றுக் கொள்ளும். நீங்கள் ஆசிரியராக வேண்டிய அவசியமே
இருக்காது.

http://www.tamilparents.com/2011/11/dont-treat-like-as-teacher.html




ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Fri Nov 25, 2011 3:37 pm

மிகச்சிறந்த பதிவுகளில் ஒன்று இது.. மிக்க நன்றி.. அனைவருக்கும் சிந்திக்கும்படியடியான பயனுள்ள பதிவு.. வேண்டாம் இந்த ஆசிரியர் பணி 678642 வேண்டாம் இந்த ஆசிரியர் பணி 678642 வேண்டாம் இந்த ஆசிரியர் பணி 678642



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


வேண்டாம் இந்த ஆசிரியர் பணி Aவேண்டாம் இந்த ஆசிரியர் பணி Sவேண்டாம் இந்த ஆசிரியர் பணி Hவேண்டாம் இந்த ஆசிரியர் பணி Rவேண்டாம் இந்த ஆசிரியர் பணி Aவேண்டாம் இந்த ஆசிரியர் பணி Fவேண்டாம் இந்த ஆசிரியர் பணி Blank
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Nov 25, 2011 4:02 pm

மிகச்சிறந்த பதிவு...எல்லோரும் படிக்கவேண்டியது. முஹைதீன் அவர்களுக்கு என் வி. பொத்தானைப் பாவித்தேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி

சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Postசிவசங்கர் Fri Nov 25, 2011 4:59 pm

நல்ல பதிப்பு. கற்றுக் கொண்டேன்... நன்றி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 25, 2011 5:01 pm

நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றி வேண்டாம் இந்த ஆசிரியர் பணி 224747944 வேண்டாம் இந்த ஆசிரியர் பணி 224747944



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Nov 25, 2011 5:06 pm

அவர்களிடம் நாம் கற்றுக் கொள்ள நிறைய பாடங்கள்
இருக்கிறது என்பதை.......உண்மை...நன்றி
வேண்டாம் இந்த ஆசிரியர் பணி 677196 வேண்டாம் இந்த ஆசிரியர் பணி 677196

உங்களின் குட்டி கதையும் அருமை!!! வேண்டாம் இந்த ஆசிரியர் பணி 224747944

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Nov 25, 2011 5:40 pm

அருமையிருக்கு

rvvn77
rvvn77
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 30/12/2010

Postrvvn77 Thu Dec 01, 2011 8:31 pm

நன்று.. அனைவருக்கு்ம் ஏறற பாடம்....... 🐰

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Dec 01, 2011 9:34 pm

இந்த உலகத்திற்கு வரும் போது
ஒவ்வொரு குழந்தையும் ‘முடியும்’ என்ற வெற்றிச் சிந்தனையுடன்தான்
வருகிறது.

அந்த வயதில் ‘முடியும்’
என்பதை மட்டும்தான் நினைக்கிறார்கள்.

சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க

பெற்றோா்ளுக்கு இதமான வாா்த்தைகளினால் தரப்பட்ட நல்லாலோசனை.

பாராட்டுக்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



வேண்டாம் இந்த ஆசிரியர் பணி 154550வேண்டாம் இந்த ஆசிரியர் பணி 154550வேண்டாம் இந்த ஆசிரியர் பணி 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” வேண்டாம் இந்த ஆசிரியர் பணி 154550வேண்டாம் இந்த ஆசிரியர் பணி 154550வேண்டாம் இந்த ஆசிரியர் பணி 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Dec 01, 2011 11:23 pm

குழந்தைகளுக்கு ஒன்றும் தெரியாது. அவர்களுக்கு நாம்தான் எல்லாவற்றையும் கற்றுத் தரவேண்டும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஓரிரு நாள் அமைதியாக குழந்தைகளை
வேடிக்கை பாருங்கள். அவர்களிடம் நாம் கற்றுக் கொள்ள நிறைய பாடங்கள்
இருக்கிறது என்பதை நிச்சயமாய் உணர்வீர்கள்.

நல்ல பயனுள்ள பதிவு மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வேண்டாம் இந்த ஆசிரியர் பணி Ila
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக