ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 10:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 9:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 9:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 9:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 9:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 9:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 22:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 19:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 17:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 15:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 0:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 15:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 10:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 10:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 10:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 10:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 10:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 10:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:53

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 17:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 16:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 14:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 2:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 0:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 18:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 18:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 15:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 14:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 14:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:25

நிகழ்நிலை நிர்வாகிகள்

கால்கள், கைகள் இல்லாமல் கால்ப்பந்து விளையாடும் அசாத்தியச் சிறுமி!

4 posters

Go down

கால்கள், கைகள் இல்லாமல் கால்ப்பந்து விளையாடும் அசாத்தியச் சிறுமி! Empty கால்கள், கைகள் இல்லாமல் கால்ப்பந்து விளையாடும் அசாத்தியச் சிறுமி!

Post by ஜாஹீதாபானு Fri 25 Nov 2011 - 17:18

கால்கள், கைகள் இல்லாமல் கால்ப்பந்து விளையாடும் அசாத்தியச் சிறுமி! Playgirlஇந்தச் சிறுமியின் அசாத்தியத் திறமையைப் பாருங்கள். இவர் தனது பாடசாலையின் கால்ப்பந்தாட்ட அணியில் விளையாடுகிறார்.
இவருக்கு இரண்டு கால்களும் கையும் இல்லை என்ற விடயம் தான் இங்கே துயரமானது.

Ellie Challis என்ற இந்தச் சிறுமிக்கு தற்போது ஏழு வயது தான் ஆகின்றது.

குறித்த சிறுமியின் தாயாரான Lisa தனது மகளைப் பற்றி பெருமையுடன் கருத்துத் தெரிவிக்கையில்,

இவள் இப்படி திறமையாக விளையாடுவாள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. மகளை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.

நோய்த்தாக்கம் ஒன்றின் காரணமாகத் தான்
குறித்த சிறுமிக்கு 2005 ஆம் ஆண்டு கால்கள், கைகள் அறுவைச்சிகிச்சை மூலம்
அகற்றப்பட்டன. மிகுந்த சிரமத்தின் பின்னரே அவளுக்கு மாற்றுக் கால்
பொருத்தப்பட்டது.

தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற
ஒலிம்பிக்கில் கால்பந்து விளையாடிய ஊனமுற்ற ஒருவருக்கு பொருத்தப்பட்டது
மாதிரியான காலே இந்தச் சிறுமிக்கும் பொருத்தப்பட்டது.
அவளது அப்பாவான Paul கருத்துத் தெரிவிக்கையில்,

கால்பந்துக் களத்தில் அவளைப் பார்ப்பது ஆச்சரியம் அளிக்கிறது. அவள் கால்ப்பந்தாட்டத்தை மிகவும் விரும்புகிறாள்.

மனது வைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இந்தச் சிறுமியே சாட்சி.
கால்கள், கைகள் இல்லாமல் கால்ப்பந்து விளையாடும் அசாத்தியச் சிறுமி! SNN1915C_380_1409627a

கால்கள், கைகள் இல்லாமல் கால்ப்பந்து விளையாடும் அசாத்தியச் சிறுமி! SNN1915B_380_1409626a

நன்றி யாழ்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கால்கள், கைகள் இல்லாமல் கால்ப்பந்து விளையாடும் அசாத்தியச் சிறுமி! Empty Re: கால்கள், கைகள் இல்லாமல் கால்ப்பந்து விளையாடும் அசாத்தியச் சிறுமி!

Post by ரேவதி Fri 25 Nov 2011 - 17:20

தன்னம்பிக்கை கொண்ட அந்த சிறுமிக்கு வாழ்த்துக்கள் கால்கள், கைகள் இல்லாமல் கால்ப்பந்து விளையாடும் அசாத்தியச் சிறுமி! 224747944


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கால்கள், கைகள் இல்லாமல் கால்ப்பந்து விளையாடும் அசாத்தியச் சிறுமி! Empty Re: கால்கள், கைகள் இல்லாமல் கால்ப்பந்து விளையாடும் அசாத்தியச் சிறுமி!

Post by ஜாஹீதாபானு Fri 25 Nov 2011 - 17:23

ரேவதி wrote:தன்னம்பிக்கை கொண்ட அந்த சிறுமிக்கு வாழ்த்துக்கள் கால்கள், கைகள் இல்லாமல் கால்ப்பந்து விளையாடும் அசாத்தியச் சிறுமி! 224747944
கால்கள், கைகள் இல்லாமல் கால்ப்பந்து விளையாடும் அசாத்தியச் சிறுமி! 359383 கால்கள், கைகள் இல்லாமல் கால்ப்பந்து விளையாடும் அசாத்தியச் சிறுமி! 678642 கால்கள், கைகள் இல்லாமல் கால்ப்பந்து விளையாடும் அசாத்தியச் சிறுமி! 154550


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கால்கள், கைகள் இல்லாமல் கால்ப்பந்து விளையாடும் அசாத்தியச் சிறுமி! Empty Re: கால்கள், கைகள் இல்லாமல் கால்ப்பந்து விளையாடும் அசாத்தியச் சிறுமி!

Post by ஹர்ஷித் Fri 25 Nov 2011 - 17:26

இந்த குழந்தைக்கு நிரந்தர வலியை கொடுத்த கடவுளை
என்ன்னேன்று சொல்ல!!!! கால்கள், கைகள் இல்லாமல் கால்ப்பந்து விளையாடும் அசாத்தியச் சிறுமி! 440806
அதையும் தாண்டி இவளுக்கு தன்னம்பிக்கை அளித்த பெற்றோரை போற்றுகிறேன்!!!! கால்கள், கைகள் இல்லாமல் கால்ப்பந்து விளையாடும் அசாத்தியச் சிறுமி! 224747944
மேலும் தொழில்நுட்பத்திற்க்கு தலைவணங்குகிறேன்!!!! கால்கள், கைகள் இல்லாமல் கால்ப்பந்து விளையாடும் அசாத்தியச் சிறுமி! 678642
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

கால்கள், கைகள் இல்லாமல் கால்ப்பந்து விளையாடும் அசாத்தியச் சிறுமி! Empty Re: கால்கள், கைகள் இல்லாமல் கால்ப்பந்து விளையாடும் அசாத்தியச் சிறுமி!

Post by ஜாஹீதாபானு Fri 25 Nov 2011 - 17:27

ஜேன் செல்வகுமார் wrote:இந்த குழந்தைக்கு நிரந்தர வலியை கொடுத்த கடவுளை
என்ன்னேன்று சொல்ல!!!! கால்கள், கைகள் இல்லாமல் கால்ப்பந்து விளையாடும் அசாத்தியச் சிறுமி! 440806
அதையும் தாண்டி இவளுக்கு தன்னம்பிக்கை அளித்த பெற்றோரை போற்றுகிறேன்!!!! கால்கள், கைகள் இல்லாமல் கால்ப்பந்து விளையாடும் அசாத்தியச் சிறுமி! 224747944
மேலும் தொழில்நுட்பத்திற்க்கு தலைவணங்குகிறேன்!!!! கால்கள், கைகள் இல்லாமல் கால்ப்பந்து விளையாடும் அசாத்தியச் சிறுமி! 678642
கால்கள், கைகள் இல்லாமல் கால்ப்பந்து விளையாடும் அசாத்தியச் சிறுமி! 440806 கால்கள், கைகள் இல்லாமல் கால்ப்பந்து விளையாடும் அசாத்தியச் சிறுமி! 678642


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கால்கள், கைகள் இல்லாமல் கால்ப்பந்து விளையாடும் அசாத்தியச் சிறுமி! Empty Re: கால்கள், கைகள் இல்லாமல் கால்ப்பந்து விளையாடும் அசாத்தியச் சிறுமி!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri 25 Nov 2011 - 17:33

என் பாராட்டுக்கள் அந்த சிறுமிக்கு. மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 04/09/2011

Back to top Go down

கால்கள், கைகள் இல்லாமல் கால்ப்பந்து விளையாடும் அசாத்தியச் சிறுமி! Empty Re: கால்கள், கைகள் இல்லாமல் கால்ப்பந்து விளையாடும் அசாத்தியச் சிறுமி!

Post by ஜாஹீதாபானு Fri 25 Nov 2011 - 17:39

சுந்தரராஜ் தயாளன் wrote:என் பாராட்டுக்கள் அந்த சிறுமிக்கு. கால்கள், கைகள் இல்லாமல் கால்ப்பந்து விளையாடும் அசாத்தியச் சிறுமி! 677196 கால்கள், கைகள் இல்லாமல் கால்ப்பந்து விளையாடும் அசாத்தியச் சிறுமி! 677196
கால்கள், கைகள் இல்லாமல் கால்ப்பந்து விளையாடும் அசாத்தியச் சிறுமி! 678642 கால்கள், கைகள் இல்லாமல் கால்ப்பந்து விளையாடும் அசாத்தியச் சிறுமி! 678642


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கால்கள், கைகள் இல்லாமல் கால்ப்பந்து விளையாடும் அசாத்தியச் சிறுமி! Empty Re: கால்கள், கைகள் இல்லாமல் கால்ப்பந்து விளையாடும் அசாத்தியச் சிறுமி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum