புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.  Poll_c10பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.  Poll_m10பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.  Poll_c10 
71 Posts - 76%
heezulia
பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.  Poll_c10பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.  Poll_m10பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.  Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.  Poll_c10பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.  Poll_m10பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.  Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.  Poll_c10பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.  Poll_m10பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.  Poll_c10 
3 Posts - 3%
Guna.D
பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.  Poll_c10பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.  Poll_m10பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.  Poll_c10பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.  Poll_m10பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.  Poll_c10 
234 Posts - 76%
heezulia
பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.  Poll_c10பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.  Poll_m10பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.  Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.  Poll_c10பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.  Poll_m10பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.  Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.  Poll_c10பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.  Poll_m10பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.  Poll_c10 
8 Posts - 3%
prajai
பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.  Poll_c10பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.  Poll_m10பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.  Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.  Poll_c10பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.  Poll_m10பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.  Poll_c10பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.  Poll_m10பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.  Poll_c10பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.  Poll_m10பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.  Poll_c10 
2 Posts - 1%
Barushree
பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.  Poll_c10பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.  Poll_m10பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.  Poll_c10பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.  Poll_m10பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri 25 Nov 2011 - 16:57

பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.

பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.  Aaபொதுமக்கள்
பெரும்பாலானவர்களும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் பேருந்துகள்
தொடர்பானது.சுத்தம் இல்லாத பேருந்துகள்,ஓட்டை உடைசல்,மழை வந்தால் உள்ளே
கொட்டும்.தூசு அலர்ஜி உள்ள நோயாளிகளுக்கு உடல் நலம் பாதிக்கப்படுவதை
தவிர்க்க முடியாது.அப்புறம் விலை ஏறினாலும் ஏறாவிட்டாலும் எப்போதும் தீராத
பிரச்சினை சில்லறை பிரச்சினை.

ஒரு ரூபாய்,50 பைசாவெல்லாம் நட்த்துனர்களுக்கு பணமே கிடையாது.யாராவது
கேட்டுவிட்டால் அற்பமான புழுவைப்போல பார்ப்பார்கள்.ஆனால் ஒரு ரூபாய்
குறைவாக கொடுத்தால் பேருந்தை விட்டு இறக்கி விட்டு
விடுவார்கள்.நட்த்துனர்கள் மனப்பாடம் செய்துவிட்ட வார்த்தை’’ மீதி சில்லறை
அப்புறம் தருகிறேன்”.சரியான சில்லறை வைத்துக்கொள்ளுங்கள்,என்னிடம் சில்லறை
இல்லை!”

50 பைசா சில்லறை தராத காரணத்தால் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்து வெற்றி பெற்றவர்கள் உண்டு.அடி வாங்கிய,சண்டையை சந்தித்த
நட்த்துனர்களும் உண்டு.ஆனால் எல்லோருக்கும் வழக்கு தொடுக்கவும்,சண்டை
பிடிக்கவும் நேரம் இருப்பதில்லை.நாம் இதை சில்லியாக எடுத்துக்கொண்டு
நகர்ந்துவிடுகிறோம்.

நானும் நண்பரும் வெளியூர் பயணத்திற்காக பேருந்து நிலையத்தில்
இருந்தோம்.புத்தகம் வாங்கச்சென்று திரும்பினால் நண்பர் வயதான் ஒருவருக்கு
பணம் தருவதை பார்த்தேன்.பாட்டி பணம் வாங்கிக் கொண்டு கும்பிடுவிட்டு
சென்றார்.பார்த்தால் பிச்சை எடுப்பவர் போல தெரியவில்லை.விசாரித்த பிறகு
தெரியவந்த விஷயம்.

பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.  Ad

பாட்டிக்குநான்கு ரூபாய் சில்லறை தரவேண்டும். கண்டக்டர்,சில்லறை இல்லை
பேருந்துநிலையத்தில் தருகிறேன் என்று சொல்லிவிட்டார்.பேருந்து நின்ற பிறகு
இறங்கிப் பார்த்தால் கண்டக்டர் ஆளையே காணோம்.நகரப்பேருந்து பிடித்து
கிராமத்துக்குப் போக வேண்டும்.இரண்டு ரூபாய் குறைவாக
இருக்கிறது.காத்திருந்து பார்த்துவிட்டு யாரையாவது கேட்கலாம் என்று கேட்டு
விட்டார்.

எனக்கும் இப்படி ஒரு அனுபவம்.திருப்பத்தூர் சென்றுவிட்டு கிராமத்துக்கு
திரும்பிக் கொண்டிருந்தேன்.நூறு ரூபாய்க்கு மீதி சில்லறை பஸ் ஸ்டாண்டில்
தருகிறேன் என்று சொல்லிவிட்டார் கண்டக்டர்.இறங்கிப்பார்த்தால் மனிதர்
கிடைக்கவில்லை.இறங்கியவுடன் சாப்பிடப் போய்விட்டு அரைமணி கழித்து
வந்தார்.கடைசி பஸ்ஸை தவற விட்டுவிட்டேன்.

பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.  Ac

நாங்கள் மட்டும் சில்லறைக்கு எங்கே போவோம் என்று கேட்கிறார்கள்.பயணம்
செய்யும் அத்தனை பயணிகளும் எப்போதும் சரியான சில்லறையுடன் செல்ல வேண்டுமா?
சாத்தியமான ஒன்றா? புதியதாக ஒரு ஊருக்குப் போகும்போது எவ்வளவு கட்டணம்
என்று கேட்டுவிட்டு சில்லறை மாற்றி ஏற முடியுமா? சில இடங்களுக்கு ஒரு
மணி,அரைமணி நேர இடைவெளியில்தான் பஸ் இருக்கும்.அவசரத்தில் கடைக்கு ஓடி
சில்லறை வாங்கிக் கொண்டிருப்பது கஷ்டம்.

கண்டக்டர் தனி நபர் அல்ல.அரசு நிறுவனத்தில் பணியாற்றுபவர்.அரசு வங்கியில்
இருந்து பெற்று இவர்களுக்கு சிலநூறு ரூபாய்களுக்கான சில்லறையை வழங்க
முடியும்.பேருந்து நிலையத்தில் உள்ள கிளை அலுவலகம் மூலமாகவே வழங்கலாம்.தவிர
அரசுப் பேருந்து என்பது அதிக மக்கள் பயன்படுத்தும் விஷயம்.மாதம்தோறும்
நுகர்வோர்,அதிகாரிகள் கூட்டங்களை நட்த்தினால் எளிய மக்களுக்கு உதவியாக
இருக்கும்.

http://www.enayamthahir.com/2011/11/blog-post_4104.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக