புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சரத்பவார், ஹர்விந்த்தர் சிங் என்பவரால் தாக்கப்பட்டார். - காணொளி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
Sharad Pawar Got Slapped by Harvinder Singh.
மத்திய அமைச்சர் சரத்பவாரை தில்லி மாநகராட்சி மையத்தில் சீக்கிய இளைஞர் ஒருவர் திடீரென கன்னத்தில் அறைந்தார்.
போலீசார் உடனடியாக அந்த இளைஞரைக் கைது செய்தனர்.
நாட்டில் நடைபெற்று வரும் பல்வேறு ஊழல்களால் வெறுப்படைந்ததால் அமைச்சரை அடித்ததாக அவர் குறிப்பிட்டார். விளம்பரத்துக்காக நான் இதைச் செய்யவில்லை என்று கூறிய அவர், குறுவாள் மட்டும் இன்று நான் எடுத்து வந்திருந்தால் அவரைக் கொன்றிருப்பேன் என ஆவேசத்துடன் கூறினார்.
அமைச்சரை அடித்ததற்காக ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி நான் கவலைப்படவில்லை. சனிக்கிழமையன்று முன்னாள் அமைச்சர் சுக்ராமையும் நான்தான் அடித்தேன் என அவர் தெரிவித்தார்.
பவாரை திடீரென இளைஞர் ஒருவர் கன்னத்தில் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அரசியல் கட்சிகள் கண்டனம்
தில்லியில் மத்திய அமைச்சர் சரத்பவார் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கட்சி வரையறைகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், இதுபோன்ற சம்பவங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது என்றார். இந்த சம்பவத்துக்குப் பிறகு பவாரிடம் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பவார் மீதான தாக்குதல் முற்றிலும் கண்டிக்கத்தக்கது. இந்த நாடு எங்கே சென்றுகொண்டிருக்கிறது என்று தெரியவில்லை என நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
அனைத்து முக்கிய கட்சிகளின் எம்பிக்கள் பவார் மீதான இந்த தாக்குதல் சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாதது என கருத்து தெரிவித்தனர்.
பாஜகவும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. எனினும் விலைவாசி உயர்வு விவகாரம் இன்றைய காலகட்டத்தில் மிகவும் தீவிரமடைந்துள்ளது. இப்போது ஒரு இளைஞர் நாட்டின் வேளாண்துறை அமைச்சரின் கன்னத்தில் அறைந்துள்ளார் என மாநிலங்களவையில் பாஜக எம்பி எஸ்எஸ்.அலுவாலியா குறிப்பிட்டார்.
இதனிடையே அதிகரித்துவரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பாஜக செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையும் இந்த சம்பவத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரஷீத் ஆல்வி குற்றம்சாட்டினார்.
தாக்குதலில் ஈடுபட்டவர் தண்டிக்கப்பட வேண்டும் என்று சமாஜவாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.

பிரதமர் கண்டனம்
புதுடில்லி : மத்திய அமைச்சர் சரத்பவார் மீது இளைஞர் தாக்குதல் நடத்தியது கண்டனத்திற்குரியது என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளதாக அவரது மீடியா ஆலோசகர் தெரிவித்துள்ளார். மக்கள் அதிருப்தியை, வன்முறையின் மூலம் தெரிவிக்கக் கூடாது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். விலைவாசி உயர்வுக்கு சரத் பவாரே காரணம் என அவர் மீது தாக்குதல் நடத்திய ஹர்விந்தர் சிங் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கிரண் பேடி கடும் கண்டனம்
புதுடில்லி : மத்திய அமைச்சர் சரத்பவார் தாக்கப்பட்டதற்கு, அன்னா ஹசாரே குழுவில் இடம்பெற்றுள்ள கிரண் பேடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, டுவிட்டரில் கிரண்பேடி எழுதியுள்ளதாவது, பொது இடங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் முக்கிய பிரமுகர்கள் மீது தாக்குதல் நடத்துவது தற்போது பேஷனாகி விட்டது. இது வண்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவம் நடைபெறுவதற்கு என்ன காரணம் என்ன என்பதை அரசியல்வாதிகள் உணரவேண்டும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்

சரத்பவாருடன் ப.சிதம்பரம் சந்திப்பு
டெல்லியில் நடந்த விழா ஒன்றில் தாக்கப்பட்ட மத்திய விவசாய மந்திரி சரத்பவாரை உள்துறை மந்திரி ப.சிதம்பரம் சந்தித்து பேசினார். அப்போது, நடந்த விவரங்களை அவர் கேட்டு அறிந்தார். இந்த சந்திப்பு டெல்லியில் உள்ள சரத்பவாரின் இல்லத்தில் நடந்தது.
மேலும் டெல்லி முதல்-மந்திரி ஷீலா தீட்சித், மத்திய மந்திரிகள் பவன்குமார் பன்சால், பரூக் அப்துல்லா, சுபோத்காந்த் சகாய், விலாஸ்ராவ் தேஷ்முக், சுஷில்குமார் ஷிண்டே, வி.நாராயணசாமி, ஹரிஷ் ரவாத் ஆகியோரும் சரத்பவாரை சந்தித்து பேசினார்கள்.
துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் டெலிபோன் மூலம் சரத்பவாருடன் பேசினார்கள்.

மத்திய அமைச்சர் சரத்பவார் தாக்கப்பட்ட எதிரொலி: புனேயில் நாளை பந்த்
மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் சரத்பவார் புதுடெல்லி நகராட்சி அலுவலகத்துக்கு சென்று திரும்பிய போது தாக்கப்பட்டார்.
இதன் எதிரொலியாக மராட்டிய மாநிலத்தில் இன்று பல இடங்களில் தேசியவாத காங்கிரஸ்காரர்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். பல வாகனங்களை தாக்கி தேசப்படுத்தினர்.
இதனைத்தொடர்ந்து மும்பை மற்றும் புனேயில் நாளை முழு கடை அடைப்பு போராட்டத்திற்கு தேசியவாத காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.
மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் சரத்பவார் புதுடெல்லி நகராட்சி அலுவலகத்துக்கு சென்று திரும்பிய போது தாக்கப்பட்டார்.
இதன் எதிரொலியாக மராட்டிய மாநிலத்தில் இன்று பல இடங்களில் தேசியவாத காங்கிரஸ்காரர்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். பல வாகனங்களை தாக்கி தேசப்படுத்தினர்.
இதனைத்தொடர்ந்து மும்பை மற்றும் புனேயில் நாளை முழு கடை அடைப்பு போராட்டத்திற்கு தேசியவாத காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நாட்டைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கும் இதுபோன்ற தரம் கெட்ட அரசியவாதிகளுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும். தவறு செய்தால் நம்மை எவனாவது அடிப்பான் என்ற பயம் அனைத்து அரசியவாதிகளுக்கும் வரவேண்டும்.
ஒட்டு மொத்த அரசியல்வாதிகளும் இச்செயலுக்குக் கண்டனம் தெரிவித்தாலும், நான் ஹர்விந்தர்சிங்கின் செயலுக்கு ஆதரவளிக்கிறேன்.
இதுபோன்று தமிழகத்திலும் கேடுகெட்ட அரசியல்வாதிகளுக்கு அடி கொடுத்தால்தான் திருந்துவார்கள். ஹர்விந்தர் சிங் மற்ற இளைஞர்களுக்கு நல்ல முன்னுதாரனமாகத் திகழ்வார் என நம்புகிறேன்.
ஒட்டு மொத்த அரசியல்வாதிகளும் இச்செயலுக்குக் கண்டனம் தெரிவித்தாலும், நான் ஹர்விந்தர்சிங்கின் செயலுக்கு ஆதரவளிக்கிறேன்.
இதுபோன்று தமிழகத்திலும் கேடுகெட்ட அரசியல்வாதிகளுக்கு அடி கொடுத்தால்தான் திருந்துவார்கள். ஹர்விந்தர் சிங் மற்ற இளைஞர்களுக்கு நல்ல முன்னுதாரனமாகத் திகழ்வார் என நம்புகிறேன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகள் கருத்து
சரத்பவாரின் மகளும் தேசியவாத காங்கிரஸ் எம்.பி.யுமான சுப்ரியா சுலே கூறுகையில்; தனது தந்தையை தாக்கிய நபரை மன்னித்து விடுவதாக தெரிவித்தார். மேலும் இந்த சம்பவத்தை கட்சிக்காரர்கள் பொருட்படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டு உள்ளார்.

பா.ஜனதா மீது புகார்
சரத்பவார் மீதான தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது என்று நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி கூறினார்.
சரத்பவார் மீதான தாக்குதலுக்கு பாரதீய ஜனதா மீது காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரஷித் ஆல்வி குற்றம் சாட்டி உள்ளார். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க தவறினால் மக்களின் கோபம் வன்முறையாக வெடிக்கும் என்று கடந்த செவ்வாய்க்கிழமை பாரதீய ஜனதா மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா கூறியதாகவும், அதன் எதிரொலியாகத்தான் இந்த தாக்குதல் சம்பவம் நடந்து உள்ளது என்றும், ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடம் இல்லை என்றும் அவர் கூறினார்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2