புதிய பதிவுகள்
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_m10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10 
120 Posts - 76%
heezulia
வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_m10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10 
19 Posts - 12%
Dr.S.Soundarapandian
வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_m10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_m10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_m10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_m10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10 
1 Post - 1%
Guna.D
வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_m10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10 
1 Post - 1%
Pampu
வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_m10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_m10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10 
285 Posts - 77%
heezulia
வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_m10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_m10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_m10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10 
8 Posts - 2%
prajai
வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_m10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_m10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_m10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_m10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_m10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10 
3 Posts - 1%
Barushree
வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_m10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரதட்சணை = முதிர்கன்னி

Page 1 of 2 1, 2  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Fri 25 Nov 2011 - 16:14

முதிர்கன்னி = வரதட்சணை

இருமனம் சேர்ந்து இணையும்வாழ் கையை
பொருளினைக் கேட்டு பொசுக்கிடும் தீயவர்நீர்
தங்கத்தின் மேல்கொண்ட சாய்ந்திடா மோகத்தால்
இங்குபல பெண்கள் இழந்தவாழ்கை தான்பாரீர்
வாய்சிறிதும் கூசாது வந்துபெண் பார்க்கும்முன்
நாய்போல் குணங்கொண்டு நற்தங்கம் கேட்கமனம்
துண்டாய்த் துவண்டிடும் காண்

முதிர்ந்திட்ட கன்னிக்கு முள்தைத்த உள்ளம்
உதிர்ந்திட்ட பூவினைப்போல் ஊட்டம் குறைந்திட
வெம்பித் தினந்தினம் வேதனைக் கொண்டவள்
நம்பிக்கை என்பது நாள்நகர்வில் மாய்ந்து
பிறந்திட்ட வீட்டில் பிழைப்போமென் றெண்ணி
துறந்திட்டு வாழ்வைத் துவக்கினாள் கன்னி
இறக்காதோ இப்பெண்சோ கம்

மஞ்சளும் குங்குமமும் மங்கை சுமப்பவள்
கொஞ்சமும் தன்னலம் கொள்ளாத நல்லவள்
இல்லத்தை இன்பமாய் இட்டுச்செல் லும்அவள்
சொல்லைப் பொறுத்திடும் சூச்சமங் கற்றவள்
கஷ்டமாய்க் காலம் கடந்திடும் போதிலும்
இஷ்டமாய் வந்திட்டு இல்லறம் பேணுமவள்
நல்மனம் நன்குவாழ் க

இன்னொரு தாயாய் இனிதென வந்தவள்
புன்முறுவல் பூத்திடும் பூப்போன்ற பெண்ணவள்
கண்ணென உள்வைத்து காக்காது நீப்பெண்ணை
புண்ணைக் கொடுத்திடும் பூகம்ப சொல்லாம்
வரதட்ச ணைக்கேட்டு வந்தவளை தூற்ற
வரமென வந்தவள் வாய்மூடி நிற்க
துரதிஷ்டம் துன்புறுத்தும் பார்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri 25 Nov 2011 - 16:17

பிஜிராமன் wrote:முதிர்ந்திட்ட கன்னிக்கு முள்தைத்த உள்ளம்உதிர்ந்திட்ட பூவினைப்போல் ஊட்டம் குறைந்திடவெம்பித் தினந்தினம் வேதனைக் கொண்டவள்நம்பிக்கை என்பது நாள்நகர்வில் மாய்ந்துபிறந்திட்ட வீட்டில் பிழைப்போமென் றெண்ணிதுறந்திட்டு வாழ்வைத் துவக்கினாள் கன்னிஇறக்காதோ இப்பெண்சோ கம்மஞ்சளும் குங்குமமும் மங்கை சுமப்பவள்கொஞ்சமும் தன்னலம் கொள்ளாத நல்லவள்இல்லத்தை இன்பமாய் இட்டுச்செல் லும்அவள்சொல்லைப் பொறுத்திடும் சூச்சமங் கற்றவள்கஷ்டமாய்க் காலம் கடந்திடும் போதிலும்இஷ்டமாய் வந்திட்டு இல்லறம் பேணுமவள்நல்மனம் நன்குவாழ் கஇன்னொரு தாயாய் இனிதென வந்தவள்புன்முறுவல் பூத்திடும் பூப்போன்ற பெண்ணவள்கண்ணென உள்வைத்து காக்காது நீப்பெண்ணைபுண்ணைக் கொடுத்திடும் பூகம்ப சொல்லாம்வரதட்ச ணைக்கேட்டு வந்தவளை தூற்றவரமென வந்தவள் வாய்மூடி நிற்கதுரதிஷ்டம் துன்புறுத்தும் பார்
சிறப்பான கவிதை பிஜி.. வரதட்சணை = முதிர்கன்னி  224747944 வரதட்சணை = முதிர்கன்னி  224747944
நீங்கள் ஹைகோ கவிதையும் எழுதுங்களே..

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri 25 Nov 2011 - 16:20

வரதட்சணையால் தானே முதிர்கன்னி உருவாகிறாள் வரதட்சணை = முதிர்கன்னி  440806

கவிதை அருமை பிஜி வரதட்சணை = முதிர்கன்னி  2825183110 வரதட்சணை = முதிர்கன்னி  2825183110 வரதட்சணை = முதிர்கன்னி  2825183110 வரதட்சணை = முதிர்கன்னி  2825183110

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Fri 25 Nov 2011 - 16:28

சிறப்பான கவிதை பிஜி.. வரதட்சணை = முதிர்கன்னி  224747944 வரதட்சணை = முதிர்கன்னி  224747944
நீங்கள் ஹைகோ கவிதையும் எழுதுங்களே..

மிக்க நன்றிகள் ரேவதி..........ஹைகூ கவிதை எழுதுவது கொஞ்சம் கஷ்டம் இருந்தாலும் முயற்சித்துப் பார்க்கிறேன்..... வரதட்சணை = முதிர்கன்னி  224747944 புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Fri 25 Nov 2011 - 16:29

ஜாஹீதாபானு wrote:வரதட்சணையால் தானே முதிர்கன்னி உருவாகிறாள் வரதட்சணை = முதிர்கன்னி  440806

கவிதை அருமை பிஜி வரதட்சணை = முதிர்கன்னி  2825183110 வரதட்சணை = முதிர்கன்னி  2825183110 வரதட்சணை = முதிர்கன்னி  2825183110 வரதட்சணை = முதிர்கன்னி  2825183110

ஆம் பாட்டி, மிக்க நன்றிகள் மா.... வரதட்சணை = முதிர்கன்னி  1194657695 புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri 25 Nov 2011 - 17:01

அருமை இராமன் மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Fri 25 Nov 2011 - 17:26

சுந்தரராஜ் தயாளன் wrote:அருமை இராமன் வரதட்சணை = முதிர்கன்னி  677196 வரதட்சணை = முதிர்கன்னி  677196

மிக்க நன்றிகள் ஐயா. வரதட்சணை = முதிர்கன்னி  1194657695 புன்னகை வரதட்சணை = முதிர்கன்னி  678642

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri 25 Nov 2011 - 19:17

கவிதை அருமை ராமன். வரதட்சணை = முதிர்கன்னி  224747944
முதிர்கன்னிகள் உருவாவது வரதட்சனையால் மட்டும் இல்லை. அது ஒரு காரணமாக பெண் வீட்டாரால் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு பெண் வீட்டாரும் பெண் குழந்தை பிறந்தவுடன் அதற்கு தேவையானதை சிறு வயது முதலே சேர்க்கத் தொடங்கி விடுகின்றனர். உண்மையை சொல்லவேண்டுமானால் வசதி குறைந்த வீட்டை விட வசதி நிறைந்த வீட்டில் தான் முதிர்கன்னிகள் அதிகம் உள்ளனர். வரதட்சணை கொடுமை என்பது திருமணம் நடந்த பிறகு தான் விஸ்வரூபம் எடுக்கிறது. திருமனதிற்கு அது பெரும்பாலும் தடையாக இருப்பதில்லை.
சதாசிவம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சதாசிவம்

சதாசிவம்
வரதட்சணை = முதிர்கன்னி  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Sat 26 Nov 2011 - 14:40

சதாசிவம் wrote:கவிதை அருமை ராமன். வரதட்சணை = முதிர்கன்னி  224747944
முதிர்கன்னிகள் உருவாவது வரதட்சனையால் மட்டும் இல்லை. அது ஒரு காரணமாக பெண் வீட்டாரால் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு பெண் வீட்டாரும் பெண் குழந்தை பிறந்தவுடன் அதற்கு தேவையானதை சிறு வயது முதலே சேர்க்கத் தொடங்கி விடுகின்றனர். உண்மையை சொல்லவேண்டுமானால் வசதி குறைந்த வீட்டை விட வசதி நிறைந்த வீட்டில் தான் முதிர்கன்னிகள் அதிகம் உள்ளனர். வரதட்சணை கொடுமை என்பது திருமணம் நடந்த பிறகு தான் விஸ்வரூபம் எடுக்கிறது. திருமனதிற்கு அது பெரும்பாலும் தடையாக இருப்பதில்லை.

உண்மை தான் ஐயா,நான் பார்த்த சில உதாரணங்களைக் கொண்டு எழுதினேன், மிக்க நன்றிகள் ஐயா வரதட்சணை = முதிர்கன்னி  1194657695 புன்னகை வரதட்சணை = முதிர்கன்னி  678642

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat 26 Nov 2011 - 14:51

இன்னொரு தாயாய் இனிதென வந்தவள்
புன்முறுவல் பூத்திடும் பூப்போன்ற பெண்ணவள்
கண்ணென உள்வைத்து காக்காது நீப்பெண்ணை
புண்ணைக் கொடுத்திடும் பூகம்ப சொல்லாம்
வரதட்ச ணைக்கேட்டு வந்தவளை தூற்ற
வரமென வந்தவள் வாய்மூடி நிற்க
துரதிஷ்டம் துன்புறுத்தும் பார்

பெண்களின் நிலை பெண்கள் அறிவார்களோ மகிழ்ச்சி மகிழ்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

வரதட்சணை = முதிர்கன்னி  Ila
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக