ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

4 நாளில் 10 லட்சம் பேர் கேட்ட 'கொலவெறி’ பாடல்

+6
உதயசுதா
ரேவதி
கே. பாலா
Gowthambsc
சிவா
இளமாறன்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

4 நாளில் 10 லட்சம் பேர் கேட்ட 'கொலவெறி’ பாடல் Empty 4 நாளில் 10 லட்சம் பேர் கேட்ட 'கொலவெறி’ பாடல்

Post by இளமாறன் Fri Nov 25, 2011 3:06 am

4 நாளில் 10 லட்சம் பேர் கேட்ட 'கொலவெறி’ பாடல்

சென்னை, நவ.23: ’3' படத்தில், தனுஷ் எழுதி அவரே பாடியிருக்கும் கொலவெறி பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த நான்கு நாட்களில் சுமார் 10 லட்சம் பேர் இந்தப் பாடலைக் கேட்டுள்ளனராம். தமிழ் சேனல்கள் மட்டுமல்லாமல், வட இந்திய டிவிக்களிலும் இந்தப் பாடல் மீண்டும் மீண்டும் போடப்பட்டு ரசிகர்களிடையே பெருத்த எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது.

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் முதல் படமான 3 படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டனர். "ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறிடி’ என்ற அந்தப் பாடலை தனுஷ் எழுதி, அவரே பாடியிருக்கிறார். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த 4 நாட்களில் இந்தப் பாடலை 10 லட்சம் பேர் கேட்டிருக்கிறார்களாம். இது ஒரு புதிய சாதனை என்கிறார்கள். வெளிநாட்டவர்களும் இணையத்தில் இந்தப் பாடலைக் கேட்டு தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்திருக்கின்றனர்.

தினமணி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





4 நாளில் 10 லட்சம் பேர் கேட்ட 'கொலவெறி’ பாடல் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

4 நாளில் 10 லட்சம் பேர் கேட்ட 'கொலவெறி’ பாடல் Empty Re: 4 நாளில் 10 லட்சம் பேர் கேட்ட 'கொலவெறி’ பாடல்

Post by சிவா Fri Nov 25, 2011 3:08 am

பாடல் அப்படி ஒன்றும் பிரமாதமாக இல்லை. எல்லாம் ஒரு விளம்பரம் தான்.


4 நாளில் 10 லட்சம் பேர் கேட்ட 'கொலவெறி’ பாடல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

4 நாளில் 10 லட்சம் பேர் கேட்ட 'கொலவெறி’ பாடல் Empty Re: 4 நாளில் 10 லட்சம் பேர் கேட்ட 'கொலவெறி’ பாடல்

Post by இளமாறன் Fri Nov 25, 2011 3:12 am

சிவா wrote:பாடல் அப்படி ஒன்றும் பிரமாதமாக இல்லை. எல்லாம் ஒரு விளம்பரம் தான்.

சில பேருக்கு தண்ணி அடிச்சிட்டு பாடுற மாதிரி இருந்தா புடிக்குமாம் அது தான் என்று நினைக்கிறேன் சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





4 நாளில் 10 லட்சம் பேர் கேட்ட 'கொலவெறி’ பாடல் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

4 நாளில் 10 லட்சம் பேர் கேட்ட 'கொலவெறி’ பாடல் Empty Re: 4 நாளில் 10 லட்சம் பேர் கேட்ட 'கொலவெறி’ பாடல்

Post by Gowthambsc Sat Nov 26, 2011 7:37 am

இளமாறன் wrote:
சிவா wrote:பாடல் அப்படி ஒன்றும் பிரமாதமாக இல்லை. எல்லாம் ஒரு விளம்பரம் தான்.

சில பேருக்கு தண்ணி அடிச்சிட்டு பாடுற மாதிரி இருந்தா புடிக்குமாம் அது தான் என்று நினைக்கிறேன் சிரி

உண்மைதான் இந்தியா குடிமகனுக்கு பிடித்த பாடல் 4 நாளில் 10 லட்சம் பேர் கேட்ட 'கொலவெறி’ பாடல் 676261


உன்னை நம்பு. உனக்கு நல்லவனாய் இரு.4 நாளில் 10 லட்சம் பேர் கேட்ட 'கொலவெறி’ பாடல் Gowthambsc
Gowthambsc
Gowthambsc
பண்பாளர்


பதிவுகள் : 62
இணைந்தது : 14/10/2011

Back to top Go down

4 நாளில் 10 லட்சம் பேர் கேட்ட 'கொலவெறி’ பாடல் Empty Re: 4 நாளில் 10 லட்சம் பேர் கேட்ட 'கொலவெறி’ பாடல்

Post by கே. பாலா Sat Nov 26, 2011 9:07 am

தன் மனைவி ஐஸ்வர்யாவின் படம் எடுக்கும் ஸ்டைலை பார்த்துவிட்டு தான் தனுஷ்
‘ஒய் திஸ் கொலைவெறி‘ பாடலை பாடி இருக்க வேண்டும்.!@ தோட்ட

நான் ரசித்தது .


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

4 நாளில் 10 லட்சம் பேர் கேட்ட 'கொலவெறி’ பாடல் Empty Re: 4 நாளில் 10 லட்சம் பேர் கேட்ட 'கொலவெறி’ பாடல்

Post by ரேவதி Sat Nov 26, 2011 9:29 am

கே. பாலா wrote:தன் மனைவி ஐஸ்வர்யாவின் படம் எடுக்கும் ஸ்டைலை பார்த்துவிட்டு தான் தனுஷ்
‘ஒய் திஸ் கொலைவெறி‘ பாடலை பாடி இருக்க வேண்டும்.!@ தோட்ட

நான் ரசித்தது .
4 நாளில் 10 லட்சம் பேர் கேட்ட 'கொலவெறி’ பாடல் 705463 4 நாளில் 10 லட்சம் பேர் கேட்ட 'கொலவெறி’ பாடல் 705463 4 நாளில் 10 லட்சம் பேர் கேட்ட 'கொலவெறி’ பாடல் 705463 4 நாளில் 10 லட்சம் பேர் கேட்ட 'கொலவெறி’ பாடல் 705463


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

4 நாளில் 10 லட்சம் பேர் கேட்ட 'கொலவெறி’ பாடல் Empty Re: 4 நாளில் 10 லட்சம் பேர் கேட்ட 'கொலவெறி’ பாடல்

Post by உதயசுதா Sat Nov 26, 2011 10:02 am

நான் பயந்த மாதிரியே இங்க இந்த வீணா போன தமிழ் எப்.எம் காரனுங்க
இந்த பாட்டை திரும்ப திரும்ப போட ஆரம்பிச்சுட்டாங்க.
நான் திரும்பவும் மலையாள எப்.எம்முக்கு மாறிட்டேன்,மாறிட்டேன்


4 நாளில் 10 லட்சம் பேர் கேட்ட 'கொலவெறி’ பாடல் U4 நாளில் 10 லட்சம் பேர் கேட்ட 'கொலவெறி’ பாடல் D4 நாளில் 10 லட்சம் பேர் கேட்ட 'கொலவெறி’ பாடல் A4 நாளில் 10 லட்சம் பேர் கேட்ட 'கொலவெறி’ பாடல் Y4 நாளில் 10 லட்சம் பேர் கேட்ட 'கொலவெறி’ பாடல் A4 நாளில் 10 லட்சம் பேர் கேட்ட 'கொலவெறி’ பாடல் S4 நாளில் 10 லட்சம் பேர் கேட்ட 'கொலவெறி’ பாடல் U4 நாளில் 10 லட்சம் பேர் கேட்ட 'கொலவெறி’ பாடல் D4 நாளில் 10 லட்சம் பேர் கேட்ட 'கொலவெறி’ பாடல் H4 நாளில் 10 லட்சம் பேர் கேட்ட 'கொலவெறி’ பாடல் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

4 நாளில் 10 லட்சம் பேர் கேட்ட 'கொலவெறி’ பாடல் Empty Re: 4 நாளில் 10 லட்சம் பேர் கேட்ட 'கொலவெறி’ பாடல்

Post by பிளேடு பக்கிரி Sat Nov 26, 2011 11:13 am


54 லட்சம் பேர் பார்திருக்கிறார்கள் ஜாலி



4 நாளில் 10 லட்சம் பேர் கேட்ட 'கொலவெறி’ பாடல் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

4 நாளில் 10 லட்சம் பேர் கேட்ட 'கொலவெறி’ பாடல் Empty Re: 4 நாளில் 10 லட்சம் பேர் கேட்ட 'கொலவெறி’ பாடல்

Post by ரேவதி Sat Nov 26, 2011 11:30 am

பிளேடு பக்கிரி wrote:
54 லட்சம் பேர் பார்திருக்கிறார்கள் ஜாலி
சூப்பருங்க


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

4 நாளில் 10 லட்சம் பேர் கேட்ட 'கொலவெறி’ பாடல் Empty Re: 4 நாளில் 10 லட்சம் பேர் கேட்ட 'கொலவெறி’ பாடல்

Post by பூஜிதா Sat Nov 26, 2011 11:44 am

படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

4 நாளில் 10 லட்சம் பேர் கேட்ட 'கொலவெறி’ பாடல் Empty Re: 4 நாளில் 10 லட்சம் பேர் கேட்ட 'கொலவெறி’ பாடல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» ஒரே நாளில் 49.29 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல்
» திருப்பதி கோவிலில் :- ஒரு நாளில் லட்சம் பேர் சாப்பிடலாம்
» ஒரே நாளில் சாய்பாபா சமாதியில் 1 லட்சம் பேர் தரிசனம்: புட்டபர்த்தி மீண்டும் களை கட்டியது
» இ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல்
»  ஜெயலலிதா ரசித்து கேட்ட பாடல்!- கவிஞர் முத்துலிங்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum