ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாராசிட்டமால் அதிகம் உட்கொண்டால் மரணம் நிகழும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை

+5
ரேவதி
ranhasan
Dr.சுந்தரராஜ் தயாளன்
கே. பாலா
இளமாறன்
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பாராசிட்டமால் அதிகம் உட்கொண்டால் மரணம் நிகழும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை - Page 2 Empty பாராசிட்டமால் அதிகம் உட்கொண்டால் மரணம் நிகழும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை

Post by இளமாறன் Fri Nov 25, 2011 2:49 am

First topic message reminder :

பாராசிட்டமால் அதிகம் உட்கொண்டால் மரணம் நிகழும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை

தொடர்ந்து அளவுக்கதிகமாக பாராசிட்டமால் வலி நிவாரணி மருந்தை உட்கொண்டு வரும் ஆட்களுக்கு சில சந்தர்ப்பங்களில் உடலில் தேங்கும் அந்த மருந்தின் அளவு அதிகமாகி உயிரிழப்பு ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

படிப்படியாக உடலில் சேர்ந்தாலும்கூட மருந்தின் அளவு கூடிப்போய் மரணம் ஏற்படலாம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அண்மைய ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறாக உயிரிழந்திருப்பதை அமெரிக்காவின் எடின்பர்க் நகர மருத்துவமனைகள் பதிவுசெய்துள்ளன என்று அந்நகர பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு நபர் உட்கொள்வதற்குரிய அளவை விட சற்று கூடுதலான அளவில் பாரசிட்டமால் மருந்தை உட்கொள்கிறோம் என்பதை பலர் உணராமலேயே இருந்துவிடுகின்றனர் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

ஒரு தடவையில் மருந்தின் அளவு கூடிப்போவதை கண்டுபிடிப்பதென்பதைவிட படிப்படியாக உடலில் மருந்தின் அளவு கூடிப்போவதை கண்டுபிடிப்பது சிரமமான விஷயமாகவே இருந்துவந்துள்ளது.

லங்காஸ்ரீ


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பாராசிட்டமால் அதிகம் உட்கொண்டால் மரணம் நிகழும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down


பாராசிட்டமால் அதிகம் உட்கொண்டால் மரணம் நிகழும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை - Page 2 Empty Re: பாராசிட்டமால் அதிகம் உட்கொண்டால் மரணம் நிகழும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை

Post by ஜாஹீதாபானு Fri Nov 25, 2011 12:25 pm

[quote="ranhasan"]அதிகம் எடுத்துக் கொண்டால்தான் பிரச்சனை... 4, 5 எடுத்துக் கொண்டோர் பயப்படத் தேவை இல்லை.. பாராசிடமால் நல்ல மாத்திரைதான்... ஒரு முறை மருத்துவர் என்னிடம் கூறிய ஒன்று 40 பாராசிடமால்களை உண்டால் அரை மணியில் இருந்து 2 மணி நேரத்திற்குள் உயிர் பிரிந்து விடுமாம்...முயற்சித்து பாருங்களேன்... குஓட்டே
பாராசிட்டமால் அதிகம் உட்கொண்டால் மரணம் நிகழும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை - Page 2 649524 பாராசிட்டமால் அதிகம் உட்கொண்டால் மரணம் நிகழும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை - Page 2 649524 பாராசிட்டமால் அதிகம் உட்கொண்டால் மரணம் நிகழும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை - Page 2 649524


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பாராசிட்டமால் அதிகம் உட்கொண்டால் மரணம் நிகழும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை - Page 2 Empty Re: பாராசிட்டமால் அதிகம் உட்கொண்டால் மரணம் நிகழும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை

Post by ஹர்ஷித் Fri Nov 25, 2011 3:16 pm

நல்ல பதிவு இளா! பாராசிட்டமால் அதிகம் உட்கொண்டால் மரணம் நிகழும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை - Page 2 2825183110 பாராசிட்டமால் அதிகம் உட்கொண்டால் மரணம் நிகழும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை - Page 2 2825183110 பாராசிட்டமால் அதிகம் உட்கொண்டால் மரணம் நிகழும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை - Page 2 224747944 பாராசிட்டமால் அதிகம் உட்கொண்டால் மரணம் நிகழும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை - Page 2 224747944
மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்து உட்கொள்ளுவது முட்டாள் தனமான காரியம்.
தயவு செய்து அதை செய்ய வேண்டாம் உறவுகளே....
முடிந்த மட்டும் மருத்துவரை கேட்டு மருந்து உட்கொள்ளுங்கள்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பாராசிட்டமால் அதிகம் உட்கொண்டால் மரணம் நிகழும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை - Page 2 Empty Re: பாராசிட்டமால் அதிகம் உட்கொண்டால் மரணம் நிகழும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum