புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோச்சடையான் - ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் - சவுந்தர்யா டைரக்டு செய்கிறார் Poll_c10கோச்சடையான் - ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் - சவுந்தர்யா டைரக்டு செய்கிறார் Poll_m10கோச்சடையான் - ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் - சவுந்தர்யா டைரக்டு செய்கிறார் Poll_c10 
11 Posts - 39%
heezulia

6 Posts - 21%
Dr.S.Soundarapandian

i6appar

3 Posts - 11%
mohamed nizamudeen

1 Post - 4%
Jenila

இந்த மாத அதிக பதிவர்கள்

101 Posts - 41%

88 Posts - 36%

16 Posts - 7%

10 Posts - 4%

8 Posts - 3%
Anthony raj

T.N.Balasubramanian

7 Posts - 3%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
prajai

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோச்சடையான் - ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் - சவுந்தர்யா டைரக்டு செய்கிறார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 25, 2011 5:18 am

`ராணா' படத்துக்கு முன்பாக ரஜினிகாந்த், `கோச்சடையான்' என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை அவருடைய மகள் சவுந்தர்யா டைரக்டு செய்கிறார்.

`ராணா'

ரஜினிகாந்த் மூன்று வேடங்களில் நடிப்பதாக இருந்த `ராணா' படம், கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. படப்பிடிப்பு தொடங்கிய முதல்நாளே அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 2 மாதங்கள் சிங்கப்பூரில் தங்கி சிகிச்சை பெற்றபின், அவர் குணம் அடைந்தார்.

`ராணா' படத்தில், குதிரை சவாரி உள்பட கடினமான சண்டை காட்சிகள் இடம்பெற்றிருப்பதால், இப்போதைக்கு அந்த படத்தில் ரஜினிகாந்த் நடிப்பது அவருடைய உடல்நலனுக்கு உகந்தது அல்ல என்று கருதுகிறார்கள். எனவே, `ராணா' படத்துக்கு முன்பாக வேறு ஒரு படத்தில் நடிக்க ரஜினிகாந்த் முடிவு செய்திருக்கிறார்.

`கோச்சடையான்'

இந்த படத்துக்கு, `கோச்சடையான்' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இது, இந்தியாவில் தயாராகும் `நடிப்பை பதிவிறக்கம்' செய்யும் முதல் 3டி படம் ஆகும்.

உலகிலேயே அதிக வசூலை வாரிக்குவித்த, ஜேம்ஸ் கேமரூன் டைரக்ஷனில் வெளியான `ஹாலிவுட்' திரைப்படம், `அவதார்' மற்றும் தற்போது உலகம் முழுவதும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் டைரக்டு செய்த திரைப்படம் `டின் டின்' ஆகிய படங்கள் இதே புதிய தொழில்நுட்பத்த்தில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கே.எஸ்.ரவிகுமார்

சரித்திர பின்னணியில் உருவாகும் இந்த படத்தின் கதை-திரைக்கதை-வசனம் எழுதி, டைரக்ஷன் மேற்பார்வையை கே.எஸ்.ரவிகுமார் ஏற்றுள்ளார்.

இந்த படத்தை ஈராஸ் நிறுவனத்துடன் இணைந்து மீடியா ஒன் குளோபல் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தினர் தயாரிக்கிறார்கள்.

டைரக்ஷன் பொறுப்பை ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா அஸ்வின் ஏற்றுள்ளார். ஆகஸ்டு 2012-ல் திரைக்கு வர இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

கோச்சடையான்' படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த், `ராணா' படத்தில் நடிப்பார் என்று ஈராஸ் நிறுவனமும், சவுந்தர்யா அஸ்வினும் ரஜினிகாந்த் சார்பாக தெரிவித்தனர்.

கோச்சடையான் - ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் - சவுந்தர்யா டைரக்டு செய்கிறார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக