புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரத்பவார், ஹர்விந்த்தர் சிங் என்பவரால் தாக்கப்பட்டார். - காணொளி - Page 2 I_vote_lcapசரத்பவார், ஹர்விந்த்தர் சிங் என்பவரால் தாக்கப்பட்டார். - காணொளி - Page 2 I_voting_barசரத்பவார், ஹர்விந்த்தர் சிங் என்பவரால் தாக்கப்பட்டார். - காணொளி - Page 2 I_vote_rcap 
32 Posts - 82%
heezulia

5 Posts - 13%
viyasan

1 Post - 3%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்

209 Posts - 41%

200 Posts - 40%
mohamed nizamudeen
சரத்பவார், ஹர்விந்த்தர் சிங் என்பவரால் தாக்கப்பட்டார். - காணொளி - Page 2 I_vote_lcapசரத்பவார், ஹர்விந்த்தர் சிங் என்பவரால் தாக்கப்பட்டார். - காணொளி - Page 2 I_voting_barசரத்பவார், ஹர்விந்த்தர் சிங் என்பவரால் தாக்கப்பட்டார். - காணொளி - Page 2 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சரத்பவார், ஹர்விந்த்தர் சிங் என்பவரால் தாக்கப்பட்டார். - காணொளி - Page 2 I_vote_lcapசரத்பவார், ஹர்விந்த்தர் சிங் என்பவரால் தாக்கப்பட்டார். - காணொளி - Page 2 I_voting_barசரத்பவார், ஹர்விந்த்தர் சிங் என்பவரால் தாக்கப்பட்டார். - காணொளி - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai

13 Posts - 3%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரத்பவார், ஹர்விந்த்தர் சிங் என்பவரால் தாக்கப்பட்டார். - காணொளி

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 25 Nov 2011 - 1:43

First topic message reminder :

Sharad Pawar Got Slapped by Harvinder Singh.

மத்திய அமைச்சர் சரத்பவாரை தில்லி மாநகராட்சி மையத்தில் சீக்கிய இளைஞர் ஒருவர் திடீரென கன்னத்தில் அறைந்தார்.

போலீசார் உடனடியாக அந்த இளைஞரைக் கைது செய்தனர்.

நாட்டில் நடைபெற்று வரும் பல்வேறு ஊழல்களால் வெறுப்படைந்ததால் அமைச்சரை அடித்ததாக அவர் குறிப்பிட்டார். விளம்பரத்துக்காக நான் இதைச் செய்யவில்லை என்று கூறிய அவர், குறுவாள் மட்டும் இன்று நான் எடுத்து வந்திருந்தால் அவரைக் கொன்றிருப்பேன் என ஆவேசத்துடன் கூறினார்.

அமைச்சரை அடித்ததற்காக ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி நான் கவலைப்படவில்லை. சனிக்கிழமையன்று முன்னாள் அமைச்சர் சுக்ராமையும் நான்தான் அடித்தேன் என அவர் தெரிவித்தார்.

பவாரை திடீரென இளைஞர் ஒருவர் கன்னத்தில் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சரத்பவார், ஹர்விந்த்தர் சிங் என்பவரால் தாக்கப்பட்டார். - காணொளி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 25 Nov 2011 - 6:52

சுஷ்மா சுவராஜ்

சரத்பவார் நாகரிகமான மூத்த அரசியல் தலைவர் என்றும், அவர் மீது நடந்த தாக்குதலை பாரதீய ஜனதா வன்மையாக கண்டிப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறினார். சரத்பவார் தாக்கப்பட்ட சம்பவத்தை யஷ்வந்த் சின்கா கூறிய கருத்துடன் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரஷித் ஆல்வி கூறி இருப்பது பற்றி கேட்டதற்கு; ``அப்படி மிகைப்படுத்தி கூறுவது சரி அல்ல'' என்றார்.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து உள்ள சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங், தாக்குதல் நடத்திய நபர் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், அதேசமயம் விலைவாசி உயர்வு பிரச்சினையை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

சரத்பவார், ஹர்விந்த்தர் சிங் என்பவரால் தாக்கப்பட்டார். - காணொளி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri 25 Nov 2011 - 9:15

ஈகரை சிவா கருத்து
நாட்டைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கும் இதுபோன்ற தரம் கெட்ட
அரசியவாதிகளுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும். தவறு செய்தால் நம்மை
எவனாவது அடிப்பான் என்ற பயம் அனைத்து அரசியவாதிகளுக்கும் வரவேண்டும்.

ஒட்டு மொத்த அரசியல்வாதிகளும் இச்செயலுக்குக் கண்டனம் தெரிவித்தாலும், நான் ஹர்விந்தர்சிங்கின் செயலுக்கு ஆதரவளிக்கிறேன்.

இதுபோன்று
தமிழகத்திலும் கேடுகெட்ட அரசியல்வாதிகளுக்கு அடி கொடுத்தால்தான்
திருந்துவார்கள். ஹர்விந்தர் சிங் மற்ற இளைஞர்களுக்கு நல்ல முன்னுதாரனமாகத்
திகழ்வார் என நம்புகிறேன் என்று தெரிவிதுள்ளார் .இது வன்முறையை தூண்டும் விதமாக உள்ளதாக கே. பாலா போன்றோர் கருதுகின்றனர்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக