புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிரி நாட்டு ஏவுகணையை வழிமறித்துத் தாக்கி அழிக்கும் நவீன ரக ஏவுகணை வெற்றிகர சோதனை Poll_c10எதிரி நாட்டு ஏவுகணையை வழிமறித்துத் தாக்கி அழிக்கும் நவீன ரக ஏவுகணை வெற்றிகர சோதனை Poll_m10எதிரி நாட்டு ஏவுகணையை வழிமறித்துத் தாக்கி அழிக்கும் நவீன ரக ஏவுகணை வெற்றிகர சோதனை Poll_c10 
48 Posts - 51%
heezulia

39 Posts - 41%
mohamed nizamudeen

4 Posts - 4%
T.N.Balasubramanian

3 Posts - 3%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிரி நாட்டு ஏவுகணையை வழிமறித்துத் தாக்கி அழிக்கும் நவீன ரக ஏவுகணை வெற்றிகர சோதனை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 11, 2012 12:50 pm

பாலாசூர்: எதிரியின் ஏவுகணையை வழிமறித்துத் தாக்கும் நவீன ஏவுகணை, ஒடிசாவில் நேற்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், பல்வேறு ஏவுகணைகளை வடிவமைத்து தொடர்ந்து பரிசோதனை நடத்தி வருகிறது. இதன் ஒரு கட்டமாக, எதிரி நாட்டு ஏவுகணையை வழிமறித்துத் தாக்கி அழிக்கும், ஒலியின் வேகத்தைவிட விரைவாக செல்லக் கூடிய ஏவுகணையை வடிவமைத்து, அதை நேற்று பரிசோதனை நடத்தினர். ஒடிசாவின் சண்டிபூர் பகுதியில், பிருதிவி ஏவுகணையின் மாற்று வடிவம் தாங்கிய ஏவுகணை நேற்று காலை 10.13 மணிக்கு ஏவப்பட்டது. இதைத் தொடர்ந்து மூன்று நிமிடத்திற்கு பிறகு, 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வீலர் தீவில் இருந்து இடைமறித்துத் தாக்கும் ஏவுகணை ஏவப்பட்டது. ரேடார் உதவியுடன், தாக்கப்பட வேண்டிய ஏவுகணையை சரியான இலக்கில் சென்று தாக்கியதை தொடர்ந்து, இந்தச் சோதனை வெற்றிகரமாக முடிந்ததாக ஐ.டி.ஆர்., இயக்குனர் எஸ்.பி. தாஸ் தெரிவித்துள்ளார். கடலுக்கு மேலே 15 கிலோ மீட்டர் உயரத்தில், இந்தச் சோதனை நடந்தது. 7.5 மீட்டர் நீளமுள்ள இந்த அதிநவீன ஏவுகணை, கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்துடன் செயல்படக்கூடியது. கடந்த மார்ச் 6ம் தேதி இதே போன்ற, எதிரி ஏவுகணையைத் தாக்கும் பரிசோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது.

தினமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

எதிரி நாட்டு ஏவுகணையை வழிமறித்துத் தாக்கி அழிக்கும் நவீன ரக ஏவுகணை வெற்றிகர சோதனை Ila
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Feb 11, 2012 1:19 pm

தகவலுக்கு நன்றி சூப்பருங்க

சீனா உதவியுடன் பாகிஸ்தான் விரைவில் இது போன்ற சோதனையை செய்யும் ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Feb 11, 2012 1:23 pm

பகிர்வுக்கு நன்றி ,

வை.பாலாஜி wrote:தகவலுக்கு நன்றி சூப்பருங்க சீனா உதவியுடன் பாகிஸ்தான் விரைவில் இது போன்ற சோதனையை செய்யும் ..
இது சீனா பட்டாசு சமாச்சாரம் அல்ல, வாங்கி வெடிக்க

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 11, 2012 1:25 pm

வை.பாலாஜி wrote:தகவலுக்கு நன்றி சூப்பருங்க

சீனா உதவியுடன் பாகிஸ்தான் விரைவில் இது போன்ற சோதனையை செய்யும் ..

பாகிஸ்தான் மட்டுமா எல்லா நாடுகளுமே இப்படி செய்து கொள்ள வேண்டும் பாதுகாப்புக்காக நன்றி பாலாஜி அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

எதிரி நாட்டு ஏவுகணையை வழிமறித்துத் தாக்கி அழிக்கும் நவீன ரக ஏவுகணை வெற்றிகர சோதனை Ila
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Feb 11, 2012 1:26 pm

ராஜா wrote:பகிர்வுக்கு நன்றி ,

வை.பாலாஜி wrote:தகவலுக்கு நன்றி சூப்பருங்க சீனா உதவியுடன் பாகிஸ்தான் விரைவில் இது போன்ற சோதனையை செய்யும் ..
இது சீனா பட்டாசு சமாச்சாரம் அல்ல, வாங்கி வெடிக்க

பாகிஸ்தானின் ஏவுகணை தொழிட்நுட்பம் பெரும்பாலும் சீனாவுடையதுதான்
..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக