புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு மணி நேரத்துக்கு, 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலித்த போலி வக்கீல் கைது Poll_c10ஒரு மணி நேரத்துக்கு, 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலித்த போலி வக்கீல் கைது Poll_m10ஒரு மணி நேரத்துக்கு, 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலித்த போலி வக்கீல் கைது Poll_c10 
73 Posts - 78%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 9%
mohamed nizamudeen

3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு மணி நேரத்துக்கு, 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலித்த போலி வக்கீல் கைது Poll_c10ஒரு மணி நேரத்துக்கு, 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலித்த போலி வக்கீல் கைது Poll_m10ஒரு மணி நேரத்துக்கு, 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலித்த போலி வக்கீல் கைது Poll_c10 
238 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு மணி நேரத்துக்கு, 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலித்த போலி வக்கீல் கைது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 24, 2011 10:43 pm

கோவை: ஒரு மணி நேரத்துக்கு, 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலித்த, போலி வக்கீலை, கோவை வழக்கறிஞர் சங்கத்தினர் பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். கோவை கிணத்துக்கடவு அருகேயுள்ள அரசம்பாளையம் பிரிவில் வசிப்பவர் சதீஷ்குமார். பிரச்னைக்கு ஒன்றிற்கு தீர்வு காண்பதற்காக கிணத்துக்கடவில் உள்ள அந்தோணி அம்புரோஸ் என்ற வக்கீலை சந்தித்தார். அப்போது அவர், ஒரு மணி நேர ஆலோசனைக்கு ஐந்தாயிரம் கட்டணம் தர வேண்டும் என்றார். முன்பணம் வழங்கிய சதீஷ், மீதி பணத்தை தனது மாமியாரிடம் கொடுத்தனுப்பினார். பணத்தைக் கொடுக்கச் சென்ற மாமியாரிடம் சதீஷின் நடத்தை குறித்து மூன்று மணி நேரம் பேசியுள்ளார். இதன்பின், உங்கள் மாமியாரிடம் மூன்று மணி நேரம் பேசி விட்டேன். 15 ஆயிரம் ரூபாயை கட்டணமாக தர வேண்டும் என, சதீஷிடம் நிபந்தனை விதித்துள்ளார் அம்புரோஸ். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், இதுகுறித்து வழக்கறிஞர்கள் சங்கத்தில் புகார் தெரிவித்தார். இதையடுத்து அம்புரோசை அலுவலகத்துக்கு வரவழைத்த வழக்கறிஞர் சங்க செயலர் ரிச்சர்ட், அவர் வழக்கறிஞருக்கு படிக்கவில்லை என்பதை கண்டுபிடித்தார். இதையடுத்து, கோவை வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், போலி வழக்கறிஞரை ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைத்தனர்.

ஒரு மணி நேரத்துக்கு, 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலித்த போலி வக்கீல் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Nov 24, 2011 10:45 pm

எல்லா தொழிலிலும் போலிகள் அதிகம் ஆகி விட்டார்கள் சோகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஒரு மணி நேரத்துக்கு, 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலித்த போலி வக்கீல் கைது Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக