ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 10:28 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Today at 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Today at 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Today at 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Today at 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Today at 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Today at 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Today at 9:39 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 7:23 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 6:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 5:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:00 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 4:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:37 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Today at 4:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:05 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:41 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 12:06 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 9:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Yesterday at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Yesterday at 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுந்தகவல் அனுப்பியவருக்கு 20 வருட சிறை

2 posters

Go down

குறுந்தகவல் அனுப்பியவருக்கு 20 வருட சிறை Empty குறுந்தகவல் அனுப்பியவருக்கு 20 வருட சிறை

Post by சிவா Thu Nov 24, 2011 9:47 pm

பாங்காக் : தாய்லாந்து நாட்டின் அரசிக்கு மொபைல் போன் மூலம் எஸ்.எம்.எஸ்., அனுப்பிய நபருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் புறநகர் பகுதியில் வசிப்பவர் அம்போன் தங்னோபக்கு,61. இவர், அந்நாட்டு அரசிக்கு மொபைல் போன் மூலம் எஸ்.எம்.எஸ்., அனுப்பியது தொடர்பாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார். அரசியை அவமதித்து விட்டதாகக் கூறி, இவர் மீது நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஒவ்வொரு வழக்கிலும் இவருக்கு, ஐந்தாண்டு சிறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இவர், 20 ஆண்டு சிறை தண்டனையை அனுபவிக்க உள்ளார். தாய்லாந்து நாட்டின் அரச குடும்பத்திற்கு எதிரான செயல்களுக்கு, அதிகபட்ச தண்டனை அளிக்கப்பட்டு வருகிறது. அம்போன் தங்னோபக்குக்கு அளிக்கப்பட்ட அதிகபட்ச தண்டனைக்கு, சர்வதேச பொதுமன்னிப்பு நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.


பொறாமைப்படுகிறது இந்தியா: சீனா குற்றச்சாட்டு

பீஜிங்: ஆசிய பிராந்தியத்தில் சீனாவின் வளர்ச்சியைப் பார்த்து இந்தியா பொறாமைப்படுவதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுகுறித்து சீன அரசின் அதிகாரப்பூர்வ நாளேடான ஜிங்ஹூவா இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், ஆசியாவில், குறிப்பாக தெற்காசியா மற்றும் தென் கிழக்காசியாவில் சீனாவிற்கு இருக்கும் மதிப்பைப் பார்த்து இந்தியா மிரண்டு போயுள்ளதாகவும், சீனாவின் பொருளாதார வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே கிழக்கு நோக்குதல் திட்டம் மூலம் வியட்நாம் மற்றும் ஜப்பானுடன் இந்தியா உறவுகளை புதுப்பித்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர்


குறுந்தகவல் அனுப்பியவருக்கு 20 வருட சிறை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குறுந்தகவல் அனுப்பியவருக்கு 20 வருட சிறை Empty Re: குறுந்தகவல் அனுப்பியவருக்கு 20 வருட சிறை

Post by இளமாறன் Thu Nov 24, 2011 11:26 pm

அப்படி என்ன குறுந்தகவல் அனுப்பினார் அதிர்ச்சி அதிர்ச்சி
20 வருடம் இலவச சாப்பாடு இவருக்குண்டு சிரி சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





குறுந்தகவல் அனுப்பியவருக்கு 20 வருட சிறை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum