புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓடியோடி நற்கல்வி செய் !! Poll_c10ஓடியோடி நற்கல்வி செய் !! Poll_m10ஓடியோடி நற்கல்வி செய் !! Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
ஓடியோடி நற்கல்வி செய் !! Poll_c10ஓடியோடி நற்கல்வி செய் !! Poll_m10ஓடியோடி நற்கல்வி செய் !! Poll_c10 
2 Posts - 6%
heezulia
ஓடியோடி நற்கல்வி செய் !! Poll_c10ஓடியோடி நற்கல்வி செய் !! Poll_m10ஓடியோடி நற்கல்வி செய் !! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
ஓடியோடி நற்கல்வி செய் !! Poll_c10ஓடியோடி நற்கல்வி செய் !! Poll_m10ஓடியோடி நற்கல்வி செய் !! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓடியோடி நற்கல்வி செய் !!


   
   
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Nov 24, 2011 10:19 pm

கல்வி = காசு

சிங்கக் குகையிற் சிறுஆடு சிக்கிட
தங்கப்பா னையில் தனிதேன் இருந்திட
வாடும் வயிறிங்கு வாடிக் கிடந்திட
ஆடும் துளித்தேனும் ஆடா திருந்திட
நாடியப் பள்ளியும் நாணயம் கேட்டிட
நாடி நரம்பெல்லாம் நஞ்சென வாகிட
ஓடிற்றே கல்விக் கனவு

ஆடிடும் பிள்ளை
அகரம் பயின்றிட
கூடிக் குழந்தைகள் கல்வியைக் கற்றிட
நாடிடும் வெற்றிநம் நாட்டையே நோக்கிட
கோடி கொடுத்திங்கு கற்றல் ஒளிந்திட
பீடி சுருட்டும் பிணிகொண்ட பிள்ளையும்
பாடிப் படித்திடும் பிள்ளையாய் மாறிட
ஓடியோடி நற்கல்வி செய்



குறிப்பு:

சிங்கக் குகை - கல்விக் கூடம்;
சிறுஆடு - பெற்றோர்

தங்கப்பானை - குழந்தையின் மூளை,
தனிதேன் - கல்வியறிவு




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Thu Nov 24, 2011 10:28 pm

சிங்கக் குகையிற் சிறுஆடு சிக்கிட
தங்கப்பா னையில் தனிதேன் இருந்திட
வாடும் வயிறிங்கு வாடிக் கிடந்திட
ஆடும் துளித்தேனும் ஆடா திருந்திட
நாடியப் பள்ளியும் நாணயம் கேட்டிட
நாடி நரம்பெல்லாம் நஞ்சென வாகிட
ஓடிற்றே கல்விக் கனவு
நாடியப் பள்ளி நாணயம் கேட்க,கல்விக் கனவு சிதைந்து போகும் கொடுமைகள் நடந்த வண்ணம்தான் உள்ளன.
வணிகமயமாகிவிட்ட கல்விச் சூழலில்,உண்மையான அக்கறையோடு செயல்படும் கல்வியாளர்கள் மிகக் குறைவே.....
ஓடியோடி நற்கல்வி செய் !! 677196 ஓடியோடி நற்கல்வி செய் !! 677196 ஓடியோடி நற்கல்வி செய் !! 677196 ஓடியோடி நற்கல்வி செய் !! 2825183110 ஓடியோடி நற்கல்வி செய் !! 2825183110 ஓடியோடி நற்கல்வி செய் !! 2825183110 ஓடியோடி நற்கல்வி செய் !! 677196 ஓடியோடி நற்கல்வி செய் !! 677196 ஓடியோடி நற்கல்வி செய் !! 677196
அனந்தம் ஜீவ்னி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அனந்தம் ஜீவ்னி

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Nov 24, 2011 10:36 pm

தறிகெட்டு சென்றிட...பல ,,இளையோரெல்லாம்
மொழிவிட்டு ,,அந்நிய மோகத்தில் ஆடிடும் வேளையில்
இனிய தமிழில் இன்றய நிலையினை இயம்பிடும் கவியை
கல்விபற்றி கருத்தோடு தந்த ராமனே ...தொடர்க ...




வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Nov 24, 2011 10:48 pm

வாடும் வயிறிங்கு வாடிக் கிடந்திட
ஆடும் துளித்தேனும் ஆடா திருந்திட
நாடியப் பள்ளியும் நாணயம் கேட்டிட
நாடி நரம்பெல்லாம் நஞ்சென வாகிட
ஓடிற்றே கல்விக் கனவு

இன்றைய கல்வி நிலையங்கள் இப்படி தானே இருக்கிறது ராமன்

பணம் போட்டு பணம் எடுக்கும் வணிக கூடமாய் கல்வி கூடங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஓடியோடி நற்கல்வி செய் !! Ila
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Nov 25, 2011 7:17 am

anandham jiivni wrote:
சிங்கக் குகையிற் சிறுஆடு சிக்கிட
தங்கப்பா னையில் தனிதேன் இருந்திட
வாடும் வயிறிங்கு வாடிக் கிடந்திட
ஆடும் துளித்தேனும் ஆடா திருந்திட
நாடியப் பள்ளியும் நாணயம் கேட்டிட
நாடி நரம்பெல்லாம் நஞ்சென வாகிட
ஓடிற்றே கல்விக் கனவு
நாடியப் பள்ளி நாணயம் கேட்க,கல்விக் கனவு சிதைந்து போகும் கொடுமைகள் நடந்த வண்ணம்தான் உள்ளன.
வணிகமயமாகிவிட்ட கல்விச் சூழலில்,உண்மையான அக்கறையோடு செயல்படும் கல்வியாளர்கள் மிகக் குறைவே.....
ஓடியோடி நற்கல்வி செய் !! 677196 ஓடியோடி நற்கல்வி செய் !! 677196 ஓடியோடி நற்கல்வி செய் !! 677196 ஓடியோடி நற்கல்வி செய் !! 2825183110 ஓடியோடி நற்கல்வி செய் !! 2825183110 ஓடியோடி நற்கல்வி செய் !! 2825183110 ஓடியோடி நற்கல்வி செய் !! 677196 ஓடியோடி நற்கல்வி செய் !! 677196 ஓடியோடி நற்கல்வி செய் !! 677196


மிக்க நன்றிகள் ஜிவ்நீ........ ஓடியோடி நற்கல்வி செய் !! 1194657695 புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Nov 25, 2011 7:18 am

கே. பாலா wrote:தறிகெட்டு சென்றிட...பல ,,இளையோரெல்லாம்
மொழிவிட்டு ,,அந்நிய மோகத்தில் ஆடிடும் வேளையில்
இனிய தமிழில் இன்றய நிலையினை இயம்பிடும் கவியை
கல்விபற்றி கருத்தோடு தந்த ராமனே ...தொடர்க ...


மிக்க நன்றிகள் ஐயா....... ஓடியோடி நற்கல்வி செய் !! 1194657695 புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Nov 25, 2011 7:20 am

இன்றைய கல்வி நிலையங்கள் இப்படி தானே இருக்கிறது ராமன்

பணம் போட்டு பணம் எடுக்கும் வணிக கூடமாய் கல்வி கூடங்கள் ஓடியோடி நற்கல்வி செய் !! 677196 ஓடியோடி நற்கல்வி செய் !! 677196 ஓடியோடி நற்கல்வி செய் !! 677196


ஆம், மிக்க நன்றிகள் இளா ஓடியோடி நற்கல்வி செய் !! 1194657695 புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Nov 25, 2011 7:54 am

மிக மிக அருமையாக உள்ளது இராமன் அவர்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Nov 25, 2011 8:54 am

சுந்தரராஜ் தயாளன் wrote:மிக மிக அருமையாக உள்ளது இராமன் அவர்களே ஓடியோடி நற்கல்வி செய் !! 677196 ஓடியோடி நற்கல்வி செய் !! 677196 ஓடியோடி நற்கல்வி செய் !! 677196

மிக்க நன்றிகள் ஐயா......... ஓடியோடி நற்கல்வி செய் !! 1194657695 புன்னகை ஓடியோடி நற்கல்வி செய் !! 678642



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக