ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ?

+2
முகம்மது ஃபரீத்
jesudoss
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ? Empty உதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ?

Post by jesudoss Thu Nov 24, 2011 6:41 pm

டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது டாக்டரிடம் செல்லாமல்...
எனக்கு தொண்டை வலி அடிகடி ஏற்படுகிறது...
மருந்து சாபிட்டும் ஏற்படுகிறது ....

நண்பர்கள் உதவவும்


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

உதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ? 154550 உதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ? 154550 உதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ? 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

உதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ? Empty Re: உதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ?

Post by முகம்மது ஃபரீத் Thu Nov 24, 2011 8:56 pm



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

உதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ? Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

உதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ? Empty Re: உதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ?

Post by கே. பாலா Thu Nov 24, 2011 9:37 pm

jesudoss wrote:டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது டாக்டரிடம் செல்லாமல்...
எனக்கு தொண்டை வலி அடிகடி ஏற்படுகிறது...
மருந்து சாபிட்டும் ஏற்படுகிறது ....

நண்பர்கள் உதவவும்
ஹோமியோபதி மருத்துவம் செய்துபாருங்கள் !,,,தஞ்சையில் மருத்துவர் முகவரி வேண்டுமானால் தனி மடல் அனுப்புகிறேன்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

உதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ? Empty Re: உதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ?

Post by சிவா Thu Nov 24, 2011 9:44 pm

Tonsillitis பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு அறுவை சிகிச்சைதான். இல்லையென்றால் உங்களுக்கு அதிகளவு ஆண்டிபயாடிக் மருந்துகளை மருத்துவர் உங்களுக்குப் பரிந்துரைப்பார். அது உடலுக்கு நல்லதல்ல.

இதனால் மாதம் ஒரு முறை காய்ச்சலால் அவதியுற வேண்டியதிருக்கும். எனவே நிரந்தரத் தீர்வை நாடுங்கள்.


உதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ? Empty Re: உதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ?

Post by jesudoss Sat Nov 26, 2011 10:05 am

கே. பாலா wrote:
jesudoss wrote:டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது டாக்டரிடம் செல்லாமல்...
எனக்கு தொண்டை வலி அடிகடி ஏற்படுகிறது...
மருந்து சாபிட்டும் ஏற்படுகிறது ....

நண்பர்கள் உதவவும்
ஹோமியோபதி மருத்துவம் செய்துபாருங்கள் !,,,தஞ்சையில் மருத்துவர் முகவரி வேண்டுமானால் தனி மடல் அனுப்புகிறேன்

நன்றி பாலா சார்... எனக்கு ஹோமியோபதி மருத்துவரின் முகவரி அனுப்பி வையுங்கள்...நான் லீவுக்கு தஞ்சை செல்லும்போது போயி பார்க்கிறேன்...

நன்றி சிவா அண்ணன், மற்றும் முகமதுக்கு......உதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ? 1772578765


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

உதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ? 154550 உதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ? 154550 உதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ? 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

உதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ? Empty Re: உதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ?

Post by உதயசுதா Sat Nov 26, 2011 10:14 am

எனக்கும் டான்சில் இருந்துச்சு.நான் அறுவை சிகிச்சை தான் செய்து கொண்டேன்.இப்ப எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
ஹோமியோபதி மருந்து ஒரு வருடமாக எடுத்துக்கொண்டேன்,ஆனா சரியாகவில்லை,அதன் பிறகுதான் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன்.
நிரந்தர தீர்வு வேண்டும் என்றால் நீங்க அறுவை சிகிச்சை செய்து கொள்வதுதான் சரியாக இருக்கும்


உதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ? Uஉதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ? Dஉதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ? Aஉதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ? Yஉதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ? Aஉதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ? Sஉதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ? Uஉதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ? Dஉதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ? Hஉதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ? Empty Re: உதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ?

Post by jesudoss Sat Nov 26, 2011 10:24 am

எனக்கு இங்கிலீஷ் மேடிசன் மற்றும் அறுவை சிகிச்சை என்றாலே ரொம்ப பையம். இங்கு டாக்டரிடம் காமிதேன். அவர் சொன்னார் ரொம்ப சிறிய அளவுதான் உள்ளது... கூல் டிரிங்க்ஸ் குடிக்காதீர்கள். இங்கு எப்போதும் ஏ‌சி இல் இருப்பதனால் இப்படி இருக்கிறது...

சேரி அறுவை சிகிச்சை எடுது கொண்டால் எதுவும் சைட் அப்பெக்ட் வருமா... எவ்வளவு செலவாகும்...


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

உதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ? 154550 உதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ? 154550 உதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ? 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

உதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ? Empty Re: உதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ?

Post by உதயசுதா Sat Nov 26, 2011 10:29 am

jesudoss wrote:எனக்கு இங்கிலீஷ் மேடிசன் மற்றும் அறுவை சிகிச்சை என்றாலே ரொம்ப பையம். இங்கு டாக்டரிடம் காமிதேன். அவர் சொன்னார் ரொம்ப சிறிய அளவுதான் உள்ளது... கூல் டிரிங்க்ஸ் குடிக்காதீர்கள். இங்கு எப்போதும் ஏ‌சி இல் இருப்பதனால் இப்படி இருக்கிறது...

சேரி அறுவை சிகிச்சை எடுது கொண்டால் எதுவும் சைட் அப்பெக்ட் வருமா... எவ்வளவு செலவாகும்...
டான்சில் இப்ப சின்னதா இருந்தாலும் பெரிசா ஆக கூடிய சான்ஸ் இருக்கு.
நான் அறுவை சிகிச்சை செய்து கொண்டது 2004ளில்.அப்ப 3 நாள் ஆஸ்பத்திரி ரூம் வாடகை எல்லாம் சேர்த்து 5000 ரூபாய் வந்தது.இப்ப எவ்வளவு என்று தெரியவில்லை.


உதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ? Uஉதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ? Dஉதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ? Aஉதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ? Yஉதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ? Aஉதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ? Sஉதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ? Uஉதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ? Dஉதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ? Hஉதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ? Empty Re: உதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ?

Post by jesudoss Sat Nov 26, 2011 10:38 am

தகவலுக்கு நன்றி சுதா...உதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ? 224747944


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

உதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ? 154550 உதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ? 154550 உதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ? 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

உதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ? Empty Re: உதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ?

Post by ராஜா Sat Nov 26, 2011 10:56 am

சிவா wrote:Tonsillitis பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு அறுவை சிகிச்சைதான். இல்லையென்றால் உங்களுக்கு அதிகளவு ஆண்டிபயாடிக் மருந்துகளை மருத்துவர் உங்களுக்குப் பரிந்துரைப்பார். அது உடலுக்கு நல்லதல்ல.
இதனால் மாதம் ஒரு முறை காய்ச்சலால் அவதியுற வேண்டியதிருக்கும். எனவே நிரந்தரத் தீர்வை நாடுங்கள்.
இதுதான் சரியான தீர்வு , இப்போதுள்ள மருத்துவ முன்னேற்றங்களில் டொன்சிலிஸ் என்பது சாதாரண அறுவை சிகிச்சை தான் உதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ? 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ? Empty Re: உதவி தேவை- டான்சில் பிரச்னையை எப்படி சரி செயயுவது ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum