ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் காதல் தேவதை ????????

+4
ரேவதி
ஜாஹீதாபானு
உதயசுதா
dhilipdsp
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

என் காதல் தேவதை ???????? - Page 2 Empty என் காதல் தேவதை ????????

Post by dhilipdsp Thu Nov 24, 2011 4:58 pm

First topic message reminder :

நான் பள்ளிக்கு சென்று கொண்டேருந்தேன்
உண்மை நண்பர்கள் , அன்பான ஆசிரியர் ,
என்று ஆனந்தம் கொண்டேன்,
என் தந்தைக்கு மாறுதல், புதிய ஊருக்கு
சென்றோம் ,என்னை புதிய பள்ளியில்
சேர்தார்கள் பள்ளி செல்ல பிடிக்க வில்லை
யாரும் என்னிடம் பேச வில்லை ,
நான் என் தந்தையிடம் சொல்லி அழுதேன்
என் அன்னை என்னை சமாதானம் செய்து மீண்டும்
பள்ளிக்கு அனுப்பிவைத்தார்கள்
அப்படியே இரண்டு வாரங்கள் சென்றன .
நான் பள்ளிக்கு செல்ல வீட்டை விட்டு வெளியே
வந்தேன் என் எதிர் வீட்டில் புதிய குடும்பம் குடித்தனம்
வந்தது ,எதிர் வீட்டில் தேவதை போன்று ஒரு பெண்
நின்று கொண்டிருந்தால் அவளை பார்த்ததும் நான் பள்ளி செல்வதை
மறந்து நின்று கொண்டிருந்தேன் ,என் அப்பா வெளிய வந்து
இன்னும் பள்ளிக்கு போகளியா? என்று முறைத்தார்.
உடனே நான் சென்று விட்டேன் .அங்கு சென்றதும் அவளை
பற்றி சிந்திது கொண்டே மதிய உணவு முடித்துவிட்டு
என் வகுபறைக்குவெளியே நின்று கொண்டிருந்தேன்
என் தேவதை என் வகுபறையை நோக்கி வருவதை
கண்டேன் ,அவள் என் வகுபறையில் அமர்ந்ததும்
முதல் முதல் பள்ளியில் சேர்தது கண்டு ஆனந்தம்
அடைந்தேன் ....
மறுநாள் நான் விடிந்ததும் பள்ளிக்கு செல்ல தயாராக
நின்றேன் . எனக்கு முதல் அதிர்சி என் தேவதை மிதிவண்டியில்
பள்ளிக்கு செல்ல தயாராக வந்தது ,
மறுநாளே என் தந்தையிடம் சொல்லி வாங்கிவிட்டேன்
பின் இருவரும் சேர்ந்து பள்ளிக்கு சென்றோம்
அவள் என் கூட இருபதால் என்னவோ
நன்றாக படித்து முதல் மதிப்பெண் எடுத்தேன்
அணைவரும் என்னை பாரடினார்கள் நான்
அவள் என்ன சொல்ல போகிறால் என்று
ஆவலுடன் பார்தேன் ஒரு புன்னகை மட்டும்
தந்து விட்டு சென்று விட்டால்
அவளுக்கு கவிதை பிடிக்கும் என்று நானும்
எழுத கற்றுக்கொண்டேன் அவள் செல்லும்
இடம் தான் கோவில் என்று இருந்தேன்
நான் என் காதலை வெளிபடுயத்தினைன்
அவளும் சம்மதம் சொல்லி விட்டால்
அப்போது எனக்கு ஒரு அதிர்சி என் தந்தைக்கு
மீண்டும் மாறுதல் ???????????
நான் அவளிடம் கூறினேன் அவள் என்
வீட்டில் பெண் கேள் என் அப்பா சரி
என்று சொல்லி விடுவார் என்று கூறினால்
நானும் சென்று பெண் கேட்டேன்
அவர் என் பொண்ணு இப்ப 5 வயசு
தான் நடக்குது அப்புறம் பார்க்கலாம் என்று சொல்லி விட்டார் ?
என் உண்மை காதலை பற்றி கவலைபடாமல்? அழுகை
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down


என் காதல் தேவதை ???????? - Page 2 Empty Re: என் காதல் தேவதை ????????

Post by dhilipdsp Thu Nov 24, 2011 7:27 pm


அடேய் எழவு மக்கா, உனக்கெல்லாம் ஒரு காதல்,அதிலும் ஏழு வயசுல காதல்,அத நாங்க புரிஞ்சுக்களைன்னு வருத்தம் வேற. உன் மூஞ்சிளா என் பீச்சான் கைய வைக்க.இன்னும் என்னவோ சென்னை பாசைல திட்ட தோணுது.சரி பாவம் பையன் நம்ம தம்பிதானேன்னு இதோட விடுறேன்

மன்னிக்கவும் அக்கா :வணக்கம்:
இனி நான் பதிவினை பதித்து யார் மனதையும் புண்படுத்த
மாட்டேன் .
இதற்கு முன் பதித்த பதிவுகள் யார் மனதேனும்
புண்படுத்தியிருக்குமேயனால் அவர்களிடமும் மன்னிப்பபு கேட்டு கொள்கிறேன் :வணக்கம்: .........இதுவே எனது இறுதி பதிவு .........அக்கா
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

என் காதல் தேவதை ???????? - Page 2 Empty Re: என் காதல் தேவதை ????????

Post by dhilipdsp Thu Nov 24, 2011 7:36 pm

எல்லாம் கிரகம் படுத்துற பாடு ஜாஹீதாபானு
மன்னிக்கவும் அக்கா :வணக்கம்:
இனி நான் பதிவினை பதித்து யார் மனதையும் புண்படுத்த
மாட்டேன் .
இதற்கு முன் பதித்த பதிவுகள் யார் மனதேனும்
புண்படுத்தியிருக்குமேயனால் அவர்களிடமும் மன்னிப்பபு கேட்டு கொள்கிறேன் :வணக்கம்: .........இதுவே எனது இறுதி பதிவு
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

என் காதல் தேவதை ???????? - Page 2 Empty Re: என் காதல் தேவதை ????????

Post by dhilipdsp Thu Nov 24, 2011 7:38 pm

இன்னும் நிறைய எதிர்பாக்குறேன் ரேவதி
மன்னிக்கவும் அக்கா :வணக்கம்:
இனி நான் பதிவினை பதித்து யார் மனதையும் புண்படுத்த
மாட்டேன் .
இதற்கு முன் பதித்த பதிவுகள் யார் மனதேனும்
புண்படுத்தியிருக்குமேயனால் அவர்களிடமும் மன்னிப்பபு கேட்டு கொள்கிறேன் :வணக்கம்: .........இதுவே எனது இறுதி பதிவு
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

என் காதல் தேவதை ???????? - Page 2 Empty Re: என் காதல் தேவதை ????????

Post by Gowthambsc Thu Nov 24, 2011 8:57 pm

சரி விடுங்க பாஸ் இதெல்லாம் இருக்கிறதுதான்.
ரிலாக்ஸ்


உன்னை நம்பு. உனக்கு நல்லவனாய் இரு.என் காதல் தேவதை ???????? - Page 2 Gowthambsc
Gowthambsc
Gowthambsc
பண்பாளர்


பதிவுகள் : 62
இணைந்தது : 14/10/2011

Back to top Go down

என் காதல் தேவதை ???????? - Page 2 Empty Re: என் காதல் தேவதை ????????

Post by Gowthambsc Fri Nov 25, 2011 9:46 am

அழுகை அழுகை அழுகை அழுகை


உன்னை நம்பு. உனக்கு நல்லவனாய் இரு.என் காதல் தேவதை ???????? - Page 2 Gowthambsc
Gowthambsc
Gowthambsc
பண்பாளர்


பதிவுகள் : 62
இணைந்தது : 14/10/2011

Back to top Go down

என் காதல் தேவதை ???????? - Page 2 Empty Re: என் காதல் தேவதை ????????

Post by Gowthambsc Fri Nov 25, 2011 10:49 am

உங்க அக்கா தான சொன்னாங்க ? விடுங்க பாஸ் ? ரிலாக்ஸ்


உன்னை நம்பு. உனக்கு நல்லவனாய் இரு.என் காதல் தேவதை ???????? - Page 2 Gowthambsc
Gowthambsc
Gowthambsc
பண்பாளர்


பதிவுகள் : 62
இணைந்தது : 14/10/2011

Back to top Go down

என் காதல் தேவதை ???????? - Page 2 Empty Re: என் காதல் தேவதை ????????

Post by உமா Fri Nov 25, 2011 11:16 am

இப்போவே கண்ண சிரி கட்டுதே.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

என் காதல் தேவதை ???????? - Page 2 Empty Re: என் காதல் தேவதை ????????

Post by ஹர்ஷித் Fri Nov 25, 2011 2:28 pm

என் காதல் தேவதை ???????? - Page 2 2825183110
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

என் காதல் தேவதை ???????? - Page 2 Empty Re: என் காதல் தேவதை ????????

Post by பூஜிதா Fri Nov 25, 2011 2:45 pm

என் காதல் தேவதை ???????? - Page 2 102564 என் காதல் தேவதை ???????? - Page 2 102564


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

என் காதல் தேவதை ???????? - Page 2 Empty Re: என் காதல் தேவதை ????????

Post by dhilipdsp Sat Nov 26, 2011 8:06 pm

உமா wrote:இப்போவே கண்ண சிரி கட்டுதே.
என் காதல் தேவதை ???????? - Page 2 362913 அக்கா இது தான் ஆரம்பம் என் காதல் தேவதை ???????? - Page 2 102564 டி‌எஸ்‌பி
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

என் காதல் தேவதை ???????? - Page 2 Empty Re: என் காதல் தேவதை ????????

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum