ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் காதல் தேவதை ????????

+4
ரேவதி
ஜாஹீதாபானு
உதயசுதா
dhilipdsp
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

என் காதல் தேவதை ???????? Empty என் காதல் தேவதை ????????

Post by dhilipdsp Thu Nov 24, 2011 4:58 pm

நான் பள்ளிக்கு சென்று கொண்டேருந்தேன்
உண்மை நண்பர்கள் , அன்பான ஆசிரியர் ,
என்று ஆனந்தம் கொண்டேன்,
என் தந்தைக்கு மாறுதல், புதிய ஊருக்கு
சென்றோம் ,என்னை புதிய பள்ளியில்
சேர்தார்கள் பள்ளி செல்ல பிடிக்க வில்லை
யாரும் என்னிடம் பேச வில்லை ,
நான் என் தந்தையிடம் சொல்லி அழுதேன்
என் அன்னை என்னை சமாதானம் செய்து மீண்டும்
பள்ளிக்கு அனுப்பிவைத்தார்கள்
அப்படியே இரண்டு வாரங்கள் சென்றன .
நான் பள்ளிக்கு செல்ல வீட்டை விட்டு வெளியே
வந்தேன் என் எதிர் வீட்டில் புதிய குடும்பம் குடித்தனம்
வந்தது ,எதிர் வீட்டில் தேவதை போன்று ஒரு பெண்
நின்று கொண்டிருந்தால் அவளை பார்த்ததும் நான் பள்ளி செல்வதை
மறந்து நின்று கொண்டிருந்தேன் ,என் அப்பா வெளிய வந்து
இன்னும் பள்ளிக்கு போகளியா? என்று முறைத்தார்.
உடனே நான் சென்று விட்டேன் .அங்கு சென்றதும் அவளை
பற்றி சிந்திது கொண்டே மதிய உணவு முடித்துவிட்டு
என் வகுபறைக்குவெளியே நின்று கொண்டிருந்தேன்
என் தேவதை என் வகுபறையை நோக்கி வருவதை
கண்டேன் ,அவள் என் வகுபறையில் அமர்ந்ததும்
முதல் முதல் பள்ளியில் சேர்தது கண்டு ஆனந்தம்
அடைந்தேன் ....
மறுநாள் நான் விடிந்ததும் பள்ளிக்கு செல்ல தயாராக
நின்றேன் . எனக்கு முதல் அதிர்சி என் தேவதை மிதிவண்டியில்
பள்ளிக்கு செல்ல தயாராக வந்தது ,
மறுநாளே என் தந்தையிடம் சொல்லி வாங்கிவிட்டேன்
பின் இருவரும் சேர்ந்து பள்ளிக்கு சென்றோம்
அவள் என் கூட இருபதால் என்னவோ
நன்றாக படித்து முதல் மதிப்பெண் எடுத்தேன்
அணைவரும் என்னை பாரடினார்கள் நான்
அவள் என்ன சொல்ல போகிறால் என்று
ஆவலுடன் பார்தேன் ஒரு புன்னகை மட்டும்
தந்து விட்டு சென்று விட்டால்
அவளுக்கு கவிதை பிடிக்கும் என்று நானும்
எழுத கற்றுக்கொண்டேன் அவள் செல்லும்
இடம் தான் கோவில் என்று இருந்தேன்
நான் என் காதலை வெளிபடுயத்தினைன்
அவளும் சம்மதம் சொல்லி விட்டால்
அப்போது எனக்கு ஒரு அதிர்சி என் தந்தைக்கு
மீண்டும் மாறுதல் ???????????
நான் அவளிடம் கூறினேன் அவள் என்
வீட்டில் பெண் கேள் என் அப்பா சரி
என்று சொல்லி விடுவார் என்று கூறினால்
நானும் சென்று பெண் கேட்டேன்
அவர் என் பொண்ணு இப்ப 5 வயசு
தான் நடக்குது அப்புறம் பார்க்கலாம் என்று சொல்லி விட்டார் ?
என் உண்மை காதலை பற்றி கவலைபடாமல்? அழுகை
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

என் காதல் தேவதை ???????? Empty Re: என் காதல் தேவதை ????????

Post by உதயசுதா Thu Nov 24, 2011 5:01 pm

அட பாவிகளா. அந்த பொண்ணுக்கு 5 வயசு சரி, உனக்கு என்ன வயசு கண்ணா


என் காதல் தேவதை ???????? Uஎன் காதல் தேவதை ???????? Dஎன் காதல் தேவதை ???????? Aஎன் காதல் தேவதை ???????? Yஎன் காதல் தேவதை ???????? Aஎன் காதல் தேவதை ???????? Sஎன் காதல் தேவதை ???????? Uஎன் காதல் தேவதை ???????? Dஎன் காதல் தேவதை ???????? Hஎன் காதல் தேவதை ???????? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

என் காதல் தேவதை ???????? Empty Re: என் காதல் தேவதை ????????

Post by dhilipdsp Thu Nov 24, 2011 5:02 pm

அப்ப எனக்கு 7 வயசு சுதா அக்கா
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

என் காதல் தேவதை ???????? Empty Re: என் காதல் தேவதை ????????

Post by ஜாஹீதாபானு Thu Nov 24, 2011 5:04 pm

dhilipdsp wrote:அப்ப எனக்கு 7 வயசு சுதா அக்கா
எல்லாம் கிரகம் படுத்துற பாடு என் காதல் தேவதை ???????? 56667 என் காதல் தேவதை ???????? 56667 என் காதல் தேவதை ???????? 56667


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் காதல் தேவதை ???????? Empty Re: என் காதல் தேவதை ????????

Post by உதயசுதா Thu Nov 24, 2011 5:05 pm

dhilipdsp wrote:அப்ப எனக்கு 7 வயசு சுதா அக்கா
அது சரி அப்ப அந்த பொண்ணு நல்லா படிச்சு இந்நேரம் ஒரு டாக்டராவோ எஞ்சினீராவோ ஆகி இருக்கும் இல்ல.
நீங்க என்ன படிக்கரிங்க இல்ல என்ன வேலை பார்க்குறிங்க் திலீப்


என் காதல் தேவதை ???????? Uஎன் காதல் தேவதை ???????? Dஎன் காதல் தேவதை ???????? Aஎன் காதல் தேவதை ???????? Yஎன் காதல் தேவதை ???????? Aஎன் காதல் தேவதை ???????? Sஎன் காதல் தேவதை ???????? Uஎன் காதல் தேவதை ???????? Dஎன் காதல் தேவதை ???????? Hஎன் காதல் தேவதை ???????? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

என் காதல் தேவதை ???????? Empty Re: என் காதல் தேவதை ????????

Post by dhilipdsp Thu Nov 24, 2011 5:09 pm

[b][b]பானு[/b][/b]அக்கா கூட என் காதல் தேவதை ???????? 67637 என் காதல் தேவதை ???????? 67637 என் காதல் தேவதை ???????? 67637 என் காதல் தேவதை ???????? 67637 என் காதல் தேவதை ???????? 67637 என் காதல் தேவதை ???????? 67637
என் காதலை புருன்சுகல? ???
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

என் காதல் தேவதை ???????? Empty Re: என் காதல் தேவதை ????????

Post by ரேவதி Thu Nov 24, 2011 5:11 pm

என் காதல் தேவதை ???????? 300136 என் காதல் தேவதை ???????? 300136


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

என் காதல் தேவதை ???????? Empty Re: என் காதல் தேவதை ????????

Post by உதயசுதா Thu Nov 24, 2011 5:12 pm

dhilipdsp wrote:[b][b]பானு[/b][/b]அக்கா கூட என் காதல் தேவதை ???????? 67637 என் காதல் தேவதை ???????? 67637 என் காதல் தேவதை ???????? 67637 என் காதல் தேவதை ???????? 67637 என் காதல் தேவதை ???????? 67637 என் காதல் தேவதை ???????? 67637
என் காதலை புருன்சுகல? ???
அடேய் எழவு மக்கா, உனக்கெல்லாம் ஒரு காதல்,அதிலும் ஏழு வயசுல காதல்,அத நாங்க புரிஞ்சுக்களைன்னு வருத்தம் வேற. உன் மூஞ்சிளா என் பீச்சான் கைய வைக்க.இன்னும் என்னவோ சென்னை பாசைல திட்ட தோணுது.சரி பாவம் பையன் நம்ம தம்பிதானேன்னு இதோட விடுறேன்


என் காதல் தேவதை ???????? Uஎன் காதல் தேவதை ???????? Dஎன் காதல் தேவதை ???????? Aஎன் காதல் தேவதை ???????? Yஎன் காதல் தேவதை ???????? Aஎன் காதல் தேவதை ???????? Sஎன் காதல் தேவதை ???????? Uஎன் காதல் தேவதை ???????? Dஎன் காதல் தேவதை ???????? Hஎன் காதல் தேவதை ???????? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

என் காதல் தேவதை ???????? Empty Re: என் காதல் தேவதை ????????

Post by ஜாஹீதாபானு Thu Nov 24, 2011 5:15 pm

உதயசுதா wrote:
dhilipdsp wrote:[b][b]பானு[/b][/b]அக்கா கூட என் காதல் தேவதை ???????? 67637 என் காதல் தேவதை ???????? 67637 என் காதல் தேவதை ???????? 67637 என் காதல் தேவதை ???????? 67637 என் காதல் தேவதை ???????? 67637 என் காதல் தேவதை ???????? 67637
என் காதலை புருன்சுகல? ???
அடேய் எழவு மக்கா, உனக்கெல்லாம் ஒரு காதல்,அதிலும் ஏழு வயசுல காதல்,அத நாங்க புரிஞ்சுக்களைன்னு வருத்தம் வேற. உன் மூஞ்சிளா என் பீச்சான் கைய வைக்க.இன்னும் என்னவோ சென்னை பாசைல திட்ட தோணுது.சரி பாவம் பையன் நம்ம தம்பிதானேன்னு இதோட விடுறேன்
என் காதல் தேவதை ???????? 359383 என் காதல் தேவதை ???????? 359383 என் காதல் தேவதை ???????? 359383


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் காதல் தேவதை ???????? Empty Re: என் காதல் தேவதை ????????

Post by ரேவதி Thu Nov 24, 2011 5:16 pm

உதயசுதா wrote:
dhilipdsp wrote:[b][b]பானு[/b][/b]அக்கா கூட என் காதல் தேவதை ???????? 67637 என் காதல் தேவதை ???????? 67637 என் காதல் தேவதை ???????? 67637 என் காதல் தேவதை ???????? 67637 என் காதல் தேவதை ???????? 67637 என் காதல் தேவதை ???????? 67637
என் காதலை புருன்சுகல? ???
அடேய் எழவு மக்கா, உனக்கெல்லாம் ஒரு காதல்,அதிலும் ஏழு வயசுல காதல்,அத நாங்க புரிஞ்சுக்களைன்னு வருத்தம் வேற. உன் மூஞ்சிளா என் பீச்சான் கைய வைக்க.இன்னும் என்னவோ சென்னை பாசைல திட்ட தோணுது.சரி பாவம் பையன் நம்ம தம்பிதானேன்னு இதோட விடுறேன்
இன்னும் நிறைய எதிர்பாக்குறேன் என் காதல் தேவதை ???????? 705463 என் காதல் தேவதை ???????? 705463 என் காதல் தேவதை ???????? 705463


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

என் காதல் தேவதை ???????? Empty Re: என் காதல் தேவதை ????????

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum