புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Poll_c10குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Poll_m10குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Poll_c10 
90 Posts - 71%
heezulia
குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Poll_c10குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Poll_m10குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Poll_c10குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Poll_m10குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Poll_c10குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Poll_m10குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Poll_c10குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Poll_m10குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Poll_c10குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Poll_m10குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Poll_c10குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Poll_m10குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Poll_c10 
255 Posts - 75%
heezulia
குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Poll_c10குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Poll_m10குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Poll_c10குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Poll_m10குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Poll_c10குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Poll_m10குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Poll_c10 
8 Posts - 2%
prajai
குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Poll_c10குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Poll_m10குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Poll_c10குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Poll_m10குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Poll_c10குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Poll_m10குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Poll_c10குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Poll_m10குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Poll_c10 
3 Posts - 1%
Barushree
குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Poll_c10குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Poll_m10குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Poll_c10குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Poll_m10குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Nov 25, 2011 5:19 pm


குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா



1) டாக்டர் ராஜேந்திர பிரசாத் - 1950-1962

குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Governer+of+india..

டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் (Rajendra Prasad) இந்தியாவின் முதல்
குடியரசுத் தலைவரும் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். காங்கிரஸ்
கட்சித் தலைவர்களுள் ஒருவர். 1950 முதல் 1962 வரை இந்திய குடியரசுத்
தலைவராக இருந்தார்.

2)டாக்டர் ராதாகிருஷ்ணன் - 1962-1967
குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Rathakrisnhan
சர்வபள்ளி
ராதாகிருஷ்ணன் (செப்டம்பர் 5, 1888 - ஏப்ரல் 17, 1975) சுதந்திர
இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத்
தலைவரும் ஆவார்.

திருத்தணியில் பிறந்த ராதாகிருஷ்ணன், தெலுங்கு மொழியை
தாய்மொழியாக கொண்டவர். இவர், தன் இளமைக்காலத்தை திருத்தணியிலும்,
திருப்பதியிலும் கழித்தார். பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில்
முதுகலைப்பட்டம் பெற்றார். இவர் ஆசிரியராக பணியாற்றியதால் இவர் பிறந்த
தினமான செப்டம்பர் 5, இந்தியாவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
1954ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

3)டாக்டர் ஜாகிர் ஹுசேன் - 1967-1969

குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Dr.jaagir_usen
சாகீர்
உசேன் (ஜாகீர் உசேன், ஹிந்தி:ज़ाकिर हुसैन, உருது: زاکِر حسین)
இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1967இல் இருந்து 1969
இல் அவர் இறக்கும் வரை அப்பதவியை வகித்தார். 1962-1967 காலத்தில் இவர்
துணைக் குடியரசுத் தலைவராகவும் இருந்தார்.

4)வி.வி.கிரி - 1969( மே மாதத்திலிருந்து ஜூலை வரை தற்காலிகமாக)

முந்தய மதராஸ் பிராந்தியத்தின் கஞ்சம் மாவட்டம் பெர்தம்புரை சேர்ந்த
தெலுங்கை தாய்மொழியாய் கொண்ட வராககிரி வேங்கட ஜோகயா-வின் மகன் கிரி
.இன்னகரமும் அதன் மாவட்டமும் தற்பொழுது ஒரிசா மாநிலத்தில் உள்ளது.இவரது
தந்தை ஒரு புகழ்பெற்ற வக்கீல்.

வி.வி .கிரி என்றழைக்கபெற்ற வராககிரி வேங்கட கிரி (10 August 1894 – 23 June 1980)இந்திய குடியரசின் நான்காவது ஜனாதிபதி ஆவார்.
குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Vv_giri

1936-ஆம் ஆண்டு நடைபெற்ற மதராஸ் பொது தேர்தலில் , கிரி காங்கிரஸ்
வேட்பாளராக போப்பிளியின் ராஜாவை எதிர்த்து போப்பிளியிலே போட்டியிட்டு
வென்றார். மதராஸ் பிராந்தியத்தில் சி.ராஜகோபாலச்சாரி அமைத்த காங்கிரஸ்
அரசில் 1937-ஆம் ஆண்டு தொழில் மற்றும் தொழிலாளர் அமைச்சர் ஆனார்.1942-ஆம்
ஆண்டு காங்கிரஸ் அரசு ராஜினாமா செய்தபொழுது "வெள்ளையனே வெளியேறு"
இயக்கத்துக்கு ஆதரித்து அவர் தொழிலாளர் இயக்குதுக்கே திரும்பினார் .

ஆங்கில அரசு அவரை சிறையில் தள்ளியது. இந்திய சுதந்திரத்துக்கு பின்னர் ,
அவர் இலங்கைக்கு உயர் ஆணையராக நியமிக்கப்பட்டார் . அதன் பின் 1952- ஆம்
ஆண்டு சட்டசபைக்கு போட்டியிட்டார்.முதல் லோக் சபாவிற்கு பதபத்னம்
தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டார்.1954-ஆம் ஆண்டு ராஜினாமா செய்யும்
வரை தொழிலாளர் மந்திரியாக பதவி வகித்தார்.

உத்தர பிரதேசம்(1957-1960) , கேரளா(1960-1965) மற்றும் மைசூர் (1965-1967)மாநிலங்களின் ஆளுநராக பணியாற்றினார்.

1967-ஆம் ஆண்டு இந்தியாவின் துணை-அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சாகிர்
ஹுச்சைனின் பதவிக்கால மரணத்தினால் 1969-ஆம் ஆண்டு கிரி தற்காலிக அதிபர்
ஆனார். அதிபர் பதவிக்கான தேர்தலிலும் போட்டியிட முடிவு செய்தார். இந்திரா
காந்தியின் அரசோ நீளம் சஞ்சிவ ரெட்டியை ஆதரித்தது , எனினும் இந்திரா காந்தி
அவர்களின் கடைசி-நிமிட முடிவு மாற்றத்தால் இவரே 1974-ஆம் ஆண்டு வரை
அதிபராக பணியாற்றினார்.

இந்தியாவின் தலைசிறந்த விருதான , பாரத ரத்னாவை 1975-ஆம் ஆண்டு பெற்றார் கிரி.

கிரி ஒரு திறன்வாய்ந்த எழுத்தாளர் மற்றும் சிறந்த பேச்சாளர்.இவர் "தொழில்
நிறுவனங்களின் உறவுகள்" மற்றும் "இந்திய தொழில் நிறுவனங்களில் உழைப்பாளர்
பிரச்சனைகள்" போன்ற தலைப்புகளில் புத்தகங்கள் எழுதி உள்ளார்.

5)ஹிதாயத்துல்லாஹ் 1969( ஜூலை லிருந்து ஆகஸ்ட் வரை
தற்காலிகமாக)

குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Hithaya_dulla
பிறந்த நாள்: 1905
இறந்த நாள்: 1992
இந்தியக் குடியரசுத் தலைவர்
தற்காலிகமாக
பதவி ஏற்பு: 20 ஜூலை 1969
பதவி நிறைவு: 24 ஆகஸ்ட் 1969
முன்பு பதவி வகித்தவர்: வி. வி. கிரி
அடுத்து பதவி ஏற்றவர்: வி. வி. கிரி


6)வி.வி.கிரி - 1969-1974

குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Vv_giri_1
முந்தய
மதராஸ் பிராந்தியத்தின் கஞ்சம் மாவட்டம் பெர்தம்புரை சேர்ந்த தெலுங்கை
தாய்மொழியாய் கொண்ட வராககிரி வேங்கட ஜோகயா-வின் மகன் கிரி .இன்னகரமும் அதன்
மாவட்டமும் தற்பொழுது ஒரிசா மாநிலத்தில் உள்ளது.இவரது தந்தை ஒரு
புகழ்பெற்ற வக்கீல்.

வி.வி .கிரி என்றழைக்கபெற்ற வராககிரி வேங்கட கிரி (10 August 1894 - 23 June 1980)இந்திய குடியரசின் நான்காவது ஜனாதிபதி ஆவார்.


7)பகுருதீன் அலி அஹமத் 1974-1977

குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Pakru_deen_ali_பிறந்த நாள்: 13 மே 1905
இறந்த நாள்: 11 பிப்ரவரி 1977
பிறந்த இடம்: தில்லி, இந்தியா
இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவி வரிசை: 5 ஆவது குடியரசுத் தலைவர்
பதவி ஏற்பு: 24 ஆகஸ்ட் 1974
பதவி நிறைவு: 11 பிப்ரவரி 1977
முன்பு பதவி வகித்தவர்: வி. வி. கிரி
தற்காலிகமாக அடுத்து பதவி ஏற்றவர்: பஸப்பா தனப்பா ஜட்டி
அடுத்து பதவி ஏற்றவர்: நீலம் சஞ்சீவி ரெட்டி

8)பி.டி. ஜாட்டி - 1977 ( பிப்ரவரியிலிருந்து ஜூலை வரை தற்காலிகமாக)
குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Pd_jatty
பிறந்த நாள்: 10, செப்டம்பர் 1912
இறந்த நாள்: 7, ஜூன் 2002
இந்தியக் குடியரசுத் தலைவர்
தற்காலிகமாக
பதவி ஏற்பு: 11 பிப்ரவரி 1977
பதவி நிறைவு: 25 ஜூலை 1977
முன்பு பதவி வகித்தவர்: பக்ருதின் அலி அகமது
அடுத்து பதவி ஏற்றவர்: நீலம் சஞ்சீவி ரெட்டி


9)நீலம் சஞ்சீவ ரெட்டி - 1977-1982
குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Neelam_sanjeeva_retti
நீலம் சஞ்சீவ ரெட்டி (மே 18, 1913 - ஜூன் 1, 1996) இந்தியாவின் ஆறாவது
குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1977இல் இருந்து 1982 வரை இப்பதவியை
வகித்தார். இவரே ஆந்திரப் பிரதேசத்தின் முதல் முதலமைச்சரும் ஆவார். 1956ஆம்
ஆண்டு அக்டோபர் மாதம் இவர் பதவியேற்றார். பின் 1962-1964இலும்
முதலமைச்சராக இருந்தார்.

10)கியானி ஜெயில் சிங் - 1982- 1987

குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Giani_Zail_Singh1
கியானி
ஜெயில் சிங் (பஞ்சாபி:ਜ਼ੈਲ ਸਿੰਘ, மே 5, 1916 - டிசம்பர் 25, 1994) 1982
முதல் 1987 வரை இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்தார். இந்தியாவின்
குடியரசுத் தலைவரான முதல் சீக்கியரும் இவரே ஆவார். இவர் ஒரு விடுதலைப்
போராட்ட வீர்ராகவும், காங்கிரஸ் கட்சித் தலைமைப் பதவிகளிலும், முதலமைச்சர்,
நடுவண் அமைச்சர் என பல தளங்களில் செயல்பட்டவர்.

பிறந்த நாள்: 5 மே 1916
இறந்த நாள்: 25 டிசம்பர் 1994
இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவி வரிசை: 7 ஆவது குடியரசுத் தலைவர்
பதவி ஏற்பு: 25 ஜூலை 1982
பதவி நிறைவு: 25 ஜூலை 1987
முன்பு பதவி வகித்தவர்: நீலம் சஞ்சீவி ரெட்டி
அடுத்து பதவி ஏற்றவர்: ரா. வெங்கட்ராமன்


11)ஆர்.வெங்கட்ராமன்- 1987-1992

இரா. வெங்கட்ராமன் (டிசம்பர் 2, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின்
எட்டாவது குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தார். இவர் 1987 முதல் 1992 வரை
பதவியில் இருந்தார். அதற்கு முன் நான்கு ஆண்டுகள் துணைக் குடியரசுத்
தலைவராக இருந்தார். இவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். பல அமைச்சர்
பதவிகளையும் வகித்து இருக்கின்றார்.

குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா R_Venkataraman
இவர்
1910-ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள
ராஜாமடம் என்னும் கிராமத்தில் பிறந்தார். பள்ளிப்படிப்பை பட்டுக்கோட்டையில்
முடித்த பின் உயர் கல்விக்காக சென்னை சென்றார். சென்னை பல்கலைக்கழகத்தில்
பொருளாதாரத்தில் முதுகலைப்படிப்பும் பின் சென்னை சட்ட கல்லூரியில் சட்ட
படிப்பும் படித்தார். 1935-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்திலும் 1951-ம்
ஆண்டு உச்ச நீதிமன்றத்திலும் வழக்குரைநராக பதிவு செய்து கொண்டார்.

8வது இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவியில்
ஜூலை 25, 1987 – ஜூலை 25 1992
உதவி தலைவர் சங்கர் தயாள் சர்மா
முன்னவர் ஜெயில் சிங்
பின்வந்தவர் சங்கர் தயாள் சர்மா
பிறப்பு திசம்பர் 4 1910
தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா
இறப்பு சனவரி 27 2009 (அகவை 98)
புது டில்லி, இந்தியா

12)டாக்டர் சங்கர் தயாள் சர்மா - 1992-1997

குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Shankar_Dayal_Sharmaசங்கர்
தயாள் சர்மா ( ஆகஸ்டு 19, 1918 - டிசம்பர் 26, 1999) இந்தியாவின்
ஒன்பதாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1992இல் இருந்து 1997 வரை
பதவியில் இருந்தார். இதற்கு முன் இவர் எட்டாவது துணைக் குடியரசுத் தலைவராக
பதவி வகித்தார். 1952-இல் இருந்து 1956 வரை போபால் மாகாணத்தின்
முதலமைச்சராகவும் இருந்தார்.

பிறந்த நாள்: 19 ஆகஸ்ட் 1918
இறந்த நாள்: 26 டிசம்பர் 1999
இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவி வரிசை: 9 ஆவது குடியரசுத் தலைவர்
பதவி ஏற்பு: 25 ஜூலை 1992
பதவி நிறைவு: 25 ஜூலை 1997
முன்பு பதவி வகித்தவர்: ரா. வெங்கட்ராமன்
அடுத்து பதவி ஏற்றவர்: கே. ஆர். நாராயணன்


13)கே.ஆர்.நாராயணன் - 1997-2002

ஏ. பி. ஜெ. அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam) என அழைக்கப்படும் ஆவுல்
பகீர் ஜெனுலாபுதீன் அப்துல் கலாம் (Avul Pakir Jainulabdeen Abdul Kalam)
(பிறப்பு - அக்டோபர் 15, 1931, ராமேஸ்வரம்) இந்தியாவின் முன்னாள்
குடியரசுத் தலைவர் ஆவார். இவர் ஒரு சிறந்த விஞ்ஞானியும் பொறியியலாளரும்
ஆவார்.

குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Kocheril_Raman_Narayananஇந்திய
விண்வெளி ஆய்வு மையம் (ISRO), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி
அமைப்பு (DRDO) ஆகியவற்றின் பணிகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார். இவர்
11-வது இந்தியக் குடியரசுத் தலைவராவார். இவரது பணிக் காலம் 2002-2007
ஆகும்.இவர் "இந்தியாவின் ஏவுகணை மனிதன்" என்றும் அழைக்கப்படுகிறார்.
இந்தியாவின் எறிகணைகள் வடிவமைப்பு, உருவாக்கம் மற்றும் வான் எரிசுகள்
வடிவமைப்பு, உருவாக்கம் ஆகியவற்றில் இவரின் பங்களிப்பு கருதியே அப்பெயர்
பெற்றார்.

இந்தியாவின் இரண்டாவது அணு ஆயுத சோதனையான பொக்ரான்-II (1998) சோதனையில்
முக்கியப் பங்கு வகித்தார். முதல் அணு ஆயுத சோதனை 1974-ல் நடத்தப்பட்டது.
இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழுல்நுட்பக் கழகத்தின்
(திருவனந்தபுரம்,கேரளா) வேந்தராகவும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில்
பேராசிரியராகவும் மைசூர் பல்கலைக்கழத்தில் வருகைப் பேராசிரியராகவும்
இருந்து வருகிறார். மேலும் பல இந்திய கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி
நிறுவனங்களில் வருகை பேராசிரியர் போன்ற சிறப்பு நிலைகளில் உள்ளார்.

14)டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் -2007

ஏ. பி. ஜெ. அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam) என அழைக்கப்படும் ஆவுல்
பகீர் ஜெனுலாபுதீன் அப்துல் கலாம் (Avul Pakir Jainulabdeen Abdul Kalam)
(பிறப்பு - அக்டோபர் 15, 1931, ராமேஸ்வரம்) இந்தியாவின் முன்னாள்
குடியரசுத் தலைவர் ஆவார். இவர் ஒரு சிறந்த விஞ்ஞானியும் பொறியியலாளரும்
ஆவார். இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும்
வளர்ச்சி அமைப்பு (DRDO) ஆகியவற்றின் பணிகளில் முக்கிய பங்கு
வகித்துள்ளார்.

குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா Abdulkalam
இவர்
11-வது இந்தியக் குடியரசுத் தலைவராவார். இவரது பணிக் காலம் 2002-2007
ஆகும்.இவர் "இந்தியாவின் ஏவுகணை மனிதன்" என்றும் அழைக்கப்படுகிறார்.
இந்தியாவின் எறிகணைகள் வடிவமைப்பு, உருவாக்கம் மற்றும் வான் எரிசுகள்
வடிவமைப்பு, உருவாக்கம் ஆகியவற்றில் இவரின் பங்களிப்பு கருதியே அப்பெயர்
பெற்றார். இந்தியாவின் இரண்டாவது அணு ஆயுத சோதனையான பொக்ரான்-II (1998)
சோதனையில் முக்கியப் பங்கு வகித்தார்.

முதல் அணு ஆயுத சோதனை 1974-ல் நடத்தப்பட்டது. இந்திய விண்வெளி அறிவியல்
மற்றும் தொழுல்நுட்பக் கழகத்தின் (திருவனந்தபுரம்,கேரளா) வேந்தராகவும்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் மைசூர் பல்கலைக்கழத்தில்
வருகைப் பேராசிரியராகவும் இருந்து வருகிறார். மேலும் பல இந்திய கல்வி
நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் வருகை பேராசிரியர் போன்ற
சிறப்பு நிலைகளில் உள்ளார்.

15)பிரதீபா பாட்டில் - 2007 -(ஜூலையிலிருந்து)

குடியரசுத்தலைவர்கள்-இதுவரை..! - இந்தியா PratibhaIndiaபிரதிபா
பாட்டில் (மராத்தி:प्रतिभा पाटिल, பிறப்பு: டிசம்பர் 19, 1934; பரவலான
அழைப்புப் பெயர்: பிரதிபா தாயி, Pratibhaa taai प्रतिभा ताई) இந்தியாவின்
முதலாவது பெண் குடியரசுத் தலைவர் ஆவார். அத்துடன் மகாராஷ்டிரா மாநிலத்தில்
இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது குடியரசுத் தலைவரும் ஆவார் . இந்திய
தேசியக் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான இவர் ஆளும் ஐக்கிய முற்போக்குக்
கூட்டணி வேட்பாளர் ஆவார். ஜூலை 19, 2007இல் நடந்த குடியாராசுத் தலைவர்
தேர்தலில் போட்டியிட்டு இவருக்கு எதிராகப் போட்டியிட்ட பைரன் சிங்க்
ஷெகாவத் அவர்களைத் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

மராட்டிய மாநிலத்தில் உள்ள ஜல்கான் மாவட்டத்தில் பிரதிபா பாட்டில்
பிறந்தார். அவரின் தந்தை பெயர் ஸ்ரீ நாராயண ராவ். ஜல்கானில் உள்ள எம். ஜே.
கல்லூரியில் முதுகலைமாணி (எம். ஏ.) பட்டம் பெற்றார். பின்னர் அவர்
மும்பையில் உள்ள அரசு சட்ட கல்லூரியில் எல்.எல்.பி. பட்டம் பெற்று
வக்கீலாகவும் பயிற்சி பெற்றார்.

மகாராஷ்டிரா மாநில அவையில் உறுப்பினராக 1962 முதல் 1985 வரை இருந்தவர்.
நாடாளுமன்ற உறுப்பினராகவும் 1991 முதல் 1996 வரையில் இருந்தவர்.2004 ஆம்
ஆண்டு முதல் ராஜஸ்தான் மாநில ஆளுநராக பணியாற்றுகிறார்.


நன்றி: கஸாலி வலைப்பூ.. விக்கிபீடியா..(தமிழ்)



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக