ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபத்தை அடக்க சுலபமான வழிகள் -(Simple ways to control anger)

5 posters

Go down

கோபத்தை அடக்க சுலபமான வழிகள் -(Simple ways to control anger) Empty கோபத்தை அடக்க சுலபமான வழிகள் -(Simple ways to control anger)

Post by முஹைதீன் Thu Nov 24, 2011 4:23 pm

கோபத்தை அடக்க சுலபமான வழிகள் -(Simple ways to control anger)

1. பொருட்படுத்தாதீர்கள்(Objects do not)

கோபத்தை அடக்க சுலபமான வழிகள் -(Simple ways to control anger) Control_anger
உங்களைப்
பற்றி அவதூறாகவோ, மிக மட்டமாகவோ யார் பேசினாலும் அதைக் காதில் வாங்கிக்
கொள்ளாதீர்கள். அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள். எதிரிகள் ஏமாந்து
விடுவார்கள்.

2. எதையும் யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள்(Do not expect anything to anyone)

ஒருவரிடம் நாம் ஒன்றை எதிர்பார்த்து அது கிடைக்கவில்லையென்றால், அவர் மீது
கோபம் நமக்கு வருவது இயற்கைதான். எனவே , யாரிடமும் எதையும்
எதிர்பார்க்காதீர்கள்.

3. எதிரிகளை அலட்சியம் செய்யுங்கள்(Please disregard opponents)

தனக்குப் பிடிக்காத மனிதர்களைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது.
அதனால் நமக்கு ஆத்திரமும், கோபமும் அடிக்கடி ஏற்படுவதை தவிர்க்கலாம்.
தன்னம்பிக்கை உள்ளவனை ஒரு போதும் அவதூறுகளும், ஏச்சு பேச்சுகளும் பாதிப்பதில்லை.

4. தேவையற்ற எண்ணங்களை நிறுத்தி விடுங்கள்(Please stop unwanted thoughts)

பிடிக்காத நபர்கள் மற்றும் செயல்களைப் பற்றி எண்ணம் வரும்போது, அந்த எண்ணங்களுக்கு பெரிய பூட்டு போட்டுவிடுங்கள்.

http://www.thangampalani.com/2011/11/simple-ways-to-control-anger.html


உண்மையான வீரன் எதிரியே அடித்து வீழ்த்துபவன் அல்ல . கோவம் வரும்போது தன்னை கட்டுப்படுத்தி கொள்பவனே உண்மையான வீரன். (இஸ்லாம்)


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

கோபத்தை அடக்க சுலபமான வழிகள் -(Simple ways to control anger) Empty Re: கோபத்தை அடக்க சுலபமான வழிகள் -(Simple ways to control anger)

Post by ரேவதி Thu Nov 24, 2011 4:24 pm

அம்மாடி ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்....எனக்கு ரொம்ப ரொம்ப தேவையான பதிவு கோபத்தை அடக்க சுலபமான வழிகள் -(Simple ways to control anger) 677196 கோபத்தை அடக்க சுலபமான வழிகள் -(Simple ways to control anger) 677196


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கோபத்தை அடக்க சுலபமான வழிகள் -(Simple ways to control anger) Empty Re: கோபத்தை அடக்க சுலபமான வழிகள் -(Simple ways to control anger)

Post by உதயசுதா Thu Nov 24, 2011 4:49 pm

நீங்க சொன்ன 4வது பாயிண்ட் ஓ.கே. ஆனா மத்த 3 பாயிண்ட்ஸ் தான்.
நீங்க சொல்லி இருக்கற 3 பாயிண்ட்ஸ் ஐயும் நடைமுறைளா கடைபிடிச்சா நம்மளை எதுக்குமே கோபபடாத ஜடம் என்று திட்டுவார்கள்.ஜடம் என்று திட்டு வாங்குவதை விட கோபபட்டு மனிதனாக இருக்கலாம்.


கோபத்தை அடக்க சுலபமான வழிகள் -(Simple ways to control anger) Uகோபத்தை அடக்க சுலபமான வழிகள் -(Simple ways to control anger) Dகோபத்தை அடக்க சுலபமான வழிகள் -(Simple ways to control anger) Aகோபத்தை அடக்க சுலபமான வழிகள் -(Simple ways to control anger) Yகோபத்தை அடக்க சுலபமான வழிகள் -(Simple ways to control anger) Aகோபத்தை அடக்க சுலபமான வழிகள் -(Simple ways to control anger) Sகோபத்தை அடக்க சுலபமான வழிகள் -(Simple ways to control anger) Uகோபத்தை அடக்க சுலபமான வழிகள் -(Simple ways to control anger) Dகோபத்தை அடக்க சுலபமான வழிகள் -(Simple ways to control anger) Hகோபத்தை அடக்க சுலபமான வழிகள் -(Simple ways to control anger) A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கோபத்தை அடக்க சுலபமான வழிகள் -(Simple ways to control anger) Empty Re: கோபத்தை அடக்க சுலபமான வழிகள் -(Simple ways to control anger)

Post by பிரசன்னா Thu Nov 24, 2011 5:16 pm

3. எதிரிகளை அலட்சியம் செய்யுங்கள்(Please disregard opponents)
4. தேவையற்ற எண்ணங்களை நிறுத்தி விடுங்கள்(Please stop unwanted thoughts)
3, 4, நடைமுறை படுத்த முயன்று வருகிறேன், முதல் 1, 2... நம்மால முடியாதுப்பா ... வேணா...

கீழே உள்ளது தான் சூப்பர் சூப்பருங்க
உண்மையான வீரன் எதிரியே அடித்து வீழ்த்துபவன் அல்ல . கோவம் வரும்போது தன்னை கட்டுப்படுத்தி கொள்பவனே உண்மையான வீரன். (இஸ்லாம்)
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

கோபத்தை அடக்க சுலபமான வழிகள் -(Simple ways to control anger) Empty Re: கோபத்தை அடக்க சுலபமான வழிகள் -(Simple ways to control anger)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum