ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Today at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 6:33 pm

» வா.ஃக்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Today at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெய் சோறு (வை.பாலாஜிக்கு )

+4
மாணிக்கம் நடேசன்
பாலாஜி
உமா
ஜாஹீதாபானு
8 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 Empty நெய் சோறு (வை.பாலாஜிக்கு )

Post by ஜாஹீதாபானு Thu Nov 24, 2011 4:05 pm

First topic message reminder :

நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 Images?q=tbn:ANd9GcTftH7Qq9Pnvzs-1YqZ6vlLCTCNb8zFhvRUqmH5YUCevieHKmdi
பாசுமதி அரிசி (அல்லது) புளுங்கல் அரிசி ---- 1/2 கிலோ
நெய் 100 கிராம்
இஞ்சி பூண்டு விழுது 3 டீஸ்பூன்
தக்காளி 100 கிராம்
வெங்காயம் 100 கிராம்
பச்சை மிளகாய் 5
மிளகாய் தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
பட்டை கிராம்பு ஏலக்காய் சிறிது
கொத்தமல்லி கருவேப்பிலை புதினா தேவைக்கேற்ப
கேசரி பவுடர் கொஞ்சம்

பாசுமதி அரிசி என்றால் 15 நிமிடம் புளுங்கல் அரிசி என்றால் 3/4 மணி நேரம் ஊறவைக்கவும்.

அடுப்பில் பாத்திரத்தை காய வைத்து நெய் முக்கால் பாகம் ஊற்றவும் . நெய் காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு பொறிந்ததும் வெங்காயம் கருவேப்பிலை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

பின் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கி இஞ்சி பூண்டு விழுதை நன்றாக பச்சை வாசம் போகும் வரை வதக்கி பச்சை மிளகாய் கொத்தமல்லி புதினா சேர்த்து வதக்கவும்.பின் மிளகாய் தூளையும் சேர்த்து கிண்டி 1 டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் என்ற விகிதத்தில் தண்ணீர் சேர்க்கவும்.

பிறகு தண்ணீர் நன்கு கொதி வந்ததும் அரிசியை கழுவி உலையில் போட்டு உப்பு சேர்த்து கிளறி முடி போட்டு மூடவும் சிறிது நேரத்திற்க்கு ஒரு முறை திறந்து லேசாக கிளறி விடவும்.
தண்ணீர் வற்றி சாதம் வெந்ததும் மீதி இருக்கும் நெய்யை மேலே சுற்றி ஊற்றி விடவும் 2டீஸ்பூன் தண்ணீரில் கொஞ்சம் கேசரி பவுடர் கலந்து சாப்பாட்டின் மேல் தெளித்து லேசாக கிளறி விடவும். பாதி சாதம் வெள்ளையாகவும் பாதி சாதம் கலராகவும் இருக்கும்.
குக்கரில் என்றால் 2 விசில் வைத்து இறக்கவும் .
சுவையான நெய் சோறு ரெடி நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 705463 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 705463 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 705463 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 705463

பாலாஜி ஒரு வழியா கஷ்டப்பட்டு உங்களுக்காக நெய் சாப்பாடு செய்முறை சொல்லி குடுத்திருக்கேன் . செய்து பார்த்து எப்படினு சொல்லுங்க .இதுக்கு தான் தாளிச்சா நல்லா இருக்கும் . நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 362913 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 676261

Last edited by ஜாஹீதாபானு on Thu Nov 24, 2011 4:21 pm; edited 1 time in total

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 Empty Re: நெய் சோறு (வை.பாலாஜிக்கு )

Post by ஜாஹீதாபானு Thu Nov 24, 2011 4:41 pm

ranhasan wrote:படிக்கும்போதே பசி எடுக்கிறது பாட்டி... நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 440806
நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 678642 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 678642 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 678642

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 Empty Re: நெய் சோறு (வை.பாலாஜிக்கு )

Post by ரேவதி Thu Nov 24, 2011 4:42 pm

ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:நல்ல குறிப்பு..சமைத்து ஒரு பிளேட் கொடுத்து அனுப்புங்க நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 677196
அதிர்ச்சி அதிர்ச்சி நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 230655 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 230655
இதுக்கெல்லாம் ஓடுவீங்களா நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 56667 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 56667 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 56667அப்போ கூட சமைச்சி தரேனு வாயில வருதா நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 502589 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 502589 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 502589
சமைக்கத் தான் ஓடுரேன் ரே நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 572280
சரி சீக்கிரம் சமைச்சி போரூருக்கு வாங்க

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 Empty Re: நெய் சோறு (வை.பாலாஜிக்கு )

Post by ஜாஹீதாபானு Thu Nov 24, 2011 4:44 pm

இதோ ஓடோடி வரேன் நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 230655

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 Empty Re: நெய் சோறு (வை.பாலாஜிக்கு )

Post by உதயசுதா Thu Nov 24, 2011 4:45 pm

ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:நல்ல குறிப்பு..சமைத்து ஒரு பிளேட் கொடுத்து அனுப்புங்க நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 677196
அதிர்ச்சி அதிர்ச்சி நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 230655 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 230655
இதுக்கெல்லாம் ஓடுவீங்களா நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 56667 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 56667 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 56667அப்போ கூட சமைச்சி தரேனு வாயில வருதா நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 502589 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 502589 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 502589
ஏன் ரேவதி அப்ப நீ சமைச்சு முயற்சி கூட செய்து பார்க்க மாட்டியா

நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 Uநெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 Dநெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 Aநெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 Yநெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 Aநெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 Sநெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 Uநெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 Dநெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 Hநெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 Empty Re: நெய் சோறு (வை.பாலாஜிக்கு )

Post by பாலாஜி Thu Nov 24, 2011 4:45 pm

பாலாஜி ஒரு வழியா கஷ்டப்பட்டு உங்களுக்காக நெய் சாப்பாடு செய்முறை சொல்லி குடுத்திருக்கேன் . செய்து பார்த்து எப்படினு சொல்லுங்க .இதுக்கு தான் தாளிச்சா நல்லா இருக்கும் . :silent: நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 676261

இதுக்கு நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 676261 , இது நெய் சோறு , தாளிச்சா சூப்பரா இருக்கும்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 Empty Re: நெய் சோறு (வை.பாலாஜிக்கு )

Post by ரேவதி Thu Nov 24, 2011 4:48 pm

உதயசுதா wrote:
ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:நல்ல குறிப்பு..சமைத்து ஒரு பிளேட் கொடுத்து அனுப்புங்க நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 677196
அதிர்ச்சி அதிர்ச்சி நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 230655 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 230655
இதுக்கெல்லாம் ஓடுவீங்களா நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 56667 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 56667 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 56667அப்போ கூட சமைச்சி தரேனு வாயில வருதா நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 502589 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 502589 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 502589
ஏன் ரேவதி அப்ப நீ சமைச்சு முயற்சி கூட செய்து பார்க்க மாட்டியா
உண்மையை சொல்லணும்னா நான் நல்லாவே சமைப்பேன் அக்கா...(எங்க வீட்டில் சொல்லி இருக்காங்க)

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 Empty Re: நெய் சோறு (வை.பாலாஜிக்கு )

Post by உதயசுதா Thu Nov 24, 2011 4:49 pm

ஐயோ பாவம் உன் வீட்டில் இருக்கரவங்க. பாவம் பொண்ணு அழுவுமேன்னு ஏதாச்சும் மாத்தி சொல்லி இருக்க போறாங்க

நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 Uநெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 Dநெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 Aநெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 Yநெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 Aநெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 Sநெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 Uநெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 Dநெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 Hநெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 Empty Re: நெய் சோறு (வை.பாலாஜிக்கு )

Post by ஜாஹீதாபானு Thu Nov 24, 2011 4:50 pm

வை.பாலாஜி wrote:பாலாஜி ஒரு வழியா கஷ்டப்பட்டு உங்களுக்காக நெய் சாப்பாடு செய்முறை சொல்லி குடுத்திருக்கேன் . செய்து பார்த்து எப்படினு சொல்லுங்க .இதுக்கு தான் தாளிச்சா நல்லா இருக்கும் . நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 362913 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 676261

இதுக்கு நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 676261 , இது நெய் சோறு , தாளிச்சா சூப்பரா இருக்கும்

நினைப்பு எங்க போகுது பாருங்க நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 56667 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 56667 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 56667

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 Empty Re: நெய் சோறு (வை.பாலாஜிக்கு )

Post by ஜாஹீதாபானு Thu Nov 24, 2011 4:52 pm

ரேவதி wrote:
உதயசுதா wrote:
ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:நல்ல குறிப்பு..சமைத்து ஒரு பிளேட் கொடுத்து அனுப்புங்க நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 677196
அதிர்ச்சி அதிர்ச்சி நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 230655 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 230655
இதுக்கெல்லாம் ஓடுவீங்களா நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 56667 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 56667 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 56667அப்போ கூட சமைச்சி தரேனு வாயில வருதா நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 502589 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 502589 நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 502589
ஏன் ரேவதி அப்ப நீ சமைச்சு முயற்சி கூட செய்து பார்க்க மாட்டியா
உண்மையை சொல்லணும்னா நான் நல்லாவே சமைப்பேன் அக்கா...(எங்க வீட்டில் சொல்லி இருக்காங்க)
அதெல்லாம் நாங்க சொல்லனும் நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 865843

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 Empty Re: நெய் சோறு (வை.பாலாஜிக்கு )

Post by ரேவதி Thu Nov 24, 2011 4:53 pm

உதயசுதா wrote:
ஐயோ பாவம் உன் வீட்டில் இருக்கரவங்க. பாவம் பொண்ணு அழுவுமேன்னு ஏதாச்சும் மாத்தி சொல்லி இருக்க போறாங்க
ஒரு நாள் எங்க வீட்டுக்கு வந்து நான் சமைக்கிறதை சாப்பிட்டு பாருங்க;...அப்புறம் துபாய் போகவே மாட்டீங்க..இங்கையே இருந்துடுவீங்க

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) - Page 3 Empty Re: நெய் சோறு (வை.பாலாஜிக்கு )

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum