புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்களை கடந்தார் டிராவிட் I_vote_lcapடெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்களை கடந்தார் டிராவிட் I_voting_barடெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்களை கடந்தார் டிராவிட் I_vote_rcap 
32 Posts - 82%
heezulia
டெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்களை கடந்தார் டிராவிட் I_vote_lcapடெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்களை கடந்தார் டிராவிட் I_voting_barடெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்களை கடந்தார் டிராவிட் I_vote_rcap 
5 Posts - 13%
viyasan
டெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்களை கடந்தார் டிராவிட் I_vote_lcapடெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்களை கடந்தார் டிராவிட் I_voting_barடெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்களை கடந்தார் டிராவிட் I_vote_rcap 
1 Post - 3%
வேல்முருகன் காசி
டெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்களை கடந்தார் டிராவிட் I_vote_lcapடெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்களை கடந்தார் டிராவிட் I_voting_barடெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்களை கடந்தார் டிராவிட் I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்களை கடந்தார் டிராவிட் I_vote_lcapடெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்களை கடந்தார் டிராவிட் I_voting_barடெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்களை கடந்தார் டிராவிட் I_vote_rcap 
209 Posts - 41%
heezulia
டெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்களை கடந்தார் டிராவிட் I_vote_lcapடெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்களை கடந்தார் டிராவிட் I_voting_barடெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்களை கடந்தார் டிராவிட் I_vote_rcap 
200 Posts - 40%
mohamed nizamudeen
டெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்களை கடந்தார் டிராவிட் I_vote_lcapடெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்களை கடந்தார் டிராவிட் I_voting_barடெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்களை கடந்தார் டிராவிட் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
டெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்களை கடந்தார் டிராவிட் I_vote_lcapடெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்களை கடந்தார் டிராவிட் I_voting_barடெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்களை கடந்தார் டிராவிட் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
டெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்களை கடந்தார் டிராவிட் I_vote_lcapடெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்களை கடந்தார் டிராவிட் I_voting_barடெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்களை கடந்தார் டிராவிட் I_vote_rcap 
13 Posts - 3%

10 Posts - 2%
Rathinavelu
டெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்களை கடந்தார் டிராவிட் I_vote_lcapடெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்களை கடந்தார் டிராவிட் I_voting_barடெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்களை கடந்தார் டிராவிட் I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
டெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்களை கடந்தார் டிராவிட் I_vote_lcapடெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்களை கடந்தார் டிராவிட் I_voting_barடெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்களை கடந்தார் டிராவிட் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
டெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்களை கடந்தார் டிராவிட் I_vote_lcapடெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்களை கடந்தார் டிராவிட் I_voting_barடெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்களை கடந்தார் டிராவிட் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
டெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்களை கடந்தார் டிராவிட் I_vote_lcapடெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்களை கடந்தார் டிராவிட் I_voting_barடெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்களை கடந்தார் டிராவிட் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்களை கடந்தார் டிராவிட்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu 24 Nov 2011 - 17:24

டெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்களை கடந்தார் டிராவிட்- சச்சின் பாராட்டு

வியாழக்கிழமை, நவம்பர் 24, 2011,

டெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்களை கடந்தார் டிராவிட் 24-rahul-dravid300-3

மும்பை:
'இந்தியாவின் சுவர்' என்று செல்லமாக அழைக்கப்படும் ராகுல் டிராவிட் டெஸ்ட்
போட்டிகளில் 13,000 ரன்கள் என்ற புதிய மைல் கல்லை கடந்துள்ளார்.

இந்திய
கிரிக்கெட் அணியி்ல் கடந்த 15 ஆண்டுகளாக விளையாடி வருபவர் ராகுல்
டிராவிட். பொறுமையாக விளையாடும் தன்மைக் கொண்ட டிராவிட், டெஸ்ட்
போட்டியில் பல சாதனைகளை படைத்துள்ளார். இந்தியா தடுமாறும்போதெல்லாம் சுவர்
போல நின்று அணியைக் காத்தவர்.

சில மாதங்களுக்கு முன்பு
இங்கிலாந்து போயிருந்த இந்திய அணியில் டிராவிட் மட்டுமே சிறப்பாக ஆடினார்
என்பது நினைவிருக்கலாம். இங்கிலாந்தில் நடந்த ஒரு நாள் தொடரோடு ஒரு நாள்
போட்டிகளிலிருந்து டிராவிட் ஓய்வு பெற்று விட்டார்.

இந்த நிலையில்
இன்று டெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்களைக் கடந்து புதிய சாதனை
படைத்துள்ளார் டிராவிட். 13,000 ரன்களைக் கடந்த 2வது வீரர் என்ற
பெருமையும் டிராவிடுக்குக் கிடைத்துள்ளது. முதலிடத்தில் சச்சின்
இருக்கிறார்.

160 டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ள டிராவிட் இதுவரை
36 சதங்களை அடித்துள்ளார். டெஸ்ட் போட்டியின் சராசரியாக 53.0 ரன்களை
வைத்துள்ளார்.

14வது டெஸ்ட்டில் 1000 ரன்கள்

முன்னதாக தனது
14வது டெஸ்ட் போட்டியில் 1,000 ரன்களை கடந்த டிராவிட், அடுத்த 9
போட்டிகளில் (25 போட்டிகள்) 2,000 ரன்களை கடந்தார். கடந்த 2000-01ம்
ஆண்டு டெல்லியில் நடந்த டெஸ்ட் போட்டியில் 3,000 ரன்களை கடந்தார்.

கடந்த
2001ல் 4,000 ரன்களும், 2002ல் 5,000 ரன்களையும் கடந்தார். டிராவிட்டின்
73வது டெஸ்ட் போட்டியில் 6,000 ரன்கள் பூர்த்தியானது. 2003-04ல் 82வது
டெஸ்ட் போட்டியில் 7,000 ரன்களை கடந்தார். பின்னர் 2005-06ல் டிராவிட்
8,000 ரன்களை கடந்தார். கடந்த 2006ல் தனது 104வது டெஸ்ட் போட்டியில்
டிராவிட் 9,000 ரன்களை கடந்தார்.

கடந்த 2007-08ம் ஆண்டு சென்னையி்ல்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 10,000 ரன்களை
கடந்தார். பின்னர் 135வது டெஸ்ட் போட்டியில் 11,000 ரன்களும், 148வது
போட்டியில் 12,000 ரன்களையும் கடந்தார்.

இன்று மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 13,000 ரனக்ளை கடந்துள்ளார்.

ராகுல்
டிராவிட்டின் கலந்து கொண்ட டெஸ்ட் போட்டிகளில் சராசரியாக 12
போட்டிகளில் 1,000 ரன்கள் வீதம் கடந்து வந்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில்
புதிய மைல்கல்லை கடந்த டிராவிட்டை, டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள்
எடுத்தவரும், தற்போது களத்தில் விளையாடி வருபவருமான சச்சின் பாராட்டினார்.

thatstamil

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu 24 Nov 2011 - 17:26

வாழ்த்துக்கள் டிராவிட் டெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்களை கடந்தார் டிராவிட் 806360

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக