Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்?
+7
உமா
முஹைதீன்
பூஜிதா
இரா.பகவதி
sshanthi
ரேவதி
ஜாஹீதாபானு
11 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்?
First topic message reminder :
கணவன்மார்கள் தங்கள் மனைவியிடம் பொய்
சொல்வதுண்டு. காரணம் மனைவி மனம் வருத்தப்படக்கூடாது என்பது தான். அப்படி
கணவன்மார்கள் எப்பொழுதெல்லாம் பொய் சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.
ஒரு சேலையைக் கட்டிக் கொண்டு போய் கணவன்
முன் நின்று என்னங்க இந்த சேலை எப்படி இருக்கு என்று மனைவி கேட்பாள்.
அதற்கு கணவன் நீயும், உன் சேலை செலக்ஷனும் என்று உண்மையைச் சொல்ல
முடியுமா?. உடனே சேலை ரொம்ப நல்லா இருக்கும்மா என்பார்கள். அவர்கள் சொல்வது
சேலையைத் தான், அந்த சேலை உங்களுக்கு நன்றாக இருக்காவிட்டாலும் கூட
பெரும்பாலானவர்கள் அப்படித்தான் சொல்கிறார்களாம். நல்லா இல்லைன்னு சொன்னா
அடுத்து என்ன நடக்கும் என்பது ஆண்களுக்குத்தானே தெரியும்!.
மனைவியுடன் பொது இடத்தில் நடந்து
செல்லும்போது ஒரு அழகான பெண் யாராவது அந்த வழியாகச் சென்றால், அப்படியே ஒரு
சின்ன லுக் விடுவது பலருக்கும் இருக்கும் பழக்கம். அப்போது மனைவி கணவரை
நோக்கி, என்ன கண்ணு கண்டமேனிக்கு திரியுது. இப்ப எதுக்கு அந்தப் பெண்ணை
பார்த்தீங்க என்று கேட்டால். சீச்சீ என்னைப் போய் இப்படி நினைத்துவிட்டாயே.
நான் அந்த பெண்ணைப் பார்க்கவே இல்லை, நீ பக்கத்தில் இருக்கும்போது நான்
எதுக்கு ‘அதை’ப் பார்க்கணும் என்பார்கள். இதுவும் கூட பொய்களில் ஒன்றுதான்.
ஏதாவது புதுசா ஒரு ஐட்டம் சமைத்துக்
கொண்டு வந்து சாப்பிடச் சொல்வார்கள். கணவன்மார்களும் மூச்சு, மொட இல்லாம
சாப்பிட்டுவிட்டு எழுந்து விடுவார்கள். என்னங்க நான் புதுசா சமைத்தது
எப்படி இருந்தது என்று கேட்பார்கள், மனைவிகள். அதற்கு கணவன்மார்கள் ஓ,
ரொம்ப நல்லா இருந்தது என்று பாராட்டுவார்கள். மனைவி உச்சி குளிர்ந்து போய்
அந்த உணவை தன் வாயில் வைத்தவுடன் தான் அது எவ்வளவு மோசமாக இருந்தது என்றே
உணர்வார்கள். அதற்காக எல்லோரும் மோசமாக சமைப்பவர்கள் இல்லை என்பதையும்
இங்கு சொல்லியாக வேண்டும்.
இருந்தாலும், சாப்பாடு நல்லா
இல்லாவிட்டாலும் கூட, அதையும் பெண்கள் அழகாக சமாளிப்பார்கள். அன்னைக்கு ஒரு
நாள் நான் ஏதோ புதுசா ஒரு ரெசிபி சமைச்சேன். அதை வாயில் வைக்கவே
முடியவில்லை. ஆனால் என் புருஷன் ஒரு வார்த்தைக் கூட சொல்லாம அமைதியா
சாப்பிட்டார். அவர் மாதிரி வருமா என்று பெருமை பேசிக்கொள்வார்கள். அதாவது
கணவன் பொய் சொன்னாலும் கூட, அதை பெருந்தன்மையாக கருதுவதுதான் ஒரு மனைவியின்
குணம்.
கணவன் மனைவி இருவருக்கும் ஒரே மாதிரியான
டேஸ்ட் இருக்க வேண்டும் என்றில்லை. சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் வருவது
மாதிரி, தானே கணவருக்கு ஒரு சட்டையைத் தேர்ந்தெடுத்து அது அவருக்கு
பிடிக்காவிட்டாலும் சூப்பர் என்று சொல்லிவிடுவார்கள் மனைவிகள். உடனே அது
தனக்கு பிடிக்காவிட்டாலும் மனைவியின் சந்தோஷத்திற்காக அந்த சட்டையை அணிந்து
கொள்வார்கள் ஆண்கள்.
இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்களில் ஆண்கள் பொய் சொல்வது மனைவி மனம் வருத்தப்படக் கூடாது, தாம்பத்யத்தில் இனிமை கெட்டு விடக் கூடாது,
குடும்பத்தில் பூசல் வெடித்து விடக் கூடாது என்பதற்காகத் தான். மற்றபடி
எதுக்கெடுத்தாலும் பொய் சொன்னா கண்டிப்பாக பூகம்பம்தான் வெடிக்கும் என்பதை
மனதில் கொள்வது நல்லது.
நன்றி யாழ்

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்?
சதாசிவம் wrote:நல்ல தகவல்.
சரி மனைவி எப்போதெல்லாம் பொய் சொல்லுவாங்க என்று சொன்னா கொஞ்ச உஷார இருக்கலாம்.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்?
நீங்க எப்ப எல்லாம் உண்மைய கேக்குரிங்களோ அப்ப எல்லாம் பொய் சொல்லுவாங்கசதாசிவம் wrote:நல்ல தகவல்.
சரி மனைவி எப்போதெல்லாம் பொய் சொல்லுவாங்க என்று சொன்னா கொஞ்ச உஷார இருக்கலாம்.
Last edited by உதயசுதா on Thu Nov 24, 2011 5:41 pm; edited 1 time in total
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்?
உதயசுதா wrote:நீங்க எப்ப எல்லாம் உண்மைய கேக்குரிங்களோ அப்ப எல்லாம் பொய் சொல்லுவாங்கசதாசிவம் wrote:நல்ல தகவல்.
சரி மனைவி எப்போதெல்லாம் பொய் சொல்லுவாங்க என்று சொன்னா கொஞ்ச உஷார இருக்கலாம்.
கொஞ்சம் புரியர மாதிரி இருக்குது. .
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்?
சதாசிவம் wrote:உதயசுதா wrote:நீங்க எப்ப எல்லாம் உண்மைய கேக்குரிங்களோ அப்ப எல்லாம் பொய் சொல்லுவாங்கசதாசிவம் wrote:நல்ல தகவல்.
சரி மனைவி எப்போதெல்லாம் பொய் சொல்லுவாங்க என்று சொன்னா கொஞ்ச உஷார இருக்கலாம்.
கொஞ்சம் புரியர மாதிரி இருக்குது. .
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்?
ஜாஹீதாபானு wrote:சதாசிவம் wrote:உதயசுதா wrote:நீங்க எப்ப எல்லாம் உண்மைய கேக்குரிங்களோ அப்ப எல்லாம் பொய் சொல்லுவாங்கசதாசிவம் wrote:நல்ல தகவல்.
சரி மனைவி எப்போதெல்லாம் பொய் சொல்லுவாங்க என்று சொன்னா கொஞ்ச உஷார இருக்கலாம்.
கொஞ்சம் புரியர மாதிரி இருக்குது. .
ஆக மொத்தம் எதையும் நேரடியாக சொல்லமாட்டீங்க, இது ஒண்ணு தான் விளங்குது,
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்?
இப்போ விளங்கிடுச்சா......சதாசிவம் wrote:ஜாஹீதாபானு wrote:சதாசிவம் wrote:உதயசுதா wrote:நீங்க எப்ப எல்லாம் உண்மைய கேக்குரிங்களோ அப்ப எல்லாம் பொய் சொல்லுவாங்கசதாசிவம் wrote:நல்ல தகவல்.
சரி மனைவி எப்போதெல்லாம் பொய் சொல்லுவாங்க என்று சொன்னா கொஞ்ச உஷார இருக்கலாம்.
கொஞ்சம் புரியர மாதிரி இருக்குது. .
ஆக மொத்தம் எதையும் நேரடியாக சொல்லமாட்டீங்க, இது ஒண்ணு தான் விளங்குது,
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்?
ஜாஹீதாபானு wrote:பயந்துட்டிங்களாbagavathi wrote:
ஆமாம் அப்புறம் ரேவதி அக்கா மாதிரி அடிவாங்கவ
Re: எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்?
[quote="bagavathi"][quote="ஜாஹீதாபானு"]
பயந்துட்டிங்களா குஓட்டெகுஓட்டேbagavathi wrote:
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்?
ஐயோ, அந்த மாரி பொய்யே பேசுர கெட்ட பழக்கங்கள் எல்லாம் எங்களுக்கு இல்லீங்க. நாங்க எல்லாம் உத்தமமான பதிகள்.
இருந்தாலும் உண்மையே என்னான்னு தான் தெரியாத அப்பாவி கணவர்கள் நாங்கள்.
இருந்தாலும் உண்மையே என்னான்னு தான் தெரியாத அப்பாவி கணவர்கள் நாங்கள்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்?
என்ன தான் சொல்ல வரிங்கமாணிக்கம் நடேசன் wrote:ஐயோ, அந்த மாரி பொய்யே பேசுர கெட்ட பழக்கங்கள் எல்லாம் எங்களுக்கு இல்லீங்க. நாங்க எல்லாம் உத்தமமான பதிகள்.
இருந்தாலும் உண்மையே என்னான்னு தான் தெரியாத அப்பாவி கணவர்கள் நாங்கள்.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» இண்டர்லோக்: “மலேசியத் துணைப் பிரதமர் முகைதின் பொய் சொல்கிறார்”, நியட் தலைவர் ஒருவர் கூறுகிறார்
» கணவர் மீதான வரதட்சணை புகார்-பொய் என நிரூபிக்கப்பட்டால் விவாகரத்து வழங்கலாம்: உச்சநீதிமன்றம் அதிரடி
» எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100
» பொய்...பொய்...பொய்: - பி.ச குப்புசாமி
» ஓ போட்ட விக்ரம் பி போட சொல்கிறார்!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum