புதிய பதிவுகள்
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 2 I_vote_lcapஎப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 2 I_voting_barஎப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 2 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 2 I_vote_lcapஎப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 2 I_voting_barஎப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 2 I_vote_rcap 
195 Posts - 42%

177 Posts - 38%
mohamed nizamudeen
எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 2 I_vote_lcapஎப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 2 I_voting_barஎப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 2 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 2 I_vote_lcapஎப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 2 I_voting_barஎப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 2 I_vote_lcapஎப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 2 I_voting_barஎப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 2 I_vote_rcap 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 2 I_vote_lcapஎப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 2 I_voting_barஎப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 2 I_vote_lcapஎப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 2 I_voting_barஎப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 2 I_vote_lcapஎப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 2 I_voting_barஎப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்?

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu 24 Nov 2011 - 16:21

First topic message reminder :

எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 2 Husband-and-wife01-300கணவன்மார்கள் தங்கள் மனைவியிடம் பொய்
சொல்வதுண்டு. காரணம் மனைவி மனம் வருத்தப்படக்கூடாது என்பது தான். அப்படி
கணவன்மார்கள் எப்பொழுதெல்லாம் பொய் சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.
ஒரு சேலையைக் கட்டிக் கொண்டு போய் கணவன்
முன் நின்று என்னங்க இந்த சேலை எப்படி இருக்கு என்று மனைவி கேட்பாள்.
அதற்கு கணவன் நீயும், உன் சேலை செலக்ஷனும் என்று உண்மையைச் சொல்ல
முடியுமா?. உடனே சேலை ரொம்ப நல்லா இருக்கும்மா என்பார்கள். அவர்கள் சொல்வது
சேலையைத் தான், அந்த சேலை உங்களுக்கு நன்றாக இருக்காவிட்டாலும் கூட
பெரும்பாலானவர்கள் அப்படித்தான் சொல்கிறார்களாம். நல்லா இல்லைன்னு சொன்னா
அடுத்து என்ன நடக்கும் என்பது ஆண்களுக்குத்தானே தெரியும்!.

மனைவியுடன் பொது இடத்தில் நடந்து
செல்லும்போது ஒரு அழகான பெண் யாராவது அந்த வழியாகச் சென்றால், அப்படியே ஒரு
சின்ன லுக் விடுவது பலருக்கும் இருக்கும் பழக்கம். அப்போது மனைவி கணவரை
நோக்கி, என்ன கண்ணு கண்டமேனிக்கு திரியுது. இப்ப எதுக்கு அந்தப் பெண்ணை
பார்த்தீங்க என்று கேட்டால். சீச்சீ என்னைப் போய் இப்படி நினைத்துவிட்டாயே.
நான் அந்த பெண்ணைப் பார்க்கவே இல்லை, நீ பக்கத்தில் இருக்கும்போது நான்
எதுக்கு ‘அதை’ப் பார்க்கணும் என்பார்கள். இதுவும் கூட பொய்களில் ஒன்றுதான்.

ஏதாவது புதுசா ஒரு ஐட்டம் சமைத்துக்
கொண்டு வந்து சாப்பிடச் சொல்வார்கள். கணவன்மார்களும் மூச்சு, மொட இல்லாம
சாப்பிட்டுவிட்டு எழுந்து விடுவார்கள். என்னங்க நான் புதுசா சமைத்தது
எப்படி இருந்தது என்று கேட்பார்கள், மனைவிகள். அதற்கு கணவன்மார்கள் ஓ,
ரொம்ப நல்லா இருந்தது என்று பாராட்டுவார்கள். மனைவி உச்சி குளிர்ந்து போய்
அந்த உணவை தன் வாயில் வைத்தவுடன் தான் அது எவ்வளவு மோசமாக இருந்தது என்றே
உணர்வார்கள். அதற்காக எல்லோரும் மோசமாக சமைப்பவர்கள் இல்லை என்பதையும்
இங்கு சொல்லியாக வேண்டும்.
இருந்தாலும், சாப்பாடு நல்லா
இல்லாவிட்டாலும் கூட, அதையும் பெண்கள் அழகாக சமாளிப்பார்கள். அன்னைக்கு ஒரு
நாள் நான் ஏதோ புதுசா ஒரு ரெசிபி சமைச்சேன். அதை வாயில் வைக்கவே
முடியவில்லை. ஆனால் என் புருஷன் ஒரு வார்த்தைக் கூட சொல்லாம அமைதியா
சாப்பிட்டார். அவர் மாதிரி வருமா என்று பெருமை பேசிக்கொள்வார்கள். அதாவது
கணவன் பொய் சொன்னாலும் கூட, அதை பெருந்தன்மையாக கருதுவதுதான் ஒரு மனைவியின்
குணம்.

கணவன் மனைவி இருவருக்கும் ஒரே மாதிரியான
டேஸ்ட் இருக்க வேண்டும் என்றில்லை. சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் வருவது
மாதிரி, தானே கணவருக்கு ஒரு சட்டையைத் தேர்ந்தெடுத்து அது அவருக்கு
பிடிக்காவிட்டாலும் சூப்பர் என்று சொல்லிவிடுவார்கள் மனைவிகள். உடனே அது
தனக்கு பிடிக்காவிட்டாலும் மனைவியின் சந்தோஷத்திற்காக அந்த சட்டையை அணிந்து
கொள்வார்கள் ஆண்கள்.

இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்களில் ஆண்கள் பொய் சொல்வது மனைவி மனம் வருத்தப்படக் கூடாது, தாம்பத்யத்தில் இனிமை கெட்டு விடக் கூடாது,
குடும்பத்தில் பூசல் வெடித்து விடக் கூடாது என்பதற்காகத் தான். மற்றபடி
எதுக்கெடுத்தாலும் பொய் சொன்னா கண்டிப்பாக பூகம்பம்தான் வெடிக்கும் என்பதை
மனதில் கொள்வது நல்லது.

நன்றி யாழ்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu 24 Nov 2011 - 17:09

ரேவதி wrote:
பூஜிதா wrote:எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 2 838572 எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 2 838572
பூஜித்தா நல்ல புள்ளையா என்கூடவே வந்துடு எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 2 230655
இங்க நின்னு முழிக்கவேண்டாம் இதோ வந்துட்டேன் எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 2 230655

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu 24 Nov 2011 - 17:19

எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 2 224747944

அங்க அண்ணன் பொருமசாலின்னு நினைக்கிறேன் வீட்ல நல்ல அனுபவம் மாதிரி தெரியுது

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu 24 Nov 2011 - 17:37

முஹைதீன் wrote:எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 2 224747944

அங்க அண்ணன் பொருமசாலின்னு நினைக்கிறேன் வீட்ல நல்ல அனுபவம் மாதிரி தெரியுது
பொறுமையா அது எங்க கிடைக்கும்னு கேப்பாங்க எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 2 440806

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu 24 Nov 2011 - 18:07

எதுக்கெடுத்தாலும் பொய் சொன்னா கண்டிப்பாக பூகம்பம்தான் வெடிக்கும் என்பதை
மனதில் கொள்வது நல்லது.

சரியாக சொல்லி இருக்கார்கள். எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 2 677196 எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 2 677196

இப்படி பொய் சொல்லி நம்மை ஏமாற்றுவதாக எண்ணி அவர்களையே ஏமாற்றி கொள்கின்றனர் சில ஆண்கள்.

பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை
உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை.

இப்போது உள்ள சில பெண்கள் அப்படி அல்ல.கணவன் சொல்வதை கேட்டுக்கொண்டு மனம் நெகிழ்ந்து கொள்வதும் இல்லை.உண்மையாக சொல்ல போனால் நமக்கு பிடித்ததை எடுத்து உடுத்தி போட்டு கொண்டு போய்ட்டே இருப்போமே தவிர கணவிரிடம் சென்று நல்லா இருக்க என்று கேட்பதும் இல்லை சிலர்.

வாழ்க்கை செல்லும் வேகத்தில் கணவன் இன்னொரு பெண்ணை பார்த்தாலும் நாம கண்டு கொள்வதும் இல்ல.

நல்ல புரிந்து கொள்ளும் மனம் இருந்தால் இத்தகு பொய்களுக்கு தேவையே இருக்காது.

ஒரு பெண் கடந்து செல்கையிலே அந்த பெண் அழகா இருக்கள் பாருங்கள் என்று சொல்லும் மனைவியும், அட போமா வேற வேலை இல்லை உனக்கு என்று சொல்லும் நல்ல கணவனும் என்ற நிலையில் வந்துவிட்டோம்.

திருமணமான ஆண்கள் மட்டும் அல்ல, சில பெண்களும் தான் அழகான ஆண்கள் கடந்து செல்கையிலே பார்க்கிறார்கள். மாறிக்கொண்டே வருகிறது காலம்.

பானு நன்றி பகிர்வுக்கு ...என் கருத்து உனக்கு பிடித்து இருக்கா. சிரி
எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 2 224747944

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu 24 Nov 2011 - 18:09

உமா wrote:

எனக்கு பிடித்து இருக்கு..கிளிக்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu 24 Nov 2011 - 18:10

ரொம்ப சரியா சொல்லி இருக்க உமா... பிடிசிருக்கு எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 2 224747944 எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 2 224747944 எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 2 224747944 எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 2 224747944

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu 24 Nov 2011 - 18:12

நன்றி ரெவ்.உனக்கும் கிளிக்.பானுக்கும் கிளிக். எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 2 68516

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu 24 Nov 2011 - 18:13

ரேவதி wrote:
உமா wrote:
எதுக்கெடுத்தாலும் பொய் சொன்னா கண்டிப்பாக பூகம்பம்தான் வெடிக்கும் என்பதை
மனதில் கொள்வது நல்லது.

சரியாக சொல்லி இருக்கார்கள். எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 2 677196 எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 2 677196

இப்படி பொய் சொல்லி நம்மை ஏமாற்றுவதாக எண்ணி அவர்களையே ஏமாற்றி கொள்கின்றனர் சில ஆண்கள்.

பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை
உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை.

இப்போது உள்ள சில பெண்கள் அப்படி அல்ல.கணவன் சொல்வதை கேட்டுக்கொண்டு மனம் நெகிழ்ந்து கொள்வதும் இல்லை.உண்மையாக சொல்ல போனால் நமக்கு பிடித்ததை எடுத்து உடுத்தி போட்டு கொண்டு போய்ட்டே இருப்போமே தவிர கணவிரிடம் சென்று நல்லா இருக்க என்று கேட்பதும் இல்லை சிலர்.

வாழ்க்கை செல்லும் வேகத்தில் கணவன் இன்னொரு பெண்ணை பார்த்தாலும் நாம கண்டு கொள்வதும் இல்ல.

நல்ல புரிந்து கொள்ளும் மனம் இருந்தால் இத்தகு பொய்களுக்கு தேவையே இருக்காது.

ஒரு பெண் கடந்து செல்கையிலே அந்த பெண் அழகா இருக்கள் பாருங்கள் என்று சொல்லும் மனைவியும், அட போமா வேற வேலை இல்லை உனக்கு என்று சொல்லும் நல்ல கணவனும் என்ற நிலையில் வந்துவிட்டோம்.

திருமணமான ஆண்கள் மட்டும் அல்ல, சில பெண்களும் தான் அழகான ஆண்கள் கடந்து செல்கையிலே பார்க்கிறார்கள். மாறிக்கொண்டே வருகிறது காலம்.

பானு நன்றி பகிர்வுக்கு ...என் கருத்து உனக்கு பிடித்து இருக்கா. சிரி
எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 2 224747944
எனக்கு பிடித்து இருக்கு..கிளிக்
இப்போ தெரிஞ்சு தான் வந்தியா ரே எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 2 865843

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu 24 Nov 2011 - 18:16

ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:
உமா wrote:
எதுக்கெடுத்தாலும் பொய் சொன்னா கண்டிப்பாக பூகம்பம்தான் வெடிக்கும் என்பதை
மனதில் கொள்வது நல்லது.

சரியாக சொல்லி இருக்கார்கள். எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 2 677196 எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 2 677196

இப்படி பொய் சொல்லி நம்மை ஏமாற்றுவதாக எண்ணி அவர்களையே ஏமாற்றி கொள்கின்றனர் சில ஆண்கள்.

பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை
உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை.

இப்போது உள்ள சில பெண்கள் அப்படி அல்ல.கணவன் சொல்வதை கேட்டுக்கொண்டு மனம் நெகிழ்ந்து கொள்வதும் இல்லை.உண்மையாக சொல்ல போனால் நமக்கு பிடித்ததை எடுத்து உடுத்தி போட்டு கொண்டு போய்ட்டே இருப்போமே தவிர கணவிரிடம் சென்று நல்லா இருக்க என்று கேட்பதும் இல்லை சிலர்.

வாழ்க்கை செல்லும் வேகத்தில் கணவன் இன்னொரு பெண்ணை பார்த்தாலும் நாம கண்டு கொள்வதும் இல்ல.

நல்ல புரிந்து கொள்ளும் மனம் இருந்தால் இத்தகு பொய்களுக்கு தேவையே இருக்காது.

ஒரு பெண் கடந்து செல்கையிலே அந்த பெண் அழகா இருக்கள் பாருங்கள் என்று சொல்லும் மனைவியும், அட போமா வேற வேலை இல்லை உனக்கு என்று சொல்லும் நல்ல கணவனும் என்ற நிலையில் வந்துவிட்டோம்.

திருமணமான ஆண்கள் மட்டும் அல்ல, சில பெண்களும் தான் அழகான ஆண்கள் கடந்து செல்கையிலே பார்க்கிறார்கள். மாறிக்கொண்டே வருகிறது காலம்.

பானு நன்றி பகிர்வுக்கு ...என் கருத்து உனக்கு பிடித்து இருக்கா. சிரி
எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 2 224747944
எனக்கு பிடித்து இருக்கு..கிளிக்
இப்போ தெரிஞ்சு தான் வந்தியா ரே எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 2 865843
எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 2 128872 எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 2 128872 எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 2 128872 எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 2 128872 கருத்துக்களை படிக்க தெரிஞ்சும் வரலாம், தெரியாமலும் வரலாம்
நல்லா கேக்ராங்க்ய டீடைலு....

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu 24 Nov 2011 - 18:18

நல்ல தகவல்.

சரி மனைவி எப்போதெல்லாம் பொய் சொல்லுவாங்க என்று சொன்னா கொஞ்ச உஷார இருக்கலாம்.

சதாசிவம்
எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்? - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக