புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  Poll_c10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  Poll_m10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  Poll_c10 
90 Posts - 77%
heezulia
உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  Poll_c10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  Poll_m10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  Poll_c10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  Poll_m10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  Poll_c10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  Poll_m10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  Poll_c10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  Poll_m10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  Poll_c10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  Poll_m10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  Poll_c10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  Poll_m10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  Poll_c10 
255 Posts - 77%
heezulia
உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  Poll_c10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  Poll_m10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  Poll_c10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  Poll_m10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  Poll_c10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  Poll_m10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  Poll_c10 
8 Posts - 2%
prajai
உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  Poll_c10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  Poll_m10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  Poll_c10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  Poll_m10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  Poll_c10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  Poll_m10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  Poll_c10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  Poll_m10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  Poll_c10 
3 Posts - 1%
Barushree
உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  Poll_c10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  Poll_m10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  Poll_c10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  Poll_m10உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?

Page 1 of 2 1, 2  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Nov 24, 2011 10:50 am

வயதானாலும் இளமையாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்களா நீங்கள்?. அப்படியெனில் எதையுமே நேர்மறையாக எண்ணுங்கள் என்கின்றனர் வல்லுநர்கள். சத்தான உணவை உண்டு, சந்தோசமாக இருந்தால் என்றைக்கும் இளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கலாம் என்பது உணவியல் வல்லுநர்களின் அறிவுரை

நோயற்ற வாழ்வு

புகை, மது ஆகியவற்றை அறவே தவிர்க்க கூறும் வல்லுநர்கள் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி அவசியம் என்கின்றனர் வல்லுநர்கள். அதோடு சரிவிகித உணவை உட்கொண்டால் நோயற்ற வாழ்வை வாழலாம் என்கின்றனர் உணவியலாளார்கள் அவர்கள் கூறும் ஆரோக்கிய டிப்ஸ் உங்களுக்காக:

கால்சியம் சத்து

வயதாக வயதாக அதிகம் பாதிக்கப்படுவது எலும்புகளும், பற்களும்தான். கால்சியப் பற்றாக்குறையினால் லேசாக தடுக்கி விழுந்தாலே எலும்புகள் பாதிக்கப்படுகின்றன. எனவே நாம் உண்ணும் உணவில் கால்சியம் சத்துள்ள உணவை அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும். பால் பொருட்கள், சீஸ், வெண்ணெ ஆகியவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

புரதச்சத்துள்ள சோயாபீஸ்சை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது தசைகளின் வளர்ச்சிக்கு உதவும். நாம் உண்ணும் உணவில் சரிவிகிதமாக புரதச்சத்து உள்ள பயறுவகைகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

கண்களுக்கு கவனம்

கண்களை கவனமாக பார்த்துக்கொள்ள வைட்டமின்கள், தாது உப்புகள் நிறைந்த உணவுகளை சாலட் களாக செய்து உட்கொள்ள வேண்டும். இதனால் கண்களுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும் என்பது வல்லுநர்களின் அறிவுரை.

பாப்கார்ன் கொறிப்பது இதயத்திற்கு இதமானது என்கின்றனர். மக்காச்சோளத்தில் செய்யப்படும் பாப்கார்ன், பயறுவகை உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பது உணவியலாளர்கள்

நேர்மறை எண்ணங்கள்

இந்த உணவுகளை அரைத்து சத்துக்களை ஒவ்வொரு பகுதிக்கும் அனுப்ப தண்ணீரை அவசியம் அருந்த வேண்டும் என்கின்றனர் உணவியலாளர்கள். தவிர நம்மிடம் தோன்றும் நேர்மறை எண்ணங்கள் நமக்கு எந்த வித நோயும் தாக்காமல் உடல் நலத்தை காக்கும் என்றும் உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். என்ன அவர்கள் கூறியது சரிதானே. எந்த விசயத்தையுமே நெகடிவாக பார்க்காமல் பாஸிட்டிவாக பாருங்கள் ஆரோக்கியமாக வாழுங்கள்

-தட்ஸ்தமிழ்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Nov 24, 2011 10:54 am

பயனுள்ள ஆரோக்யமான பதிவு.
பகிர்வுக்கு மிக்க நன்றி பாலாஜி. உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  678642
நன்றி தட்ஸ் தமிழ். உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  1772578765

நான் தினமும் கார்ன் ப்ளெக்ஸ் தான் சாப்பிடுவேன். உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  755837
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Nov 24, 2011 10:59 am

உமா wrote:பயனுள்ள ஆரோக்யமான பதிவு.
பகிர்வுக்கு மிக்க நன்றி பாலாஜி. உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  678642
நன்றி தட்ஸ் தமிழ். உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  1772578765

நான் தினமும் கார்ன் ப்ளெக்ஸ் தான் சாப்பிடுவேன். உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  755837

அதான் பார்த்தாலே தெரியுதே ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Nov 24, 2011 11:05 am

வை.பாலாஜி wrote:
அதான் பார்த்தாலே தெரியுதே ...
உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  755837 உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  755837 உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  755837 உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  755837 உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  755837 உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  755837 உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  755837 உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  755837 உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  678642

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 24, 2011 11:18 am

வை.பாலாஜி wrote:
பாப்கார்ன் கொறிப்பது இதயத்திற்கு இதமானது என்கின்றனர். மக்காச்சோளத்தில் செய்யப்படும் பாப்கார்ன், பயறுவகை உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பது உணவியலாளர்கள்
மக்காச்சோளம் எனக்கு ரொம்ப பிடிக்கும்....அதுவும் இங்க நீள்கிரீஸ் பக்கத்துல விற்கும் இந்த கார்ன் உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  224747944 உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  224747944 உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  224747944 உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  224747944 உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  224747944 உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  224747944 உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  95051 உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  95051 உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  95051

உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  American_buttered_corn

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Nov 24, 2011 11:22 am

ரேவதி wrote:நீள்கிரீஸ் பக்கத்துல விற்கும் இந்த கார்ன் உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  224747944 உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  224747944 உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  224747944 உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  224747944 உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  224747944 உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  224747944 உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  95051 உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  95051 உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  95051

உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  American_buttered_corn

அப்படியா. நான் அங்கே தானே இருக்கேன்.பார்த்ததே இல்லையே.
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி தி நகர் சென்றாள் சாப்பிடுவேன்.நல்லா இருக்கும் இந்த கார்ன்.
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Nov 24, 2011 11:23 am

பயனுள்ள பகிர்வுக்கு மிக்க நன்றி சார்.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 24, 2011 11:26 am

உமா wrote:
ரேவதி wrote:நீள்கிரீஸ் பக்கத்துல விற்கும் இந்த கார்ன் உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  224747944 உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  224747944 உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  224747944 உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  224747944 உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  224747944 உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  224747944 உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  95051 உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  95051 உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  95051

அப்படியா. நான் அங்கே தானே இருக்கேன்.பார்த்ததே இல்லையே.
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி தி நகர் சென்றாள் சாப்பிடுவேன்.நல்லா இருக்கும் இந்த கார்ன்.
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
இங்கே வளசரவாகத்தில் நீள்கிரிஸ் ஃபிரன்ச் இருக்கு அங்க இந்த அமெரிக்கன் கார்ன் விற்பங்க ....நான்தான் அங்க ரெகுலர் கஷ்டமர் உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  95051 உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  95051 உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  95051

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Nov 24, 2011 11:29 am

பாப்கார்ன் வீட்டிலே செய்து சாப்பிடலாமே

பகிர்வுக்கு நன்றி நன்றி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  Ila
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Nov 24, 2011 11:47 am

பகிர்விக்கு நன்றி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  1357389உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  59010615உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  Images3ijfஉங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ?  Images4px
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக