ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாப்கார்ன் ஈசியா வீட்டுலயே செயலாம்...

+2
பாலாஜி
பிரசன்னா
6 posters

Go down

பாப்கார்ன் ஈசியா வீட்டுலயே செயலாம்... Empty பாப்கார்ன் ஈசியா வீட்டுலயே செயலாம்...

Post by பிரசன்னா Thu Nov 24, 2011 12:28 pm

பாப்கார்ன் ஈசியா வீட்டுலயே செயலாம்...

சமயல் எண்ணை - ஒரு டேபிள் ஸ்பூன்
சோளம் ஒரு கை அளவு (ஒரு குளி கரண்டி அளவு இருந்தால் போதும்).

நல்ல கனமான சட்டியில் எண்ணை ஊற்றி சிறிது நேரத்தில் எண்ணை காய்ந்தாவுடன் சோளத்தை போட்டுவிட்டு முடிவிடவும் - இரண்டு அல்லது மூன்று நிமிடதில் பொரிந்து விடும்... அடுப்பை அனைத்து விடவும் ... இப்ப கொஞ்சம் உப்பு போட்டு குளிக்கி விடவும் ... Popcorn ready ... எங்கள் வீட்டில் கொஞ்சம் இட்லி மிளகை பொடி சேர்த்துக்குவோம் காரத்திற்கு... இதை microwaveovenளையும் இன்னும் ஈசியா செயலாம்... ஆனா நாங்க இப்படி தான் செய்வோம் ...

கவனம்: பொரியும் சத்தம் நின்ற பிறகு திறக்கவும்... தயவு செய்து பொரியும் போது திறக்க வேண்டாம்... பொரியும் போது எண்ணை தெறிக்க வாய்ப்பு இருக்கு...
ரொம்ப ஈசி Popcorn ready...
பாப்கார்ன் ஈசியா வீட்டுலயே செயலாம்... Tablespoon இதில் உள்ள பெரிய கரண்டியில் 1-1/2 கரண்டி சோளம் போட்டால் போதும்...
பாப்கார்ன் ஈசியா வீட்டுலயே செயலாம்... Stainless%20steel%20curry%20serving%20spoon

நண்பர் வை.பாலாஜியின் - உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா ? என்ற பதிவை பார்த்து இந்த பதிவு...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

பாப்கார்ன் ஈசியா வீட்டுலயே செயலாம்... Empty Re: பாப்கார்ன் ஈசியா வீட்டுலயே செயலாம்...

Post by பாலாஜி Thu Nov 24, 2011 12:35 pm

நன்றி பிரசன்னா .... பாப்கார்ன் நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும் .. சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பாப்கார்ன் ஈசியா வீட்டுலயே செயலாம்... Empty Re: பாப்கார்ன் ஈசியா வீட்டுலயே செயலாம்...

Post by உமா Thu Nov 24, 2011 12:45 pm

நன்றி பிரசன்னா.... பாப்கார்ன் ஈசியா வீட்டுலயே செயலாம்... 678642
இதை விட சுலபம் ACT-II பாப்கார்ன் செய்வது.
போட்டதும் 2 நிமிடம் தான். ரெடி. பாப்கார்ன் ஈசியா வீட்டுலயே செயலாம்... 2825183110



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பாப்கார்ன் ஈசியா வீட்டுலயே செயலாம்... Empty Re: பாப்கார்ன் ஈசியா வீட்டுலயே செயலாம்...

Post by பிரசன்னா Thu Nov 24, 2011 1:45 pm

உமா wrote:நன்றி பிரசன்னா.... பாப்கார்ன் ஈசியா வீட்டுலயே செயலாம்... 678642
இதை விட சுலபம் ACT-II பாப்கார்ன் செய்வது.
போட்டதும் 2 நிமிடம் தான். ரெடி. பாப்கார்ன் ஈசியா வீட்டுலயே செயலாம்... 2825183110

பாக்கெட்டில் உள்ளதில் உப்பு மசாலா சீஸ் போன்ற flavourகளில் வரும் இது ஆரோக்கியதிற்கு நல்லதா என்பது கேள்விக்குரிதான்??? நானும் இங்கே உள்ள பாக்கெட் வங்கி microwave ovenல் தான் ஆரம்பத்தில் செய்தேன்.... ஆனால் அடுப்பில் செய்வது தான் best என்று படுகிறது....
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

பாப்கார்ன் ஈசியா வீட்டுலயே செயலாம்... Empty Re: பாப்கார்ன் ஈசியா வீட்டுலயே செயலாம்...

Post by ரேவதி Thu Nov 24, 2011 1:47 pm

நன்றி நானும் செய்து பார்க்கிறேன் பாப்கார்ன் ஈசியா வீட்டுலயே செயலாம்... 224747944


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பாப்கார்ன் ஈசியா வீட்டுலயே செயலாம்... Empty Re: பாப்கார்ன் ஈசியா வீட்டுலயே செயலாம்...

Post by நியாஸ் அஷ்ரஃப் Thu Nov 24, 2011 1:49 pm

ரேவதி wrote:நன்றி நானும் செய்து பார்க்கிறேன் பாப்கார்ன் ஈசியா வீட்டுலயே செயலாம்... 224747944

செஞ்சுட்டு நீங்க வேணும்னா பாத்துட்டே இருங்க.. இங்க குடுத்தீங்கன்னா நாங்க பாக்க வெச்சே சாப்டுவோம்ல .. பாப்கார்ன் ஈசியா வீட்டுலயே செயலாம்... 95051 பாப்கார்ன் ஈசியா வீட்டுலயே செயலாம்... 95051


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


பாப்கார்ன் ஈசியா வீட்டுலயே செயலாம்... Aபாப்கார்ன் ஈசியா வீட்டுலயே செயலாம்... Sபாப்கார்ன் ஈசியா வீட்டுலயே செயலாம்... Hபாப்கார்ன் ஈசியா வீட்டுலயே செயலாம்... Rபாப்கார்ன் ஈசியா வீட்டுலயே செயலாம்... Aபாப்கார்ன் ஈசியா வீட்டுலயே செயலாம்... Fபாப்கார்ன் ஈசியா வீட்டுலயே செயலாம்... Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

பாப்கார்ன் ஈசியா வீட்டுலயே செயலாம்... Empty Re: பாப்கார்ன் ஈசியா வீட்டுலயே செயலாம்...

Post by ரேவதி Thu Nov 24, 2011 1:51 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:
ரேவதி wrote:நன்றி நானும் செய்து பார்க்கிறேன் பாப்கார்ன் ஈசியா வீட்டுலயே செயலாம்... 224747944

செஞ்சுட்டு நீங்க வேணும்னா பாத்துட்டே இருங்க.. இங்க குடுத்தீங்கன்னா நாங்க பாக்க வெச்சே சாப்டுவோம்ல .. பாப்கார்ன் ஈசியா வீட்டுலயே செயலாம்... 95051 பாப்கார்ன் ஈசியா வீட்டுலயே செயலாம்... 95051
பாப்கார்ன் ஈசியா வீட்டுலயே செயலாம்... 300136


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பாப்கார்ன் ஈசியா வீட்டுலயே செயலாம்... Empty Re: பாப்கார்ன் ஈசியா வீட்டுலயே செயலாம்...

Post by பிரசன்னா Thu Nov 24, 2011 1:53 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:
ரேவதி wrote:நன்றி நானும் செய்து பார்க்கிறேன் பாப்கார்ன் ஈசியா வீட்டுலயே செயலாம்... 224747944

செஞ்சுட்டு நீங்க வேணும்னா பாத்துட்டே இருங்க.. இங்க குடுத்தீங்கன்னா நாங்க பாக்க வெச்சே சாப்டுவோம்ல .. பாப்கார்ன் ஈசியா வீட்டுலயே செயலாம்... 95051 பாப்கார்ன் ஈசியா வீட்டுலயே செயலாம்... 95051

சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

பாப்கார்ன் ஈசியா வீட்டுலயே செயலாம்... Empty Re: பாப்கார்ன் ஈசியா வீட்டுலயே செயலாம்...

Post by பூஜிதா Thu Nov 24, 2011 3:46 pm

நானும் செய்து பார்க்கிறேன், நன்றி பாப்கார்ன் ஈசியா வீட்டுலயே செயலாம்... 678642


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

பாப்கார்ன் ஈசியா வீட்டுலயே செயலாம்... Empty Re: பாப்கார்ன் ஈசியா வீட்டுலயே செயலாம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum