புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவணம் கட்டி வந்தால் வரவேற்பாரா...? குஷ்புவுக்கு இந்து மக்கள் கட்சி கேள்வி?  Poll_c10கோவணம் கட்டி வந்தால் வரவேற்பாரா...? குஷ்புவுக்கு இந்து மக்கள் கட்சி கேள்வி?  Poll_m10கோவணம் கட்டி வந்தால் வரவேற்பாரா...? குஷ்புவுக்கு இந்து மக்கள் கட்சி கேள்வி?  Poll_c10 
79 Posts - 68%
heezulia

20 Posts - 17%
mohamed nizamudeen

5 Posts - 4%
prajai

3 Posts - 3%
ஜாஹீதாபானு

Balaurushya

2 Posts - 2%
Barushree

Tamilmozhi09

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

nahoor

இந்த மாத அதிக பதிவர்கள்

133 Posts - 75%

20 Posts - 11%

8 Posts - 4%

5 Posts - 3%

3 Posts - 2%

2 Posts - 1%
kavithasankar

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவணம் கட்டி வந்தால் வரவேற்பாரா...? குஷ்புவுக்கு இந்து மக்கள் கட்சி கேள்வி?

Page 1 of 2 1, 2  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 24, 2011 9:43 am

கோவணம் கட்டி வந்தால் வரவேற்பாரா...? குஷ்புவுக்கு இந்து மக்கள் கட்சி கேள்வி?  NT_111123143702000000

பொது விழாக்களில் நடிகைகள்
குட்டைப்பாவாடை அணிந்து வருவதை வரவேற்கும் நடிகை குஷ்பு, அதேசமயம் அவரது
வீட்டுக்கு கோவணம் கட்டி 200பேர் வந்தால் அவர்களை வரவேற்பாரா என்று இந்து
மக்கள் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. சினிமாவில் தான் நடிகைகள்
படுகவர்ச்சியாக வருகிறார்கள் என்றால், பொது நிகழ்ச்சிககளிலும்
படுகவர்ச்சியான உடையணிந்தும், குட்டை பாவாடை அணிந்து வருகின்றனர்.
சமீபகாலமாக இது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், நடிகை நமீதா
அணிந்து வரும் கவர்ச்சியான உடைகள் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த இருந்த நடிகை குஷ்பு, நமீதாவை
எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் குட்டை பாவாடை அணிகிறார், கவர்ச்சியான
உடையணிந்து வருகிறார் என்று பலரும் கண்டனம் தெரிவிக்கின்றனர். அது அவருடைய
தனிப்பட்ட விஷயம். சினிமாவில் உள்ளவர்கள் கூட இதை எதிர்க்கவில்லை. ஆனால்
சில சுயநல சக்திகள் வெறும் புகழுக்காக இதை எதிர்க்கின்றனர் என்று
கூறியிருந்தார். இதற்கு இந்து மக்கள் கட்சி கடும் கண்டன் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து
அக்கட்சியின் செயலாளர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலாச்சாரம்,
பண்பாட்டுக்கு முன்னோடியான மாநிலமே தமிழகம் தான். அதனால் தான் கற்புக்கரசி
கண்ணகிக்கு சிலை வைத்துள்ளோம். குஷ்பு சொல்வது போல், 2 நிமிட புகழுக்காக
குட்டை பாவாடை அணியும் நடிகைகளை நாங்கள் எதிர்க்கவில்லை. சினிமாவில்
நடிகைகள் அதுபோல் அணியட்டும், பொது விழாக்களில் அப்படி அணிய வேண்டாம்
என்று தான் சொல்கிறோம்.

நடிகைகள் குட்டைப்பாவாடை அணிந்து வருவதை
வரவேற்கும் நடிகை குஷ்பு, அதேசமயம் 200பேர் கோவணம் கட்டி அவர் வீட்டு வாசல்
முன் வந்து நின்றால், அவர்களை சந்திப்பாரா...? அல்லது பேசத்தான்
செய்வாரா...? ஆகவே, இதுபோன்ற நடிகைகளுக்கு வக்காலத்து வாங்குவதை குஷ்பு
நிறுத்தி கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

தினமலர்

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Thu Nov 24, 2011 9:44 am

கோவணம் கட்டி வந்தால் வரவேற்பாரா...? குஷ்புவுக்கு இந்து மக்கள் கட்சி கேள்வி?  440806

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Nov 24, 2011 10:11 am

Good question!

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Nov 24, 2011 10:14 am

கேள்வி என்னமோ நல்லா தான் கேட்டு இருக்காங்க.
ஆனா இவங்க கண்ணுக்கு சினிமா காரங்க மட்டும்தான் தெரிவாங்களா, நாட்டுல நடக்குற வேற எதுவும் தெரியாதா?

கோவணம் கட்டி வந்தால் வரவேற்பாரா...? குஷ்புவுக்கு இந்து மக்கள் கட்சி கேள்வி?  Uகோவணம் கட்டி வந்தால் வரவேற்பாரா...? குஷ்புவுக்கு இந்து மக்கள் கட்சி கேள்வி?  Dகோவணம் கட்டி வந்தால் வரவேற்பாரா...? குஷ்புவுக்கு இந்து மக்கள் கட்சி கேள்வி?  Aகோவணம் கட்டி வந்தால் வரவேற்பாரா...? குஷ்புவுக்கு இந்து மக்கள் கட்சி கேள்வி?  Yகோவணம் கட்டி வந்தால் வரவேற்பாரா...? குஷ்புவுக்கு இந்து மக்கள் கட்சி கேள்வி?  Aகோவணம் கட்டி வந்தால் வரவேற்பாரா...? குஷ்புவுக்கு இந்து மக்கள் கட்சி கேள்வி?  Sகோவணம் கட்டி வந்தால் வரவேற்பாரா...? குஷ்புவுக்கு இந்து மக்கள் கட்சி கேள்வி?  Uகோவணம் கட்டி வந்தால் வரவேற்பாரா...? குஷ்புவுக்கு இந்து மக்கள் கட்சி கேள்வி?  Dகோவணம் கட்டி வந்தால் வரவேற்பாரா...? குஷ்புவுக்கு இந்து மக்கள் கட்சி கேள்வி?  Hகோவணம் கட்டி வந்தால் வரவேற்பாரா...? குஷ்புவுக்கு இந்து மக்கள் கட்சி கேள்வி?  A
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Thu Nov 24, 2011 10:16 am

ஒன்னும் புரியல சிரி

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Nov 24, 2011 12:04 pm

//இந்நிலையில், நடிகை நமீதா
அணிந்து வரும் கவர்ச்சியான உடைகள் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த இருந்த நடிகை குஷ்பு, நமீதாவை
எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் குட்டை பாவாடை அணிகிறார், கவர்ச்சியான
உடையணிந்து வருகிறார் என்று பலரும் கண்டனம் தெரிவிக்கின்றனர். அது அவருடைய
தனிப்பட்ட விஷயம். சினிமாவில் உள்ளவர்கள் கூட இதை எதிர்க்கவில்லை. ஆனால்
சில சுயநல சக்திகள் வெறும் புகழுக்காக இதை எதிர்க்கின்றனர் என்று
கூறியிருந்தார். இதற்கு இந்து மக்கள் கட்சி கடும் கண்டன் தெரிவித்துள்ளது.//

அதுதான் பொட்டு தெரித்தாற்போல் தலைவி குஷ்பூ தானை தலைவி நமீதாவை பற்றி சொல்லிவிட்டாரே... அதன் பிறகென்ன...? யாருப்பா அந்த இந்து மக்கள் கட்சி தலைவர் உடுட்டுக்கட்டை அடி வ
உதய சுதா அக்கா உங்கள் எண்ணம் பல விஷயங்களில் என் எண்ணங்களை ஒத்து இருக்கிறது... அருமையிருக்கு

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கோவணம் கட்டி வந்தால் வரவேற்பாரா...? குஷ்புவுக்கு இந்து மக்கள் கட்சி கேள்வி?  Boxrun3
with regards ரான்ஹாசன்

கோவணம் கட்டி வந்தால் வரவேற்பாரா...? குஷ்புவுக்கு இந்து மக்கள் கட்சி கேள்வி?  Hகோவணம் கட்டி வந்தால் வரவேற்பாரா...? குஷ்புவுக்கு இந்து மக்கள் கட்சி கேள்வி?  Aகோவணம் கட்டி வந்தால் வரவேற்பாரா...? குஷ்புவுக்கு இந்து மக்கள் கட்சி கேள்வி?  Sகோவணம் கட்டி வந்தால் வரவேற்பாரா...? குஷ்புவுக்கு இந்து மக்கள் கட்சி கேள்வி?  Aகோவணம் கட்டி வந்தால் வரவேற்பாரா...? குஷ்புவுக்கு இந்து மக்கள் கட்சி கேள்வி?  N
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 24, 2011 12:18 pm

குட்டைப் பாவாடையாவது அணிந்து வருகிறார்களே என்று சந்தோஷப் பட்டுக் கொள்ளுங்கள் தலைவர்களே! இல்லையென்றால் அந்தப் பாவாடையும் இல்லாமல் வந்துவிடப் போகிறார்கள்!

கோவணம் கட்டி வந்தால் வரவேற்பாரா...? குஷ்புவுக்கு இந்து மக்கள் கட்சி கேள்வி?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Nov 24, 2011 12:22 pm

இப்படி வீரம் பேசும் ஆட்கள்தான் பிட்டு படம் ஓடினால் முதலில் டிக்கெட் வாங்கி காலைக் காட்சி பார்ப்பார்கள் . உடுட்டுக்கட்டை அடி வ

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Nov 24, 2011 12:35 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:இப்படி வீரம் பேசும் ஆட்கள்தான் பிட்டு படம் ஓடினால் முதலில் டிக்கெட் வாங்கி காலைக் காட்சி பார்ப்பார்கள் . உடுட்டுக்கட்டை அடி வ

நீங்கள் சொல்வது சரிதான்... ஆனால் இந்த இடத்தில் அந்த கருத்தை சொல்லி பாவம் அந்த பச்ச மண்ணு குஷ்பூவையும் பால் கட பன்னு நமீதாவையும் பிட்டு பட ரேஞ்ச்ஜூக்கு வாரிவிட்டீர்களே... சோகம்

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கோவணம் கட்டி வந்தால் வரவேற்பாரா...? குஷ்புவுக்கு இந்து மக்கள் கட்சி கேள்வி?  Boxrun3
with regards ரான்ஹாசன்

கோவணம் கட்டி வந்தால் வரவேற்பாரா...? குஷ்புவுக்கு இந்து மக்கள் கட்சி கேள்வி?  Hகோவணம் கட்டி வந்தால் வரவேற்பாரா...? குஷ்புவுக்கு இந்து மக்கள் கட்சி கேள்வி?  Aகோவணம் கட்டி வந்தால் வரவேற்பாரா...? குஷ்புவுக்கு இந்து மக்கள் கட்சி கேள்வி?  Sகோவணம் கட்டி வந்தால் வரவேற்பாரா...? குஷ்புவுக்கு இந்து மக்கள் கட்சி கேள்வி?  Aகோவணம் கட்டி வந்தால் வரவேற்பாரா...? குஷ்புவுக்கு இந்து மக்கள் கட்சி கேள்வி?  N
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Nov 24, 2011 12:49 pm

ஆமா.. ரெண்டும் தமிழ் நாட்டு குத்து விளக்குங்க.. என்ன கொடுமை சார் இது

கோவணம் கட்டி வந்தால் வரவேற்பாரா...? குஷ்புவுக்கு இந்து மக்கள் கட்சி கேள்வி?  Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக