ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரெயில் தடம் புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது, 20 பேர் காயம்

+3
ranhasan
உமா
சிவா
7 posters

Go down

ரெயில் தடம் புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது, 20 பேர் காயம் Empty ரெயில் தடம் புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது, 20 பேர் காயம்

Post by சிவா Thu Nov 24, 2011 7:57 am

ரெயில் தடம் புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது, 20 பேர் காயம் First

காஷ்மீர் மாநிலத்தில் ரெயில் தடம் புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 20 பேர் காயம் அடைந்தனர்.

தடம் புரண்டது

காஷ்மீர் மாநிலம் குவாசிகண்ட் பகுதியில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி பயணிகள் ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. ஸ்ரீநகரில் இருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜதுரா ரெயில் நிலையத்தில் நிற்க முயன்ற போது, அந்த ரெயில் திடீரென தண்டவாளத்தை விட்டு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அந்த ரெயிலின் 3 பெட்டிகள் தண்டவாளத்தின் அருகே இருந்த பள்ளத்திற்குள் கவிழ்ந்தன.

இந்த விபத்தில் அந்த ரெயிலில் இருந்த பயணிகள் 26 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

முதல் விபத்து

இது குறித்து போலீசார் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணையின் முடிவிலேயே விபத்துக்கான காரணம் முழுமையாக தெரிய வரும் என்று ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஜதுரா ரெயில் நிலையத்தை சரி வர கவனிக்காமல் 200 மீட்டர் தூரம் வரை வேகமாக வந்து விட்டதாகவும், எனவே, அவசரம் அவசரமாக பிரேக் பிடிக்க முயன்றபோது, அந்த ரெயில் தடம் புரண்டு விட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்துதான் ரெயில் சேவை தொடங்கப்பட்டது. அதன்பிறகு, இதுதான் அங்கு நடைபெற்ற முதல் விபத்து என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு விபத்து

இதேபோன்று, நேற்று ஒடிஸா மாநிலம் ஜார்சுகுடர் ரெயில் நிலையத்தில் கோரக்பட்-ஹவுரா இடையிலான சமலேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரெயிலும் சரக்கு ரெயிலும் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டன.

5-வது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரெயில் புறப்பட்டு செல்வதற்காக போடப்பட்ட சிக்னலை, 3-வது பிளாட்பாரத்தில் சமலேஸ்வரி எக்ஸ்பிரஸ் தவறுதலாக புரிந்து கொண்டு ரெயிலை இயக்கி விட்டார்.

இதனால் அந்த 2 ரெயில்களும் ஒரே திசையில் அருகருகே உள்ள தண்டவாளங்களில் சென்று கொண்டிருந்தன. இரண்டு தண்டவாளங்களும் மிக நெருக்கமாக சென்ற இடத்தில் அந்த 2 ரெயில்களும் உரசிக் கொண்டன.

இந்த விபத்தில் சமலேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்த 6 பேர் காயம் அடைந்தனர். சில பெட்டிகள் சேதம் அடைந்தன. 2 ரெயில்களும் குறைவான வேகத்தில் சென்று கொண்டிருந்ததால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இத்துடன் கடந்த 2 நாட்களில் 3 ரெயில்கள் விபத்துக்குள்ளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினதந்தி


ரெயில் தடம் புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது, 20 பேர் காயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரெயில் தடம் புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது, 20 பேர் காயம் Empty Re: ரெயில் தடம் புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது, 20 பேர் காயம்

Post by உமா Thu Nov 24, 2011 11:10 am

ரெயில் தடம் புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது, 20 பேர் காயம் 440806 ரெயில் தடம் புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது, 20 பேர் காயம் 440806எங்கும் விபத்துக்கள் தான்.
என்ன செய்வது. .... ரெயில் தடம் புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது, 20 பேர் காயம் 440806



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ரெயில் தடம் புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது, 20 பேர் காயம் Empty Re: ரெயில் தடம் புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது, 20 பேர் காயம்

Post by ranhasan Thu Nov 24, 2011 11:34 am

ஒருமுறையாவது நான் பயணிக்கும் இரயில் தடம் புரள வேண்டும் என்று எனக்கு வெகுநாள் ஆசை... இரயில் புரளும் போது உள்ளுக்குள் இருக்கும் நாம் எப்படி புரளுவோம் என்பதை தெரிந்து கொள்ளவே இந்த ஆசை... ஒன்னும் புரியல


Last edited by ranhasan on Thu Nov 24, 2011 12:27 pm; edited 1 time in total


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ரெயில் தடம் புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது, 20 பேர் காயம் Boxrun3
with regards ரான்ஹாசன்



ரெயில் தடம் புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது, 20 பேர் காயம் Hரெயில் தடம் புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது, 20 பேர் காயம் Aரெயில் தடம் புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது, 20 பேர் காயம் Sரெயில் தடம் புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது, 20 பேர் காயம் Aரெயில் தடம் புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது, 20 பேர் காயம் N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

ரெயில் தடம் புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது, 20 பேர் காயம் Empty Re: ரெயில் தடம் புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது, 20 பேர் காயம்

Post by ரேவதி Thu Nov 24, 2011 11:36 am

எங்க பார்த்தாலும் விபத்துகள்தான் ரெயில் தடம் புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது, 20 பேர் காயம் 502589


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ரெயில் தடம் புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது, 20 பேர் காயம் Empty Re: ரெயில் தடம் புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது, 20 பேர் காயம்

Post by கேசவன் Thu Nov 24, 2011 11:46 am

ரெயில் தடம் புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது, 20 பேர் காயம் 440806 ரெயில் தடம் புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது, 20 பேர் காயம் 440806 ரெயில் தடம் புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது, 20 பேர் காயம் 440806


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ரெயில் தடம் புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது, 20 பேர் காயம் 1357389ரெயில் தடம் புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது, 20 பேர் காயம் 59010615ரெயில் தடம் புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது, 20 பேர் காயம் Images3ijfரெயில் தடம் புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது, 20 பேர் காயம் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

ரெயில் தடம் புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது, 20 பேர் காயம் Empty Re: ரெயில் தடம் புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது, 20 பேர் காயம்

Post by முகம்மது ஃபரீத் Thu Nov 24, 2011 12:26 pm

சோகம் சோகம்


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

ரெயில் தடம் புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது, 20 பேர் காயம் Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

ரெயில் தடம் புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது, 20 பேர் காயம் Empty Re: ரெயில் தடம் புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது, 20 பேர் காயம்

Post by sshanthi Thu Nov 24, 2011 2:47 pm

ranhasan wrote:ஒருமுறையாவது நான் பயணிக்கும் இரயில் தடம் புரள வேண்டும் என்று எனக்கு வெகுநாள் ஆசை... இரயில் புரளும் போது உள்ளுக்குள் இருக்கும் நாம் எப்படி புரளுவோம் என்பதை தெரிந்து கொள்ளவே இந்த ஆசை... ரெயில் தடம் புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது, 20 பேர் காயம் 838572

viparithamana aasaithan


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

ரெயில் தடம் புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது, 20 பேர் காயம் Empty Re: ரெயில் தடம் புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது, 20 பேர் காயம்

Post by ranhasan Thu Nov 24, 2011 2:50 pm

sshanthi wrote:
ranhasan wrote:ஒருமுறையாவது நான் பயணிக்கும் இரயில் தடம் புரள வேண்டும் என்று எனக்கு வெகுநாள் ஆசை... இரயில் புரளும் போது உள்ளுக்குள் இருக்கும் நாம் எப்படி புரளுவோம் என்பதை தெரிந்து கொள்ளவே இந்த ஆசை... ரெயில் தடம் புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது, 20 பேர் காயம் 838572

viparithamana aasaithan

விபரீதமான ஆசை இல்லை விபத்து ரீதமான ஆசை... கண்ணடி


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ரெயில் தடம் புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது, 20 பேர் காயம் Boxrun3
with regards ரான்ஹாசன்



ரெயில் தடம் புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது, 20 பேர் காயம் Hரெயில் தடம் புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது, 20 பேர் காயம் Aரெயில் தடம் புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது, 20 பேர் காயம் Sரெயில் தடம் புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது, 20 பேர் காயம் Aரெயில் தடம் புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது, 20 பேர் காயம் N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

ரெயில் தடம் புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது, 20 பேர் காயம் Empty Re: ரெயில் தடம் புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது, 20 பேர் காயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum