ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனம் எளிதில் உடைகிறதா......?

+7
ஹிஷாலீ
sshanthi
ranhasan
பிஜிராமன்
பிளேடு பக்கிரி
அன்பு தளபதி
ஜாஹீதாபானு
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மனம் எளிதில் உடைகிறதா......? - Page 2 Empty மனம் எளிதில் உடைகிறதா......?

Post by ஜாஹீதாபானு Wed Nov 23, 2011 2:41 pm

First topic message reminder :

மனம் எளிதில் உடைகிறதா......? - Page 2 Lovers1
உங்கள் மனதை மற்றவர்கள் எளிதில் உடைத்து
விடுகிறார்களா? தினமும் யாரோ ஒருவரால் கவலையை சுமந்து திரிகிறீர்களா?
அடிக்கடி வருத்தங்களையும், அவமானங்களையும் சந்திக்கிறீர்களா? எதையும்
சந்திக்க வேண்டிய திட மனது உங்களிடம் இல்லையா? அப்படியென்றால் உங்களைப்
பற்றி சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்
எதிலும் உறுதியான பிடிப்பு இல்லை,
உங்களுக்கென்று சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை, அனேக அவமானங்களையும்,
ஏமாற்றங்களையும் அதிகமாக சந்திக்கிறீர்கள், மனம் வெறுமையாக கிடக்கிறது
அதில் எதை வைத்து அனுபவிப்பது என்றே தெரியவில்லை, யாரும் உங்களை ஒரு
பொருட்டாக நினைக்கவில்லை, என்னடா வாழ்க்கை, நான் சபிக்கப்பட்டவன், சாபம் நிறைந்து வாழ்கிறேன் என்ன செய்வதென்றே தெரியவில்லை
இதுதான் உங்கள் ஜாதகம் உங்களை பற்றி
நீங்கள் இப்படிதான் நினைக்கிறீர்கள், தன்னை பற்றிய தாழ்வான எண்ணங்களே
மனபலஹீனத்திற்கு முக்கிய காரணமாகும். வாழ்க்கையில் நடக்கும் ஒரு நடைமுறை
உண்மை உங்களுக்கு தெரியுமா! கஸ்ட்டப் படுகிறவனைதான் திரும்பவும்
கஸ்ட்டங்கள் வந்து ஒட்டிக் கொள்ளும், ஏனைன்றால் அவன் தன்னை தரித்திரன்
என்றே எண்ணி விடுகிறான், அவன் எண்ணங்களே தவறாமல் மீண்டும் துன்பத்தை அள்ளி
கொடுத்து விடுகிறது.

நீங்களும் அறியாத குழந்தையாக இருந்தபோதே
நடந்த சின்ன சம்பவங்களை அழுகையாக, சோகமாக நினைத்து பிஞ்சிலேயே ஒடிந்து
விழுந்து கிடக்கிறீர்கள் மீண்டும் நிமிர்ந்து கொள்ளாமல், திரும்ப திரும்ப
நான் பாவ பிறவி என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள், உங்கள் எண்ணப்படியே
நீங்களும் தவறாமல் பாவப்பிறவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இப்போது
நீங்கள் புதிய எண்ணங்களை விதையுங்கள், சபிக்கப்பட்டவன் என்ற எண்ணத்தை
புரட்டிப் போட்டு அதன் மறுபுறத்தில் ஏறி உட்க்காருங்கள்.

பிறக்கும் எல்லா குழந்தைகளும் ஒரே
மனத்திடத்தோடு பிறப்பதில்லை, சிறு பிள்ளைகள் பள்ளிக்கு செல்வதை கவனியுங்கள்
இரண்டு மூன்று பிள்ளைகள் ஒன்றாக கூடி பேசிக்கொண்டே போவார்கள் ஒரு குழந்தை
மட்டும் அவர்களோடு ஒட்டாமல் சற்று விலகிச் செல்லும், சின்னவர், பெரியவர்
என்றில்லாமல், ஒவ்வொருவரின் குணாதிசயமும் வேறு வேறாகவே இருக்கிறது, எனவே
நான் மட்டும்தான் இப்படி என்று நினைக்காதீர்கள், இல்லாத திடத்தை நிச்சயம்
வளர்த்துக் கொள்ள முடியும்.

ஐயோ என்ன வாழ்க்கை இது என்று கதறி
கொண்டிருப்பவர்களைப் பார்த்து இவர்களும் நம்மை போன்றவர்கள்தான் என்று
துணைக்கு அவர்ளை ஒட்டிக் கொள்ளாதீர்கள், சிறிது சிறிதாக மகிழ்ச்சியான,
தைரியமான சூழலுக்கு, புதுமையான எண்ணங்களுக்கு உங்களை பழக்கிக் கொள்ளுங்கள்,
மாற்றங்கள் நிறைந்த சூழலுங்கு உங்கள் மூளையை பழக்கி விடுங்கள், மூளையானது
நெகிழ்வு தன்மையுடையது நீங்கள் விரும்பும் சூழலுக்கு அதை தயார் படுத்தி
வைக்க முயும்.


உங்கள் பலஹீனங்களை பார்த்து யாரேனும் உங்களை அவர்கள் சுயநலத்திற்காக பயன்படுத்தக்கூடும், அடிமைப் படுத்தி
வைக்க கூடும், இன்னும் அந்த அடிமைத்தனத்தை தொடராதீர்கள் அவைகளை மறுத்து
விடுங்கள், முதலில் உங்களை வெறுப்பார்கள், வெறுக்கட்டும், முதலில் கெட்ட
பெயர்தான் கிடைக்கும், கிடைக்கட்டும், சில நாட்களுக்கு பிறகு அவனா! அவன்
அப்படிதான் என்று உங்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும்.
எனவே வேண்டாத தாழ்வான எண்ணங்களை
தொலைத்து, எதையும் எதிர்கொள்ள வேண்டிய தைரியத்தை வளர்த்து மனதை உறுதியாக
நிலைநிறுத்தி வையுங்கள், கவலைகளை மறந்து, துணிவான எண்ணங்களை வளர்க்க
ஆரம்பித்தீர்களானால், இதுவரை பட்ட வேதனைகளும், அவமானங்களும் மீண்டும்
சோதனையை ஏற்படுத்தாமல், உறுதியை, தைரியத்தை, துணிச்சலையே கற்றுத்தரும்
வாழ்க்கையை துணிச்சலுடன் எதிர்கொள்ளுங்கள்.
நன்றி தமிழ்




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down


மனம் எளிதில் உடைகிறதா......? - Page 2 Empty Re: மனம் எளிதில் உடைகிறதா......?

Post by ஜாஹீதாபானு Wed Nov 23, 2011 4:05 pm

sshanthi wrote:மனம் எளிதில் உடைகிறதா......? - Page 2 224747944 மனம் எளிதில் உடைகிறதா......? - Page 2 224747944 மனம் எளிதில் உடைகிறதா......? - Page 2 224747944
மனம் எளிதில் உடைகிறதா......? - Page 2 678642 மனம் எளிதில் உடைகிறதா......? - Page 2 678642


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மனம் எளிதில் உடைகிறதா......? - Page 2 Empty Re: மனம் எளிதில் உடைகிறதா......?

Post by ஹிஷாலீ Wed Nov 23, 2011 4:07 pm

சூப்பருங்க சூப்பருங்க
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

மனம் எளிதில் உடைகிறதா......? - Page 2 Empty Re: மனம் எளிதில் உடைகிறதா......?

Post by ஜாஹீதாபானு Wed Nov 23, 2011 5:07 pm

[quote="ஹிஷாலீ"] குஓட்டே
மனம் எளிதில் உடைகிறதா......? - Page 2 678642 மனம் எளிதில் உடைகிறதா......? - Page 2 678642


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மனம் எளிதில் உடைகிறதா......? - Page 2 Empty Re: மனம் எளிதில் உடைகிறதா......?

Post by ரேவதி Wed Nov 23, 2011 5:09 pm

எனக்கு தேவையான பதிவு...
எந்தவொரு சந்தற்பத்திலும் மனம் உடைத்துவிட கூடாது..
நல்லொதொரு பதிவு நன்றிகள்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மனம் எளிதில் உடைகிறதா......? - Page 2 Empty Re: மனம் எளிதில் உடைகிறதா......?

Post by ranhasan Wed Nov 23, 2011 5:16 pm

ரேவதி wrote:எனக்கு தேவையான பதிவு...
எந்தவொரு சந்தற்பத்திலும் மனம் உடைத்துவிட கூடாது..
நல்லொதொரு பதிவு நன்றிகள்
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

மனம் எளிதில் உடைகிறதா......? - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



மனம் எளிதில் உடைகிறதா......? - Page 2 Hமனம் எளிதில் உடைகிறதா......? - Page 2 Aமனம் எளிதில் உடைகிறதா......? - Page 2 Sமனம் எளிதில் உடைகிறதா......? - Page 2 Aமனம் எளிதில் உடைகிறதா......? - Page 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

மனம் எளிதில் உடைகிறதா......? - Page 2 Empty Re: மனம் எளிதில் உடைகிறதா......?

Post by ஜாஹீதாபானு Wed Nov 23, 2011 5:20 pm

ranhasan wrote:
ரேவதி wrote:எனக்கு தேவையான பதிவு...
எந்தவொரு சந்தற்பத்திலும் மனம் உடைத்துவிட கூடாது..
நல்லொதொரு பதிவு நன்றிகள்
மனம் எளிதில் உடைகிறதா......? - Page 2 359383 மனம் எளிதில் உடைகிறதா......? - Page 2 359383 மனம் எளிதில் உடைகிறதா......? - Page 2 359383 மனம் எளிதில் உடைகிறதா......? - Page 2 359383 மனம் எளிதில் உடைகிறதா......? - Page 2 359383 மனம் எளிதில் உடைகிறதா......? - Page 2 359383

மனம் எளிதில் உடைகிறதா......? - Page 2 359383 மனம் எளிதில் உடைகிறதா......? - Page 2 359383 மனம் எளிதில் உடைகிறதா......? - Page 2 359383 மனம் எளிதில் உடைகிறதா......? - Page 2 359383 மனம் எளிதில் உடைகிறதா......? - Page 2 359383 மனம் எளிதில் உடைகிறதா......? - Page 2 359383


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மனம் எளிதில் உடைகிறதா......? - Page 2 Empty Re: மனம் எளிதில் உடைகிறதா......?

Post by உதயசுதா Wed Nov 23, 2011 5:26 pm

அனைவருக்குமே தேவையான பதிவு பானு.நன்றி


மனம் எளிதில் உடைகிறதா......? - Page 2 Uமனம் எளிதில் உடைகிறதா......? - Page 2 Dமனம் எளிதில் உடைகிறதா......? - Page 2 Aமனம் எளிதில் உடைகிறதா......? - Page 2 Yமனம் எளிதில் உடைகிறதா......? - Page 2 Aமனம் எளிதில் உடைகிறதா......? - Page 2 Sமனம் எளிதில் உடைகிறதா......? - Page 2 Uமனம் எளிதில் உடைகிறதா......? - Page 2 Dமனம் எளிதில் உடைகிறதா......? - Page 2 Hமனம் எளிதில் உடைகிறதா......? - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மனம் எளிதில் உடைகிறதா......? - Page 2 Empty Re: மனம் எளிதில் உடைகிறதா......?

Post by ஜாஹீதாபானு Wed Nov 23, 2011 5:46 pm

உதயசுதா wrote:அனைவருக்குமே தேவையான பதிவு பானு.நன்றி
சுதா மனம் எளிதில் உடைகிறதா......? - Page 2 678642 மனம் எளிதில் உடைகிறதா......? - Page 2 154550


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மனம் எளிதில் உடைகிறதா......? - Page 2 Empty Re: மனம் எளிதில் உடைகிறதா......?

Post by முஹைதீன் Wed Nov 23, 2011 6:31 pm

பானு உண்மையில் இதில் பெரும்பாலான விஷயங்கள் அநேக மக்களிடம் நடைபெறுகின்ற விஷயங்களே
நல்ல தகவல் மனம் எளிதில் உடைகிறதா......? - Page 2 224747944 மனம் எளிதில் உடைகிறதா......? - Page 2 224747944 மனம் எளிதில் உடைகிறதா......? - Page 2 224747944
ஆனால் என்ன இருந்தாலும் மனிதர்கள்தானே.
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

மனம் எளிதில் உடைகிறதா......? - Page 2 Empty Re: மனம் எளிதில் உடைகிறதா......?

Post by இளமாறன் Thu Nov 24, 2011 1:55 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மனம் பண்படவேண்டும்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மனம் எளிதில் உடைகிறதா......? - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மனம் எளிதில் உடைகிறதா......? - Page 2 Empty Re: மனம் எளிதில் உடைகிறதா......?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum