புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி | ||||
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
First topic message reminder :
இந்தக் கேள்விக்கு பதில் ரொம்ப சிம்பிள்…. அன்பாக நடந்து கொண்டால் உங்கள் மாமியார் உங்கள் அன்புக்கு அடிமையாகிவிடுவார்!
நான் என்ன செய்தாலும் என் மாமியார் குறை
கூறுகிறார். அவரை திருப்திபடுத்துவே முடியாது. நல்ல மாமியார் கிடைக்க
கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பது தான் அனைத்து மருமகள்களும் கூறுவது.
அப்படிப்பட்ட மாமியாரை எப்படி கைக்குள் போடுவது என்று பார்ப்போம்.
ஒரு பிரச்சனை வந்தால் ஒன்றுக்கு, இரண்டு
முறை சிந்தித்து செயல்படுங்கள். உங்கள் பக்க நியாயத்தை எடுத்துச் சொல்லும்
போது கவனமாக இருங்கள். வார்த்தையை விட்டுவிட்டு பின்பு வருத்தப்பட
வேண்டாம். மாமியார் என்றதும் உம்.. என்ற முகத்துடன் கடுகடுவென்று
பேசாதீர்கள். சாந்தமாக, சிரித்துப் பேசுங்கள். உங்களை கோபப்படுத்தும்படி
நடந்தாலும் அன்பால் அவரை மாற்றுங்கள்.
பொண்டாட்டி வந்ததும் என் மகன் அவ
முந்தானையைத் தான் பிடித்துக் கொண்டு போகிறான். என்னை ஒரு பொருட்டாகவே
மதிக்க மாட்டேன் என்கிறான் என்பது தான் பெரும்பாலான மாமியார்களின்
வருத்தம். மாமியாருக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். அவர்கள் இல்லாமல்
உங்கள் கணவன் வந்திருக்க முடியுமா. உங்கள் மாமியாரின் பிறந்த நாளை நினைவு
வைத்துக் கொண்டு அவருக்கு ஏதேனும் பரிசு கொடுத்துப் பாருங்கள்.
அன்று வீடு, வீடாகச் சென்று என் மருமகள்
போல் உண்டா, பாரு என் பிறந்தநாளை நானே மறந்துட்டேன், அவ ஞாபகம் வைத்துக்
கொண்டு பரிசு கொடுத்திருக்கிறாள் என்று உங்கள் புகழ்பாடி மகிழ்வார். குடும்பத்தில் விசேஷம்
நடக்கிறதா உங்கள் மாமியாருக்கு பிடித்த உணவை சமைத்துக் கொடுங்கள். அவர்
உச்சிக் குளிர்ந்து போய் விடுவார். ஆஹா, என் மருமக மருமக தான். எனக்கு
பிடித்த உணவை சமைத்திருக்கிறாள் என்று பெருமைபட்டுக் கொள்வார்.
நேர்மையாக இருங்கள். உண்மையைப் பேசுங்கள்.
இதனால் பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். இல்லையென்றால் என் மருமகளா அவ
சொல்றது ஒன்னு, செய்றது ஒன்னு, சரியான பிராடு என்று பெயர்
வாங்கிவிடுவீர்கள்.
மாமியாரை மரியாதையுடன் நடத்துங்கள்.
நீங்கள் அன்பாக நடந்துக் கொண்டால் அவர் உங்களை தன் உள்ளங்கையில் வைத்து
தாங்குவார். நீங்கள் ஒன்றும் மாமியாருக்கு பரிசு மேல் பரிசாக கொடுத்து
அசத்த வேண்டாம். அவரிடம் நான்கு வார்த்தை அன்பாகப் பேசுங்கள். அவர்
கோபப்பட்டாலும் உங்கள் தாய் கோபப்பட்டால் பொறுத்துக் கொள்ளமாட்டீர்களா?
அப்படி நினைத்துப் பொறுத்துக் கொள்ளுங்கள்.
அவ்வாறு செய்தீர்கள் என்றால் என் மருமகள்
நான் கோபப்பட்டு வெடுக்குன்னு பேசியும் கூட பொறுமையாக இருந்தா ச்சே.. ஏன்டா
கோபப்பட்டோம்னு ஆகிடுச்சு என்று அவர் வயதை ஒத்தவர்களிடம் சொல்வார்.
பிறகு என்ன மாமியார் மெச்சும் மருமகளாக நடந்துகொள்ளுங்கள்.
நன்றி யாழ்

உதயசுதா wrote:இதெல்லாம் படிச்சு பார்த்து தெரிவதில்லை பானு.அனுபவத்தில் தெரிந்து கொள்வது.ஆனா அனுபவத்தில் நாம் தெரிந்து கொள்ளும்போது நமக்கே மருமகள் வந்து இருப்பாள்.
தான் மருமகள் எடுத்து இருந்தாலும் தன்னுடைய மாமியாரை புரிஞ்சுக்க முடியாதவங்க இன்னும் இருக்காங்க.
ஆனா எங்கம்மா அவுங்க மருமகளுக்கு தான் சப்போர்ட் பண்ணுவாங்க சுதா
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
உங்கம்மா விவரமானவங்க பானு.என்னிக்கு இருந்தாலும் மருமக தான் தன்னை பார்த்துக்கணும் என்பது அவங்களுக்கே தெரிஞ்சு இருக்கு.அதான் மருமகளுக்கு சப்போர்ட் பண்றாங்க.ஜாஹீதாபானு wrote:உதயசுதா wrote:இதெல்லாம் படிச்சு பார்த்து தெரிவதில்லை பானு.அனுபவத்தில் தெரிந்து கொள்வது.ஆனா அனுபவத்தில் நாம் தெரிந்து கொள்ளும்போது நமக்கே மருமகள் வந்து இருப்பாள்.
தான் மருமகள் எடுத்து இருந்தாலும் தன்னுடைய மாமியாரை புரிஞ்சுக்க முடியாதவங்க இன்னும் இருக்காங்க.
ஆனா எங்கம்மா அவுங்க மருமகளுக்கு தான் சப்போர்ட் பண்ணுவாங்க சுதா
மகள்கள் ஓரளவுக்கு மேலே பெத்தவங்களுக்கு உதவி பண்ண முடியாது பானு.அப்படியே பண்ண நினைத்தாலும்
கணவர் சைடுளா இருந்த வர்ற பேச்சு வார்த்தைகள் எல்லாம் தாங்கிக்கணும்.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
அவுங்க கொஞ்சம் நேர்மையானவங்க சுதாஉதயசுதா wrote:உங்கம்மா விவரமானவங்க பானு.என்னிக்கு இருந்தாலும் மருமக தான் தன்னை பார்த்துக்கணும் என்பது அவங்களுக்கே தெரிஞ்சு இருக்கு.அதான் மருமகளுக்கு சப்போர்ட் பண்றாங்க.ஜாஹீதாபானு wrote:உதயசுதா wrote:இதெல்லாம் படிச்சு பார்த்து தெரிவதில்லை பானு.அனுபவத்தில் தெரிந்து கொள்வது.ஆனா அனுபவத்தில் நாம் தெரிந்து கொள்ளும்போது நமக்கே மருமகள் வந்து இருப்பாள்.
தான் மருமகள் எடுத்து இருந்தாலும் தன்னுடைய மாமியாரை புரிஞ்சுக்க முடியாதவங்க இன்னும் இருக்காங்க.
ஆனா எங்கம்மா அவுங்க மருமகளுக்கு தான் சப்போர்ட் பண்ணுவாங்க சுதா
மகள்கள் ஓரளவுக்கு மேலே பெத்தவங்களுக்கு உதவி பண்ண முடியாது பானு.அப்படியே பண்ண நினைத்தாலும்
கணவர் சைடுளா இருந்த வர்ற பேச்சு வார்த்தைகள் எல்லாம் தாங்கிக்கணும்.
என் தம்பி மனைவி நாங்க வீட்டுக்கு போனா ஏதாவது வேலை செய்யுரோம்னு சொன்னா விடமாட்டா நான் பார்த்துக்கிறேங்க்கா என்று சொல்லுவா
ஆனா எங்கம்மா போய் செய்யுங்கன்னு சொல்லுவாங்க எவ்வளவு வேலை தான் அவ பார்ப்பானு திட்டுவாங்க ஆனா இவ விடமாட்டா
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|