ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி?

+3
ரேவதி
வின்சீலன்
ஜாஹீதாபானு
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? Empty மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி?

Post by ஜாஹீதாபானு Wed Nov 23, 2011 2:16 pm

மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? Mom-in-law-and-daughter-in-இந்தக் கேள்விக்கு பதில் ரொம்ப சிம்பிள்…. அன்பாக நடந்து கொண்டால் உங்கள் மாமியார் உங்கள் அன்புக்கு அடிமையாகிவிடுவார்!
நான் என்ன செய்தாலும் என் மாமியார் குறை
கூறுகிறார். அவரை திருப்திபடுத்துவே முடியாது. நல்ல மாமியார் கிடைக்க
கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பது தான் அனைத்து மருமகள்களும் கூறுவது.
அப்படிப்பட்ட மாமியாரை எப்படி கைக்குள் போடுவது என்று பார்ப்போம்.

ஒரு பிரச்சனை வந்தால் ஒன்றுக்கு, இரண்டு
முறை சிந்தித்து செயல்படுங்கள். உங்கள் பக்க நியாயத்தை எடுத்துச் சொல்லும்
போது கவனமாக இருங்கள். வார்த்தையை விட்டுவிட்டு பின்பு வருத்தப்பட
வேண்டாம். மாமியார் என்றதும் உம்.. என்ற முகத்துடன் கடுகடுவென்று
பேசாதீர்கள். சாந்தமாக, சிரித்துப் பேசுங்கள். உங்களை கோபப்படுத்தும்படி
நடந்தாலும் அன்பால் அவரை மாற்றுங்கள்.

பொண்டாட்டி வந்ததும் என் மகன் அவ
முந்தானையைத் தான் பிடித்துக் கொண்டு போகிறான். என்னை ஒரு பொருட்டாகவே
மதிக்க மாட்டேன் என்கிறான் என்பது தான் பெரும்பாலான மாமியார்களின்
வருத்தம். மாமியாருக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். அவர்கள் இல்லாமல்
உங்கள் கணவன் வந்திருக்க முடியுமா. உங்கள் மாமியாரின் பிறந்த நாளை நினைவு
வைத்துக் கொண்டு அவருக்கு ஏதேனும் பரிசு கொடுத்துப் பாருங்கள்.

அன்று வீடு, வீடாகச் சென்று என் மருமகள்
போல் உண்டா, பாரு என் பிறந்தநாளை நானே மறந்துட்டேன், அவ ஞாபகம் வைத்துக்
கொண்டு பரிசு கொடுத்திருக்கிறாள் என்று உங்கள் புகழ்பாடி மகிழ்வார். குடும்பத்தில் விசேஷம்
நடக்கிறதா உங்கள் மாமியாருக்கு பிடித்த உணவை சமைத்துக் கொடுங்கள். அவர்
உச்சிக் குளிர்ந்து போய் விடுவார். ஆஹா, என் மருமக மருமக தான். எனக்கு
பிடித்த உணவை சமைத்திருக்கிறாள் என்று பெருமைபட்டுக் கொள்வார்.
நேர்மையாக இருங்கள். உண்மையைப் பேசுங்கள்.
இதனால் பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். இல்லையென்றால் என் மருமகளா அவ
சொல்றது ஒன்னு, செய்றது ஒன்னு, சரியான பிராடு என்று பெயர்
வாங்கிவிடுவீர்கள்.

மாமியாரை மரியாதையுடன் நடத்துங்கள்.
நீங்கள் அன்பாக நடந்துக் கொண்டால் அவர் உங்களை தன் உள்ளங்கையில் வைத்து
தாங்குவார். நீங்கள் ஒன்றும் மாமியாருக்கு பரிசு மேல் பரிசாக கொடுத்து
அசத்த வேண்டாம். அவரிடம் நான்கு வார்த்தை அன்பாகப் பேசுங்கள். அவர்
கோபப்பட்டாலும் உங்கள் தாய் கோபப்பட்டால் பொறுத்துக் கொள்ளமாட்டீர்களா?
அப்படி நினைத்துப் பொறுத்துக் கொள்ளுங்கள்.

அவ்வாறு செய்தீர்கள் என்றால் என் மருமகள்
நான் கோபப்பட்டு வெடுக்குன்னு பேசியும் கூட பொறுமையாக இருந்தா ச்சே.. ஏன்டா
கோபப்பட்டோம்னு ஆகிடுச்சு என்று அவர் வயதை ஒத்தவர்களிடம் சொல்வார்.

பிறகு என்ன மாமியார் மெச்சும் மருமகளாக நடந்துகொள்ளுங்கள்.
நன்றி யாழ்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? Empty Re: மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி?

Post by வின்சீலன் Wed Nov 23, 2011 2:46 pm

என்ன பானு அனுபவமா?

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? Empty Re: மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி?

Post by ஜாஹீதாபானு Wed Nov 23, 2011 2:49 pm

வின்சீலன் wrote:என்ன பானு அனுபவமா?
எப்படி தான் நல்லா நடந்தாலும் மாமியார் மெச்சப் போறதில்லை மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? 440806
இனி நான் தான் மருமகள் மெச்சும் மாமியாரா இருக்கலாம்னுமுடிவு பண்ணி இருக்கேன் மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? 677196
ஆண்டவன் தான் துணை இருக்கணும் வர மகராசியை பொறுத்து இருக்கு மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? 440806

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? Empty Re: மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி?

Post by வின்சீலன் Wed Nov 23, 2011 2:52 pm

ஜாஹீதாபானு wrote:
வின்சீலன் wrote:என்ன பானு அனுபவமா?
எப்படி தான் நல்லா நடந்தாலும் மாமியார் மெச்சப் போறதில்லை மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? 440806
இனி நான் தான் மருமகள் மெச்சும் மாமியாரா இருக்கலாம்னுமுடிவு பண்ணி இருக்கேன் மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? 677196
ஆண்டவன் தான் துணை இருக்கணும் வர மகராசியை பொறுத்து இருக்கு மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? 440806

மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? 67637 மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? 67637 எப்படி தான் நல்லா நடந்தாலும் மாமியார் மெச்சப் போறதில்லை மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? 67637 மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? 67637 மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? 67637 மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? 67637

ஹா..ஹா..ஹா..வாழ்க்கைல ரொம்ப அடி பட்டுருபீங்கா போலமாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? 246975 ...உங்க பீலிங்க்ஸ் எனக்கு புரியுது

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? Empty Re: மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி?

Post by ஜாஹீதாபானு Wed Nov 23, 2011 2:56 pm

வின்சீலன் wrote:
ஜாஹீதாபானு wrote:
வின்சீலன் wrote:என்ன பானு அனுபவமா?
எப்படி தான் நல்லா நடந்தாலும் மாமியார் மெச்சப் போறதில்லை மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? 440806
இனி நான் தான் மருமகள் மெச்சும் மாமியாரா இருக்கலாம்னுமுடிவு பண்ணி இருக்கேன் மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? 677196
ஆண்டவன் தான் துணை இருக்கணும் வர மகராசியை பொறுத்து இருக்கு மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? 440806

மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? 67637 மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? 67637 எப்படி தான் நல்லா நடந்தாலும் மாமியார் மெச்சப் போறதில்லை மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? 67637 மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? 67637 மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? 67637 மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? 67637

ஹா..ஹா..ஹா..வாழ்க்கைல ரொம்ப அடி பட்டுருபீங்கா போலமாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? 246975 ...உங்க பீலிங்க்ஸ் எனக்கு புரியுது
உங்களுக்கு புரிஞ்சு என்ன பண்ண மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? 67637 மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? 67637
புரியுறவுகளுக்கு புரியலயே அவுங்களும் புரியாமலேயே இறைவனடி போயிட்டாங்க மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? 56667

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? Empty Re: மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி?

Post by ரேவதி Wed Nov 23, 2011 5:42 pm

ஸாரி தெரியாம உள்ள வந்துட்டேன் மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? 230655

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? Empty Re: மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி?

Post by உதயசுதா Wed Nov 23, 2011 5:46 pm

இதெல்லாம் படிச்சு பார்த்து தெரிவதில்லை பானு.அனுபவத்தில் தெரிந்து கொள்வது.ஆனா அனுபவத்தில் நாம் தெரிந்து கொள்ளும்போது நமக்கே மருமகள் வந்து இருப்பாள்.

தான் மருமகள் எடுத்து இருந்தாலும் தன்னுடைய மாமியாரை புரிஞ்சுக்க முடியாதவங்க இன்னும் இருக்காங்க.

மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? Uமாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? Dமாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? Aமாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? Yமாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? Aமாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? Sமாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? Uமாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? Dமாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? Hமாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? Empty Re: மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி?

Post by பாலாஜி Wed Nov 23, 2011 5:48 pm

ரேவதி wrote:ஸாரி தெரியாம உள்ள வந்துட்டேன் மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? 230655

உனக்கு விரைவில் தெரிய வேண்டிய விஷயம்தானே புன்னகை புன்னகை புன்னகை

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? Empty Re: மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி?

Post by ராஜா Wed Nov 23, 2011 5:49 pm

ஜாஹீதாபானு wrote:எப்படி தான் நல்லா நடந்தாலும் மாமியார் மெச்சப் போறதில்லை மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? 440806
இனி நான் தான் மருமகள் மெச்சும் மாமியாரா இருக்கலாம்னுமுடிவு பண்ணி இருக்கேன் மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? 677196
ஆண்டவன் தான் துணை இருக்கணும் வர மகராசியை பொறுத்து இருக்கு மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? 440806
இது எல்லாம் நடக்க கூடிய காரியம் இல்லை , கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை சீனியர் மாணவர்கள் ராக்கிங் பண்ணுவார்கள் , அப்போது முதலாம் ஆண்டு மாணவர்கள் நினைத்து கொள்வார்களாம் நாம இரண்டாம் ஆண்டு போனதும் ராக்கிங் பண்ண கூடாது என்று , ஆனால் நடப்பது வேறாக இருக்கும்.
இதெல்லாம் காலம் காலமாக வரக்கூடியது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? Empty Re: மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி?

Post by உமா Wed Nov 23, 2011 5:49 pm

ரேவதி wrote:ஸாரி தெரியாம உள்ள வந்துட்டேன் மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? 230655

வந்துட்டல ..படிச்சுட்டு போ..எதிர்காலத்தில் உதவும். மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? 755837 மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? 755837 மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? 755837 மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? 755837

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? Empty Re: மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum