ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதில் யாரு முட்டாள்...?

+14
இளமாறன்
பிரசன்னா
அன்பு தளபதி
சுரேஷ்விக்கி
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரமீஸ்
பிஜிராமன்
ஜாஹீதாபானு
mohan-தாஸ்
கேசவன்
உதயசுதா
ரேவதி
உமா
பிளேடு பக்கிரி
18 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

இதில் யாரு முட்டாள்...? - Page 2 Empty இதில் யாரு முட்டாள்...?

Post by பிளேடு பக்கிரி Wed Nov 23, 2011 1:24 pm

First topic message reminder :


இதில் யாரு முட்டாள்...? - Page 2 316348_298905453457212_100000132785571_1380206_323476033_n

ரெண்டு நண்பர்கள் பேசிட்டிருந்தாங்க.

ஒருத்தர் சொன்னாரு, 'என் வேலைக்கான் தான் உலகத்திலேயே படு முட்டாள்’ னு.

மறுத்த அடுத்தவர், 'சான்ஸே இல்ல, என் ஆளைப் பத்தி தெரியாம சொல்றீங்க’ ன்னாரு.

சரி சோதிச்சு பாத்துடுவோம்னு சொல்லி, மொத ஆளு தன்னோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.

பத்து பைசாவ கொடுத்து ‘கடைக்கு போய், நல்லா பாத்து இன்னோவா கார் ஒன்னு வாங்கிட்டு வா’ ன்னாரு.

'சரிங்க அய்யா’ ன்னு பவ்வியமா வாங்கிட்டு போயிட்டான்.

'பாத்திங்களா, என் ஆளு எப்படி, என்ன வாங்க சொன்னேன்னும் தெரியாது, பத்து பைசா செல்லுமான்னும் தெரியாது, ஆனா சொன்ன உடனே வாங்க கிளம்பிட்டான் பாருங்க’ ன்னாரு.

'கொஞ்சம் பொறுங்க’ ன்னு சொல்லி அடுத்தவர் அவரோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.

அவன் இன்னும் மொத ஆளவிட அதிகமான பவ்யமா வந்தான்.
'சொல்லுங்கைய்யா என்ன செய்யனும்’ னான்.

'அர்ஜென்ட்டான விஷயம், வீட்டுல போயி நான் இருக்கிறேனான்னு பாத்துட்டு வா’ ன்னாரு.

'உடனே பாத்துட்டு வர்றேன்’ னு அவனும் கிளம்பிட,

'பாத்திங்களா, என் ஆள’ ன்னாரு. மொத ஆளு ‘எப்பா உன் ஆளுதான் சூப்பர்’ னு தோல்விய ஒத்துகிட்டாரு.

அதே நேரம், வேலைக்காரங்க ரெண்டு பேரும் வழியில சந்திச்சிட்டாங்க. ஏற்கனவே பாத்துகிட்டதனால, ஒருத்தன் சிரிச்சுகிட்டே இன்னொருத்தன் கிட்ட

'என் மொதலாளிய மாதிரி முட்டாள் இந்த உலகத்திலேயே இல்ல’ என்றான்

'எப்படி சொல்றே’ ன்னான் அடுத்தவன்.

'பத்து பைசாவ கொடுத்து என்னமோ வாங்கிகிட்டு வர்ற சொல்றானே..?, இன்னிக்கு ஞாயிற்று கிழமை, கடை இருக்குமா..??’ ன்னான்.

'அட அதாவது பரவால்ல, மறந்து போயி சொல்லியிருக்கலாம், ஆனா எங்க ஆளு போயி அவரு இருக்காரான்னு வீட்டுல போயி பாத்துட்டு வரனுமாம். அவருகிட்டதான் செல் இருக்குல்ல, போன் பண்ணி தெரிஞ்சுக்கலாம்ல’ ன்னான்.



இதில் யாரு முட்டாள்...? - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down


இதில் யாரு முட்டாள்...? - Page 2 Empty Re: இதில் யாரு முட்டாள்...?

Post by பிஜிராமன் Wed Nov 23, 2011 1:45 pm

ஹா ஹா ஹா ஹா......மிக அருமை........நன்றிகள்......நண்பா பகிர்விற்கு இதில் யாரு முட்டாள்...? - Page 2 224747944 இதில் யாரு முட்டாள்...? - Page 2 168300


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

இதில் யாரு முட்டாள்...? - Page 2 Empty Re: இதில் யாரு முட்டாள்...?

Post by உதயசுதா Wed Nov 23, 2011 1:47 pm

அதானே இவன் படம் வந்ததே யாருக்கும் தெரியாது.இதுல 200 வது நாள் என்று போஸ்டர் பார்த்தப்பாவே நான் டவுட் ஆனேன்ய்யய டவுட் ஆனேன்
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


இதில் யாரு முட்டாள்...? - Page 2 Uஇதில் யாரு முட்டாள்...? - Page 2 Dஇதில் யாரு முட்டாள்...? - Page 2 Aஇதில் யாரு முட்டாள்...? - Page 2 Yஇதில் யாரு முட்டாள்...? - Page 2 Aஇதில் யாரு முட்டாள்...? - Page 2 Sஇதில் யாரு முட்டாள்...? - Page 2 Uஇதில் யாரு முட்டாள்...? - Page 2 Dஇதில் யாரு முட்டாள்...? - Page 2 Hஇதில் யாரு முட்டாள்...? - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இதில் யாரு முட்டாள்...? - Page 2 Empty Re: இதில் யாரு முட்டாள்...?

Post by ரமீஸ் Wed Nov 23, 2011 1:47 pm

ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ
ஹோ



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

இதில் யாரு முட்டாள்...? - Page 2 Empty Re: இதில் யாரு முட்டாள்...?

Post by பிளேடு பக்கிரி Wed Nov 23, 2011 1:52 pm

உதயசுதா wrote:அதானே இவன் படம் வந்ததே யாருக்கும் தெரியாது.இதுல 200 வது நாள் என்று போஸ்டர் பார்த்தப்பாவே நான் டவுட் ஆனேன்ய்யய டவுட் ஆனேன்
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இதுல படம் 250 நாள் ஒடுன அப்புறம் தான் தெலுங்கு, மலையாள உரிமை கொடுக்க போறாராம்.. இவருக்கு 5- 10 லட்சம் ரசிகர்கள் இருக்காங்கலாம்.. யுட்யூப் ல பாருங்க இவனோட இன்டர்வியூ கொடுமை எல்லாம் என்ன கொடுமை சார் இது



இதில் யாரு முட்டாள்...? - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இதில் யாரு முட்டாள்...? - Page 2 Empty Re: இதில் யாரு முட்டாள்...?

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Nov 23, 2011 2:00 pm

கதை நல்லா சொல்லியிருக்கீங்க பிளேடு ...வி. பொத்தானைப் பாவித்தேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

இதில் யாரு முட்டாள்...? - Page 2 Empty Re: இதில் யாரு முட்டாள்...?

Post by பிளேடு பக்கிரி Wed Nov 23, 2011 2:03 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:கதை நல்லா சொல்லியிருக்கீங்க பிளேடு ...வி. பொத்தானைப் பாவித்தேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி அய்யா சிரி



இதில் யாரு முட்டாள்...? - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இதில் யாரு முட்டாள்...? - Page 2 Empty Re: இதில் யாரு முட்டாள்...?

Post by உமா Wed Nov 23, 2011 2:10 pm

பிளேடு பக்கிரி wrote:
உமா wrote:

லெக்ஷுக்கு பிடித்த ஹீரோ அவர். இதில் யாரு முட்டாள்...? - Page 2 403484 இதில் யாரு முட்டாள்...? - Page 2 403484 இதில் யாரு முட்டாள்...? - Page 2 403484 இதில் யாரு முட்டாள்...? - Page 2 403484 இதில் யாரு முட்டாள்...? - Page 2 403484 இதில் யாரு முட்டாள்...? - Page 2 403484

ஆமா.. ஒரு ஹீரோயின் தேடிட்டு இருக்காராம் .. உனக்கு ஓகேவா ? இதில் யாரு முட்டாள்...? - Page 2 168300 இதில் யாரு முட்டாள்...? - Page 2 168300

இதில் யாரு முட்டாள்...? - Page 2 Colere-2 இதில் யாரு முட்டாள்...? - Page 2 56667
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இதில் யாரு முட்டாள்...? - Page 2 Empty Re: இதில் யாரு முட்டாள்...?

Post by சுரேஷ்விக்கி Wed Nov 23, 2011 2:13 pm

ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ
கதை நல்லா சொல்லிறுக்கிங்க வாழ்த்துக்கள்,,,,,,,,,,, உங்களின் படைப்பாற்றளை என் ஈ-மெயிலுக்கு அனுப்புங்கள்,,,,,
என்னுடைய மெயில் ஐடி SURESHARULMOZHI@ஜிமெய்ல்.COM
சுரேஷ்விக்கி
சுரேஷ்விக்கி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 41
இணைந்தது : 29/10/2011

Back to top Go down

இதில் யாரு முட்டாள்...? - Page 2 Empty Re: இதில் யாரு முட்டாள்...?

Post by அன்பு தளபதி Wed Nov 23, 2011 2:14 pm

யாருப்பா இவரு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இதில் யாரு முட்டாள்...? - Page 2 Empty Re: இதில் யாரு முட்டாள்...?

Post by பிளேடு பக்கிரி Wed Nov 23, 2011 2:14 pm

உமா wrote:
பிளேடு பக்கிரி wrote:
உமா wrote:

லெக்ஷுக்கு பிடித்த ஹீரோ அவர். இதில் யாரு முட்டாள்...? - Page 2 403484 இதில் யாரு முட்டாள்...? - Page 2 403484 இதில் யாரு முட்டாள்...? - Page 2 403484 இதில் யாரு முட்டாள்...? - Page 2 403484 இதில் யாரு முட்டாள்...? - Page 2 403484 இதில் யாரு முட்டாள்...? - Page 2 403484

ஆமா.. ஒரு ஹீரோயின் தேடிட்டு இருக்காராம் .. உனக்கு ஓகேவா ? இதில் யாரு முட்டாள்...? - Page 2 168300 இதில் யாரு முட்டாள்...? - Page 2 168300

இதில் யாரு முட்டாள்...? - Page 2 Colere-2 இதில் யாரு முட்டாள்...? - Page 2 56667
சிரி சிரி சிரி சிரி சிரி



இதில் யாரு முட்டாள்...? - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இதில் யாரு முட்டாள்...? - Page 2 Empty Re: இதில் யாரு முட்டாள்...?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum