ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதில் யாரு முட்டாள்...?

+14
இளமாறன்
பிரசன்னா
அன்பு தளபதி
சுரேஷ்விக்கி
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரமீஸ்
பிஜிராமன்
ஜாஹீதாபானு
mohan-தாஸ்
கேசவன்
உதயசுதா
ரேவதி
உமா
பிளேடு பக்கிரி
18 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

இதில் யாரு முட்டாள்...? Empty இதில் யாரு முட்டாள்...?

Post by பிளேடு பக்கிரி Wed Nov 23, 2011 1:24 pm


இதில் யாரு முட்டாள்...? 316348_298905453457212_100000132785571_1380206_323476033_n

ரெண்டு நண்பர்கள் பேசிட்டிருந்தாங்க.

ஒருத்தர் சொன்னாரு, 'என் வேலைக்கான் தான் உலகத்திலேயே படு முட்டாள்’ னு.

மறுத்த அடுத்தவர், 'சான்ஸே இல்ல, என் ஆளைப் பத்தி தெரியாம சொல்றீங்க’ ன்னாரு.

சரி சோதிச்சு பாத்துடுவோம்னு சொல்லி, மொத ஆளு தன்னோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.

பத்து பைசாவ கொடுத்து ‘கடைக்கு போய், நல்லா பாத்து இன்னோவா கார் ஒன்னு வாங்கிட்டு வா’ ன்னாரு.

'சரிங்க அய்யா’ ன்னு பவ்வியமா வாங்கிட்டு போயிட்டான்.

'பாத்திங்களா, என் ஆளு எப்படி, என்ன வாங்க சொன்னேன்னும் தெரியாது, பத்து பைசா செல்லுமான்னும் தெரியாது, ஆனா சொன்ன உடனே வாங்க கிளம்பிட்டான் பாருங்க’ ன்னாரு.

'கொஞ்சம் பொறுங்க’ ன்னு சொல்லி அடுத்தவர் அவரோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.

அவன் இன்னும் மொத ஆளவிட அதிகமான பவ்யமா வந்தான்.
'சொல்லுங்கைய்யா என்ன செய்யனும்’ னான்.

'அர்ஜென்ட்டான விஷயம், வீட்டுல போயி நான் இருக்கிறேனான்னு பாத்துட்டு வா’ ன்னாரு.

'உடனே பாத்துட்டு வர்றேன்’ னு அவனும் கிளம்பிட,

'பாத்திங்களா, என் ஆள’ ன்னாரு. மொத ஆளு ‘எப்பா உன் ஆளுதான் சூப்பர்’ னு தோல்விய ஒத்துகிட்டாரு.

அதே நேரம், வேலைக்காரங்க ரெண்டு பேரும் வழியில சந்திச்சிட்டாங்க. ஏற்கனவே பாத்துகிட்டதனால, ஒருத்தன் சிரிச்சுகிட்டே இன்னொருத்தன் கிட்ட

'என் மொதலாளிய மாதிரி முட்டாள் இந்த உலகத்திலேயே இல்ல’ என்றான்

'எப்படி சொல்றே’ ன்னான் அடுத்தவன்.

'பத்து பைசாவ கொடுத்து என்னமோ வாங்கிகிட்டு வர்ற சொல்றானே..?, இன்னிக்கு ஞாயிற்று கிழமை, கடை இருக்குமா..??’ ன்னான்.

'அட அதாவது பரவால்ல, மறந்து போயி சொல்லியிருக்கலாம், ஆனா எங்க ஆளு போயி அவரு இருக்காரான்னு வீட்டுல போயி பாத்துட்டு வரனுமாம். அவருகிட்டதான் செல் இருக்குல்ல, போன் பண்ணி தெரிஞ்சுக்கலாம்ல’ ன்னான்.



இதில் யாரு முட்டாள்...? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இதில் யாரு முட்டாள்...? Empty Re: இதில் யாரு முட்டாள்...?

Post by உமா Wed Nov 23, 2011 1:25 pm

சரியான ஜோக்... இதில் யாரு முட்டாள்...? 403484 இதில் யாரு முட்டாள்...? 403484 இதில் யாரு முட்டாள்...? 403484 இதில் யாரு முட்டாள்...? 168300 இதில் யாரு முட்டாள்...? 168300 இதில் யாரு முட்டாள்...? 403484 இதில் யாரு முட்டாள்...? 403484 இதில் யாரு முட்டாள்...? 403484
லெக்ஷ் ஆனாலும் உன் அளவிர்க்கு இல்லை இருவருமே. இதில் யாரு முட்டாள்...? 745155



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இதில் யாரு முட்டாள்...? Empty Re: இதில் யாரு முட்டாள்...?

Post by ரேவதி Wed Nov 23, 2011 1:26 pm

கதையும், படமும் இதில் யாரு முட்டாள்...? 705463 இதில் யாரு முட்டாள்...? 705463


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இதில் யாரு முட்டாள்...? Empty Re: இதில் யாரு முட்டாள்...?

Post by உதயசுதா Wed Nov 23, 2011 1:29 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
அது sari லெக்ஷ்மனா இந்த படத்துக்கும் இந்த ஜோக்குக்கும் என்ன சம்பந்தம்.
ஒருவேளை அந்த வேலைக்கார முட்டாள்கள் மாதிரி இந்த ஆளும் முட்டாளோ


இதில் யாரு முட்டாள்...? Uஇதில் யாரு முட்டாள்...? Dஇதில் யாரு முட்டாள்...? Aஇதில் யாரு முட்டாள்...? Yஇதில் யாரு முட்டாள்...? Aஇதில் யாரு முட்டாள்...? Sஇதில் யாரு முட்டாள்...? Uஇதில் யாரு முட்டாள்...? Dஇதில் யாரு முட்டாள்...? Hஇதில் யாரு முட்டாள்...? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இதில் யாரு முட்டாள்...? Empty Re: இதில் யாரு முட்டாள்...?

Post by கேசவன் Wed Nov 23, 2011 1:32 pm

இதில் யாரு முட்டாள்...? 224747944 இதில் யாரு முட்டாள்...? 403484 இதில் யாரு முட்டாள்...? 168300


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இதில் யாரு முட்டாள்...? 1357389இதில் யாரு முட்டாள்...? 59010615இதில் யாரு முட்டாள்...? Images3ijfஇதில் யாரு முட்டாள்...? Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

இதில் யாரு முட்டாள்...? Empty Re: இதில் யாரு முட்டாள்...?

Post by mohan-தாஸ் Wed Nov 23, 2011 1:33 pm

இதில் யாரு முட்டாள்...? 168300 இதில் யாரு முட்டாள்...? 168300 இதில் யாரு முட்டாள்...? 168300


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

இதில் யாரு முட்டாள்...? Empty Re: இதில் யாரு முட்டாள்...?

Post by உமா Wed Nov 23, 2011 1:34 pm

உதயசுதா wrote: இதில் யாரு முட்டாள்...? 168300 இதில் யாரு முட்டாள்...? 168300 இதில் யாரு முட்டாள்...? 168300 இதில் யாரு முட்டாள்...? 168300
அது sari லெக்ஷ்மனா இந்த படத்துக்கும் இந்த ஜோக்குக்கும் என்ன சம்பந்தம்.
ஒருவேளை அந்த வேலைக்கார முட்டாள்கள் மாதிரி இந்த ஆளும் முட்டாளோ

லெக்ஷுக்கு பிடித்த ஹீரோ அவர். இதில் யாரு முட்டாள்...? 403484 இதில் யாரு முட்டாள்...? 403484 இதில் யாரு முட்டாள்...? 403484 இதில் யாரு முட்டாள்...? 403484 இதில் யாரு முட்டாள்...? 403484 இதில் யாரு முட்டாள்...? 403484
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இதில் யாரு முட்டாள்...? Empty Re: இதில் யாரு முட்டாள்...?

Post by பிளேடு பக்கிரி Wed Nov 23, 2011 1:42 pm

உதயசுதா wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
அது sari லெக்ஷ்மனா இந்த படத்துக்கும் இந்த ஜோக்குக்கும் என்ன சம்பந்தம்.
ஒருவேளை அந்த வேலைக்கார முட்டாள்கள் மாதிரி இந்த ஆளும் முட்டாளோ

சரியா புரிஞ்சுகிட்டீங்க அக்கா சிரி சிரி சிரி



இதில் யாரு முட்டாள்...? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இதில் யாரு முட்டாள்...? Empty Re: இதில் யாரு முட்டாள்...?

Post by ஜாஹீதாபானு Wed Nov 23, 2011 1:43 pm

இதில் யாரு முட்டாள்...? 168300 இதில் யாரு முட்டாள்...? 168300 இதில் யாரு முட்டாள்...? 168300 இதில் யாரு முட்டாள்...? 168300 இதில் யாரு முட்டாள்...? 168300


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இதில் யாரு முட்டாள்...? Empty Re: இதில் யாரு முட்டாள்...?

Post by பிளேடு பக்கிரி Wed Nov 23, 2011 1:45 pm

உமா wrote:
உதயசுதா wrote: இதில் யாரு முட்டாள்...? 168300 இதில் யாரு முட்டாள்...? 168300 இதில் யாரு முட்டாள்...? 168300 இதில் யாரு முட்டாள்...? 168300
அது sari லெக்ஷ்மனா இந்த படத்துக்கும் இந்த ஜோக்குக்கும் என்ன சம்பந்தம்.
ஒருவேளை அந்த வேலைக்கார முட்டாள்கள் மாதிரி இந்த ஆளும் முட்டாளோ

லெக்ஷுக்கு பிடித்த ஹீரோ அவர். இதில் யாரு முட்டாள்...? 403484 இதில் யாரு முட்டாள்...? 403484 இதில் யாரு முட்டாள்...? 403484 இதில் யாரு முட்டாள்...? 403484 இதில் யாரு முட்டாள்...? 403484 இதில் யாரு முட்டாள்...? 403484

ஆமா.. ஒரு ஹீரோயின் தேடிட்டு இருக்காராம் .. உனக்கு ஓகேவா ? சிப்பு வருது சிப்பு வருது



இதில் யாரு முட்டாள்...? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இதில் யாரு முட்டாள்...? Empty Re: இதில் யாரு முட்டாள்...?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum