புதிய பதிவுகள்
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடிகாரர்களை தூணில் கட்டிவைத்து அடிப்போம்: அண்ணா ஹசாரே Poll_c10குடிகாரர்களை தூணில் கட்டிவைத்து அடிப்போம்: அண்ணா ஹசாரே Poll_m10குடிகாரர்களை தூணில் கட்டிவைத்து அடிப்போம்: அண்ணா ஹசாரே Poll_c10 
32 Posts - 82%
heezulia
குடிகாரர்களை தூணில் கட்டிவைத்து அடிப்போம்: அண்ணா ஹசாரே Poll_c10குடிகாரர்களை தூணில் கட்டிவைத்து அடிப்போம்: அண்ணா ஹசாரே Poll_m10குடிகாரர்களை தூணில் கட்டிவைத்து அடிப்போம்: அண்ணா ஹசாரே Poll_c10 
5 Posts - 13%
viyasan
குடிகாரர்களை தூணில் கட்டிவைத்து அடிப்போம்: அண்ணா ஹசாரே Poll_c10குடிகாரர்களை தூணில் கட்டிவைத்து அடிப்போம்: அண்ணா ஹசாரே Poll_m10குடிகாரர்களை தூணில் கட்டிவைத்து அடிப்போம்: அண்ணா ஹசாரே Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடிகாரர்களை தூணில் கட்டிவைத்து அடிப்போம்: அண்ணா ஹசாரே Poll_c10குடிகாரர்களை தூணில் கட்டிவைத்து அடிப்போம்: அண்ணா ஹசாரே Poll_m10குடிகாரர்களை தூணில் கட்டிவைத்து அடிப்போம்: அண்ணா ஹசாரே Poll_c10 
209 Posts - 41%
heezulia
குடிகாரர்களை தூணில் கட்டிவைத்து அடிப்போம்: அண்ணா ஹசாரே Poll_c10குடிகாரர்களை தூணில் கட்டிவைத்து அடிப்போம்: அண்ணா ஹசாரே Poll_m10குடிகாரர்களை தூணில் கட்டிவைத்து அடிப்போம்: அண்ணா ஹசாரே Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
குடிகாரர்களை தூணில் கட்டிவைத்து அடிப்போம்: அண்ணா ஹசாரே Poll_c10குடிகாரர்களை தூணில் கட்டிவைத்து அடிப்போம்: அண்ணா ஹசாரே Poll_m10குடிகாரர்களை தூணில் கட்டிவைத்து அடிப்போம்: அண்ணா ஹசாரே Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
குடிகாரர்களை தூணில் கட்டிவைத்து அடிப்போம்: அண்ணா ஹசாரே Poll_c10குடிகாரர்களை தூணில் கட்டிவைத்து அடிப்போம்: அண்ணா ஹசாரே Poll_m10குடிகாரர்களை தூணில் கட்டிவைத்து அடிப்போம்: அண்ணா ஹசாரே Poll_c10 
21 Posts - 4%
prajai
குடிகாரர்களை தூணில் கட்டிவைத்து அடிப்போம்: அண்ணா ஹசாரே Poll_c10குடிகாரர்களை தூணில் கட்டிவைத்து அடிப்போம்: அண்ணா ஹசாரே Poll_m10குடிகாரர்களை தூணில் கட்டிவைத்து அடிப்போம்: அண்ணா ஹசாரே Poll_c10 
13 Posts - 3%

10 Posts - 2%
Rathinavelu
குடிகாரர்களை தூணில் கட்டிவைத்து அடிப்போம்: அண்ணா ஹசாரே Poll_c10குடிகாரர்களை தூணில் கட்டிவைத்து அடிப்போம்: அண்ணா ஹசாரே Poll_m10குடிகாரர்களை தூணில் கட்டிவைத்து அடிப்போம்: அண்ணா ஹசாரே Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
குடிகாரர்களை தூணில் கட்டிவைத்து அடிப்போம்: அண்ணா ஹசாரே Poll_c10குடிகாரர்களை தூணில் கட்டிவைத்து அடிப்போம்: அண்ணா ஹசாரே Poll_m10குடிகாரர்களை தூணில் கட்டிவைத்து அடிப்போம்: அண்ணா ஹசாரே Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun
குடிகாரர்களை தூணில் கட்டிவைத்து அடிப்போம்: அண்ணா ஹசாரே Poll_c10குடிகாரர்களை தூணில் கட்டிவைத்து அடிப்போம்: அண்ணா ஹசாரே Poll_m10குடிகாரர்களை தூணில் கட்டிவைத்து அடிப்போம்: அண்ணா ஹசாரே Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடிகாரர்களை தூணில் கட்டிவைத்து அடிப்போம்: அண்ணா ஹசாரே

Page 1 of 2 1, 2  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue 22 Nov 2011 - 17:11

புதுதில்லி, நவ.22: முன்பெல்லாம் எங்கள் ஊரில் குடிகாரர்களை கோயில் தூணில் கட்டிவைத்து அடிப்போம் என்று அண்ணா ஹசாரே கூறினார்.
ஊழலுக்கு எதிராக அஹிம்சை முறையில் உண்ணாவிரதம் இருந்து தேசிய அளவில் வரவேற்பைப் பெற்ற அண்ணா ஹசாரே, மகாராஷ்டிராவில் உள்ள தனது சொந்த கிராமத்தில் முன்பெல்லாம் கசையடி தண்டனை பிரபலமாக இருந்தது எனக் குறிப்பிட்டார்.

மது அருந்துபவர்களுக்கு 3 முறை எச்சரிக்கை விடுப்போம். அந்த எச்சரிக்கைகளுக்குப் பிறகும் அவர் திருந்தவில்லையெனில் கோயிலுக்கு இழுத்துவந்து இனி வாழ்நாளில் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வைப்போம். அதன் பிறகும் திருந்தவில்லையெனில் கோயிலுக்கு அருகில் உள்ள தூணில் கட்டிவைத்து சவுக்கால் அடிப்போம் என அண்ணா ஹசாரே கூறினார்.

அண்ணா ஹசாரேவின் இந்த கருத்து அவர் அஹிம்சைவாதி என்ற அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் மணீஷ் திவாரி, தலிபான்கள் இதுபோன்றுதான் கூறினார்கள் என்று நினைக்கிறேன் என்றார்.
பாஜக கூறும்போது, மது அருந்துபவர்களைக் கையாள அவரது அணுகுமுறை சரியான வழியல்ல எனக் குறிப்பிட்டது.

தினமணி...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue 22 Nov 2011 - 17:24

முன்னயெல்லாம் ஊருக்கு ஒதுக்குபுறத்தில், கள்ளுக்கடை சாராயக்கடை என்று வைத்திருந்தார்கள். அங்கு போவோரும் ஒளிந்து மறைந்து சென்று கொண்டிருந்தனர்.

இப்போ தான் , தெருவுக்கு மூணு நாலு மதுக்கடையும் இது பத்தாதென்று Elite Bar வேற தொறக்குறாங்கலாம்.

கட்டி வைத்து அடிக்கவேண்டுமென்றால் முதலில் ஊர் பூராவும் தூண் நட வேண்டும்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue 22 Nov 2011 - 17:28

ராஜா wrote:முன்னயெல்லாம் ஊருக்கு ஒதுக்குபுறத்தில், கள்ளுக்கடை சாராயக்கடை என்று வைத்திருந்தார்கள். அங்கு போவோரும் ஒளிந்து மறைந்து சென்று கொண்டிருந்தனர்.

இப்போ தான் , தெருவுக்கு மூணு நாலு மதுக்கடையும் இது பத்தாதென்று Elite Bar வேற தொறக்குறாங்கலாம்.

கட்டி வைத்து அடிக்கவேண்டுமென்றால் முதலில் ஊர் பூராவும் தூண் நட வேண்டும்.

இதன் மூலம்தங்கள் கூற விருப்பும் கருத்து இதுதானே " அவுங்களை நிறுத்த சொல் , நான் நிறுத்துகின்றேன்" என்றுதானே தல

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue 22 Nov 2011 - 17:32

வை.பாலாஜி wrote:இதன் மூலம்தங்கள் கூற விருப்பும் கருத்து இதுதானே " அவுங்களை நிறுத்த சொல் , நான் நிறுத்துகின்றேன்" என்றுதானே தல
நாமெல்லாம் இந்திய பொருளாதாரத்தை தாங்கி பிடித்து கொண்டிருக்கும் தூண்கள் அல்லவா,நிறுத்திட்டோம்னா பொருளாதாராம் சரிவை சந்திக்கும் அப்புறம் அதிகப்படியான வரிவிதிப்பினால் அண்ணா ஹசாரே போன்ற பொதுமக்கள் தானே துன்பபடுவார்கள்.

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue 22 Nov 2011 - 17:36

குடிகாரர்களை தூணில் கட்டிவைத்து அடிப்போம்: அண்ணா ஹசாரே 676261 பாலாஜி & ராஜா குடிகாரர்களை தூணில் கட்டிவைத்து அடிப்போம்: அண்ணா ஹசாரே 676261

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue 22 Nov 2011 - 18:25

அடிப்பதற்க்கு முன்னாள் விற்ப்பதை தடுக்கமுடிந்தால் அடிக்க தேவையே இல்லை.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue 22 Nov 2011 - 20:02

குடிகாரர்களை தூணில் கட்டிவைத்து அடிப்போம்: அண்ணா ஹசாரே 676261 பாலாஜி & ராஜா குடிகாரர்களை தூணில் கட்டிவைத்து அடிப்போம்: அண்ணா ஹசாரே 676261 உங்கள் கோபம் நியாயமானது !....எங்கள் "தலைகளை "சீண்டிப்பாக்கும் அண்ணா ஹாசரேவை எச்சரிக்கிறேன்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue 22 Nov 2011 - 20:25

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue 22 Nov 2011 - 21:20

இவனெல்லாம் ஒரு காந்தியவாதியாம்...வெட்கம் சோகம் என்ன கொடுமை சார் இது

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed 23 Nov 2011 - 1:48

தமிழ் நாட்டின் வருமானமே தமிழ் குடிமகனின் கையில் உள்ளது
நாளை முதல் யாரும் கடைக்கு போகவில்லை என்றால் தமிழ் நாட்டு கஜானா காலியாகிவிடும் சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

குடிகாரர்களை தூணில் கட்டிவைத்து அடிப்போம்: அண்ணா ஹசாரே Ila
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக