ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 21:16

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 21:14

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 21:13

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 21:12

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 21:11

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 21:10

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 21:09

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 21:09

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46

நிகழ்நிலை நிர்வாகிகள்

குத்துவாங்கும் பிள்ளைகள் பார் !!!

+7
sshanthi
ranhasan
உமா
பிளேடு பக்கிரி
கேசவன்
ஜாஹீதாபானு
பிஜிராமன்
11 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 3 Empty குத்துவாங்கும் பிள்ளைகள் பார் !!!

Post by பிஜிராமன் Wed 23 Nov 2011 - 14:11

First topic message reminder :

சட்டெனச் சாதிகள் செத்துதான் போகாதா
பட்டென மாயும் பனித்துளியாய் ஆகாதா

கண்டதும் கேட்பரே கல்விக்கூ டத்திலே
புண்ணாய் நமக்கது பாதிப்பைத் தந்திடும்

தத்தியே தாவிடும் தம்வயத்தில் சாதியது
நித்தம் தரும்வலியால் நிம்மதி தானிழந்து

குத்துவாங்கும் பிள்ளைகள் பார்

மனமது பாடியமீ ளாத்துயரை நாம்
தினந்தினம் பாடினும் தீர்ந்திடா தென்றுமே
மக்களின் சுற்றமும் மாற்றிட விட்டிடா
துக்கமும் நம்மைவிட்டு தூரவுஞ் சென்றிடா
விக்கிடும் சிக்கல் விடாது துரத்தினும்
மக்கள் மனதினில் மாற்றமும் வந்திடா
சிக்குமா தீர்க்கும் விடை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 3 Empty Re: குத்துவாங்கும் பிள்ளைகள் பார் !!!

Post by பிஜிராமன் Thu 24 Nov 2011 - 15:30

ரேவதி wrote:சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிய பாரதி இன்று நம் நாட்டை கண்டால் கண்ணீர் விடுவார்..
குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 3 2825183110

நிச்சயமாக ரேவதி, காரணம் அன்றே அவர் அந்த நிலையில் தான் இருந்திருப்பார், இன்று ரத்தக் கண்ணீர் தான் வரும், மிக்க நன்றிகள் குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 3 1194657695 புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 3 Empty Re: குத்துவாங்கும் பிள்ளைகள் பார் !!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu 24 Nov 2011 - 15:44

ரேவதி wrote:சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிய பாரதி இன்று நம் நாட்டை கண்டால் கண்ணீர் விடுவார்..
குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 3 2825183110
அதே பாரதி விடுதலை பாட்டில்;
பறைய ருக்கும் இங்கு தீயர்
புலைய ருக்கும் விடுதலை;
பரவ ரோடு குறவருக்கும்
மறவ ருக்கும் விடுலை;

என்று பாடினார்? அதாவது சாதிகள் பெயரைச் சொல்லிக்கொண்டே சாதிகள் இல்லை என்று சொல்வது. சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 3 Empty Re: குத்துவாங்கும் பிள்ளைகள் பார் !!!

Post by ranhasan Thu 24 Nov 2011 - 16:18

கட்டாயம் பாரதி அழுதிருக்க மாட்டார்... இப்போதாவது ஜாதி என்பது நதியளவில் உள்ளது... பாரதியின் காலத்தில் அது கடலளவில் இருந்தது... அப்போதே அனைத்து ஜாதியினரையும் வன்மையாக எதிர்த்த வீரர் அவர்...
இதை தொட்டால் தீட்டு அதை தொட்டால் தீட்டு என்று ஆச்சாரம் பார்க்கும் ஒரு குலத்தில் பிறந்த அவர் கழுதையை கொஞ்சியதும், குறவருக்கு என் மகளை மணம் முடிப்பேன் என்று கூறியதும் அனைவரும் அறிந்ததே... தயாளன் அய்யா கூறியது போல் அவர் ஜாதி இல்லை என்று பாட ஜாதி பெயர்களை கையாண்டார் என்று நான் நினையவில்லை...விடுதலை பொதுவானது அது கீழினத்தவர் என்று ஒதுக்கப்பட்ட அவர்களுக்கும், மேலினத்தவராய் கருதும் கூட்டத்திற்கும் சேர்த்துதான்...என்ற பொருளிலேயே பாரதி பாடி இருப்பார். நான் கடவுள் இல்லை என்பவன் ஆதலால் வரையறுத்து ஆழமாய் என் கருத்துக்களை சொல்ல நினைக்கையில் அனைத்து கடவுள் பெயரையும் சொல்லித்தான் இல்லை என்பேன்... சிவனும் இல்லை, ஏசுவும் இல்லை, அல்லாவும் இல்லை... இல்லை என்று சொல்வதற்கு எனக்கு இவர்கள் பெயர் தேவைபடுவதை போன்றுதான் பாரதிக்கும்...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்

குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 3 Hகுத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 3 Aகுத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 3 Sகுத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 3 Aகுத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 3 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 3 Empty Re: குத்துவாங்கும் பிள்ளைகள் பார் !!!

Post by பிஜிராமன் Thu 24 Nov 2011 - 16:45

ranhasan wrote:கட்டாயம் பாரதி அழுதிருக்க மாட்டார்... இப்போதாவது ஜாதி என்பது நதியளவில் உள்ளது... பாரதியின் காலத்தில் அது கடலளவில் இருந்தது... அப்போதே அனைத்து ஜாதியினரையும் வன்மையாக எதிர்த்த வீரர் அவர்...
இதை தொட்டால் தீட்டு அதை தொட்டால் தீட்டு என்று ஆச்சாரம் பார்க்கும் ஒரு குலத்தில் பிறந்த அவர் கழுதையை கொஞ்சியதும், குறவருக்கு என் மகளை மணம் முடிப்பேன் என்று கூறியதும் அனைவரும் அறிந்ததே... தயாளன் அய்யா கூறியது போல் அவர் ஜாதி இல்லை என்று பாட ஜாதி பெயர்களை கையாண்டார் என்று நான் நினையவில்லை...விடுதலை பொதுவானது அது கீழினத்தவர் என்று ஒதுக்கப்பட்ட அவர்களுக்கும், மேலினத்தவராய் கருதும் கூட்டத்திற்கும் சேர்த்துதான்...என்ற பொருளிலேயே பாரதி பாடி இருப்பார். நான் கடவுள் இல்லை என்பவன் ஆதலால் வரையறுத்து ஆழமாய் என் கருத்துக்களை சொல்ல நினைக்கையில் அனைத்து கடவுள் பெயரையும் சொல்லித்தான் இல்லை என்பேன்... சிவனும் இல்லை, ஏசுவும் இல்லை, அல்லாவும் இல்லை... இல்லை என்று சொல்வதற்கு எனக்கு இவர்கள் பெயர் தேவைபடுவதை போன்றுதான் பாரதிக்கும்...

நான் இப்பொழுது தான் தயாளன் ஐயாவிடம், அந்த கவிதையை பாரதி கூறிய விதத்தை விளகுங்கள் ஐயா என்று கூறலாம் என்று வந்து பார்த்தேன், நீங்கள் அதற்கான விளக்கத்தை கூறி இருந்தது மகிழ்ச்சி, இருந்தாலும், தயாளன் ஐயா என்ன கூறுகிறார் என்று பார்போம்.

உங்கள் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன் ரன். நிச்சயம் பாரதி, சாதியை எதிர்த்துத் தான் கூறியிருபார்.

நன்றிகள்........ரன் குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 3 1194657695 புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 3 Empty Re: குத்துவாங்கும் பிள்ளைகள் பார் !!!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum