புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 2 Poll_c10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 2 Poll_m10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 2 Poll_c10 
41 Posts - 68%
heezulia
குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 2 Poll_c10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 2 Poll_m10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 2 Poll_c10 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 2 Poll_c10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 2 Poll_m10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 2 Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 2 Poll_c10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 2 Poll_m10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 2 Poll_c10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 2 Poll_m10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 2 Poll_c10 
206 Posts - 74%
heezulia
குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 2 Poll_c10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 2 Poll_m10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 2 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 2 Poll_c10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 2 Poll_m10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 2 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 2 Poll_c10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 2 Poll_m10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 2 Poll_c10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 2 Poll_m10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 2 Poll_c10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 2 Poll_m10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 2 Poll_c10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 2 Poll_m10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 2 Poll_c10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 2 Poll_m10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 2 Poll_c10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 2 Poll_m10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 2 Poll_c10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 2 Poll_m10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குத்துவாங்கும் பிள்ளைகள் பார் !!!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Nov 23, 2011 12:41 pm

First topic message reminder :

சட்டெனச் சாதிகள் செத்துதான் போகாதா
பட்டென மாயும் பனித்துளியாய் ஆகாதா

கண்டதும் கேட்பரே கல்விக்கூ டத்திலே
புண்ணாய் நமக்கது பாதிப்பைத் தந்திடும்

தத்தியே தாவிடும் தம்வயத்தில் சாதியது
நித்தம் தரும்வலியால் நிம்மதி தானிழந்து

குத்துவாங்கும் பிள்ளைகள் பார்


மனமது பாடியமீ ளாத்துயரை நாம்
தினந்தினம் பாடினும் தீர்ந்திடா தென்றுமே
மக்களின் சுற்றமும் மாற்றிட விட்டிடா
துக்கமும் நம்மைவிட்டு தூரவுஞ் சென்றிடா
விக்கிடும் சிக்கல் விடாது துரத்தினும்
மக்கள் மனதினில் மாற்றமும் வந்திடா
சிக்குமா தீர்க்கும் விடை




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Nov 23, 2011 3:07 pm

ranhasan wrote:நல்ல வரிகள்ப்பா ஒரு ஏக்கமும், வேண்டுதலும், கொஞ்சம் நடைமுறை இயலாமையும் கலந்து அழகாய் வெளிப்படுத்தி இருக்க பி.ஜி.ஆர்...
பண்டு காலத்தில் துண்டு பிரசுரங்கள் மூலம் சுதந்திர எழிச்சி கருத்துக்களை ஒவ்வொருவர் மனதிலும் பதித்தனராம் போராளிகள்... இன்றும் அத்தகைய எழுச்சிதனை பதித்த ராம் நீயும் ஒரு போராளிதான் என்னை பொறுத்த மட்டில்...


மிக்க நன்றிகள் ரன், போராளி ஆக வேண்டும் என்ற ஆசை எனக்குள் என்றும் உண்டு ரன்....நன்றிகள் குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 2 1194657695 புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Wed Nov 23, 2011 3:17 pm

+
----
-


கவிதை அருமை



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Nov 23, 2011 3:19 pm

sshanthi wrote:+
----
-


கவிதை அருமை


மிக்க நன்றிகள் சாந்தி குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 2 1194657695 புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Nov 23, 2011 5:23 pm

கவிதை அருமை பிஜி. சூப்பருங்க சூப்பருங்க

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Nov 23, 2011 6:22 pm

ஹிஷாலீ wrote:கவிதை அருமை பிஜி. குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 2 224747944 குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 2 224747944


மிக்க நன்றிகள் ஹிஷாலி........ குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 2 1194657695 புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Wed Nov 23, 2011 8:17 pm

சட்டெனச் சாதிகள் செத்துதான் போகாதா
பட்டென மாயும் பனித்துளியாய் ஆகாதா
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமை...ஓசைநயத்துடன் வெளிப்பாடு கொள்ளும் உங்கள் ஏக்கத்தின் ராகம் ... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Nov 23, 2011 9:41 pm

பிஜிராமன் wrote:சட்டெனச் சாதிகள் செத்துதான் போகாதா
பட்டென மாயும் பனித்துளியாய் ஆகாதா

கண்டதும் கேட்பரே கல்விக்கூ டத்திலே
புண்ணாய் நமக்கது பாதிப்பைத் தந்திடும்

தத்தியே தாவிடும் தம்வயத்தில் சாதியது
நித்தம் தரும்வலியால் நிம்மதி தானிழந்து

குத்துவாங்கும் பிள்ளைகள் பார்



இன்னிசைச் சிந்தியல் வெண்பா
எத்தனை பாரதி எத்தனை ஈவேரா
அத்தனை பேரும் அடுத்தடுத்தே வந்தாலும்
செத்திடுமோ சாதியிங்கே சொல்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Nov 24, 2011 1:54 pm

anandham jiivni wrote:
சட்டெனச் சாதிகள் செத்துதான் போகாதா
பட்டென மாயும் பனித்துளியாய் ஆகாதா
குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 2 677196 குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 2 677196 குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 2 677196 அருமை...ஓசைநயத்துடன் வெளிப்பாடு கொள்ளும் உங்கள் ஏக்கத்தின் ராகம் ... குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 2 677196 குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 2 677196 குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 2 677196 குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 2 677196


மிக்க நன்றிகள் ஜிவ்நீ குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 2 1194657695 புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Nov 24, 2011 1:55 pm

இன்னிசைச் சிந்தியல் வெண்பா
எத்தனை பாரதி எத்தனை ஈவேரா
அத்தனை பேரும் அடுத்தடுத்தே வந்தாலும்
செத்திடுமோ சாதியிங்கே சொல்


உண்மை தான் ஐயா, இருந்தாலும் ஒரு ஏக்கத்தை இந்த கவிதை மூலம் கொட்டிய நிம்மதி இருக்கிறது. மிக்க நன்றிகள் ஐயா......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 24, 2011 1:56 pm

சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிய பாரதி இன்று நம் நாட்டை கண்டால் கண்ணீர் விடுவார்..
குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! - Page 2 2825183110



Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக