Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குத்துவாங்கும் பிள்ளைகள் பார் !!!
+7
sshanthi
ranhasan
உமா
பிளேடு பக்கிரி
கேசவன்
ஜாஹீதாபானு
பிஜிராமன்
11 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
குத்துவாங்கும் பிள்ளைகள் பார் !!!
First topic message reminder :
சட்டெனச் சாதிகள் செத்துதான் போகாதா
பட்டென மாயும் பனித்துளியாய் ஆகாதா
கண்டதும் கேட்பரே கல்விக்கூ டத்திலே
புண்ணாய் நமக்கது பாதிப்பைத் தந்திடும்
தத்தியே தாவிடும் தம்வயத்தில் சாதியது
நித்தம் தரும்வலியால் நிம்மதி தானிழந்து
குத்துவாங்கும் பிள்ளைகள் பார்
மனமது பாடியமீ ளாத்துயரை நாம்
தினந்தினம் பாடினும் தீர்ந்திடா தென்றுமே
மக்களின் சுற்றமும் மாற்றிட விட்டிடா
துக்கமும் நம்மைவிட்டு தூரவுஞ் சென்றிடா
விக்கிடும் சிக்கல் விடாது துரத்தினும்
மக்கள் மனதினில் மாற்றமும் வந்திடா
சிக்குமா தீர்க்கும் விடை
சட்டெனச் சாதிகள் செத்துதான் போகாதா
பட்டென மாயும் பனித்துளியாய் ஆகாதா
கண்டதும் கேட்பரே கல்விக்கூ டத்திலே
புண்ணாய் நமக்கது பாதிப்பைத் தந்திடும்
தத்தியே தாவிடும் தம்வயத்தில் சாதியது
நித்தம் தரும்வலியால் நிம்மதி தானிழந்து
குத்துவாங்கும் பிள்ளைகள் பார்
மனமது பாடியமீ ளாத்துயரை நாம்
தினந்தினம் பாடினும் தீர்ந்திடா தென்றுமே
மக்களின் சுற்றமும் மாற்றிட விட்டிடா
துக்கமும் நம்மைவிட்டு தூரவுஞ் சென்றிடா
விக்கிடும் சிக்கல் விடாது துரத்தினும்
மக்கள் மனதினில் மாற்றமும் வந்திடா
சிக்குமா தீர்க்கும் விடை
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: குத்துவாங்கும் பிள்ளைகள் பார் !!!
ranhasan wrote:நல்ல வரிகள்ப்பா ஒரு ஏக்கமும், வேண்டுதலும், கொஞ்சம் நடைமுறை இயலாமையும் கலந்து அழகாய் வெளிப்படுத்தி இருக்க பி.ஜி.ஆர்...
பண்டு காலத்தில் துண்டு பிரசுரங்கள் மூலம் சுதந்திர எழிச்சி கருத்துக்களை ஒவ்வொருவர் மனதிலும் பதித்தனராம் போராளிகள்... இன்றும் அத்தகைய எழுச்சிதனை பதித்த ராம் நீயும் ஒரு போராளிதான் என்னை பொறுத்த மட்டில்...
மிக்க நன்றிகள் ரன், போராளி ஆக வேண்டும் என்ற ஆசை எனக்குள் என்றும் உண்டு ரன்....நன்றிகள்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: குத்துவாங்கும் பிள்ளைகள் பார் !!!
ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi- இளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
Re: குத்துவாங்கும் பிள்ளைகள் பார் !!!
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: குத்துவாங்கும் பிள்ளைகள் பார் !!!
ஹிஷாலீ wrote:கவிதை அருமை பிஜி.
மிக்க நன்றிகள் ஹிஷாலி........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: குத்துவாங்கும் பிள்ளைகள் பார் !!!
அருமை...ஓசைநயத்துடன் வெளிப்பாடு கொள்ளும் உங்கள் ஏக்கத்தின் ராகம் ...சட்டெனச் சாதிகள் செத்துதான் போகாதா
பட்டென மாயும் பனித்துளியாய் ஆகாதா
அனந்தம் ஜீவ்னி- பண்பாளர்
- பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011
Re: குத்துவாங்கும் பிள்ளைகள் பார் !!!
பிஜிராமன் wrote:சட்டெனச் சாதிகள் செத்துதான் போகாதா
பட்டென மாயும் பனித்துளியாய் ஆகாதா
கண்டதும் கேட்பரே கல்விக்கூ டத்திலே
புண்ணாய் நமக்கது பாதிப்பைத் தந்திடும்
தத்தியே தாவிடும் தம்வயத்தில் சாதியது
நித்தம் தரும்வலியால் நிம்மதி தானிழந்து
குத்துவாங்கும் பிள்ளைகள் பார்
இன்னிசைச் சிந்தியல் வெண்பா
எத்தனை பாரதி எத்தனை ஈவேரா
அத்தனை பேரும் அடுத்தடுத்தே வந்தாலும்
செத்திடுமோ சாதியிங்கே சொல்
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: குத்துவாங்கும் பிள்ளைகள் பார் !!!
anandham jiivni wrote:அருமை...ஓசைநயத்துடன் வெளிப்பாடு கொள்ளும் உங்கள் ஏக்கத்தின் ராகம் ...சட்டெனச் சாதிகள் செத்துதான் போகாதா
பட்டென மாயும் பனித்துளியாய் ஆகாதா
மிக்க நன்றிகள் ஜிவ்நீ
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: குத்துவாங்கும் பிள்ளைகள் பார் !!!
இன்னிசைச் சிந்தியல் வெண்பா
எத்தனை பாரதி எத்தனை ஈவேரா
அத்தனை பேரும் அடுத்தடுத்தே வந்தாலும்
செத்திடுமோ சாதியிங்கே சொல்
உண்மை தான் ஐயா, இருந்தாலும் ஒரு ஏக்கத்தை இந்த கவிதை மூலம் கொட்டிய நிம்மதி இருக்கிறது. மிக்க நன்றிகள் ஐயா......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: குத்துவாங்கும் பிள்ளைகள் பார் !!!
சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிய பாரதி இன்று நம் நாட்டை கண்டால் கண்ணீர் விடுவார்..
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» மறக்க இயலா பழங்காலத்துத் துள்ளல் பாடல்கள்
» ஏ பார் அரெஸ்ட், பி பார் பேங்க், சி பார் கேஷ்னு படிக்கிறானே...!
» இன்றைய பிள்ளைகள்
» பார் பார் பாரைப் பார்
» பார் மனமே பார்...
» ஏ பார் அரெஸ்ட், பி பார் பேங்க், சி பார் கேஷ்னு படிக்கிறானே...!
» இன்றைய பிள்ளைகள்
» பார் பார் பாரைப் பார்
» பார் மனமே பார்...
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum