ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்

+35
SWAMI76
சிவனாசான்
Elango Ranjith
nimal
krishnaamma
mbalasaravanan
T.N.Balasubramanian
vedhag
arulmani
rajeshkumarr
rameshnaga
ஹர்ஷித்
அசுரன்
பூவன்
jeju
Rajan Hamanthkumar
இரா.பகவதி
யினியவன்
priyadharshiniI
ரட்சகா
ரூபன்
அருண்
ந.கார்த்தி
சிவா
பிரசன்னா
ஜாஹீதாபானு
ஹிஷாலீ
sshanthi
Dr.சுந்தரராஜ் தயாளன்
முகம்மது ஃபரீத்
பிளேடு பக்கிரி
பாலாஜி
உமா
ரேவதி
ராஜா
39 posters

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

ஈகரை ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்

Post by ராஜா Wed Nov 23, 2011 12:23 pm

First topic message reminder :

அனைவருக்கும் வணக்கம் ,

ஈகரையில் புதிதாக சேர விரும்பும் நண்பர்கள் பலர் எப்படி ஈகரையில் உறுப்பினராக சேருவது என்பது பற்றி
மின்னஞ்சலில் கேள்வி கேட்டிருந்தார்கள். அவர்களுக்காக இந்த காணொளியை உருவாக்கியுள்ளோம்.




இந்த காணொளியில் ,

புதிய உறுப்பினர் பெயரை பதிவு(Register) செய்வது.
பதிவு செய்த உறுப்பினர் பெயரை செயல்படுத்துதல் (Activation).
ஈகரையில் உள்நுழைவது (Login).
புதிய பதிவு இடுதல் மற்றும் மறுமொழி இடுதல் (New Post and Reply).
வெளியேறுதல் (Logout)
ஆகியவற்றை விளக்கியுள்ளோம்.

புதிய உறுப்பினர்களுக்கு / சேர விரும்புபுவர்களுக்கும் வேறு ஏதேனும் சந்தேகம்
இருந்தாலும் , தெரியபடுத்தவும். contact : admin@eegarai.net

பி கு :- ஈகரை உறவுகள் & நிர்வாக உறுப்பினர்கள் இதில் ஏதேனும் மேம்பாடு தேவையென்று நினைத்தால் தெரியபடுத்தவும்.


Last edited by ராஜா on Wed Nov 23, 2011 1:12 pm; edited 1 time in total
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down


ஈகரை Re: ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்

Post by சிவனாசான் Sat Nov 05, 2016 10:19 pm

புதியவர்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். ஈகரை தமிழில் முழுவதும் தமிழிலேயே பதிவு செயதால் சிறப்பாய் இருக்கும் ஏன் பெயரைக்கூட தமிழிலேயே பதிவு செய்யசலாமே>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

ஈகரை Re: ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்

Post by ராஜா Mon Nov 07, 2016 8:09 pm

Elango Ranjith wrote:அனைவருக்கும் வணக்கம் நான் கல்லூரியில் ஆங்கில உதவி பேராசிரியராக பணி செய்கிறேன்.. எனக்கு மொழிபெயர்ப்பு ஆர்வம் மிக அதிகமாக உள்ளது.. மற்றும் தமிழ் பற்று மிக அதிகமாக உள்ளது. நண்பர்கள் தயவு செய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்
நல்வரவு புன்னகை

என்ன உதவி வேண்டும் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்

Post by SWAMI76 Mon Jul 09, 2018 11:20 pm

அன்பு சகதோர சகோதரிகளே,ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்  - Page 7 Dsc_0310


      மாலை வணக்கம்
பெயர்   சுவாமிநாதன்
ஊர்     பாபநாசம்
பாலியல்  ஆண்
SWAMI76
SWAMI76
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 09/07/2018

Back to top Go down

ஈகரை Re: ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்

Post by T.N.Balasubramanian Tue Jul 10, 2018 11:23 am

வாங்க சுவாமிநாதன் அவர்களே. :நல்வரவு: :நல்வரவு:

ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை Re: ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்

Post by T.N.Balasubramanian Tue Jul 10, 2018 11:28 am

SWAMI76 wrote:அன்பு சகதோர சகோதரிகளே,ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்  - Page 7 Dsc_0310


      மாலை வணக்கம்
பெயர்   சுவாமிநாதன்
ஊர்     பாபநாசம்
பாலியல்  ஆண்

நிறைய பாபநாசங்கள் இருக்கு என்று எண்ணுகிறேன்.
எந்த மாவட்டம்?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை Re: ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்

Post by ராஜா Tue Jul 10, 2018 2:08 pm

SWAMI76 wrote:அன்பு சகதோர சகோதரிகளே,ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்  - Page 7 Dsc_0310


      மாலை வணக்கம்
பெயர்   சுவாமிநாதன்
ஊர்     பாபநாசம்
பாலியல்  ஆண்
அன்புடன் வரவேற்கிறோம் , அறிமுக திரியில் உங்களின் அறிமுகத்தை கொடுத்திருக்கலாமே புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை hello sir

Post by syedbasha Fri Jan 24, 2020 9:22 pm

sir i need homosapian tamil book sir can i get a download link regards syed..
syedbasha
syedbasha
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 24/01/2020

Back to top Go down

ஈகரை Re: ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்

Post by T.N.Balasubramanian Sat Jan 25, 2020 9:05 pm

syedbasha wrote:sir i need homosapian tamil book sir can i get a download link regards syed..
மேற்கோள் செய்த பதிவு: 1312218

தமிழ் புத்தகம் கேட்கிறீர்கள்.
தமிழில் கேட்கலாமே!
சரியான பகுதியில் உங்கள் தேவைகளை பதிவிடுங்கள்.

நண்பர்கள் உதவுவார்கள்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை Re: ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்

Post by Rathidevi Arumugam Sun Aug 09, 2020 9:46 pm

பூமணி அவர்களின் அஞ்சாடி நாவல் கிடைக்குமா?
Rathidevi Arumugam
Rathidevi Arumugam
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 13/07/2020

Back to top Go down

ஈகரை Re: ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்

Post by Guest Sun Aug 09, 2020 9:50 pm

மின் நூல் பக்கத்தில் கேளுங்கள் ,தருவார்கள். இந்த தலைப்பில் கேட்டால் பார்க்காமல் போய் விடுவார்கள்.
சரியான பகுதியில் உங்கள் தேவைகளை பதிவிடுங்கள். நண்பர்கள் உதவுவார்கள். ரமணியன் wrote:
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரை Re: ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics
» ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு
» ஈகரையில் உறுப்பினராக விரும்புபவர்களுக்கு!
» ஈகரையில் புதிய பதிவிட சுலபமான புதிய வசதி.
» ஈகரையில் ‘புதிய பதிவிட’, புதிய வசதி இணைக்கப்பட்டுள்ளது
» ஈகரையின் புதிய மகளிர் அணி உறுப்பினராக பொறுப்பு ஏற்று இருக்கும் சஞ்சீவினியை வாழ்த்தலாம் வாங்க

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum