ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி தேவை - ரேவதி

+6
ஜாஹீதாபானு
முகம்மது ஃபரீத்
உமா
ராஜா
இளமாறன்
ரேவதி
10 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

உதவி தேவை - ரேவதி  - Page 5 Empty உதவி தேவை - ரேவதி

Post by ரேவதி Wed Nov 23, 2011 11:37 am

First topic message reminder :

அனைவருக்கும் வணக்கம்

நேற்று நான் என்னுடைய நோக்கியா போனில் சில போட்டோக்கள் எடுத்தேன் இன்று கணினியில் அதை போட்டு பார்க்கும்போது இமேஜ் பகுதியில் இதுபோல் தெரிகிறதே
உதவி தேவை - ரேவதி  - Page 5 41237900

இது எதனால்?
தெரிந்தவர்கள் உதவி செய்யுங்கள் உதவி தேவை - ரேவதி  - Page 5 440806

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உதவி தேவை - ரேவதி  - Page 5 Empty Re: உதவி தேவை - ரேவதி

Post by ரேவதி Fri Dec 02, 2011 12:58 pm

வை.பாலாஜி wrote:மெமரி கார்டை யை எடுக்கவும் ---> சுத்தமாக துடைக்கவும் --> இன்று வெள்ளி கிழமை பூஜை செய்யவும் --> திங்கள் கிழமை ->தலைக்கு மேலாக மூன்று சுத்தி --> வெளியே போட்டுவிடவும் --> பிறகு எந்த பிரச்சனையும் வராது ...
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சிஏன் இப்படி உதவி தேவை - ரேவதி  - Page 5 502589

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உதவி தேவை - ரேவதி  - Page 5 Empty Re: உதவி தேவை - ரேவதி

Post by நியாஸ் அஷ்ரஃப் Fri Dec 02, 2011 1:00 pm

ரேவதி wrote:
நியாஸ் அஷ்ரஃப் wrote:சரி அதே இடத்தில் ரைட் கிளிக் செய்தால் ஃபார்மட் ஆப்ஷன் க்கு பதிலாக change drive letters and paths என்று இருக்கும் அதை கிளிக். செய்து வேறு புது எழுத்து(ஏற்க்கனவே எந்த ட்ரைவ் க்கும் கொடுக்கப்படாத) ஒன்றை கொடுத்து மீண்டும் முயற்சித்துப்பாருங்கள்..
கொடுத்தேன்...சேம் பிலேட் உதவி தேவை - ரேவதி  - Page 5 440806

பாலாஜி அண்ணா சொன்ன முறையை கையாண்டு பார்த்துக்கொண்டிருங்கள்.. சற்று நேரத்தில் வருகிறேன்..

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

உதவி தேவை - ரேவதி  - Page 5 Aஉதவி தேவை - ரேவதி  - Page 5 Sஉதவி தேவை - ரேவதி  - Page 5 Hஉதவி தேவை - ரேவதி  - Page 5 Rஉதவி தேவை - ரேவதி  - Page 5 Aஉதவி தேவை - ரேவதி  - Page 5 Fஉதவி தேவை - ரேவதி  - Page 5 Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

உதவி தேவை - ரேவதி  - Page 5 Empty Re: உதவி தேவை - ரேவதி

Post by ரேவதி Fri Dec 02, 2011 1:04 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:

எனக்கு ஒரு சந்தேகம் ஒருவேளை பாஸ்வேர்ட் இருப்பதால் அப்படி வருதோ..அப்ப்டிஎன்றால் நான் ஏற்கனவே இதை பலமுறை கணினியில் போட்டு இருக்கேன் ஆனால் அப்போதெல்லாம் இந்த பிரச்சனை இல்லையே உதவி தேவை - ரேவதி  - Page 5 502589

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உதவி தேவை - ரேவதி  - Page 5 Empty Re: உதவி தேவை - ரேவதி

Post by நியாஸ் அஷ்ரஃப் Fri Dec 02, 2011 1:58 pm

இல்லை பாஸ்வேர்ட் பிரச்சினை எதுவும் இல்லை.. வைரஸ் பிரச்சினை தான் இது..

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

உதவி தேவை - ரேவதி  - Page 5 Aஉதவி தேவை - ரேவதி  - Page 5 Sஉதவி தேவை - ரேவதி  - Page 5 Hஉதவி தேவை - ரேவதி  - Page 5 Rஉதவி தேவை - ரேவதி  - Page 5 Aஉதவி தேவை - ரேவதி  - Page 5 Fஉதவி தேவை - ரேவதி  - Page 5 Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

உதவி தேவை - ரேவதி  - Page 5 Empty Re: உதவி தேவை - ரேவதி

Post by ரேவதி Fri Dec 02, 2011 1:59 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:இல்லை பாஸ்வேர்ட் பிரச்சினை எதுவும் இல்லை.. வைரஸ் பிரச்சினை தான் இது..
என்னதான் பண்றது ஒன்னும் புரியல

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உதவி தேவை - ரேவதி  - Page 5 Empty Re: உதவி தேவை - ரேவதி

Post by நியாஸ் அஷ்ரஃப் Fri Dec 02, 2011 2:04 pm

ரேவதி wrote:
என்னதான் பண்றது ஒன்னும் புரியல
ட்ரைவ் லெட்டர் மாற்றி பார்த்தீர்களா ?? என்ன எர்ரர் வருகிறது மாற்றியபின் ??

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

உதவி தேவை - ரேவதி  - Page 5 Aஉதவி தேவை - ரேவதி  - Page 5 Sஉதவி தேவை - ரேவதி  - Page 5 Hஉதவி தேவை - ரேவதி  - Page 5 Rஉதவி தேவை - ரேவதி  - Page 5 Aஉதவி தேவை - ரேவதி  - Page 5 Fஉதவி தேவை - ரேவதி  - Page 5 Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

உதவி தேவை - ரேவதி  - Page 5 Empty Re: உதவி தேவை - ரேவதி

Post by ரேவதி Fri Dec 02, 2011 2:09 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:
ரேவதி wrote:
என்னதான் பண்றது ஒன்னும் புரியல
ட்ரைவ் லெட்டர் மாற்றி பார்த்தீர்களா ?? என்ன எர்ரர் வருகிறது மாற்றியபின் ??
மாற்றி பார்த்தேன்..
மறுபடியும் Please insert disk என்றுதான் வருகிறது

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உதவி தேவை - ரேவதி  - Page 5 Empty Re: உதவி தேவை - ரேவதி

Post by நியாஸ் அஷ்ரஃப் Fri Dec 02, 2011 2:13 pm

ரேவதி wrote:
மாற்றி பார்த்தேன்..
மறுபடியும் Please insert disk என்றுதான் வருகிறது
எதன் மூலம் கணினியில் கனெக்ட் செய்திருக்கிறீர்கள். டேட்டா கேபில் ஆக இருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை, கார்ட் ரீடர் ஆக இருந்தால் அதிலும் பிரச்சினை இருக்க வாய்ப்புள்ளது..

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

உதவி தேவை - ரேவதி  - Page 5 Aஉதவி தேவை - ரேவதி  - Page 5 Sஉதவி தேவை - ரேவதி  - Page 5 Hஉதவி தேவை - ரேவதி  - Page 5 Rஉதவி தேவை - ரேவதி  - Page 5 Aஉதவி தேவை - ரேவதி  - Page 5 Fஉதவி தேவை - ரேவதி  - Page 5 Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

உதவி தேவை - ரேவதி  - Page 5 Empty Re: உதவி தேவை - ரேவதி

Post by முகம்மது ஃபரீத் Fri Dec 02, 2011 2:13 pm

உங்களது மெமரி கார்ட் பஸ்வோர்ட் இருந்தால்
இதுபோலத்தான் காட்டும் ஆனாலும் உங்களது போன் ல வொர்க் ஆகும் இபோது இரண்டிலையும் வொர்க் ஆகவில்லை என்றால் கண்டிப்பாக உங்களது மெமரி கார்ட் கரப்ட் ஆகிவிட்டது அதானால் வேறு கார்ட் பயன்படுத்துவது நல்லது இதற்க்கு வேறு வழி இல்லை

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

உதவி தேவை - ரேவதி  - Page 5 Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

உதவி தேவை - ரேவதி  - Page 5 Empty Re: உதவி தேவை - ரேவதி

Post by ரேவதி Fri Dec 02, 2011 2:16 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:
ரேவதி wrote:
மாற்றி பார்த்தேன்..
மறுபடியும் Please insert disk என்றுதான் வருகிறது
எதன் மூலம் கணினியில் கனெக்ட் செய்திருக்கிறீர்கள். டேட்டா கேபில் ஆக இருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை, கார்ட் ரீடர் ஆக இருந்தால் அதிலும் பிரச்சினை இருக்க வாய்ப்புள்ளது..
கார்ட் ரீடர் மூலமாக

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உதவி தேவை - ரேவதி  - Page 5 Empty Re: உதவி தேவை - ரேவதி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum