ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி தேவை - ரேவதி

+6
ஜாஹீதாபானு
முகம்மது ஃபரீத்
உமா
ராஜா
இளமாறன்
ரேவதி
10 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

உதவி தேவை - ரேவதி  - Page 3 Empty உதவி தேவை - ரேவதி

Post by ரேவதி Wed Nov 23, 2011 11:37 am

First topic message reminder :

அனைவருக்கும் வணக்கம்

நேற்று நான் என்னுடைய நோக்கியா போனில் சில போட்டோக்கள் எடுத்தேன் இன்று கணினியில் அதை போட்டு பார்க்கும்போது இமேஜ் பகுதியில் இதுபோல் தெரிகிறதே
உதவி தேவை - ரேவதி  - Page 3 41237900

இது எதனால்?
தெரிந்தவர்கள் உதவி செய்யுங்கள் உதவி தேவை - ரேவதி  - Page 3 440806


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down


உதவி தேவை - ரேவதி  - Page 3 Empty Re: உதவி தேவை - ரேவதி

Post by முகம்மது ஃபரீத் Wed Nov 23, 2011 1:42 pm

உங்களுடைய இமேஜ் உங்கள் போன் இல் திறகின்றது என்றால் அதனை போன் மேமொரீயில் காபி செய்துவிட்டு உங்களுக்கு தேவையான மற்ற பைல் அனைத்தையும் உங்கள் கணினியில் சேமித்து பின் பார்மட் செய்துவிடுங்கள் பின்பு உங்கள் உங்கள் போன் இல் உள்ள இமேஜ் ஐ மீண்டும் மூ செய்து கொள்ளுங்கள்


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

உதவி தேவை - ரேவதி  - Page 3 Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

உதவி தேவை - ரேவதி  - Page 3 Empty Re: உதவி தேவை - ரேவதி

Post by ரேவதி Wed Nov 23, 2011 1:44 pm

முகம்மது ஃபரீத் wrote:உங்களுடைய இமேஜ் உங்கள் போன் இல் திறகின்றது என்றால் அதனை போன் மேமொரீயில் காபி செய்துவிட்டு உங்களுக்கு தேவையான மற்ற பைல் அனைத்தையும் உங்கள் கணினியில் சேமித்து பின் பார்மட் செய்துவிடுங்கள் பின்பு உங்கள் உங்கள் போன் இல் உள்ள இமேஜ் ஐ மீண்டும் மூ செய்து கொள்ளுங்கள்
ரேவதி wrote:
உமா wrote:புகைப்படம் மொபைலில் தெரிகிறதா....
அதை போன் மெமோரியில் செவ் செய்துவிடு.
ஃபார்மட் செய்தபின் மீண்டும் மூவ் செய்து கார்டில் இணை.
பிறகு சரி ஆகும்.
பிரச்னையே
அதுதான்...படங்களை நான் காலையில் போனில் பார்த்தேன்..கணினியில்
பார்க்கும்போது மேலே உள்ள மெசேஜ் வருகிறது..மறுபடியும் போனில் பார்க்க ட்ரை
செய்தால் இமேஜ் ஃபோல்டர் எம்டி என்று காட்டுகிறது உதவி தேவை - ரேவதி  - Page 3 838572


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உதவி தேவை - ரேவதி  - Page 3 Empty Re: உதவி தேவை - ரேவதி

Post by ஜாஹீதாபானு Wed Nov 23, 2011 1:45 pm

இன்னும் தீர்வு கிடைக்கலையா ரே உதவி தேவை - ரேவதி  - Page 3 440806


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உதவி தேவை - ரேவதி  - Page 3 Empty Re: உதவி தேவை - ரேவதி

Post by ரேவதி Wed Nov 23, 2011 1:48 pm

ஜாஹீதாபானு wrote:இன்னும் தீர்வு கிடைக்கலையா ரே உதவி தேவை - ரேவதி  - Page 3 440806
இல்ல பாட்டி...கடைசியா ஃபார்மட் பண்ண வேண்டி வருமோனு கஷ்டமா இருக்கு சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உதவி தேவை - ரேவதி  - Page 3 Empty Re: உதவி தேவை - ரேவதி

Post by kirikasan Wed Nov 23, 2011 6:35 pm

இதோ இந்த patch ஐ கணினியில் நிறுவிப்பார்க்கவும் சரி வருகிறதா என.
Click to Download
இதைநிறுவாமல் நீங்களாகவே மாற்றம்செய்ய விரும்பினால் பின்வரும்முறையை பின்பற்றவும்


  1. Make sure that you are a member of the Administrator group on the computer.
  2. Click Start, and then use one of the following steps:

    • On a Windows Vista-based computer, type run in the Start Search box, and then press ENTER.
    • On a Windows XP-based computer, click Run.

Type regedit.exe, and then click OK to open Registry Editor.
  • In Registry Editor, expand the nodes to the following path: HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows Live\Photo Acquisition

    Note If the Photo Acquisition key does not exist, add it. To do this, right-click the Windows Live key, click New, and then click Key.
  • Under the Photo Acquisition key, right-click the pane on the right side, click New, and then click DWORD (32-bit) Value.
    Name the new DWORD ForceDateTakenDuringEnumeration.
    Double-click the new ForceDateTakenDuringEnumeration value that you created, and then enter 1 in the Value data field.
    Close Registry Editor.

    kirikasan
    kirikasan
    சிறப்புக் கவிஞர்


    பதிவுகள் : 2679
    இணைந்தது : 02/07/2010

    http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

    Back to top Go down

    உதவி தேவை - ரேவதி  - Page 3 Empty Re: உதவி தேவை - ரேவதி

    Post by சிவா Thu Nov 24, 2011 6:16 am

    நோக்கியாவில் கேமராவில் எடுக்கப்படும் புகைப்படங்கள் கீழ்கண்டவாறுதான் மெமரி கார்டில் சேமிக்கப்படும்.

    E:\Images\Camera\[YYYYMM]\[YYYYMM]A0\DDMMYYYY.jpg

    நீங்கள் பயன்படுத்தும் நோக்கியா மாடல் என்ன? போட்டோக்கள் போனில் தெரிகிறதா? அவ்வாறு தெரிந்தால் Nokia PC suit உங்கள் நோக்கியா மாடலுக்கு ஏற்றவாறு தரவிறக்கம் செய்து உங்கள் போனில் உள்ள புகைப்படங்களை கணினிக்கு எளிதாக மாற்றலாம்.


    உதவி தேவை - ரேவதி  - Page 3 Q9CBqnj
    அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

    https://picsart.com/u/sivastar
    https://picsart.com/u/sivastar/stickers


    ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
    சிவா
    சிவா
    நிறுவனர்

    நிறுவனர்

    பதிவுகள் : 91540
    இணைந்தது : 19/09/2008

    http://www.eegarai..net

    Back to top Go down

    உதவி தேவை - ரேவதி  - Page 3 Empty Re: உதவி தேவை - ரேவதி

    Post by ரேவதி Thu Nov 24, 2011 11:08 am

    உதவிய அனைவருக்கும் நன்றிகள்... உதவி தேவை - ரேவதி  - Page 3 678642 உதவி தேவை - ரேவதி  - Page 3 154550


    ரேவதி
    ரேவதி
    நிர்வாகக் குழு


    பதிவுகள் : 13100
    இணைந்தது : 04/03/2011

    Back to top Go down

    உதவி தேவை - ரேவதி  - Page 3 Empty Re: உதவி தேவை - ரேவதி

    Post by ரேவதி Fri Dec 02, 2011 11:09 am

    இன்னொரு உதவி தேவை
    என்னுடைய இன்னொரு மெமரி கார்டை கணினியில் போட்டால் Removable Disk என்று காட்டுகிறது உதவி தேவை - ரேவதி  - Page 3 67637ஏன் இப்படி


    ரேவதி
    ரேவதி
    நிர்வாகக் குழு


    பதிவுகள் : 13100
    இணைந்தது : 04/03/2011

    Back to top Go down

    உதவி தேவை - ரேவதி  - Page 3 Empty Re: உதவி தேவை - ரேவதி

    Post by நியாஸ் அஷ்ரஃப் Fri Dec 02, 2011 12:21 pm

    ரேவதி wrote:இன்னொரு உதவி தேவை
    என்னுடைய இன்னொரு மெமரி கார்டை கணினியில் போட்டால் Removable Disk என்று காட்டுகிறது உதவி தேவை - ரேவதி  - Page 3 67637ஏன் இப்படி

    மெமரி கார்ட் பென் ட்ரைவ் போன்ற அனைத்திர்க்கும் நீங்கள் ஒரு பெயரிடும் வரை removable disk என்று தான் காட்டும்.. நீங்கள் உங்களுக்கு பிடித்தவாறு rename செய்து கொள்ளுங்கள் ரேவதி ..


    ஜாதி மதங்கள் மறுப்பதும்
    போதை புறக்கணிப்பதுமே
    புதிய சமுதாயம்


    உதவி தேவை - ரேவதி  - Page 3 Aஉதவி தேவை - ரேவதி  - Page 3 Sஉதவி தேவை - ரேவதி  - Page 3 Hஉதவி தேவை - ரேவதி  - Page 3 Rஉதவி தேவை - ரேவதி  - Page 3 Aஉதவி தேவை - ரேவதி  - Page 3 Fஉதவி தேவை - ரேவதி  - Page 3 Blank
    நியாஸ் அஷ்ரஃப்
    நியாஸ் அஷ்ரஃப்
    தளபதி

    தளபதி

    பதிவுகள் : 1313
    இணைந்தது : 15/06/2010

    Back to top Go down

    உதவி தேவை - ரேவதி  - Page 3 Empty Re: உதவி தேவை - ரேவதி

    Post by உமா Fri Dec 02, 2011 12:23 pm

    நியாஸ் அஷ்ரஃப் wrote:
    மெமரி கார்ட் பென் ட்ரைவ் போன்ற அனைத்திர்க்கும் நீங்கள் ஒரு பெயரிடும் வரை removable disk என்று தான் காட்டும்.. நீங்கள் உங்களுக்கு பிடித்தவாறு rename செய்து கொள்ளுங்கள் ரேவதி ..

    உதவி தேவை - ரேவதி  - Page 3 224747944
    உமா
    உமா
    நிர்வாகக் குழு


    பதிவுகள் : 16836
    இணைந்தது : 16/04/2010

    Back to top Go down

    உதவி தேவை - ரேவதி  - Page 3 Empty Re: உதவி தேவை - ரேவதி

    Post by Sponsored content


    Sponsored content


    Back to top Go down

    Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum