ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி தேவை - ரேவதி

+6
ஜாஹீதாபானு
முகம்மது ஃபரீத்
உமா
ராஜா
இளமாறன்
ரேவதி
10 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

உதவி தேவை - ரேவதி  - Page 2 Empty உதவி தேவை - ரேவதி

Post by ரேவதி Wed Nov 23, 2011 11:37 am

First topic message reminder :

அனைவருக்கும் வணக்கம்

நேற்று நான் என்னுடைய நோக்கியா போனில் சில போட்டோக்கள் எடுத்தேன் இன்று கணினியில் அதை போட்டு பார்க்கும்போது இமேஜ் பகுதியில் இதுபோல் தெரிகிறதே
உதவி தேவை - ரேவதி  - Page 2 41237900

இது எதனால்?
தெரிந்தவர்கள் உதவி செய்யுங்கள் உதவி தேவை - ரேவதி  - Page 2 440806


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down


உதவி தேவை - ரேவதி  - Page 2 Empty Re: உதவி தேவை - ரேவதி

Post by ரேவதி Wed Nov 23, 2011 12:28 pm

உமா wrote:ரெவ்...உள்ளே கார்டை இன்சர்ட் செய்ததும் ரைட் கிளிக் செய்து ஃபார்மட் மெமோரி கார்ட் கிளிக் செய்து ஓகே கொடு.பிறகு மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு கார்டை இன்ஸெர்ட் செய்து மீண்டும் ஆண் செய்து புகைப்படம் எடுத்து பார். கண்டிப்பா வரும். அவ்ளோதான்.வேறெந்த ரிஸ்க்கும் வேணா. இதனால் கணினி பாதிக்க படும். உதவி தேவை - ரேவதி  - Page 2 678642
ஃபார்மட் செய்தால் புகைபடமெல்லாம் போயிடுமே அதிர்ச்சி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உதவி தேவை - ரேவதி  - Page 2 Empty Re: உதவி தேவை - ரேவதி

Post by உமா Wed Nov 23, 2011 12:30 pm

புகைப்படம் மொபைலில் தெரிகிறதா....
அதை போன் மெமோரியில் செவ் செய்துவிடு.
ஃபார்மட் செய்தபின் மீண்டும் மூவ் செய்து கார்டில் இணை.
பிறகு சரி ஆகும்.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உதவி தேவை - ரேவதி  - Page 2 Empty Re: உதவி தேவை - ரேவதி

Post by ரேவதி Wed Nov 23, 2011 12:33 pm

உமா wrote:புகைப்படம் மொபைலில் தெரிகிறதா....
அதை போன் மெமோரியில் செவ் செய்துவிடு.
ஃபார்மட் செய்தபின் மீண்டும் மூவ் செய்து கார்டில் இணை.
பிறகு சரி ஆகும்.
பிரச்னையே அதுதான்...படங்களை நான் காலையில் போனில் பார்த்தேன்..கணினியில் பார்க்கும்போது மேலே உள்ள மெசேஜ் வருகிறது..மறுபடியும் போனில் பார்க்க ட்ரை செய்தால் இமேஜ் ஃபோல்டர் எம்டி என்று காட்டுகிறது ஒன்னும் புரியல


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உதவி தேவை - ரேவதி  - Page 2 Empty Re: உதவி தேவை - ரேவதி

Post by முகம்மது ஃபரீத் Wed Nov 23, 2011 12:40 pm

இது வைரஸ் இன் தாக்கம் தான் முதலில் நீங்கள் வைத்துள்ள மெமரி கார்ட் எந்த ட்ரிவில் உள்ளது என்று பாருங்கள் பின் இமேஜ் போல்டர் ஐ ரைட் கிளிக் செய்து பிரபர்டிஷ் இல் எந்த ட்ரிவில் உள்ளது என்று பாருங்கள் உதாரணமாக உங்களது மெமரி கார்டு g இல் இருந்து அதில் உள்ள இமேஜ் போல்டர் h இல் இருக்கலாம் அவ்வாறெனில் அதனுடைய லொக்கேஷன் எந்த டிரைவ் இல் உள்ளதென்று பாருங்கள் மெமரி கார்ட் இல் உள்ள டிரைவ் ம் அதில் உள்ள இமேஜ் போல்டர் இல் உள்ள லொக்கேஷன் பாத்தும் தவறு என்றால்...சரியான லொக்கேஷன் ஐ கொடுங்கள் (h:\image) பின்பு ஓகே கொடுங்கள்....

உதவி தேவை - ரேவதி  - Page 2 Ffffcm
அதற்க்கு முன்பு உள்ள போல்டர் ஆப்சியன் இல் ஷோ ஹைடு போல்டர் ஆப்சியன் ஐ கிளிக் செய்து மற்றும் ஹிடு ப்ரோடேக்ட இல் உள்ள கிளிக் ஓகே செய்து கொள்ளுங்கள்


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

உதவி தேவை - ரேவதி  - Page 2 Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

உதவி தேவை - ரேவதி  - Page 2 Empty Re: உதவி தேவை - ரேவதி

Post by உமா Wed Nov 23, 2011 12:45 pm

ரேவதி wrote:
உமா wrote:புகைப்படம் மொபைலில் தெரிகிறதா....
அதை போன் மெமோரியில் செவ் செய்துவிடு.
ஃபார்மட் செய்தபின் மீண்டும் மூவ் செய்து கார்டில் இணை.
பிறகு சரி ஆகும்.
பிரச்னையே அதுதான்...படங்களை நான் காலையில் போனில் பார்த்தேன்..கணினியில் பார்க்கும்போது மேலே உள்ள மெசேஜ் வருகிறது..மறுபடியும் போனில் பார்க்க ட்ரை செய்தால் இமேஜ் ஃபோல்டர் எம்டி என்று காட்டுகிறது உதவி தேவை - ரேவதி  - Page 2 838572

தானாகவே அனைத்தும் போய்விட்டது.
அப்போ அந்த படத்திலும் வைரஸ் தாக்கி உள்ளது.அதை கணினியில் போட்டதும் அனைத்துமே கிளியர் ஆகிவிட்டது. கதம் கதம். உதவி தேவை - ரேவதி  - Page 2 502589
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உதவி தேவை - ரேவதி  - Page 2 Empty Re: உதவி தேவை - ரேவதி

Post by ரேவதி Wed Nov 23, 2011 12:51 pm

முகம்மது ஃபரீத் wrote:இது வைரஸ் இன் தாக்கம் தான் முதலில் நீங்கள் வைத்துள்ள மெமரி கார்ட் எந்த ட்ரிவில் உள்ளது என்று பாருங்கள் பின் இமேஜ் போல்டர் ஐ ரைட் கிளிக் செய்து பிரபர்டிஷ் இல் எந்த ட்ரிவில் உள்ளது என்று பாருங்கள் உதாரணமாக உங்களது மெமரி கார்டு g இல் இருந்து அதில் உள்ள இமேஜ் போல்டர் h இல் இருக்கலாம் அவ்வாறெனில் அதனுடைய லொக்கேஷன் எந்த டிரைவ் இல் உள்ளதென்று பாருங்கள் மெமரி கார்ட் இல் உள்ள டிரைவ் ம் அதில் உள்ள இமேஜ் போல்டர் இல் உள்ள லொக்கேஷன் பாத்தும் தவறு என்றால்...சரியான லொக்கேஷன் ஐ கொடுங்கள் (h:\image) பின்பு ஓகே கொடுங்கள்....

உதவி தேவை - ரேவதி  - Page 2 Ffffcm
அதற்க்கு முன்பு உள்ள போல்டர் ஆப்சியன் இல் ஷோ ஹைடு போல்டர் ஆப்சியன் ஐ கிளிக் செய்து மற்றும் ஹிடு ப்ரோடேக்ட இல் உள்ள கிளிக் ஓகே செய்து கொள்ளுங்கள்

நன்றி
இதில் மெமேரி கார்ட் சரியான பிரிவில்தான் இருக்கிறது ( H ) மேலும் நீங்க சொன்ன ஃபோல்டர் ஆப்ஷன் சென்று சொன்னதுபடியே கில்க் செய்தேன்..பிறகு என்னுடைய மேமேரி கார்டை சேக் செய்கையில் nokia_unprocessed_images_ என்ற ஃபோல்டர் வந்துள்ளது ஆனால் அதுவும் எம்டி சோகம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உதவி தேவை - ரேவதி  - Page 2 Empty Re: உதவி தேவை - ரேவதி

Post by முகம்மது ஃபரீத் Wed Nov 23, 2011 12:54 pm

உதவி தேவை - ரேவதி  - Page 2 41237900


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

உதவி தேவை - ரேவதி  - Page 2 Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

உதவி தேவை - ரேவதி  - Page 2 Empty Re: உதவி தேவை - ரேவதி

Post by ரேவதி Wed Nov 23, 2011 12:59 pm

முகம்மது ஃபரீத் wrote:உதவி தேவை - ரேவதி  - Page 2 41237900
அய்யோ அப்ப நான் பிறக்கவே இல்லையே சிரி
இதையும் பாருங்கள்
உதவி தேவை - ரேவதி  - Page 2 8MmB6T7rmnBgAAAABJRU5ErkJggg==
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உதவி தேவை - ரேவதி  - Page 2 Empty Re: உதவி தேவை - ரேவதி

Post by உமா Wed Nov 23, 2011 1:04 pm

இதுதான் சிறந்த ஐடியா.
உதவி தேவை - ரேவதி  - Page 2 Images?q=tbn:ANd9GcTZUUnijIra0UrGj-amot2CnNh1uCxuwn7vob-j7enQlUmLD7FP-6FAfZPkbg


உதவி தேவை - ரேவதி  - Page 2 230655 உதவி தேவை - ரேவதி  - Page 2 230655



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உதவி தேவை - ரேவதி  - Page 2 Empty Re: உதவி தேவை - ரேவதி

Post by ரேவதி Wed Nov 23, 2011 1:06 pm

உமா wrote:இதுதான் சிறந்த ஐடியா.
உதவி தேவை - ரேவதி  - Page 2 Images?q=tbn:ANd9GcTZUUnijIra0UrGj-amot2CnNh1uCxuwn7vob-j7enQlUmLD7FP-6FAfZPkbg


உதவி தேவை - ரேவதி  - Page 2 230655 உதவி தேவை - ரேவதி  - Page 2 230655
உதவி தேவை - ரேவதி  - Page 2 139731 உதவி தேவை - ரேவதி  - Page 2 246975


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உதவி தேவை - ரேவதி  - Page 2 Empty Re: உதவி தேவை - ரேவதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum