ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி தேவை - ரேவதி

+6
ஜாஹீதாபானு
முகம்மது ஃபரீத்
உமா
ராஜா
இளமாறன்
ரேவதி
10 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

உதவி தேவை - ரேவதி  Empty உதவி தேவை - ரேவதி

Post by ரேவதி Wed Nov 23, 2011 11:37 am

அனைவருக்கும் வணக்கம்

நேற்று நான் என்னுடைய நோக்கியா போனில் சில போட்டோக்கள் எடுத்தேன் இன்று கணினியில் அதை போட்டு பார்க்கும்போது இமேஜ் பகுதியில் இதுபோல் தெரிகிறதே
உதவி தேவை - ரேவதி  41237900

இது எதனால்?
தெரிந்தவர்கள் உதவி செய்யுங்கள் உதவி தேவை - ரேவதி  440806


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உதவி தேவை - ரேவதி  Empty Re: உதவி தேவை - ரேவதி

Post by ரேவதி Wed Nov 23, 2011 12:04 pm

ஹெல்ப் மீ உதவி தேவை - ரேவதி  440806


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உதவி தேவை - ரேவதி  Empty Re: உதவி தேவை - ரேவதி

Post by இளமாறன் Wed Nov 23, 2011 12:07 pm

ஃபைல் ஃபோல்டர் உள்ளே ஏதும் ஃபைல் உண்டா அதிர்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உதவி தேவை - ரேவதி  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உதவி தேவை - ரேவதி  Empty Re: உதவி தேவை - ரேவதி

Post by ராஜா Wed Nov 23, 2011 12:08 pm

தெரியல ரேவதி , வைரஸ் தாக்குதல் ஏதும் இருக்க போகுது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உதவி தேவை - ரேவதி  Empty Re: உதவி தேவை - ரேவதி

Post by உமா Wed Nov 23, 2011 12:11 pm

மெமோரி கார்டில் வைரஸ் உள்ளது.
கார்டை பார்மட் செய்யவும்...அப்போது சரி ஆகிவிடும் ரெவ்.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உதவி தேவை - ரேவதி  Empty Re: உதவி தேவை - ரேவதி

Post by ரேவதி Wed Nov 23, 2011 12:14 pm

இளமாறன் wrote:ஃபைல் ஃபோல்டர் உள்ளே ஏதும் ஃபைல் உண்டா அதிர்ச்சி
எதும் இல்லை அண்ணா...அதில் நிறைய போட்டோஸ் இருந்தது எதுவுமே இப்ப வரல உதவி தேவை - ரேவதி  67637


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உதவி தேவை - ரேவதி  Empty Re: உதவி தேவை - ரேவதி

Post by இளமாறன் Wed Nov 23, 2011 12:14 pm

உங்கள் கணினியில் போன் இணைக்கும்போது கணினியில் my comp இணைக்கப்பட்ட போன் தெரிகிறதா ..
அப்படி இல்லை என்றாள்
c!// programfiles /fone name/ directory உள்ளே போய் பாருங்கள்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உதவி தேவை - ரேவதி  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உதவி தேவை - ரேவதி  Empty Re: உதவி தேவை - ரேவதி

Post by ரேவதி Wed Nov 23, 2011 12:19 pm

இளமாறன் wrote:உங்கள் கணினியில் போன் இணைக்கும்போது கணினியில் my comp இணைக்கப்பட்ட போன் தெரிகிறதா ..
அப்படி இல்லை என்றாள்
c!// programfiles /fone name/ directory உள்ளே போய் பாருங்கள்
என்னுடைய மெமேரி கார்ட் நேம் தெரிகிறது..மேலே உள்ள ஃபோல்டர் ஓபன் செய்தால் இப்படி வருகிறது
உதவி தேவை - ரேவதி  1er+d53s+5Ihq8NagjR1BHAEAdE4I6cgR1BADUMSGoI0dQRwBAHROCOnIEdQQA1DEhqCNHUEcAQB0TgjpyBHUEANQxIagjR1BHAEAdE4I6cgR1BADUMSGoI0dQRwBAHROCOnIEdQQA1DEhqCNHUEcAQB0TgjpyBHUEANQxIagjR1BHAEAdE4I6cgR1BADUMSGoI0dQRwBAHROCOnIEdQQA1DEhqCNHUEcAQB0TgjpyBHUEANQxIagjR1BHAEAdE4I6cgR1BADUMSGoI0dQRwBAHROCOnIEdQQA1DEhqCNHUEcAQB0TgjpyBHUEANQxIagjR1BHAEAdE4I6cgR1BADUMSGoI0dQRwBAHROCOnIEdQQA1DEhqCNHUEcAQB0TgjpyBHUEANQxIagjR1BHAEAdE4I6cgR1BADUMSGoI0dQRwBAHROCOnIEdQQA1DEhqCNHUEcAQB0TgjpyBHUEANQxIagjR1BHAEAdE4I6cgR1BADUMSGoI0dQRwBAHROCOnIEdQQA1DEhqCNHUEcAQB0TgjpyBHUEANQxIagjR1BHAEAdE4I6cgR1BADUMSGoI0dQRwBAHROCOnIEdQQA1DEhqCNHUEcAQB0TgjpyBHUEANQxIagjR1BHAEAdE4I6cgR1BADUMSGoI0dQRwBAHROCOnIEdQQA1DEhqCNHUEcAQB0TgjpyBHUEANQxIagjR1BHAEAdE4I6cgR1BADUMSGoI0dQRwBAHROCOnIEdQQA1DEhqCNHUEcAQB0TgjpyBHUEANQxIagjR1BHAEAdE4I6cgR1BADUMSGoI0dQRwBAHROCOnIEdQQA1DEhqCNHUEcAQB0TgjpyBHUEANQxIagjR1BHAEAdE4I6cgR1BADUMSGoI0dQRwBAHROCOnIEdQQA1DEhqCNHUEcAQB0TgjpyBHUEANQxIagjR1BHAEAdE4I6cgR1BADUMSGoI0dQRwBAHROCOnIEdQQA1DEhqCNHUEcAQB0TgjpyBHUEANQxIagjR1BHAEAdE4I6cgR1BADUMSGoI0dQRwBAHROCOnIEdQQA1DEhqCNHUEcAQB0TgjpyBHUEANQxIagjR1BHAEAdE4I6cgR1BADUMSGoI0dQRwBAHROCOnIEdQQA1DEhqCNHUEcAQB0TgjpyBHUEANQxIagjR1BHAEAdE4I6cgR1BADUMSGoI0dQRwBAHROCOnIEdQQA1DEhqCNHUEcAQB0TgjpyBHUEANQxIagjR1BHAEAdE4I6cgR1BADUMSGoI0dQRwBAHROCOnIEdQQA1DEhqCNHUEcAQB0TgjpyBHUEANQxIagjR1BHAEAdE4I6cgR1BADUMSGoI0dQRwBAHROCOnIEdQQA1DEhqCNHUEcAQB0TgjpyBHUEANQxIagjR1BHAEAdE4I6cgR1BADUMSGoI0dQRwBAHROCOnIEdQQA1DEhqCNHUEcAQB0TgjpyBHUEANQxIagjR1BHAEAdE4I6cgR1BADUMSGoI0dQRwBAHROCOnIEdQQA1DEhqCNHUEcAQB0TgjpyBHUEANQxIagjR1BHAEAdE4I6cgR1BADUMSGoI0f+P4OlUV+AHvSuAAAAAElFTkSuQmCC
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உதவி தேவை - ரேவதி  Empty Re: உதவி தேவை - ரேவதி

Post by ரேவதி Wed Nov 23, 2011 12:22 pm

ராஜா wrote:தெரியல ரேவதி , வைரஸ் தாக்குதல் ஏதும் இருக்க போகுது
சரி அண்ணா நன்றி உதவி தேவை - ரேவதி  440806


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உதவி தேவை - ரேவதி  Empty Re: உதவி தேவை - ரேவதி

Post by உமா Wed Nov 23, 2011 12:26 pm

ரெவ்...உள்ளே கார்டை இன்சர்ட் செய்ததும் ரைட் கிளிக் செய்து ஃபார்மட் மெமோரி கார்ட் கிளிக் செய்து ஓகே கொடு.பிறகு மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு கார்டை இன்ஸெர்ட் செய்து மீண்டும் ஆன் செய்து புகைப்படம் எடுத்து பார். மீண்டும் அதனை கணினியில் இன்ஸெர்ட் செய்து பார். கண்டிப்பா வரும். அவ்ளோதான்.வேறெந்த ரிஸ்க்கும் வேணா. உதவி தேவை - ரேவதி  678642

மெமோரி கார்டில் வைரஸ் இருந்தால் மொபைலும் வீணாகும்.....
இதனால் கணினி பாதிக்க படும்.
உதவி தேவை - ரேவதி  440806


Last edited by உமா on Wed Nov 23, 2011 12:28 pm; edited 1 time in total



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உதவி தேவை - ரேவதி  Empty Re: உதவி தேவை - ரேவதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum