Latest topics
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜோக்ஸ் -கே.பாலா
+14
Dr.சுந்தரராஜ் தயாளன்
T.N.Balasubramanian
krishnaamma
உமா
உதயசுதா
ஹிஷாலீ
பிளேடு பக்கிரி
பாலாஜி
ஜாஹீதாபானு
ஹர்ஷித்
இளமாறன்
ரேவதி
முஹைதீன்
கே. பாலா
18 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
ஜோக்ஸ் -கே.பாலா
First topic message reminder :
பத்திரிக்கைகளில் வெளிவந்த எனது ஜோக்ஸ் -கே. பாலா
அவன் : டாக்டர் மேல கொலை முயற்சி வழக்கு போட்டிருக்கிறேயே ....ஏன்...?
இவன் : பின்னே ....எனக்கு உடனே ஆபரேஷன் செய்யணும்னு சொன்னாரே ..
வாரமலர் :20.06.04
*******************************************************
இரண்டு வருஷத்துக்கு முன்னாடி பொண்ணு பாத்துட்டு போன பையன் ...இப்போதான் பொண்ணு பிடிச்சிருக்குனும் சொல்றான் ...
அப்படியா ...பையன் என்ன பன்றார் .....!
மெகா தொடர் டரைக்டரா ...இருக்கிறான்
வாரமலர் 25/04/04
*******************************************************************
நோயாளி : டாக்டர் ..எனக்கு அடிக்கடி ஞாபக மறதி....வருது 1
டாக்டர்: எத்தனை நாள இப்படி .....
நோயாளி : இரண்டு வாரமா !...
டாக்டர்: சரி...ரெண்டு வாரமா .....என்னபண்ணுது ....
************************************************************
தலைவரே ...நீங்க சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கிறது ..தப்பா போச்சு
ஏன்
வெளியில மலர்வளையம் வைக்க நிறைய பேர் வெயிட் பண்றாங்க ..
கிழக்கு வாசல்
**************************************************************
அவரை ஏன் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கிட்டாங்க ..
பின்னே ...தேர்தல் ஜுரத்துக்கு வைத்தியம் பார்த்த செலவும்னும் கணக்கு எழுதினாரே !
வாரமலர் ;8/8/04
**********************************************************
பத்திரிக்கைகளில் வெளிவந்த எனது ஜோக்ஸ் -கே. பாலா
அவன் : டாக்டர் மேல கொலை முயற்சி வழக்கு போட்டிருக்கிறேயே ....ஏன்...?
இவன் : பின்னே ....எனக்கு உடனே ஆபரேஷன் செய்யணும்னு சொன்னாரே ..
வாரமலர் :20.06.04
*******************************************************
இரண்டு வருஷத்துக்கு முன்னாடி பொண்ணு பாத்துட்டு போன பையன் ...இப்போதான் பொண்ணு பிடிச்சிருக்குனும் சொல்றான் ...
அப்படியா ...பையன் என்ன பன்றார் .....!
மெகா தொடர் டரைக்டரா ...இருக்கிறான்
வாரமலர் 25/04/04
*******************************************************************
நோயாளி : டாக்டர் ..எனக்கு அடிக்கடி ஞாபக மறதி....வருது 1
டாக்டர்: எத்தனை நாள இப்படி .....
நோயாளி : இரண்டு வாரமா !...
டாக்டர்: சரி...ரெண்டு வாரமா .....என்னபண்ணுது ....
************************************************************
தலைவரே ...நீங்க சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கிறது ..தப்பா போச்சு
ஏன்
வெளியில மலர்வளையம் வைக்க நிறைய பேர் வெயிட் பண்றாங்க ..
கிழக்கு வாசல்
**************************************************************
அவரை ஏன் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கிட்டாங்க ..
பின்னே ...தேர்தல் ஜுரத்துக்கு வைத்தியம் பார்த்த செலவும்னும் கணக்கு எழுதினாரே !
வாரமலர் ;8/8/04
**********************************************************
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஜோக்ஸ் -கே.பாலா
தலைவரே ...நீங்க சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கிறது ..தப்பா போச்சு
ஏன்
வெளியில மலர்வளையம் வைக்க நிறைய பேர் வெயிட் பண்றாங்க ..
கிழக்கு வாசல்
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: ஜோக்ஸ் -கே.பாலா
நன்றி உதயசுதாஉதயசுதா wrote:அடடா உங்களுக்கு ஜோக் எல்லாம் எழுத தெரியுமா பாலா.
எல்லாமே நல்லாருக்கு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜோக்ஸ் -கே.பாலா
வருடங்கள் பல கடந்தாலும் ரசிக்கும் படியாக இருக்கிறது. ஏன் தொடருவது இல்லை?
ரமணியன்.
ரமணியன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: ஜோக்ஸ் -கே.பாலா
நன்றி ஐயா !....வேறு என்ன காரணம் சோம்பேறித்தனம் தான் !...இனி எழுதுவேன் ...T.N.Balasubramanian wrote:வருடங்கள் பல கடந்தாலும் ரசிக்கும் படியாக இருக்கிறது. ஏன் தொடருவது இல்லை?
ரமணியன்.
Re: ஜோக்ஸ் -கே.பாலா
மிக மிக நன்றாக ullathu
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» ஜோக்ஸ்..ஜோக்ஸ்..சிரிக்கலாம் வாங்க ..
» பாலா - றிபாஸ்
» பாவம் பாலா !!!!!!!!!!!!!!!!!!
» Punch பாலா....!!!
» அறிவாளி பாலா
» பாலா - றிபாஸ்
» பாவம் பாலா !!!!!!!!!!!!!!!!!!
» Punch பாலா....!!!
» அறிவாளி பாலா
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum