புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவியல் விருந்து  Poll_c10அறிவியல் விருந்து  Poll_m10அறிவியல் விருந்து  Poll_c10 
155 Posts - 79%
heezulia
அறிவியல் விருந்து  Poll_c10அறிவியல் விருந்து  Poll_m10அறிவியல் விருந்து  Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
அறிவியல் விருந்து  Poll_c10அறிவியல் விருந்து  Poll_m10அறிவியல் விருந்து  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அறிவியல் விருந்து  Poll_c10அறிவியல் விருந்து  Poll_m10அறிவியல் விருந்து  Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
அறிவியல் விருந்து  Poll_c10அறிவியல் விருந்து  Poll_m10அறிவியல் விருந்து  Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
அறிவியல் விருந்து  Poll_c10அறிவியல் விருந்து  Poll_m10அறிவியல் விருந்து  Poll_c10 
3 Posts - 2%
Pampu
அறிவியல் விருந்து  Poll_c10அறிவியல் விருந்து  Poll_m10அறிவியல் விருந்து  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அறிவியல் விருந்து  Poll_c10அறிவியல் விருந்து  Poll_m10அறிவியல் விருந்து  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவியல் விருந்து  Poll_c10அறிவியல் விருந்து  Poll_m10அறிவியல் விருந்து  Poll_c10 
320 Posts - 78%
heezulia
அறிவியல் விருந்து  Poll_c10அறிவியல் விருந்து  Poll_m10அறிவியல் விருந்து  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
அறிவியல் விருந்து  Poll_c10அறிவியல் விருந்து  Poll_m10அறிவியல் விருந்து  Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
அறிவியல் விருந்து  Poll_c10அறிவியல் விருந்து  Poll_m10அறிவியல் விருந்து  Poll_c10 
8 Posts - 2%
prajai
அறிவியல் விருந்து  Poll_c10அறிவியல் விருந்து  Poll_m10அறிவியல் விருந்து  Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
அறிவியல் விருந்து  Poll_c10அறிவியல் விருந்து  Poll_m10அறிவியல் விருந்து  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
அறிவியல் விருந்து  Poll_c10அறிவியல் விருந்து  Poll_m10அறிவியல் விருந்து  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அறிவியல் விருந்து  Poll_c10அறிவியல் விருந்து  Poll_m10அறிவியல் விருந்து  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அறிவியல் விருந்து  Poll_c10அறிவியல் விருந்து  Poll_m10அறிவியல் விருந்து  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அறிவியல் விருந்து  Poll_c10அறிவியல் விருந்து  Poll_m10அறிவியல் விருந்து  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவியல் விருந்து


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Nov 22, 2011 8:14 pm

நாம் இதயத்தின் மேல் கை வைஎன்றால்
உடனடியாக நாம் நமது கையை நெஞ்சின் இடதுபக்கம் வைப்போம் ஆனால் இதயம் நெஞ்சின்
நடுவில்தான் இரண்டு நுரைஈரல்லுக்கும் மத்தியில் இருக்கிறது.


தெள்ளு பூச்சி (Flea) அதன் உடலின்
நீளத்தை போல் சுமார் 350 மடங்கு நீளத்தை தாண்டும். அதாவது ஒருமனிதன் ஒரு கால்பந்து
மைதானத்தை ஒரே நேரத்தில் தாண்டுவதற்கு சமம்.


நிலத்தில் பறக்காத பென்குயின் பறவைக்கு
நீருக்குள் பறக்கும் சக்தி உண்டு.


ணையதளத்தில் உபயோகிக்கப்படும் www என்ற
எழுத்துக்களின் விரிவாக்கம் world wide web.


வாகனங்களில் பதிவு எண் முறையை முதன்
முறையாக அறிமுகப்படுத்திய நாடு பிரான்ஸ்.


மிகவும் லேசான உலோகம்
லித்தியம்.


Great horned owl, இந்த ஆந்தையின் உடலில்
உள்ள இறகுகளை எடுத்துவிட்டு அதன் எடையை கணக்கிட்டால் அதன் இறகுகளை விட எடை
குறைவாகத்தான் இருக்கும். 11. விலங்கினகளில் Cat fish க்குதான் அதிக சுவை மொட்டுகள்
அதாவது 27, 000 சுவை மொட்டுகள் உண்டு.


ன்னப்பறவையின் உடலில் 25,000 இறகுகள்
உள்ளன.


னிச் சிறுத்தை இந்தியாவில் இமயமலையில்
காணப்படுகிறது


ரவில் பூனைகளின் பார்வை திறன் மனிதனின்
பார்வையைவிட ஆறு மடங்கு அதிகம். ஏனென்றால் அதன் கண்ணின் விழித்திரையில் உள்ள
tapetum lucidum என்னும் சிறப்பு பகுதி உள்ள செல்கள் அதிகமாக ஒளியினை
உள்வாங்குவதால்தான்.


ரு தேனீ 75,000 கிலோ மீட்டருக்கு மேல்
பயணம் செய்து 500 கிராம் அள்வுள்ள தேனை சேகரிக்கிறது.


னிதனின் இதய துடிப்பு ஒரு நாளைக்கு
100,000 தடவைகளும் ஒரு வருடத்திற்கு 30 மில்லியன் தடவைகளும் வாழ் நாளில் 2.5
பில்லியன் தடவைகளும் துடிக்கின்றன


பையா என்ற பறவை மனிதனைப் போல
விசிலடிக்கும்.


டலின் ஆழத்தை அறிவதற்கு ஒரு வெடியை
வெடித்து அது ஏற்படுத்தும் ஒலியைக் கடலின் அடிப்பாகத்திற்கு அனுப்பித் திரும்பப்
பெறுகிறார்கள். ஒலி அலை ஊடுருவிச் சென்று வர எடுத்துக் கொண்ட நேரத்தைக் கணக்கிட்டு
கடலின் ஆழத்தைக் கண்டுபிடிக்கிறார்கள். உப்பு நீரில் ஒலி ஒரு நொடிக்கு 1425 மீட்டர்
செல்லும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


Grizzly Bear, இந்த கரடியினம்
குதிரைகளுக்கு இணையான வேகத்தில் ஓடும் திறனுடையது.

கன்னியாகுமரியில் பிறந்து , கேரளத்தில்
தவழ்ந்து , கர்நாடகாவில் தொடர்ந்து , மகாராஷ்டிராவில் வளர்ந்து நிற்கிறது மேற்கு
தொடர்ச்சி மலை . இப்படி 4 மாநிலங்களை தழுவி இருக்கும் இம்மலைத் தொடரில் 36 நதிகள்
உருவாகின்றன . இதில் உருவாகும் நீரை முழுமையாகப் பயன்படுத்தினால் எந்த ஒரு
காலக்கட்டத்திலும் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் காத்துக் கொள்ளலாம்
.அதுமட்டுமல்ல... மூன்று போகம் விவசாயம் செய்து விவசாயிகளும் மகிழ்ச்சியாக வாழ்ந்து
தமிழகத்தையும் வளர்த்து விடுவார்கள் .



ஆனால் , இந்த நதிகள் மூலம் கிடைக்கும் தண்ணீரில் 15 சதவீதம்
மட்டுமே பயன்படுத்திக் கொண்டு , மீதி 85 சதவீ தத்தை அரபிக்கடலிலும் .
வங்கக்கடலிலும் வீணாகக் கலக்கவிடுகிறோம் . இயற்கை தரும் வளத்தை தக்க வைத்துக் கொள்ள
தெரியாமல் , அதற்கான வழிமுறைகளைப் பற்றி சிந்திக்காமல் இன்னும் எவ்வளவு காலம் தான்
தமிழக அரசு தண்ணீரை தேடி அலைந்து கொண்டிருக்கப்போகிறதோ தெரிய வில்லை
இப்போதுள்ள அரசியல் தலைவர்களும் , மந்திரிகளும் எதுக்கெடுத்தாலும் , எங்கு
போனாலும் விமானத்தில் பறக்கிறார்கள் . ஆனால் , நம் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக்
கொடுத்த தேசபிதா மகாத்மா காந்தி ஒருமுறை கூட விமானத்தில் பயணம் செய்தது கிடையாதாம்
.



* ரோஜாப்பூவிலிருந்து முதன்முதலில் பன்னீர் எடுக்கும்
முறையைக் கண்டுபிடித்தவர் தாஜ்மஹால் உருவாகக் காரணமாக இருந்த நூர்ஜஹானின் தாயார்
சாலிமாதான் .



*மனிதனுக்கு 32 பற்கள் , நாய்க்கு 42 பற்கள் . ஆனால் ,
ஆமைக்குப் பல்லே கிடையாது .



* இரத்தத்தில் கொழுப்புப் பொருள்கள் , கேல்சியம் படிவதால்
நெஞ்சுப்பை நாளம் குறுகி விடுகிறது . இதனால் , இதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டம்
குறைகிறது . அல்லது நின்று விடுகிறது . அப்போது மாரடைப்பு உண்டாகிறது
.



* சென்னை வானொலி நிலையம் , 1938-ம் ஆண்டு ராஜாஜி அவர்கள்
முதல்வராக இருந்தபோது ஆரம்பிக்கப்பட்டது . அவர் ஆற்றிய உரையே வானொலியில் முதல்
தமிழ் பேச்சாகும்



* உடல் எடையைக் குறைக்க இன்று நவீன சிகிச்சைகள் வந்துள்ளன .
இதற்கு Endoscopic allergan baloon என்று பெயர் ..

இந்தியாவில் அணுசக்தி கமிஷன் 1948 ஆகஸ்ட் 10-ம் தேதி
நிறுவப்பட்டது.



* வேலூர் கோட்டை 16-ம் நூற்றாண்டில்
கட்டப்பட்டது.



* "மில்லினியம் மகாத்மா விருது' கேரளா முன்னாள் முதல்வர்
கருணாகரனுக்கு வழங்கப்பட்டது.



* தமிழகத்தில் கரும்பு ஆராய்ச்சி நிலையம் கடலூர்
மாவட்டத்தில் உள்ள செம்மண்டலத்தில் உள்ளது.



* இந்திய திரைப்படத் தந்தை என்று போற்றப்படுபவர் தாதா
சாகிப் பால்கே. சினிமா துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் இவரது
பெயரில் விருது வழங்கப்படுகிறது

பூமியானது தன்னையும் சுற்றிக்கொண்டு
சூரியனைச்சுற்றி வருகின்றது என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் அறிந்திருப்பீர்கள்.
பூமியில் இருக்கும் நாம் முதலில் நம்மைச்சுற்றி என்ன நடக்கின்றது என்பதை
அவதானித்துக்கொள்ள வேண்டும் என்பதை பூமி சொல்லித்தரும் பாடமாக அறிந்து கொள்வோம்.
அத்தோடு இதையும் அறிந்து கொள்ளுங்கள்.


பூமியின் நீர்ப்பரப்பு: 139,440,000 சதுர
கி.மீ


பூமியின்
நிலப்பரப்பு: 14 கோடி 90லட்சம் கி.மீxகி.மீ


பூமியின் விட்டம்: 7920
கி.மீ


பூமிக்கும்
சந்திரனுக்கும் இடையிலான தூரம்: 240,000
கி.மீ


பூமியிலிருந்து
வாயு பரந்திருக்கும் தூரம் :1000 கி.மீ


பூமி சுழலும் வேகம்: 66,600
கிமீ/மணிக்கு


பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் வரும்போது :
அமாவாசை


சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வருவது:
பெளர்ணமி


பூமி
சுழலும் பக்கம்: மேற்கிலிருந்து கிழக்காக


பூமிக்கு சூரிய ஒளி வர எடுக்கும் நேரம்: 480
விநாடிகள்


சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வரும் சந்திரன் சூரியனை
மறைப்பதால் ஏற்படும் நிழல் பூமியின் மீது விழும் போது “சூரிய கிரகணம்” ஏற்படும்
அதாவது அமாவாசையில் வரும்
.

)14ம் லூயி மன்னன் வாழ்க்கையில் குளித்தது மூன்றே முறை
தான்.


2)இந்திய கணித மேதை ராமானுஜர் கண்டுபிடித்த கணித
உண்மைகள் 4000ஆகும்.


3)திபெத்தில் மீனை தெய்வமாக கருதுவதால் மீனை
சாப்பிடமாட்டார்கள்.


4)நத்தையில் ஆண்,பெண்
கிடையாது.


5)கணித சூத்திரங்களால் கண்டுபிடிக்கப்பட்ட கிரகம்
நெப்டியூன்(Neptune).


6)வலதுகால் செருப்புக்கள் தான் அதிகம்
தேயும்.


7ஜப்பானியர்கள் இரு கைகளாலும்
எழுதுவார்கள்.

8மகளிர்க்கென காற்பந்து ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டது -1996
அட்லாண்டா (USA) ஒலிம்பிக்கில்




இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அறிவியல் விருந்து  1357389அறிவியல் விருந்து  59010615அறிவியல் விருந்து  Images3ijfஅறிவியல் விருந்து  Images4px
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Nov 23, 2011 12:28 am

தலைவா பொது அறிவு அதிகமா இருக்கே ஒரே நேரத்துல என் தலைக்குள போகாது போல இருக்கே

கொஞ்சம் கொஞ்சமா பதிவு இடுங்களேன் அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அறிவியல் விருந்து  Ila
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Nov 23, 2011 8:36 am

இளமாறன் wrote:தலைவா பொது அறிவு அதிகமா இருக்கே ஒரே நேரத்துல என் தலைக்குள போகாது போல இருக்கே

கொஞ்சம் கொஞ்சமா பதிவு இடுங்களேன் அறிவியல் விருந்து  154550 அறிவியல் விருந்து  154550
அறிவியல் விருந்து  678642 அறிவியல் விருந்து  678642 அறிவியல் விருந்து  678642



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அறிவியல் விருந்து  1357389அறிவியல் விருந்து  59010615அறிவியல் விருந்து  Images3ijfஅறிவியல் விருந்து  Images4px
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Nov 23, 2011 9:24 am

பூமியின் நீர்ப்பரப்பு: 139,440,000 சதுர
கி.மீ

பூமியின்
நிலப்பரப்பு: 14 கோடி 90லட்சம் கி.மீxகி.மீ



இது சரியா நான் படிதிருக்கிறேன் நீர் பரப்பில் 1/3 பங்கு தான் நில பரபு உங்கள் கணக்கில் நில பரபு அதிகமாக வருகிறதே anna

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Nov 23, 2011 9:24 am

பூமியின் நீர்ப்பரப்பு: 139,440,000 சதுர
கி.மீ

பூமியின்
நிலப்பரப்பு: 14 கோடி 90லட்சம் கி.மீxகி.மீ



இது சரியா நான் படிதிருக்கிறேன் நீர் பரப்பில் 1/3 பங்கு தான் நில பரபு உங்கள் கணக்கில் நில பரபு அதிகமாக வருகிறதே anna

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக