ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்து கொள்ளலாம் வாருகள்

+2
ranhasan
கேசவன்
6 posters

Go down

தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Empty தெரிந்து கொள்ளலாம் வாருகள்

Post by கேசவன் Tue Nov 22, 2011 7:49 pm

உலகப் பேரழகி
கிளியோபாட்ராவின் கல்லறை வாசகம்:

“”உலகத்திலேயே
அழகான பிணம் இங்கே உறங்கிக்கொண்டிருக்கிறது. நல்ல வேளையாகப்
பிணமானாள்.இல்லாவிட்டால் இந்தக் கல்லறைக்குள் ரோமாபுரிராஜ்ஜியம் தூங்க வேண்டியதாகி
இருக்கும்”


புகழ்பெற்ற கவிஞர் ஷெல்லி தன்
தாயாரின்கல்லறையில் பொறித்திருந்த கல்லறை கவிதை :


சப்தமிட்டு நடக்காதீர்கள்இங்கேதான்என் அம்மா இளைப்பாறிக்
கொண்டிருக்கிறாள்!



இங்கிலாந்துப் பிரதமராக வின்ஸ்டன் சர்ச்சில்
இருந்தபோது ஒரு நாள், ஒரு முரட்டுப் பெண்மணி அவரது அலுவலக அறைக்குள்
நுழைந்தாள்


“”எனக்கு
விதிக்கப்பட்டிருக்கும் வீட்டு வரியிலிருந்து தாங்கள் விலக்கு அளிக்க வேண்டும்!”
என்றாள்.


சர்ச்சில்
மறுத்தார். அந்தப் பெண்ணோ மிகவும் பிடிவாதமாக இருந்தாள்.
“”இதோ பாரம்மா! சாதாரண
நிர்வாக விஷயங்களில் நான் தலையிடக் கூடாது. அந்தத் துறை சம்பந்தப்பட்ட அதிகாரியைப்
போய்ப் பார்!” என்றார் சர்ச்சில்.



“”இல்லை! நீங்கள் தலையிட்டுத் தான் என் பிரச்னையைத்
தீர்த்து வைக்க வேண்டும்!” என்று தொடர்ந்து பிடிவாதம் பிடித்தாள் அந்தப்
பெண்மணி.
“”முடியாது! நீ முதலில் வெளியே போ!” என்று சற்று கடுமையாகக் கூறினார்
சர்ச்சில்.



அந்த முரட்டுப் பெண்மணிக்கு “சட்’டென்று கோபம்
வந்தது.
“”ஒரு பெண்ணிடம் சிறிது கூட இரக்கமில்லாமல் நடந்து கொள்ளும் நீர் ஓர்
ராட்சஷர். இப்போது நான் மட்டும் உமது மனைவியாக இருந்திருந்தால், உமக்கு விஷம்
கொடுத்துக் கொன்றிருப்பேன்!” என்று
கத்தினாள்.


அதைக் கேட்ட சர்ச்சில்
புன்னகைத்தார்
.


“”பெண்ணே! நீ மட்டும் என் மனைவியாக இருந்திருந்தால், நீ
கொடுக்கும் விஷத்தை மகிழ்ச்சியோடு வாங்கிக் குடித்துவிட்டு என் வாழ்க்கையை
முடித்துக் கொண்டிருப்பேன்!” என்றார்.


வெட்கத்துடன் இடத்தை காலி செய்தார் அந்தப்
பெண்மணி.

உயிருள்ள மனிதன் முதல் உயிரற்ற பொருள்கள் வரை ஒவ்வொன்றிற்கும்
இருக்கும் பெயர்களுக்கு ஏதேனும் ஒரு காரணம் இருக்கக்கூடும். அதுபோல்தான் கிராமம்,
வட்டம், மாவட்டம், மாநிலம், நாடுகள் என்று சொல்லிக் கொண்டேப் போகலாம்.


னால் உலகத்தில் ஒரு நாட்டிற்கு
வைக்கப் பட்டிருக்கும் பெயருக்கானக் காரணங்கள் சற்று வித்தியாசமானது என்று
சொல்லலாம். அந்த அளவிற்கு ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு இடத்தின் பெயரைக் கொண்டு ஒரு
நாட்டின் பெயரை உருவாக்கி இருப்பது மிகவும் வியப்பாகத்தான் இருக்கிறது. சரி அப்படி
வித்தியாசமான பெயர் கொண்ட அந்த நாடு எது என்றால் ஒருகாலத்தில் நம்முடன் ஒன்றாக
மகிழ்ந்து குலாவிய பக்கத்து நாடான பாகிஸ்தான் - தான் அந்த வித்தியாச பெயர் கொண்ட
நாடு.
தெரிந்து கொள்ளலாம் வாருகள்  %25E0%25AE%2587%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25BE+-+%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%2595%25E0%25AE%25BF%25E0%25AE%25B8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AF%258D
ம்மில் எத்தனை பேருக்கு பாகிஸ்தான்
என்ற பெயருக்கான விளக்கம் தெரியும் என்று தெரியவில்லை. தெரியாதவர்கள் இன்றுமுதல்
அதையும் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பதிவு . சரி இனி நாம்
பாகிஸ்தான் என்றால் என்னவென்றுப் பார்க்கலாம்.


P A K I S T A N &
பாகிஸ்தான்



P - என்பது (பாகிஸ்தானில் உள்ள) PANJAB -ல் உள்ள
முதல் எழுத்து.
A - என்பது AFGHANI எல்லைப் பிரிவு மக்கள்
K - என்பது காஷ்மீர்
I - என்பது INDUS RIVER.
S- என்பது SIND.
TAN என்பது -BALUCHISTAN ல் உள்ள கடைசி மூன்று
எழுத்துக்கள் .
தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Pakistan-map121
ன்ன நண்பர்களே..!! இன்று பாகிஸ்தான்
என்ற பெயருக்கான விளக்கம் பலருக்கு தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். மீண்டும்
ஒரு புதுமையானத் தகவலுடன் உங்கள் அனைவரையும் விரைவில் சந்திக்கிறேன்.

மனிதன் உயிரிழந்த பின்பும் அவனது
உடற்பாகங்கள் உயிர் வாழும் நேரம்


கண் - 31 நிமிடம்
மூளை - 10
நிமிடம்
கால் - 4 மணித்தியாலம்
தசை - 5 நாட்கள்
இதயம் - சில
விநாடிகள்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தெரிந்து கொள்ளலாம் வாருகள்  1357389தெரிந்து கொள்ளலாம் வாருகள்  59010615தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Images3ijfதெரிந்து கொள்ளலாம் வாருகள்  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Empty Re: தெரிந்து கொள்ளலாம் வாருகள்

Post by ranhasan Tue Nov 22, 2011 7:56 pm

மிகவும் பயனுள்ள அருமையான பதிவு...


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Boxrun3
with regards ரான்ஹாசன்



தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Hதெரிந்து கொள்ளலாம் வாருகள்  Aதெரிந்து கொள்ளலாம் வாருகள்  Sதெரிந்து கொள்ளலாம் வாருகள்  Aதெரிந்து கொள்ளலாம் வாருகள்  N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Empty Re: தெரிந்து கொள்ளலாம் வாருகள்

Post by பிஜிராமன் Tue Nov 22, 2011 8:55 pm

கேசவன், உங்கள் பதிவுகள் அனைத்தும், மிக அருமை, மூளையை நிரப்பும் பதிவுகள், நன்றிகள்....... தெரிந்து கொள்ளலாம் வாருகள்  224747944


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Empty Re: தெரிந்து கொள்ளலாம் வாருகள்

Post by சுடர் வீ Tue Nov 22, 2011 9:42 pm

தெரிந்து கொள்ளலாம் வாருகள்  224747944


இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Back to top Go down

தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Empty Re: தெரிந்து கொள்ளலாம் வாருகள்

Post by poongulazhi Tue Nov 22, 2011 10:15 pm

மிக பயனுள்ள பதிவு. கற்றது கை அளவு ஆகவே இன்னும் நிறைய பதிவுகள் இதைப்போல் பதிவிட வேண்டுகிறேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரையும் வழிபாடுங்கள் ,இறைவனை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழியாகும்
-விவேகானந்தர்






அன்பு மலர் பூங்குழலி அன்பு மலர்
avatar
poongulazhi
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 01/10/2011

Back to top Go down

தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Empty Re: தெரிந்து கொள்ளலாம் வாருகள்

Post by இளமாறன் Tue Nov 22, 2011 11:59 pm

மனிதன் உயிரிழந்த பின்பும் அவனது
உடற்பாகங்கள் உயிர் வாழும் நேரம்

கண் - 31 நிமிடம்
மூளை - 10
நிமிடம்
கால் - 4 மணித்தியாலம்
தசை - 5 நாட்கள்
இதயம் - சில
விநாடிகள்


தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு வாழ்த்துக்கள் நன்றி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Empty Re: தெரிந்து கொள்ளலாம் வாருகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum