புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவியல் செய்திகள்  Poll_c10அறிவியல் செய்திகள்  Poll_m10அறிவியல் செய்திகள்  Poll_c10 
96 Posts - 49%
heezulia
அறிவியல் செய்திகள்  Poll_c10அறிவியல் செய்திகள்  Poll_m10அறிவியல் செய்திகள்  Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
அறிவியல் செய்திகள்  Poll_c10அறிவியல் செய்திகள்  Poll_m10அறிவியல் செய்திகள்  Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
அறிவியல் செய்திகள்  Poll_c10அறிவியல் செய்திகள்  Poll_m10அறிவியல் செய்திகள்  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அறிவியல் செய்திகள்  Poll_c10அறிவியல் செய்திகள்  Poll_m10அறிவியல் செய்திகள்  Poll_c10 
7 Posts - 4%
prajai
அறிவியல் செய்திகள்  Poll_c10அறிவியல் செய்திகள்  Poll_m10அறிவியல் செய்திகள்  Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
அறிவியல் செய்திகள்  Poll_c10அறிவியல் செய்திகள்  Poll_m10அறிவியல் செய்திகள்  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
அறிவியல் செய்திகள்  Poll_c10அறிவியல் செய்திகள்  Poll_m10அறிவியல் செய்திகள்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
அறிவியல் செய்திகள்  Poll_c10அறிவியல் செய்திகள்  Poll_m10அறிவியல் செய்திகள்  Poll_c10 
2 Posts - 1%
cordiac
அறிவியல் செய்திகள்  Poll_c10அறிவியல் செய்திகள்  Poll_m10அறிவியல் செய்திகள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவியல் செய்திகள்  Poll_c10அறிவியல் செய்திகள்  Poll_m10அறிவியல் செய்திகள்  Poll_c10 
223 Posts - 52%
heezulia
அறிவியல் செய்திகள்  Poll_c10அறிவியல் செய்திகள்  Poll_m10அறிவியல் செய்திகள்  Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
அறிவியல் செய்திகள்  Poll_c10அறிவியல் செய்திகள்  Poll_m10அறிவியல் செய்திகள்  Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
அறிவியல் செய்திகள்  Poll_c10அறிவியல் செய்திகள்  Poll_m10அறிவியல் செய்திகள்  Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
அறிவியல் செய்திகள்  Poll_c10அறிவியல் செய்திகள்  Poll_m10அறிவியல் செய்திகள்  Poll_c10 
16 Posts - 4%
prajai
அறிவியல் செய்திகள்  Poll_c10அறிவியல் செய்திகள்  Poll_m10அறிவியல் செய்திகள்  Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
அறிவியல் செய்திகள்  Poll_c10அறிவியல் செய்திகள்  Poll_m10அறிவியல் செய்திகள்  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அறிவியல் செய்திகள்  Poll_c10அறிவியல் செய்திகள்  Poll_m10அறிவியல் செய்திகள்  Poll_c10 
2 Posts - 0%
Barushree
அறிவியல் செய்திகள்  Poll_c10அறிவியல் செய்திகள்  Poll_m10அறிவியல் செய்திகள்  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அறிவியல் செய்திகள்  Poll_c10அறிவியல் செய்திகள்  Poll_m10அறிவியல் செய்திகள்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவியல் செய்திகள்


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Nov 22, 2011 8:01 pm

உலகத்தில் எந்த உயிரினம் தங்களின் குழந்தைகளை மிகவும்
அக்கறையுடன் கவனித்துக் கொள்கிறது என்று ஒரு ஆய்வு நடத்தி இருக்கிறார்களாம் .அந்த
ஆய்வின் முடிவில் உலகத்திலையே மனிதனைவிட விலங்குகள்தான் தங்களின் குழந்தைகளை அதிக
அக்கறையுடன் கவனித்துக்கொள்வதாக அந்த அறிக்கையின் முடிவு தெரிவித்து இருக்கிறது .
அதேபோல் உலகத்தில் தங்களின் குழந்தைகளை மிகவும் மோசமான முறையில் கவனித்துக்
கொள்வதில் மனிதர்கள்தான் முதல் இடத்தில் இருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவித்து
இருக்கிறதாம் .


துமட்டும் இல்லை விலங்குகள்
தங்கள் வாழ் நாட்களில் ஒருமுறை கூட தங்களின் குழந்தைகளை துன்புறுத்துவது இல்லை
என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறதாம் . .

ல்' என்ற ஒரு வகை மீன்கள் தொடர்ந்து
பயணம் செய்து உலகத்தின் ஒரு முனையில் இருந்து மறுமுனை வரை சென்றுவிடுமாம்
.அதுமட்டும் இல்லை உலகத்தில் உள்ள உயிரினங்களில் உடலில் இருந்து அதிகமான
மின்சக்தியை வெளிப்படுத்தும் ஒரே உயிரினம் இந்த ஈல்' வகை மீன்கள்தானாம் . இந்த
மீன்களின் உடலில் இருந்து ஒரு வினாடிக்கு 400-முதல் 650 வோல்ட்டு மின்சக்தி
வெளிப்படுகிறதாம் .இந்த வகை மீன்கள் அதிகமாக பிரே சில், கொலம் பிய, வெனிசுலா, பெரு
ஆகிய நாடுகளில் காணப்படுகிறதாம் . இதன் அருகில் இருக்கு ஒரு மனிதனைக்கூட இதன்
சக்தியால் 5 நிமிடங்களில் கொன்றுவிடும் சக்தி இந்த வகை மீன்களில் உள்ளது என்றால்
பார்த்துக்கொள்ளுங்கள் .

அறிவியல் செய்திகள்  UntitDDled


னிதர்களாகிய நாம் 60 வயதை கடக்கும்
பொழுது நமது ருசி அறியும் நாக்கின் சுவை மொட்டுகளின் 40பகுதி அழிந்து போய்விடுமாம்
.



மது உடம்பில் உள்ள நரம்புகளை ஒத்து
மொத்தமாக ஒரே நீளத்தில் நீட்டினால் அது 45 மைல் நீளமாக இருக்கும்.



தேனீக்கள் இனம் 40 மில்லியன்
ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் தேனீக்கலின் தோன்றிவிட்டனவாம் .



றிவற்ற பறவை என்று எல்லோரும் நினைக்கும்
வாத்துக்கள் . உலகத்தில் உள்ள பறவை இனங்களின் அறிவு வளர்ச்சியுடன் ஒப்பிடும் பொழுது
முதல் நூறு இடங்களிற்குள் வாத்துக்கள் இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களே.
வாத்து காலை நேரத்தில் தான் முட்டைகள் இடுமாம்.



Japanese cranes, இந்த கொக்குகள் அதிக
எடை இருப்பதின் காரணமாக உடனடியாக மேலே எழும்பி பறக்க முடியாது, எனவே முதலில் சுமார்
30 அடிகள் ஓடிய பின்புதான் மேலே பறக்க முடியும். (விமானம் போன்று)



னிதர்களில் நீளமான மோதிர விரல்
உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பு குறைவு என்பதினை விஞ்ஞானிகள்
கண்டுபிடித்துள்ளார்கள்.இப்ப எல்லோருக்கும் உங்க விரல்களை ஒரு முறை பார்க்கத்
தோன்றுமே .



லகத்தில் உள்ள விலங்கினகளில் இந்த Cat
fish வகை விளங்குகளுக்குத்தான் சுவை உணரும் சக்தி அதிகமாம் .அதாவது 27, 000 சுவை
மொட்டுகள் அவைகளின் நாவில் காணப் படுகிறதாம் .


லகின் மிக வேகமாக ஓடும் நாயினம்
Greyhound தான். இவற்றின் வேகம் மணிக்கு சுமார் 70 கிலோமீட்டர்கள். இந்த நாய்களின்
தோற்றம் சுமார் 6000 வருடங்களுக்கு முன்பு பண்டைய எகிப்த்தில் உருவானதாக
கருதப்படுகின்றது.



ந்திய அரசியலமைப்பு சட்டத்தின்
முகப்புரையைத் தயாரித்து வழங்கியவர் ஜவஹர்லால் நேரு.


ரங்கொத்திப் பறவை மரத்தை ஒரு நொடிக்கு
20 தடவைகள் கொத்துமாம்


ப்..டப் ..லப்..டப் ..என்னும் சத்தம்
நமது இதயம் ஏற்படுத்துகிறது என்பது நமக்கு தெரியும். நமது இதயத்தின் வால்வுகள்
திறந்து மூடும் போதே இந்த சத்தம் உருவாகிறது.


லகிலேயே மிகப் பெரிய விளையாட்டரங்கம்
பராகுவே நாட்டில் உள்ளது. இதில் ஒரே நேரத்தில் 2,40,000 பேர் அமர்ந்து போட்டிகளை
கண்டு ரசிக்கலாமாம்.


பாகற்காய் கசப்பானது என்றாலும்,
பலருக்குப் பிடித்தமான காய்கறி. தற்போது பாகற்காய் தரும் மற்றொரு இனிப்பான செய்தி,
இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிர்ப்பு அரணாக அமையும் என்பது.இந்தக் கண்டுபிடிப்பை
நிகழ்த்தியிருப்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் விஞ்ஞானி


டல் ஆமை ஒரே சமயத்தில் 200
முட்டைகளிடுமாம்.


லியைவிட வேகமாச் செல்லும் விமானத்தின்
பெயர் சோனிக் விமானம். இது 1969-ல் முதன்முதலாகப் பறந்த போது மணிக்கு 2,333 கி.மீ.
வேகத்தில் பறந்தது.


தீ கோழிகள் சுமார் 70 வருடம் வரை உயிர்
வாழும், சுமார் 50 வருடங்கள் வரை முட்டையிட்டு குஞ்சு பொரிக்குமாம்.



சூனியம் அல்லது சுழி (zero) என்ற எண்
இந்தியர்களால் 3 ஆம் நூறாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது


நிலவின் மேற்பரப்பை துல்லியமாக படம்
பிடித்த முதல் விண்கலம் ரேஞ்சர் 7 என்பதாகுமாம் .


புறா ஓய்வெடுக்காமல் சுமார் ஆயிரம்
கி.மீ. வரை பறக்கும் திறன் படைத்தது.



காலை மணி 5-6 .........பூபாளம்.

6-7..........பிலஹரி.

7-8...........தன்யாசி

8-99-10..........ஆரபி,சாவேரி

10-11..........மத்யமாவதி.

11-12..........மணிரங்கு.

பகல் மணி12-100.......ஸ்ரீ ராகம்..

1-2............மாண்டு.

2-3............பைரவி,
கரகரப்பிரியா
.


3-4..............கல்யாணி,
யமுனா கல்யாணி
.


மாலை மணி4-5 .........காம்போதி, மோகனம், ஆனந்த பைரவி, நீலாம்பரி, பியாகடை, மலையமாருதம் திருவெண்காடு, T.தண்டபாணி
தேசிகர் கூறக்கேட்டது .


ரு கண்ணில் பார்வை போய்விட்டால் பாதி
கண் பார்வை போய்விட்டது என்று அர்த்தம் அல்ல. பார்வைத் திறனில் ஐந்தில் ஒரு பங்கு
பார்வைதான் குறைந்து போகிறது.


ம்ப்ïட்டரில் சில மணி நேரங்கள்
பணிபுரிந்து விட்டு பார்வையை சில நொடிகள் வெள்ளைநிற காகிதத்தில் செலுத்தினால்
அந்தக் காகி தம் இளஞ்சிவப்பு நிறமாகத் தெரியும்.


மார்கழி மாதங்களில் விடியற்காலைப்
பொழுதுகளில் வாசலில் -- நீர் தெளித்து -- கோலமிட்டு பூக்களை வைப்பர்.பரங்கி, பூஷணி
பூக்களை வைக்கும் காரணம், இவை காய்த்த பின் பூப்பவை. மற்றவை யெல்லாம் பூத்தபின்
காய்ப்பவை.


நெப்போலியன் குதிரைச் சவாரி செய்தவாறே
தூங்குவதில் வல்லவர்.மேலும் , மாவீரன் என்று புகழ்பெற்ற அவ்னுக்கு பூனையைக் கண்டால்
ஒரே பயம்.


ருமலின் வேகம் மணிக்கு 100 கிலோ
மீட்டர்.


டால்ஸ்டாய் CYCLE ஓட்டக் கற்றுக் கொண்ட
போது அவருக்கு வயது 67.

சகோதரி நிவேதிதாவின்
உண்மைப் பெயர் ' மார்க்கரெட் நோபிள் '.


ரு
சிசுவின் கையில் ரேகைகள் 3-வது மாதத்திலிருந்து உரு வாகின்றன.


முதல் ஞானபீடப் பரிசைப் பெற்றவர்- மகா
கவி சங்கர குரூப்.


நெப்போலியன், ஜூலியஸ் சீஸர்,ஹானிபால்,
பதினான் காம் லூயி .. இன்னும் பல மாவீரர்கள் எல்லாம் பிறக்கும் போதே பற்களுடன்
பிறந்தவர்கள்தாம்.நெப்போலியனை ' விதியின் மைந்தன் ' என்று
அழைத்தார்கள்.


ரு மனிதனுக்கு சரியாக தினமும் 40 முதல்
100 தலைமுடிகள் உதிர்ந்து விடுகின்றன.


ண்களின் உடல் பாகத்தில் மிகவும்
வளரக்கூடிய முடி, தாடியில் வளரும் முடிதான். ஏனென்றால் ஒருவர் தனது வாழ்நாளில்
தாடியை எடுக்காவிட்டால் அது 30 அடி நீளம் வரை வளர்ந்து விடும்.




இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அறிவியல் செய்திகள்  1357389அறிவியல் செய்திகள்  59010615அறிவியல் செய்திகள்  Images3ijfஅறிவியல் செய்திகள்  Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக