புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணே நீ விழித்திடு ....! Poll_c10பெண்ணே நீ விழித்திடு ....! Poll_m10பெண்ணே நீ விழித்திடு ....! Poll_c10 
24 Posts - 69%
heezulia
பெண்ணே நீ விழித்திடு ....! Poll_c10பெண்ணே நீ விழித்திடு ....! Poll_m10பெண்ணே நீ விழித்திடு ....! Poll_c10 
7 Posts - 20%
mohamed nizamudeen
பெண்ணே நீ விழித்திடு ....! Poll_c10பெண்ணே நீ விழித்திடு ....! Poll_m10பெண்ணே நீ விழித்திடு ....! Poll_c10 
1 Post - 3%
Balaurushya
பெண்ணே நீ விழித்திடு ....! Poll_c10பெண்ணே நீ விழித்திடு ....! Poll_m10பெண்ணே நீ விழித்திடு ....! Poll_c10 
1 Post - 3%
Barushree
பெண்ணே நீ விழித்திடு ....! Poll_c10பெண்ணே நீ விழித்திடு ....! Poll_m10பெண்ணே நீ விழித்திடு ....! Poll_c10 
1 Post - 3%
kavithasankar
பெண்ணே நீ விழித்திடு ....! Poll_c10பெண்ணே நீ விழித்திடு ....! Poll_m10பெண்ணே நீ விழித்திடு ....! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணே நீ விழித்திடு ....! Poll_c10பெண்ணே நீ விழித்திடு ....! Poll_m10பெண்ணே நீ விழித்திடு ....! Poll_c10 
78 Posts - 80%
heezulia
பெண்ணே நீ விழித்திடு ....! Poll_c10பெண்ணே நீ விழித்திடு ....! Poll_m10பெண்ணே நீ விழித்திடு ....! Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
பெண்ணே நீ விழித்திடு ....! Poll_c10பெண்ணே நீ விழித்திடு ....! Poll_m10பெண்ணே நீ விழித்திடு ....! Poll_c10 
4 Posts - 4%
Balaurushya
பெண்ணே நீ விழித்திடு ....! Poll_c10பெண்ணே நீ விழித்திடு ....! Poll_m10பெண்ணே நீ விழித்திடு ....! Poll_c10 
2 Posts - 2%
prajai

Shivanya
பெண்ணே நீ விழித்திடு ....! Poll_c10பெண்ணே நீ விழித்திடு ....! Poll_m10பெண்ணே நீ விழித்திடு ....! Poll_c10 
1 Post - 1%
Barushree
பெண்ணே நீ விழித்திடு ....! Poll_c10பெண்ணே நீ விழித்திடு ....! Poll_m10பெண்ணே நீ விழித்திடு ....! Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
பெண்ணே நீ விழித்திடு ....! Poll_c10பெண்ணே நீ விழித்திடு ....! Poll_m10பெண்ணே நீ விழித்திடு ....! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணே நீ விழித்திடு ....!

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Nov 22, 2011 3:16 pm

இருளைப் போக்கும் விளக்கில் கூட
இதயம் இருண்டு இளமை வருண்டு
உணர்வை இழந்த மரப் பொம்மையாய்
மயங்கிய நீ

பஞ்சு மெத்தையில் பலரக காளைகளை
பசி தீர்க்கும் பாவ ரசமாய்
தமிழ் பண்பை மறந்து
தனக்கொரு பதிவியாய்
தலை மறைவுடன்

விலைமாது விருந்தில் எறியும்
சிவப்பு விளக்காய்
ஒளி வீசுகிறாயே பெண்ணே
இதற்க்கு நீ

அகல் விளக்காய் அணைந்திருந்தாள்
எண்ணற்ற கன்னியர்கள்
என்றோ விடுபட்டிருப்பார்கள்
பணம் தேடும் பாவிகளிடமிருந்து

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Nov 22, 2011 3:17 pm

சாட்டையடி வரிகள் .... பெண்ணே நீ விழித்திடு ....! 224747944
படிக்கும்போது நெஞ்சில் ஏதோ ஒரு உணர்வு. பெண்ணே நீ விழித்திடு ....! 2825183110 பெண்ணே நீ விழித்திடு ....! 2825183110 பெண்ணே நீ விழித்திடு ....! 2825183110 பெண்ணே நீ விழித்திடு ....! 2825183110
நல்ல சமுதாய சிந்தனை பொதிந்த வரிகள் ஹிஷூ. பெண்ணே நீ விழித்திடு ....! 677196 பெண்ணே நீ விழித்திடு ....! 677196 பெண்ணே நீ விழித்திடு ....! 677196 பெண்ணே நீ விழித்திடு ....! 677196 பெண்ணே நீ விழித்திடு ....! 677196 பெண்ணே நீ விழித்திடு ....! 677196

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 22, 2011 3:17 pm

இதுவும் எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு...ஆனால் பெண்கள் பாதுகாப்பு குறித்து வேதனையாவும் இருக்கு பெண்ணே நீ விழித்திடு ....! 224747944 பெண்ணே நீ விழித்திடு ....! 2825183110

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Nov 22, 2011 3:19 pm

உமா wrote:சாட்டையடி வரிகள் .... பெண்ணே நீ விழித்திடு ....! 224747944
படிக்கும்போது நெஞ்சில் ஏதோ ஒரு உணர்வு. பெண்ணே நீ விழித்திடு ....! 2825183110 பெண்ணே நீ விழித்திடு ....! 2825183110 பெண்ணே நீ விழித்திடு ....! 2825183110 பெண்ணே நீ விழித்திடு ....! 2825183110
நல்ல சமுதாய சிந்தனை பொதிந்த வரிகள் ஹிஷூ. பெண்ணே நீ விழித்திடு ....! 677196 பெண்ணே நீ விழித்திடு ....! 677196 பெண்ணே நீ விழித்திடு ....! 677196 பெண்ணே நீ விழித்திடு ....! 677196 பெண்ணே நீ விழித்திடு ....! 677196 பெண்ணே நீ விழித்திடு ....! 677196

மிக்க நன்றி உமா.

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Tue Nov 22, 2011 3:20 pm

ஆழமான சிந்தனை கவிதை .. படைப்பிற்கு நன்றி.. பெண்ணே நீ விழித்திடு ....! 224747944

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

பெண்ணே நீ விழித்திடு ....! Aபெண்ணே நீ விழித்திடு ....! Sபெண்ணே நீ விழித்திடு ....! Hபெண்ணே நீ விழித்திடு ....! Rபெண்ணே நீ விழித்திடு ....! Aபெண்ணே நீ விழித்திடு ....! Fபெண்ணே நீ விழித்திடு ....! Blank
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Nov 22, 2011 3:20 pm

ரேவதி wrote:இதுவும் எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு...ஆனால் பெண்கள் பாதுகாப்பு குறித்து வேதனையாவும் இருக்கு பெண்ணே நீ விழித்திடு ....! 224747944 பெண்ணே நீ விழித்திடு ....! 2825183110

வேதனையை இழந்தால் வெற்றி நிச்சியமே !

மிக்க நன்றி ரேவதி.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Nov 22, 2011 3:21 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:ஆழமான சிந்தனை கவிதை .. படைப்பிற்கு நன்றி.. பெண்ணே நீ விழித்திடு ....! 224747944

மிக்க நன்றி நியாஸ்.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Nov 22, 2011 3:23 pm

அருமையான கவிதைகள் ஹிஷாலி,.....உங்க கிட்ட கவிதை டிப்போ ஏதாவது இருக்க......எடுத்துக் கொட்டிக்கிட்டே இருக்கீங்க, அருமை தொடருங்கள்.............
பிஜிராமன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிஜிராமன்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 22, 2011 3:26 pm

பிஜிராமன் wrote: கவிதை டிப்போ
ஆமா கோயம்பேடு பக்கதுல்லா இருக்கு சிரி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Nov 22, 2011 3:26 pm

பிஜிராமன் wrote:அருமையான கவிதைகள் ஹிஷாலி,.....உங்க கிட்ட கவிதை டிப்போ ஏதாவது இருக்க......எடுத்துக் கொட்டிக்கிட்டே இருக்கீங்க, அருமை தொடருங்கள்.............

சரியான கேள்வி ராம்.நானும் அதை தான் கேட்பேன்.தெரியாது தெரியாது என்று சொல்லிக்கொண்டு
கவிதைகளை அள்ளிக்கொடுத்து கொண்டே இருக்காள் ஹிஷூ.புது புது சிந்தனைகள் பிறந்து கொண்டே உள்ளது அவளிடம். பெண்ணே நீ விழித்திடு ....! 224747944

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக