புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போதை தந்தையால் கையை பறிகொடுத்த மகள்  Poll_c10போதை தந்தையால் கையை பறிகொடுத்த மகள்  Poll_m10போதை தந்தையால் கையை பறிகொடுத்த மகள்  Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
போதை தந்தையால் கையை பறிகொடுத்த மகள்  Poll_c10போதை தந்தையால் கையை பறிகொடுத்த மகள்  Poll_m10போதை தந்தையால் கையை பறிகொடுத்த மகள்  Poll_c10 
2 Posts - 6%
heezulia
போதை தந்தையால் கையை பறிகொடுத்த மகள்  Poll_c10போதை தந்தையால் கையை பறிகொடுத்த மகள்  Poll_m10போதை தந்தையால் கையை பறிகொடுத்த மகள்  Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
போதை தந்தையால் கையை பறிகொடுத்த மகள்  Poll_c10போதை தந்தையால் கையை பறிகொடுத்த மகள்  Poll_m10போதை தந்தையால் கையை பறிகொடுத்த மகள்  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
போதை தந்தையால் கையை பறிகொடுத்த மகள்  Poll_c10போதை தந்தையால் கையை பறிகொடுத்த மகள்  Poll_m10போதை தந்தையால் கையை பறிகொடுத்த மகள்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

போதை தந்தையால் கையை பறிகொடுத்த மகள்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Nov 22, 2011 12:50 pm


போதை தந்தையால் கையை பறிகொடுத்த மகள்









போதை தந்தையால் கையை பறி கொடுத்த கமுதி மாணவி தனலெட்சுமி, செயற்கை கை
வேண்டி மருத்துவ முகாம்களுக்கு அலைந்து கொண்டிருக்கிறார். ராமநாதபுரம்
புனித அந்திரேயா பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி தனலெட்சுமி, 14. ராமநாதபுரம்
அனைவருக்கு கல்வி இயக்கம் சார்பில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ
முகாமில், நவீன செயற்கை கை வேண்டி பங்கேற்றார்.




போதை தந்தையால் கையை பறிகொடுத்த மகள்  Tamil_News_large_350040



கமுதி அருகே எருமை குளம் சொந்த ஊர். தந்தை முத்துராமலிங்கம் தினமும்
மதுகுடித்து விட்டு வந்து தாய் கிருஷ்ணம்மாளை கொடுமை படுத்தினார். ஒரு நாள்
சண்டை முற்றியது. தாயின் தலை, தோள்பட்டையில் அரிவாளால் வெட்டினார்.
தட்டிக்கேட்ட என் கையையும் வெட்டினார். தற்போது வலது முழங்கை வரை இழந்து
தவிக்கிறேன்.

அம்மா, விறகு சுமக்க செல்வார். தங்கை அரியநாச்சி கமுதி
அருகே மில்லில் வேலை பார்க்கிறார். நான் மட்டுமே படிக்கிறேன். ஊரில் படிக்க
வசதியில்லை. ராமநாதபுரம் ஆஞ்சலோ விடுதியில் தங்கி படிக்கிறேன். சுவார்ட்ஸ்
பள்ளி ஆசிரியர் ஜெபாஸ்டின், வேண்டிய உதவிகளை செய்து வருகிறார். நவீன
செயற்கை கை தந்தால், உதவியாக இருக்கும். வருங்காலத்தில் போலீசில் சேர்ந்து
குடிகாரர்களை திருத்துவதே தன் லட்சியம், என்றார்.
thinamalar



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Nov 22, 2011 1:13 pm

போதை தந்தையால் கையை பறிகொடுத்த மகள்  440806 போதை தந்தையால் கையை பறிகொடுத்த மகள்  440806குடி குடும்பத்தை இப்படி கெடுகிறது ,இந்த லட்சணத்தில் சிறப்பு டாஸ்மாக் கடைகளைவேறு திறக்க போகிறார்களாம் போதை தந்தையால் கையை பறிகொடுத்த மகள்  56667 போதை தந்தையால் கையை பறிகொடுத்த மகள்  56667



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
போதை தந்தையால் கையை பறிகொடுத்த மகள்  1357389போதை தந்தையால் கையை பறிகொடுத்த மகள்  59010615போதை தந்தையால் கையை பறிகொடுத்த மகள்  Images3ijfபோதை தந்தையால் கையை பறிகொடுத்த மகள்  Images4px
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 22, 2011 1:14 pm

இவனெல்லாம் மனுஷனே இல்லை போதை தந்தையால் கையை பறிகொடுத்த மகள்  128872



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக