புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 I_vote_lcapதண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 I_voting_barதண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 I_vote_rcap 
90 Posts - 76%
heezulia
தண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 I_vote_lcapதண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 I_voting_barதண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 I_vote_rcap 
13 Posts - 11%
Dr.S.Soundarapandian
தண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 I_vote_lcapதண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 I_voting_barதண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
தண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 I_vote_lcapதண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 I_voting_barதண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 I_vote_rcap 
4 Posts - 3%
Anthony raj
தண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 I_vote_lcapதண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 I_voting_barதண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 I_vote_lcapதண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 I_voting_barதண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 I_vote_lcapதண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 I_voting_barதண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 I_vote_rcap 
255 Posts - 76%
heezulia
தண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 I_vote_lcapதண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 I_voting_barதண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 I_vote_rcap 
40 Posts - 12%
mohamed nizamudeen
தண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 I_vote_lcapதண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 I_voting_barதண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
தண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 I_vote_lcapதண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 I_voting_barதண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
தண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 I_vote_lcapதண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 I_voting_barதண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
தண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 I_vote_lcapதண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 I_voting_barதண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
தண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 I_vote_lcapதண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 I_voting_barதண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 I_vote_lcapதண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 I_voting_barதண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
தண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 I_vote_lcapதண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 I_voting_barதண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 I_vote_lcapதண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 I_voting_barதண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்மையைத் தந்திடும் தாய் !!

Page 2 of 2 Previous  1, 2

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Nov 22, 2011 3:19 pm

First topic message reminder :

கற்றிடக் கற்றிடக் கற்கவே ஆவலைக்
குற்றமேது மின்றிக் கொடுத்திடுந் தீந்தமிழ்
வெற்றிடங் கொண்டிடும் வெற்று மனிதனை
வெற்றி இடமாக்கும் வீரச் செழுந்தமிழ்
பெற்றவர்தம் கற்பனையிற் பெற்றிடா நற்பெயரை
பெற்றுத்தந் துப்புகழ் பேரளவாக் கும்தமிழ்
நிற்காத நிம்மதித ரும்

வன்படை வந்தினும் வானமே வீழ்கினும்
என்தமிழின் நன்படை எங்களைக் காத்திடும்
தெள்ளத் தெளிந்திட்டத் தென்றலின் காற்றையும்
உள்ளம் மகிழ்த்திடும் உன்னதப் பாட்டையும்
கண்களை ஆயிரம் கைக்கொண்டோர் பார்க்கினும்
எண்ணில் அடங்கிடா எங்களின் செந்தமிழ்
தண்மையைத் தந்திடும் தாய்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Nov 22, 2011 8:40 pm

வெண்சீர் இயற்ச்சீரே வெண்டளையாய்ப் பஃறொடை
வெண்பா விதைத்தீர் விரைந்து

தண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 677196 தண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 677196 தண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 677196 தண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 1772578765 தண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 1772578765 தண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 1772578765

தங்கமென நீரெனக்கு தந்த அறிவுரையால்
அங்கமென வானதென்த மிழ்

உம்மாலும் உம்விளக்கம் ஊக்கம் கொடுத்ததாலும்
இம்மொழி வந்தது நன்று

மிக்க நன்றிகள் ஐயா.... தண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 678642 புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Nov 22, 2011 8:49 pm

ranhasan wrote:எப்பா பி.ஜி.ஆர்.. நீ மனுசனே இல்ல... தண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 440806
எப்படி பாராட்டுவதேன்றே தெரியவில்லை...அருமையோ அருமை...
இருப்பினும் ஒரு சந்தேகம் கடைசிவரியில் தன்மை என்ற பதமிருப்பின் இத்தகைய தனி சிறப்பு நிறை தமிழின் பண்புகளை ஈந்திடும் பெண் என்று பொருள் வரும்... தண்மை என்ற பதமிருப்பின் தமிழின் குளிர்ச்சியினை நல்கிடும் பெண் என்று பொருள் வரும்...
இதில் என் சந்தேகம் என்னவென்றால் தன்மை என்னும் பதத்தோடு இந்த கவி இருப்பின் முற்றிலும் சரியான கவியே.. தண்மை என்னும் பதமிருப்பதால் தமிழின் குளிர்ச்சி, மென்மை, சாந்தம் பற்றிய வரிகள் அதற்கு முன்பிருந்திருக்க வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது...ஆனால் எழுச்சி, வீரம் பற்றிய வரிகளே அதிகமாய் நிறைந்துள்ளது... இதனை எப்படி முழுமையாய் விளக்குவதென்று எனக்கு புரியவில்லை...நான் சொல்லநினைப்பது புரிகிறதா பி.ஜி.ஆர்?

ஆமா ரன் நீங்க திட்டுறீங்களா இல்ல பாராட்டுறீங்களே........

சரி விளக்கதிற்கு வருவோம்

நீங்கள் கூறுவதும், மிகச் சரியாக இந்த கவிதைக்கு பொருந்தும், இருப்பினும், நான் எதை மனதில் வைத்து எழுதினேன், என்பதையும் கூறக் கடமைப் பட்டுள்ளேன், கூறுகிறேன்

ரன், நான் கடைசி வரியில் "தண்மையைத் தந்திடும் பெண்" என்று கூறியுள்ளேன், அதற்கு முந்திய வரியில், தாய்த்தமிழ் என்ற சீரோடு அடி முடிகிறது, ஆக, நான் எந்த அற்தத்தில் கூறுகிறேன் என்றால், நம் தாய்த்தமிழ், தண்மை அதாவது, குளிர்ச்சி, மென்மை, சாந்தம் இவற்றை தன்னகத்தே கொண்டே பெண்ணை போன்றது என்று கூறுகிறேன்.

அதற்கு முந்திய வரிகளில், தென்றல், உன்னதப் பாட்டு, என்று வருவதால், இந்த வரியை இறுதியாக கூறி முடிதிருக்கிறேன்.

மேலும், எத்தகைய இடர் வரினும், தம் குளிர்ச்சியால் அதை முறியடிக்கும் நம் தமிழ்

இப்பொழுது பொருந்துகிறதா ரன், கூறுங்கள்.......

மிக்க நன்றிகள் ரன், பாராட்டவும், ஒரு விஷயத்தை விவாதிக்கவும், உங்களை விட்டால் வேறு ஒருவரைக் காண்பது அரிது, மிக மிக நன்றிகள்.... தண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 1194657695 புன்னகை தண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 678642

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Nov 23, 2011 12:10 am

வன்படை வந்தினும் வானமே வீழ்கினும்
என்தமிழின் நன்படை எங்களைக் காத்திடும்
தெள்ளத் தெளிந்திட்டத் தென்றலின் காற்றையும்
உள்ளம் மகிழ்த்திடும் உன்னதப் பாட்டையும்
கண்களை ஆயிரம் கைக்கொண்டோர் பார்க்கினும்
எண்ணில் அடங்கிடா எங்களின் தாய்த்தமிழ்
தண்மைதனை தந்திடும் பெண்

அருமையான கவிதை வாழ்த்துக்கள் ராமன்

எத்தனை மொழி வரினும் தமிழ் மொழி என்றுமே நிலைத்து நிற்கும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

தண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 Ila
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Nov 23, 2011 9:05 am

அருமையான கவிதை வாழ்த்துக்கள் ராமன்

எத்தனை மொழி வரினும் தமிழ் மொழி என்றுமே நிலைத்து நிற்கும் தண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 677196 தண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 677196 தண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 677196

மிக உண்மை இளா.....மிக்க நன்றிகள்........ தண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 1194657695 புன்னகை தண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 678642

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Nov 23, 2011 10:14 am

பிஜிராமன் wrote:
ranhasan wrote:எப்பா பி.ஜி.ஆர்.. நீ மனுசனே இல்ல... தண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 440806
எப்படி பாராட்டுவதேன்றே தெரியவில்லை...அருமையோ அருமை...
இருப்பினும் ஒரு சந்தேகம் கடைசிவரியில் தன்மை என்ற பதமிருப்பின் இத்தகைய தனி சிறப்பு நிறை தமிழின் பண்புகளை ஈந்திடும் பெண் என்று பொருள் வரும்... தண்மை என்ற பதமிருப்பின் தமிழின் குளிர்ச்சியினை நல்கிடும் பெண் என்று பொருள் வரும்...
இதில் என் சந்தேகம் என்னவென்றால் தன்மை என்னும் பதத்தோடு இந்த கவி இருப்பின் முற்றிலும் சரியான கவியே.. தண்மை என்னும் பதமிருப்பதால் தமிழின் குளிர்ச்சி, மென்மை, சாந்தம் பற்றிய வரிகள் அதற்கு முன்பிருந்திருக்க வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது...ஆனால் எழுச்சி, வீரம் பற்றிய வரிகளே அதிகமாய் நிறைந்துள்ளது... இதனை எப்படி முழுமையாய் விளக்குவதென்று எனக்கு புரியவில்லை...நான் சொல்லநினைப்பது புரிகிறதா பி.ஜி.ஆர்?

ஆமா ரன் நீங்க திட்டுறீங்களா இல்ல பாராட்டுறீங்களே........

சரி விளக்கதிற்கு வருவோம்

நீங்கள் கூறுவதும், மிகச் சரியாக இந்த கவிதைக்கு பொருந்தும், இருப்பினும், நான் எதை மனதில் வைத்து எழுதினேன், என்பதையும் கூறக் கடமைப் பட்டுள்ளேன், கூறுகிறேன்

ரன், நான் கடைசி வரியில் "தண்மையைத் தந்திடும் பெண்" என்று கூறியுள்ளேன், அதற்கு முந்திய வரியில், தாய்த்தமிழ் என்ற சீரோடு அடி முடிகிறது, ஆக, நான் எந்த அற்தத்தில் கூறுகிறேன் என்றால், நம் தாய்த்தமிழ், தண்மை அதாவது, குளிர்ச்சி, மென்மை, சாந்தம் இவற்றை தன்னகத்தே கொண்டே பெண்ணை போன்றது என்று கூறுகிறேன்.

அதற்கு முந்திய வரிகளில், தென்றல், உன்னதப் பாட்டு, என்று வருவதால், இந்த வரியை இறுதியாக கூறி முடிதிருக்கிறேன்.

மேலும், எத்தகைய இடர் வரினும், தம் குளிர்ச்சியால் அதை முறியடிக்கும் நம் தமிழ்

இப்பொழுது பொருந்துகிறதா ரன், கூறுங்கள்.......

மிக்க நன்றிகள் ரன், பாராட்டவும், ஒரு விஷயத்தை விவாதிக்கவும், உங்களை விட்டால் வேறு ஒருவரைக் காண்பது அரிது, மிக மிக நன்றிகள்.... தண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 1194657695 புன்னகை தண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 678642

முதலில் கோவம் கொள்ளாமல் பொறுமையாய் எனக்கு விளக்கமளித்ததற்கு நன்றிகள்... இது என் சந்தேகம் மட்டுமே... மாணவனுக்கு ஆசிரியரின் விளக்கத்தில் தோன்றும் சந்தேகத்தை போன்றதுதான் இதுவும்... ஒரு மாணவனாய் என் சந்தேகம் தீர்ந்தது... ஆசிரியராய் தெளிவான விளக்கம் அளித்தமைக்கு மீண்டும் என் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.... மீண்டும் சந்திப்போம்

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

தண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

தண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 Hதண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 Aதண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 Sதண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 Aதண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 N
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Nov 23, 2011 12:20 pm

முதலில் கோவம் கொள்ளாமல் பொறுமையாய் எனக்கு விளக்கமளித்ததற்கு நன்றிகள்...
இது என் சந்தேகம் மட்டுமே... மாணவனுக்கு ஆசிரியரின் விளக்கத்தில் தோன்றும்
சந்தேகத்தை போன்றதுதான் இதுவும்... ஒரு மாணவனாய் என் சந்தேகம் தீர்ந்தது...
ஆசிரியராய் தெளிவான விளக்கம் அளித்தமைக்கு மீண்டும் என் நன்றிகள் மற்றும்
வாழ்த்துக்கள்.... தண்மையைத் தந்திடும் தாய் !! - Page 2 68516

மிக்க நன்றிகள் ரன் புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக