புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_c10காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_m10காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_c10காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_m10காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_c10காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_m10காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_c10காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_m10காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_c10காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_m10காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_c10காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_m10காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_c10காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_m10காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_c10 
2 Posts - 1%
prajai
காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_c10காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_m10காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_c10 
2 Posts - 1%
Manimegala
காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_c10காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_m10காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_c10 
2 Posts - 1%
Saravananj
காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_c10காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_m10காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_c10காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_m10காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_c10 
435 Posts - 47%
heezulia
காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_c10காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_m10காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_c10காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_m10காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_c10காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_m10காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_c10காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_m10காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_c10 
30 Posts - 3%
prajai
காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_c10காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_m10காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_c10காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_m10காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_c10 
5 Posts - 1%
sugumaran
காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_c10காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_m10காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_c10காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_m10காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_c10காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_m10காதல் தோல்வி ( Kathal tholvi ) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் தோல்வி ( Kathal tholvi )

Page 1 of 2 1, 2  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Aug 05, 2010 10:40 am

காதல் தோல்வி ( Kathal tholvi ) Tears4

காற்றில் விதை தூவி
வெந்நீர் தனை ஊற்றி
பஞ்சு வேலியிட்டு
நெஞ்சில் உரமிட்டு
பார்த்து வளர்க்காது
உயிர் சேர்த்து வளர்த்த பயிராம் - காதல்
இதில் மன்னவரும் மகுடமிழக்க
விண்ணவரும் வீண் பகை சுமக்க
பின்னவராய் நாம் மட்டும் என்ன விதி விலக்கோ ?
மனக்காதல் மணக்காததால்
மணக்காது போகும் பெண்ணை
கண்கள் இமைக்காமல் கண்ட
நிலைக்காதல் நினைக்காது நீக்கிடுமோ ?
நெஞ்சு பொறுக்குதில்லையே
நம் உயிரென நினைந்தவள் உதறிடும்போது....
புற்றரவு தீண்டிடினும்
கொடும் நஞ்சு சுவைத்திடினும்
மனம் பெற்றிடுமோ உற்ற உன்னை இழந்த வலி ?
இறக்கும் வரை இவ்வலியை இழி மரணமும் கொணர்வதுண்டோ?
இறந்தாயினும் ஓர் வழியில் இரு மனமும் புணர்வதுண்டோ?
என்னை இறத்து உன்னை மறக்க
உன் நினைவை மண் புதைக்க
கோழை போல் இறக்கமாட்டேன்...
கொண்ட உயிர் துறக்கமாட்டேன்...

http://agangai.blogspot.com/

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Aug 05, 2010 10:59 am

பாவம்.......பயங்கர காதல் யோல்வியா ஹாசன்......

கோழை போல் இறக்கமாட்டேன்...
கொண்ட உயிர் துறக்கமாட்டேன்...

நம்பிக்கை வரிகள்.....ஹாசன். அசத்துப்பா.....

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Aug 05, 2010 11:03 am

உண்மைக்காதல் என்றும் இறப்பதில்லை
மரத்த உணர்வுகள் உயிர்ப்பதுமில்லை.....

சோகம் தழுவிய வரிகளில் கண்ணீர் கோடாய் காவியம் வரைந்துள்ளது உங்கள் அழகிய கவிதை ரணஹாசன்.....

அன்பு பாராட்டுக்கள்...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காதல் தோல்வி ( Kathal tholvi ) 47
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Aug 05, 2010 12:42 pm

இதில் மன்னவரும் மகுடமிழக்க
விண்ணவரும் வீண் பகை சுமக்க
பின்னவராய் நாம் மட்டும் என்ன விதி விலக்கோ ?
மனக்காதல் மணக்காததால்
மணக்காது போகும் பெண்ணை
கண்கள் இமைக்காமல் கண்ட
நிலைக்காதல் நினைக்காது நீக்கிடுமோ ?
காதல் தோல்வி ( Kathal tholvi ) 677196 காதல் தோல்வி ( Kathal tholvi ) 677196 காதல் தோல்வி ( Kathal tholvi ) 677196

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Nov 22, 2011 5:31 pm

ஒரு சின்ன ஃபிளாஷ் பாக் ஒன்னும் புரியல

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதல் தோல்வி ( Kathal tholvi ) Boxrun3
with regards ரான்ஹாசன்

காதல் தோல்வி ( Kathal tholvi ) Hகாதல் தோல்வி ( Kathal tholvi ) Aகாதல் தோல்வி ( Kathal tholvi ) Sகாதல் தோல்வி ( Kathal tholvi ) Aகாதல் தோல்வி ( Kathal tholvi ) N
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 22, 2011 5:44 pm

காதல் தோல்வி ( Kathal tholvi ) 224747944 காதல் தோல்வி ( Kathal tholvi ) 2825183110 காதல் தோல்வி ( Kathal tholvi ) 224747944
உங்களுக்கு காதல் தோல்வியா....ஐயோ நான் ஏதும் கேட்கலை அப்புறம் காதல் தோல்வி ( Kathal tholvi ) 230655

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Nov 22, 2011 5:47 pm

ரேவதி wrote:காதல் தோல்வி ( Kathal tholvi ) 224747944 காதல் தோல்வி ( Kathal tholvi ) 2825183110 காதல் தோல்வி ( Kathal tholvi ) 224747944
உங்களுக்கு காதல் தோல்வியா....ஐயோ நான் ஏதும் கேட்கலை அப்புறம் காதல் தோல்வி ( Kathal tholvi ) 230655

சோகம் சோகம் சோகம் அதிர்ச்சி சோகம் சோகம் சோகம்

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதல் தோல்வி ( Kathal tholvi ) Boxrun3
with regards ரான்ஹாசன்

காதல் தோல்வி ( Kathal tholvi ) Hகாதல் தோல்வி ( Kathal tholvi ) Aகாதல் தோல்வி ( Kathal tholvi ) Sகாதல் தோல்வி ( Kathal tholvi ) Aகாதல் தோல்வி ( Kathal tholvi ) N
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 22, 2011 6:03 pm

ranhasan wrote:
ரேவதி wrote:காதல் தோல்வி ( Kathal tholvi ) 224747944 காதல் தோல்வி ( Kathal tholvi ) 2825183110 காதல் தோல்வி ( Kathal tholvi ) 224747944
உங்களுக்கு காதல் தோல்வியா....ஐயோ நான் ஏதும் கேட்கலை அப்புறம் காதல் தோல்வி ( Kathal tholvi ) 230655

காதல் தோல்வி ( Kathal tholvi ) 440806 காதல் தோல்வி ( Kathal tholvi ) 440806 காதல் தோல்வி ( Kathal tholvi ) 440806 அதிர்ச்சி காதல் தோல்வி ( Kathal tholvi ) 440806 காதல் தோல்வி ( Kathal tholvi ) 440806 காதல் தோல்வி ( Kathal tholvi ) 440806
என்ன சோகம்..பின்ன நான் ஏதாவது கேட்க போயி கடைசில என்னையே கிண்டல் செய்வீங்க எனக்கு இது தேவையா காதல் தோல்வி ( Kathal tholvi ) 865843

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Nov 22, 2011 6:09 pm

நீ கேட்டாலும் கேட்காட்டாலும் பறக்குற பொரி பறக்குறதுதான்... உன்னை கிண்டல் பன்றது பன்றதுதான்... குதூகலம் சிப்பு வருது

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதல் தோல்வி ( Kathal tholvi ) Boxrun3
with regards ரான்ஹாசன்

காதல் தோல்வி ( Kathal tholvi ) Hகாதல் தோல்வி ( Kathal tholvi ) Aகாதல் தோல்வி ( Kathal tholvi ) Sகாதல் தோல்வி ( Kathal tholvi ) Aகாதல் தோல்வி ( Kathal tholvi ) N
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Nov 22, 2011 6:14 pm

ranhasan wrote:
மனக்காதல் மணக்காததால்
மணக்காது போகும் பெண்ணை
கண்கள் இமைக்காமல் கண்ட
நிலைக்காதல் நினைக்காது நீக்கிடுமோ ?
நெஞ்சு பொறுக்குதில்லையே
நம் உயிரென நினைந்தவள் உதறிடும்போது....
ஏகமாய்க் கவிதைகள் என்றுமிலா தின்றுவெறும்
சோகமாய் வந்திடலேன் சொல் ?

சோகம் ஒன்னும் புரியல சோகம் ஒன்னும் புரியல

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக