புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணே நீ விழித்திடு ....! - Page 2 I_vote_lcapபெண்ணே நீ விழித்திடு ....! - Page 2 I_voting_barபெண்ணே நீ விழித்திடு ....! - Page 2 I_vote_rcap 
9 Posts - 75%
heezulia
பெண்ணே நீ விழித்திடு ....! - Page 2 I_vote_lcapபெண்ணே நீ விழித்திடு ....! - Page 2 I_voting_barபெண்ணே நீ விழித்திடு ....! - Page 2 I_vote_rcap 
2 Posts - 17%
mruthun
பெண்ணே நீ விழித்திடு ....! - Page 2 I_vote_lcapபெண்ணே நீ விழித்திடு ....! - Page 2 I_voting_barபெண்ணே நீ விழித்திடு ....! - Page 2 I_vote_rcap 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண்ணே நீ விழித்திடு ....! - Page 2 I_vote_lcapபெண்ணே நீ விழித்திடு ....! - Page 2 I_voting_barபெண்ணே நீ விழித்திடு ....! - Page 2 I_vote_rcap 
77 Posts - 49%
ayyasamy ram
பெண்ணே நீ விழித்திடு ....! - Page 2 I_vote_lcapபெண்ணே நீ விழித்திடு ....! - Page 2 I_voting_barபெண்ணே நீ விழித்திடு ....! - Page 2 I_vote_rcap 
54 Posts - 35%
mohamed nizamudeen
பெண்ணே நீ விழித்திடு ....! - Page 2 I_vote_lcapபெண்ணே நீ விழித்திடு ....! - Page 2 I_voting_barபெண்ணே நீ விழித்திடு ....! - Page 2 I_vote_rcap 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெண்ணே நீ விழித்திடு ....! - Page 2 I_vote_lcapபெண்ணே நீ விழித்திடு ....! - Page 2 I_voting_barபெண்ணே நீ விழித்திடு ....! - Page 2 I_vote_rcap 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பெண்ணே நீ விழித்திடு ....! - Page 2 I_vote_lcapபெண்ணே நீ விழித்திடு ....! - Page 2 I_voting_barபெண்ணே நீ விழித்திடு ....! - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel
பெண்ணே நீ விழித்திடு ....! - Page 2 I_vote_lcapபெண்ணே நீ விழித்திடு ....! - Page 2 I_voting_barபெண்ணே நீ விழித்திடு ....! - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
manikavi
பெண்ணே நீ விழித்திடு ....! - Page 2 I_vote_lcapபெண்ணே நீ விழித்திடு ....! - Page 2 I_voting_barபெண்ணே நீ விழித்திடு ....! - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
பெண்ணே நீ விழித்திடு ....! - Page 2 I_vote_lcapபெண்ணே நீ விழித்திடு ....! - Page 2 I_voting_barபெண்ணே நீ விழித்திடு ....! - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
மொஹமட்
பெண்ணே நீ விழித்திடு ....! - Page 2 I_vote_lcapபெண்ணே நீ விழித்திடு ....! - Page 2 I_voting_barபெண்ணே நீ விழித்திடு ....! - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Srinivasan23
பெண்ணே நீ விழித்திடு ....! - Page 2 I_vote_lcapபெண்ணே நீ விழித்திடு ....! - Page 2 I_voting_barபெண்ணே நீ விழித்திடு ....! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணே நீ விழித்திடு ....!


   
   

Page 2 of 2 Previous  1, 2

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Nov 22, 2011 3:16 pm

First topic message reminder :

இருளைப் போக்கும் விளக்கில் கூட
இதயம் இருண்டு இளமை வருண்டு
உணர்வை இழந்த மரப் பொம்மையாய்
மயங்கிய நீ

பஞ்சு மெத்தையில் பலரக காளைகளை
பசி தீர்க்கும் பாவ ரசமாய்
தமிழ் பண்பை மறந்து
தனக்கொரு பதிவியாய்
தலை மறைவுடன்

விலைமாது விருந்தில் எறியும்
சிவப்பு விளக்காய்
ஒளி வீசுகிறாயே பெண்ணே
இதற்க்கு நீ

அகல் விளக்காய் அணைந்திருந்தாள்
எண்ணற்ற கன்னியர்கள்
என்றோ விடுபட்டிருப்பார்கள்
பணம் தேடும் பாவிகளிடமிருந்து



ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Nov 22, 2011 3:26 pm

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை சில விஷயங்களை படித்தால் உடனே மனதில் புதைத்து மறுநாள் கணினியில் துளைத்து கவிதை வடித்துவிடுவேன்.

அனுபவ கவிதை எழுதும் நாள் இன்னும் வரவில்லை வந்தால் .............

பகிர்வுக்கு மிக்க நன்றி பிஜி.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Nov 22, 2011 3:27 pm

எச்சில் இலையாய் தூக்கி எரியப்படும் இவர்கள்

சருகாய் மடிகிறார்கள்!

நல்ல கவிதை. ஹிஷாலி வாழ்த்துக்கள்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Nov 22, 2011 3:29 pm

ரேவதி wrote:
பிஜிராமன் wrote: கவிதை டிப்போ
ஆமா கோயம்பேடு பக்கதுல்லா இருக்கு சிரி

எப்படி இப்படி ரேவதி ...........
கேள்வியின் ஞானம் நீ

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 22, 2011 3:31 pm

ஹிஷாலீ wrote:
ரேவதி wrote:
பிஜிராமன் wrote: கவிதை டிப்போ
ஆமா கோயம்பேடு பக்கதுல்லா இருக்கு சிரி

எப்படி இப்படி ரேவதி ...........
கேள்வியின் ஞானம் நீ
பெண்ணே நீ விழித்திடு ....! - Page 2 168113 பெண்ணே நீ விழித்திடு ....! - Page 2 168113



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Nov 22, 2011 3:31 pm

நல்ல கவிதை , நல்ல சிந்தனை ,வாழ்த்துக்கள் ஹிஷாலி அருமையிருக்கு



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 22, 2011 3:31 pm

ரொம்ப அருமையா எழுதி இருக்க ஹிஷா பெண்ணே நீ விழித்திடு ....! - Page 2 2825183110 பெண்ணே நீ விழித்திடு ....! - Page 2 2825183110 பெண்ணே நீ விழித்திடு ....! - Page 2 2825183110 பெண்ணே நீ விழித்திடு ....! - Page 2 2825183110



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Nov 22, 2011 3:32 pm

ஹிஷாலீ wrote:அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை சில விஷயங்களை படித்தால் உடனே மனதில் புதைத்து மறுநாள் கணினியில் துளைத்து கவிதை வடித்துவிடுவேன்.

அனுபவ கவிதை எழுதும் நாள் இன்னும் வரவில்லை வந்தால் .............

பகிர்வுக்கு மிக்க நன்றி பிஜி.

இதற்க்கு பெயர் பெருந்தன்மை.
சரி ஹிஷூ. பெருந்தன்மை பற்றி சிறு கவிதை எழுது.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Nov 22, 2011 3:32 pm

உமா wrote:
பிஜிராமன் wrote:அருமையான கவிதைகள் ஹிஷாலி,.....உங்க கிட்ட கவிதை டிப்போ ஏதாவது இருக்க......எடுத்துக் கொட்டிக்கிட்டே இருக்கீங்க, அருமை தொடருங்கள்.............

சரியான கேள்வி ராம்.நானும் அதை தான் கேட்பேன்.தெரியாது தெரியாது என்று சொல்லிக்கொண்டு
கவிதைகளை அள்ளிக்கொடுத்து கொண்டே இருக்காள் ஹிஷூ.புது புது சிந்தனைகள் பிறந்து கொண்டே உள்ளது அவளிடம். பெண்ணே நீ விழித்திடு ....! - Page 2 224747944

நிஜம் தான் உமா. நான் படித்து முடித்ததுமே புத்தகத்தை மூட்டை கட்டி விட்டேன்.
தினமும் டி.வி பார்ப்பது டைரியில் எப்பையாவது கவிதை எழுதுவது என்றுதான் இருந்தேன் ஈகரையில் சேர்ந்த பின் தான் அதிகம் புத்தகம் படிக்கும் பழக்கம் வந்துவிட்டது. அதான் தினமும் புது புது வரிகளில் கவிதை எழுதிக்கிறேன்.
இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் அன்பு மலர் அன்பு மலர்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Nov 22, 2011 3:33 pm

வை.பாலாஜி wrote:நல்ல கவிதை , நல்ல சிந்தனை ,வாழ்த்துக்கள் ஹிஷாலி அருமையிருக்கு

மிக்க நன்றி பாலா சார்.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Nov 22, 2011 3:34 pm

ஜாஹீதாபானு wrote:ரொம்ப அருமையா எழுதி இருக்க ஹிஷா பெண்ணே நீ விழித்திடு ....! - Page 2 2825183110 பெண்ணே நீ விழித்திடு ....! - Page 2 2825183110 பெண்ணே நீ விழித்திடு ....! - Page 2 2825183110 பெண்ணே நீ விழித்திடு ....! - Page 2 2825183110

மிக்க நன்றி அக்கா.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக